Apr 8, 2009

நான் பாஸாயிட்டேன்...கொஞ்ச நாளா என்னால சரியா வலை உலகப் பக்கம் வரமுடியலங்க:( யார் பதிவையும் சரியா படிக்கவும் நேரம் இல்லை. திங்கள் கிழமை என் உனக்கானவையே கவிதை யூத் விகடன்ல வந்தது கூட தெரியாதுன்னா பாருங்களேன்!!!

விகடன்ல இருந்து மெயில் ஏதோ வந்திருக்க மாதிரி இருக்கேனு செக் பண்ணினா உங்கள் கவிதையை திங்கள் கிழமை அன்று பப்ளிஸ் செய்திருக்கோம்னு இருக்கு:)))))

அடடே இது கூட தெரியாம இருந்திருக்கோமே தெரிந்திருந்தா பக்கத்து வீட்டில் இருக்கும் நாலு நல்லவங்களை அழைச்சிட்டு வந்து காட்டி பெருமைப் பட்டிருக்கலாம்னு ரொம்ப வருத்ததுடன் விகடனைப் பார்த்தால் என் கவிதையை இன்றும் போட்டிருக்காங்க:))))))))

சந்தோசத்தில காலும் ஓட மாட்டேங்குது கையும் ஓட மாட்டேங்குது ஏற்கனவே என்னோட குறுஞ்செய்தி கலாட்டா விகடன்ல வந்திருக்குன்னாலும் என்னோட கவிதை வந்திருப்பது இதுவே முதல் முறை!

நன்றி யூத் விகடன்:)

எல்லாரையும் கூப்பிட்டு காட்டிட்டோம் இல்ல :)
அப்படியே எங்க வீட்டிலும் ஒரு போனப் போட்டு சொல்லலாம்னு போன் செய்தா ”உனக்கு தான் வேற வேலையே இல்லைன்னா எனக்குமா”னு ஒரு இன்ஸெல்ட்:( இதெல்லாம் ஒரு மேட்டரா இது மாதிரி எவ்வளவு முறை கிரேட் இன்ஸெல்ட் எல்லாம் ஆயிருக்கு இதுக்கெல்லாம் நாங்க அசர்ர ஆளு கிடையாது விட்ரா விட்ரா சூனா பானா யாரும் பார்க்கலை மண்ணை துடைச்சுக்கோனு சொல்லிகிட்டே போனை வச்சிட்டோம் இல்ல!! ஹி ஹி...

45 கருத்துக்கள்:

G3 said...

firstu :)

G3 said...

Haiya.. vaazhthukkal :)))))) Treat enga eppo sollunga aajar aayidaren :P

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்

நட்புடன் ஜமால் said...

சந்தோசத்தில காலும் ஓட மாட்டேங்குது கையும் ஓட மாட்டேங்குது \\

கையும் ஓடுமா

சந்தனமுல்லை said...

ஹேய்..வாழ்த்துகள்ப்பா! :-)

சென்ஷி said...

சந்தோசம்.. மகிழ்ச்சி :-)

சந்தனமுல்லை said...

//இதெல்லாம் ஒரு மேட்டரா இது மாதிரி எவ்வளவு முறை கிரேட் இன்ஸெல்ட் எல்லாம் ஆயிருக்கு //

ரொம்ப நல்லவரா இருக்கீங்களே!! :-)

gayathri said...

வாழ்த்துகள் poornima saravanakumar

வித்யா said...

வாழ்த்துக்கள்:)

இய‌ற்கை said...

வாழ்த்துகள் Poornima:-)

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

Congrats Poorni.. :)

( i liked my machan's dialogue..:)) )

அபி அப்பா said...

ஜிஸ்டர் வாழ்த்துக்கள்! என் மாப்பிய போட்டோ போட்டிருந்தா இந் நேரம் பதிவு பிச்சுகிட்டு பறக்கும் பின்னூட்டம்:-))

\

அபி அப்பா said...

அட கையும் ஓடலை காலும் ஓடலையா அப்ப தங்கமச்சானுக்கு சூசகமா சொல்றீங்களா இன்னிக்கு சமையல் இல்லை சரவணபவன் தான் அப்படின்னு!

கார்க்கி said...

ரைட்டு.. நீயும் ரவுடிதான்

இளமாயா said...

வாழ்த்துக்கள்.
//ஏதாவது ஒரு நாலு நல்ல வார்த்தையா சொல்லுங்கோ..//(மொத்தம் 7 வார்த்தைங்க:)

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள் பூர்ணிமா:)!

//இதெல்லாம் ஒரு மேட்டரா//

கரெக்ட். அப்படித்தான் நான் போயிக்கிட்டேஏஏ.. இருக்கேன் விகடனில். வாங்க என் கூட, ஜாலியாப் போவோம்:)!

கோபிநாத் said...

\\ இதெல்லாம் ஒரு மேட்டரா இது மாதிரி எவ்வளவு முறை கிரேட் இன்ஸெல்ட் எல்லாம் ஆயிருக்கு \\

;)) பிலிஸ்....இதை பத்தியும் ஒரு பதிவு போடுங்கள் ;)

விஜய் said...

