3-மான்கள்,3- புலிகள் ஒரு ஆற்றங்கரையில் நின்று கொண்டிருக்கின்றன. ஒரு படகு வழியா அவைகள் மறுகரைக்கு செல்லவேண்டும்.
நிபந்தனைகள்
1. படகில் 2 மட்டுமே செல்ல அனுமதி.
2. எந்தக் கரையில் இருந்தாலும் சரி புலிகளை விட மான்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் அல்லது சமமாக இருக்கலாம்.
3. புலிகளை விட மான்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பட்சத்தில் புலிகள் மான்களைத் தின்றுவிடும், அதனால் அப்படி இருக்கக்கூடாது .
சரி உங்க பதிலை பின்னூட்டத்திலே பார்க்கலாம்.
வானம் யாருக்கும் சொந்தமில்லை
-
#1
'ஒவ்வொரு நாளும் நம்மை நேருக்கு நேர் சந்திக்கிறது.
நாம் அதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பது
நமது தேர்வு.'
#2
'இன்னமும் வியக்கத் தெரிந்த கண்களுக்க...
1 day ago



