1)என் சகோதரனின் ஸ்பெசல் புலம்பல்
காஃபில சுகர் இல்லைனா
குடிக்க முடியாது
அது போல
கிளாஸ்ல ஃபிகர் இல்லைனா
படிக்க முடியாது
இப்ப தெரியுதா நான் ஏன் படிக்கலனு:(
2) சன் டைரக்ட் DTH ரீமிக்ஸ்
இன் எக்ஸாம் ஹால்
B.C.A Stud: அரியர் எக்ஸாமா?
B.E Stud : ஆமா
B.C.A Stud: நான் 2 அரியர்.
B.E Stud : அட! என்னோடயது அதிகம் 11 அரியர்.
B.C.A Stud: மைக்ரோ பிராசஸர், M3 அரியர் இருக்கா?
B.E Stud : அத விட அதிகம் M1, M2, M3, சர்க்யூட் தியரி, கண்ட்ரோல் சிஸ்டம்ஸ்
எல்லாமே இருக்கு..
சரி எவ்வளவு நேரம் எக்ஸாம் எழுதுவே?
B.C.A Stud: 2 1/2 hrs மட்டுமே:)
B.E Stud : அட! இது உன்னுடையது அதிகம். 15நிமிடம் மட்டுமே:)))
டன் டனா டன்
3) மனைவி: இந்த வாரம் முழுதும் படம் பார்த்தோம்
அடுத்த வாரம் முழுதும் சாப்பிங் போலாங்க?
கணவன்: ஓக்கே.
அதுக்கு அடுத்த வாரும் முழுதும்
கோவிலுக்கு போவோம்.!
மனைவி: ஏங்க?
கணவன்: பிச்சை எடுக்கத்தான்..
4)”அவள் பார்வைக்கு
அர்த்தம் தெரிந்த
எனக்கு
பேசிய வார்த்தைக்கு
அர்த்தம் தெரியவில்லை!”
காரணம்
அவள் பேசியது...
ENGLISH
பயபுள்ள
மூச்சி விடாம
பேசுறா!!
5) அழகான கவிதை:
”அழகே
அழகை
இரசிக்கின்றது!”
-என் கையில் கண்ணாடி.
நோ
நோ
அழப்பிடாது
வேணும்னா
நீயும்
ஃபார்வேடு பண்ணிக்கோ:)
திருமலை நாயக்கர் மஹால் - மதுரை
-
#1
*திருமலை நாயக்கர் மஹால் என அழைக்கப்படும் திருமலை நாயக்கர் அரண்மனை, மதுரையை
ஆட்சி புரிந்த நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் 1636 ஆம்
ஆண்ட...
1 week ago
63 கருத்துக்கள்:
வந்துடுச்சு
மீடியா
மின்னல்
\\
இப்ப தெரியுதா நான் ஏன் படிக்கலனு\\
அட அதான் காரணமா எனக்கும் ...
3) மனைவி: இந்த வாரம் முழுதும் படம் பார்த்தோம்
அடுத்த வாரம் முழுதும் சாப்பிங் போலாங்க?
கணவன்: ஓக்கே.
அதுக்கு அடுத்த வாரும் முழுதும்
கோவிலுக்கு போவோம்.!
மனைவி: ஏங்க?
கணவன்: பிச்சை எடுக்கத்தான்.
ஹா ஹா ஹா, ரசித்து சிரித்தேன்
4)”அவள் பார்வைக்கு
அர்த்தம் தெரிந்த
எனக்கு
பேசிய வார்த்தைக்கு
அர்த்தம் தெரியவில்லை!”
காரணம்
அவள் பேசியது...
ENGLISH
பயபுல்ல
மூச்சி விடாம
பேசுறா!!
இது கலக்கல்
:-))
//5) அழகான கவிதை:
”அழகே
அழகை
இரசிக்கின்றது!”
-என் கையில் கண்ணாடி.
நோ
நோ
அழப்பிடாது
வேணும்னா
நீயும்
ஃபார்வேடு பண்ணிக்கோ:)//
ஹா ஹா ஹா கலக்கிட்டீங்க...
ஒரு நண்பனின் புலம்பல்
ஒரு நல்ல அன்பான பாசமுள்ள மனைவி, நன்கு சமைக்கக்கூடிய ஒரு மனைவி, நல்ல சேவை செய்யக்கூடிய ஒரு மனைவி கிடைச்சா அதைவிட வேற என்னய்யா வாழ்க்கையில சந்தோசம் இருக்கு.
\
\
\
\
\
\
\
\
\
\
\
\
\
\
\
\
\
\
\
\
\
ஆனால் இந்த மூணு பேறும் ஒற்றுமையா இருக்கனுமே. நடக்குமா?
Super... :)))
கணவன்+கடைசி ரெண்டும் சூப்பரு ;)
//கிளாஸ்ல ஃபிகர் இல்லைனா
படிக்க முடியாது//
கலக்கல்...