அநேக கோடி வாழ்த்துக்கள்

புதியவன் said...

வாழ்த்துக்கள் பூர்ணிமா சரண்...

ஆளவந்தான் said...

மொத வாழ்த்துகளை பிடிங்க :)

ஆளவந்தான் said...

//
இதெல்லாம் ஒரு மேட்டரா இது மாதிரி எவ்வளவு முறை கிரேட் இன்ஸெல்ட் எல்லாம் ஆயிருக்கு இதுக்கெல்லாம் நாங்க அசர்ர ஆளு கிடையாது
//
அட விடுங்க பாஸ், இவுக என்னைக்குமே இப்படி தான்..இதெல்லாம் பாத்தா தொழில் பண்ணமுடியுமா :)))

ஆளவந்தான் said...

//
”உனக்கு தான் வேற வேலையே இல்லைன்னா எனக்குமா”
//

ஒரு படத்துல சும்மா இருக்கிறது எவ்ளோ கஷ்டம்னு வடிவேலு “எடுத்து” சொல்லியிருப்பார்.. அது மாதிரி “கும்மி பதிவும்” சாதாரண விச்யமில்லைனு எடுத்து சொல்லி புரிய வைங்க.. அவஙகள அப்ப்டியே விட்டுட கூடாது :))))

பழமைபேசி said...

முட்டாய் தரலைங்களா? ஊர்ல எல்லாம், தேர்வுல சித்தி அடைஞ்ச உடனே குடுப்பாங்க.... எனக்கு வேணும்....

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள் பா...

யாரும் கேக்கலனா என்ன, நமக்குத்தான் இருக்காங்களே, குட்டீஸ்
அவங்க கிட்ட சொல்லுங்க, புரிஞ்சாலும், புரியாட்டியும் சிரிச்சி வெப்பாங்க.

நமக்கெல்லாம் அதான் ஆஸ்கார்....

நாகை சிவா said...

:)

வாழ்த்துக்கள்!

நாணல் said...

வாழ்த்துக்கள் Poornima... :)

sakthi said...

வாழ்த்துகள்ப்பா!

sakthi said...

இதெல்லாம் ஒரு மேட்டரா இது மாதிரி எவ்வளவு முறை கிரேட் இன்ஸெல்ட் எல்லாம் ஆயிருக்கு இதுக்கெல்லாம் நாங்க அசர்ர ஆளு கிடையாது

hahahahahha

sakthi said...

முட்டாய் தரலைங்களா? ஊர்ல எல்லாம், தேர்வுல சித்தி அடைஞ்ச உடனே குடுப்பாங்க.... எனக்கு வேணும்....
hahahahhaha

sakthi said...

vanthathuku oru 30

Karthik said...

வாழ்த்துகள்.. வாழ்த்துகள்.. வாழ்த்துகள்..!

:)

குடுகுடுப்பை said...

வாழ்த்துக்கள்

thevanmayam said...

வாழ்த்துக்கள் விகடனில் வந்ததற்கு!!

thevanmayam said...

மேன்மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்!!

நசரேயன் said...

நான் இனிமேல தான் பரிச்சை எழுதனும்

தாரணி பிரியா said...

டிரீட் எங்க பூர்ணி,

கடை பக்கம் வர்றதே இல்லைன்னு சொல்லறது. இங்க வந்தா ஒரு வெள்ளமே ஒடிக்கிட்டு இருக்கே. இதுல நான் எங்க கரை ஒதுங்கறதுன்னு சொல்லுங்க‌

Anonymous said...

விட்ரா விட்ரா சூனா பானா யாரும் பார்க்கலை மண்ணை துடைச்சுக்கோனு சொல்லிகிட்டே போனை வச்சிட்டோம் இல்ல!! ஹி ஹி...////

ஹா! ஹா!

பெத்தவனுக்கு தான் புள்ளையோட பெருமை எல்லாம்....

மத்தவனுக்கெல்லாம் புரியாது!

கலைஞர்களோட வாழ்க்கையில் இதெல்லாம் சாதாரணமப்பா!!! :)

நிலாவும் அம்மாவும் said...

விட்ரா விட்ரா சூனா பானா யாரும் பார்க்கலை மண்ணை துடைச்சுக்கோனு சொல்லிகிட்டே போனை வச்சிட்டோம் இல்ல!! ஹி ஹி...


////////////////
வாழ்த்துகள்

பிரேம்குமார் said...

வாழ்த்துகள் பூர்ணிமா :)

வால்பையன் said...

வாழ்த்துக்கள்!

இன்சல்டை பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம்!
பெரிய பெரிய அறிஞர்கள் முதலில் இன்சல்ட் செய்யப்பட்டவர்களே!

என்ஜாய் மாடி!

sankarfilms said...

kavithai arumai

You Know Phoo said...

Treat kethu kethu naane tired aayiten.. Blog pakkam varuveengala maatengala akka??

Karthik lollu thambi

பழமைபேசி said...

வாழ்த்துகள்!

kanagu said...

vazhthukkal akka :)

காரூரன் said...

வாழ்த்துக்கள்!