நைஸ்:)
//கணவன்: பிச்சை எடுக்கத்தான்..//
ஹா...ஹா...ஹா...LOL...
//வேணும்னா
நீயும்
ஃபார்வேடு பண்ணிக்கோ:)//
அருமையிலும் அருமை...
\\காஃபில சுகர் இல்லைனா
குடிக்க முடியாது
அது போல
கிளாஸ்ல ஃபிகர் இல்லைனா
படிக்க முடியாது\\
முற்றிலும் உண்மை.
\\மனைவி: ஏங்க?
கணவன்: பிச்சை எடுக்கத்தான்..\\
LOL :-)
\\நோ
நோ
அழப்பிடாது
வேணும்னா
நீயும்
ஃபார்வேடு பண்ணிக்கோ:)\\
இது யாருக்கு? படிக்கறவங்களுக்கா???
LOL :)))
Super nakkals :))))
\\காரணம்
அவள் பேசியது...
ENGLISH
பயபுல்ல
மூச்சி விடாம
பேசுறா!!\\
நல்லா இரசிச்சேன் ...
கலக்கல் கலவை
எல்லாத்தையும் ரசிச்சேன்
//கிளாஸ்ல ஃபிகர் இல்லைனா
படிக்க முடியாது
/
கிளாஸ்
//கணவன்: பிச்சை எடுக்கத்தான்..
/
ஹா ஹா ஹாஹ
பரவாயில்லியே கிளாஸ் 3
hey superpa ellam nalla iruku
//கிளாஸ்ல ஃபிகர் இல்லைனா
படிக்க முடியாது//
கிளாஸ்ல பீர் இல்லைனா
குடிக்க முடியாது
இப்படி தான் எனக்கு வரும்!
//அடுத்த வாரும் முழுதும்
கோவிலுக்கு போவோம்.!
மனைவி: ஏங்க?
கணவன்: பிச்சை எடுக்கத்தான்..//
ரங்கமணிகளே பார்த்துகோங்க!
நம்ம நிலைமை எப்படி போய்கிட்டு இருக்குன்னு!
நடத்து நடத்து
க்ளாஸ்ல பிகருங்க இருந்தாலும் இல்லாட்டியும் பலர் படிக்கமாட்டாங்களே :)
//”அழகே
அழகை
இரசிக்கின்றது!”
-என் கையில் கண்ணாடி.
நோ
நோ
அழப்பிடாது
இல்ல அழல...வெறுத்துட்டேன்...
சூப்பரா இருந்துச்சு...
வாழ்த்துக்கள்...
செம கலாட்டா
புரட்சிகரமான கவிதைகளா இருக்கே?! சபாசு!
ஹா ஹா ஹா
//1)என் சகோதரனின் ஸ்பெசல் புலம்பல்
கிளாஸ்ல ஃபிகர் இல்லைனா
படிக்க முடியாது
ஹா..ஹா. நான் இல்லைல???
:))))))))))))))
//டன் டனா டன்
முடியல..! :)
உங்க தம்பி மாதிரிதான் நானும் படிக்கவே இல்லை
மீண்டும் கலாட்டாவா?
கலக்குங்க பூர்ணிமா!
BE BCA .....
nalla irukku
//4)”அவள் பார்வைக்கு
அர்த்தம் தெரிந்த
எனக்கு
பேசிய வார்த்தைக்கு
அர்த்தம் தெரியவில்லை!”
காரணம்
அவள் பேசியது...
ENGLISH
பயபுள்ள
மூச்சி விடாம
பேசுறா!!//
so....sad..:(
thangachi,
ellame kalakal...
//)”அவள் பார்வைக்கு
அர்த்தம் தெரிந்த
எனக்கு
பேசிய வார்த்தைக்கு
அர்த்தம் தெரியவில்லை!”
காரணம்
அவள் பேசியது...
ENGLISH
பயபுள்ள
மூச்சி விடாம
பேசுறா!!//
ithai padichitu satham poatu sirichiten :-)
வந்திட்டிங்களா வாங்க வாங்க. ரொம்ப யோசிக்கிறீங்க நடத்துங்க. எல்லாமே நல்லாதான் இருக்கு
:)))
aha ha aathanayum arumai
//
கிளாஸ்ல ஃபிகர் இல்லைனா
படிக்க முடியாது
இப்ப தெரியுதா நான் ஏன் படிக்கலனு:(
//
ரிப்பீட்டேய் :))) டபுள் ரிப்பீட்டேய் :)))
//
கணவன்: பிச்சை எடுக்கத்தான்..
//
ஒரு வாரம் போதுமா???
//
பயபுள்ள
மூச்சி விடாம
பேசுறா!!
//
ஹஹஹா
//
”அழகே
அழகை
இரசிக்கின்றது!”
-என் கையில் கண்ணாடி.
நோ
நோ
அழப்பிடாது
//
கதறி..கதறி.. கேவி..கேவி அழலாமா?
என்ன கொடுமை சரவணா :))))) இது :)))))))
ரவுண்டடிச்சாச்சு.. அப்போ நான் வரட்டா :)
kalakkal thala
//கிளாஸ்ல ஃபிகர் இல்லைனா
படிக்க முடியாது//
முடியாது முடியாது முட்டிக்கு முட்டி தட்டினா அப்போ முடியுமான்னு கேளுங்க :-)
//
3) மனைவி: இந்த வாரம் முழுதும் படம் பார்த்தோம்
அடுத்த வாரம் முழுதும் சாப்பிங் போலாங்க?
கணவன்: ஓக்கே.
அதுக்கு அடுத்த வாரும் முழுதும்
கோவிலுக்கு போவோம்.!
//
வாராவாரம் ஒரே ஆராவாரமா இருக்கும் போல :-)
//
4)”அவள் பார்வைக்கு
அர்த்தம் தெரிந்த
எனக்கு
பேசிய வார்த்தைக்கு
அர்த்தம் தெரியவில்லை!”
காரணம்
அவள் பேசியது...
ENGLISH
பயபுல்ல
மூச்சி விடாம
பேசுறா!!
//
இது ரொம்ப சூப்பர்
சிரிச்சு சிரிச்சு ..........
//
”அழகே
அழகை
இரசிக்கின்றது!”
-என் கையில் கண்ணாடி.
நோ
நோ
அழப்பிடாது
//
இந்த நக்கல்தான் பூரணி கிட்டே எனக்கு நெம்ப பிடிச்சது :-)
சூப்பரப்பு ஹுய்............... (கேட்டுச்சா கேட்டுச்சா விசில் சாத்தான் வேறே என்னா) :))
//
டன் டனா டன்
//
இது என்ன சத்தம் அம்மணி :))
ஹேய் எல்லாம் ரொம்ப அருமையா கலாய்ச்சி இருந்தீங்க.
நல்லா ரசிச்சு சிரிச்சேன்பா:-)
//ENGLISH
பயபுள்ள
மூச்சி விடாம
பேசுறா!!
//
:)))))))))))))))))))
பூர்ணி,சிலது புரியவில்லை எனக்கு.ஏன்...?
//அவள் பார்வைக்கு
அர்த்தம் தெரிந்த
எனக்கு
பேசிய வார்த்தைக்கு
அர்த்தம் தெரியவில்லை!”
காரணம்
அவள் பேசியது...//
அவ்ளோ குழப்பமா பேசுறாங்களா ?
வி வி சி..
எங்க இருந்துங்க புடிக்குறீங்க இதெல்லாம்
DTH ஜோக் கலக்கல்!
நல்ல பதிவு
i liked ur blog and have become ur follower.
You can also visit my blog and if you like it u can be my follower :-)
Hope u like it
:)
:) :) :)
//அவள் பார்வைக்கு
அர்த்தம் தெரிந்த
எனக்கு
பேசிய வார்த்தைக்கு
அர்த்தம் தெரியவில்லை!”
காரணம்
அவள் பேசியது...
ENGLISH
பயபுள்ள
மூச்சி விடாம
பேசுறா!!/
Rasithen :)
//
சன் டைரக்ட் DTH ரீமிக்ஸ்..
//
இதில் நான் BE Stud என்று சொல்லிகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்..
பூர்னிமா உங்களின் இந்த பதிவு இந்த வார (30 ஆப்ரல்) இதழில் வந்துள்ளது.. வாழ்த்துக்கள்.. :)
ப்ளாக் அரசிகளைக் கீழே போட்டு அண்ணன்ஸ்களை மேலே போட்டதற்கு அரசிகள் சங்கம் சார்பில் பெரும் கண்டனம் தெரிவிக்கிறேன்!!!!!
அன்புடன் அருணா
நீ அடி வாங்கப் போற. எல்லாம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பழைய மொக்கைகள். :(
http://zephyrfriends.blogspot.com/2009/03/subha-and-suji-in-exam-hall.html
நாங்க விடியோவோட போட்டே ரொம்ப நாளாச்சி.. அப்போவே இது ரொம்ப பழசுதான். :)
உன் நம்பர் சொல்லு.. உனக்கு நான் அனுபப்றேன் புது மொக்கைகள் எல்லாம். தாரணி பிரியாவுக்கு மட்டும் குடுத்துடாத.. :))
:-)))))))
தங்கச்சி.. எங்க போய்ட்ட? உன் இம்சை இல்லாம ரொம்ப போர் அடிக்கிது.. சீக்கிறம் வா.. வழக்கம் போல கவிதை என்ற பெயரில் எதாவது கிறுக்கு. என் மாப்ள படத்தையாவது போடு. :)
அந்த சன் டிவி டீ.டி.ஹெச், அப்புறம் அந்த தம்பதியர் ஜோக் சான்ஸே இல்ல...
எப்படிப்பா இருக்கீங்க மூணு பேரும்..
Post a Comment