May 9, 2009

50-50



ஹாய் பிரண்ட்ஸ்:)




காலைல நேரமா எழுந்து குளிச்சு போட்டோக்கு போஸும் கொடுத்திட்டு இருக்கேன்.......ஆனா பாருங்க போட்டோ எடுக்கிறவங்க தான்ன்ன்ன்....




படம் எடுக்கலாம்னு இருக்கிறவங்க என்னை இப்போவே புக் செய்துக்கோங்க.. அப்றம் நான் ரொம்ப பிசியா இருப்பேன்...




நான் அம்மா போலவே சமத்து!




தயிர் சாதம் யாருக்கு எல்லாம் வேணும்??




அப்பா, அம்மாவ ஒழுங்கா சாப்பாடு ஊட்டி விட சொல்லுங்க... சாப்பிடும் போதுகூட போட்டோ எடுக்கறேன்னு இம்சை பண்றாங்க:((


டிஸ்கி: 50 வது பதிவு ஸ்பெசலா இருக்கனும்னு ரொம்ப நாளா யோசிச்சு எழுதிகூட வச்சிட்டேன்.. ஆனால் அது இதை விட ஸ்பெசலா இருக்கும்னு தோனலை அதான் சஞ்சய் அண்ணா கேட்ட மாதிரி பரிக்‌ஷித்தின் படங்களையே போட்டுட்டேன்!

89 கருத்துக்கள்:

நிஜமா நல்லவன் said...

50-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

நிஜமா நல்லவன் said...

போட்டோஸ் எல்லாம் நல்லா இருக்கு!

gayathri said...

vazthukkal da

pappa photos super

அபி அப்பா said...

மாப்பி சூப்பர்!

gayathri said...

anna neega inga than irukengala

நிஜமா நல்லவன் said...

ஆனாலும் சாப்பிடும் போது கூட போட்டோ எடுத்து டென்சன் பண்ணிட்டீங்க போல...:)

gayathri said...

காலைல நேரமா எழுந்து குளிச்சு போட்டோக்கு போஸும் கொடுத்திட்டு இருக்கேன்.......ஆனா பாருங்க போட்டோ எடுக்கிறவங்க தான்ன்ன்ன்....

okok pappa enna solla varanu enaku theriume eaana neega itha frirste en kettasollitengale

நிஜமா நல்லவன் said...

/gayathri said...

anna neega inga than irukengala/


YES..!

gayathri said...

நிஜமா நல்லவன் said...
ஆனாலும் சாப்பிடும் போது கூட போட்டோ எடுத்து டென்சன் பண்ணிட்டீங்க போல...:)
ama ama

gayathri said...

நிஜமா நல்லவன் said...
/gayathri said...

anna neega inga than irukengala/


YES..!


just wait anna varen

நாணல் said...

சமர்த்தா இருக்கான்... :)
50-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!...

gayathri said...

anna how r u

நிஜமா நல்லவன் said...

/.ஆனா பாருங்க போட்டோ எடுக்கிறவங்க தான்ன்ன்ன்..../

படுத்தி எடுத்திட்டாங்க....(இதை தானே குட்டி செல்லம் சொல்ல வந்தாங்க!)

gayathri said...

hey me they 5 me thy 10 pa

நிஜமா நல்லவன் said...

/gayathri said...

anna how r u/


ரொம்பவே நல்லே இருக்கேன்..!

gayathri said...

நிஜமா நல்லவன் said...
/.ஆனா பாருங்க போட்டோ எடுக்கிறவங்க தான்ன்ன்ன்..../

படுத்தி எடுத்திட்டாங்க....(இதை தானே குட்டி செல்லம் சொல்ல வந்தாங்க!)


illaga anna athu vera

நிஜமா நல்லவன் said...

/gayathri said...

anna how r u/

ரொம்பவே நல்லா இருக்கேன்..!

gayathri said...

நிஜமா நல்லவன் said...
/gayathri said...

anna how r u/


ரொம்பவே நல்லே இருக்கேன்..!

rompa nala alaye koanom irukengala illaya

நிஜமா நல்லவன் said...

/ gayathri said...

hey me they 5 me thy 10 pa/

:)))

பழமைபேசி said...

50-வது இடுகைக்கு வாழ்த்துக்கள்!

பரிக்‌ஷித் படங்கள் அழகு!!

சந்தனமுல்லை said...

50க்கு வாழ்த்துகள்!

பரிக்ஷித் கலக்கறாரு...:-)

gayathri said...

kudumpaththoda kummi adichi evalavu naal achi

சந்தனமுல்லை said...

கமெண்ட்ஸ் கலக்கல்!

G3 said...

50-vadhu padhivukku vaazhthukkal :)

G3 said...

:)

gayathri said...

me they 25

நிஜமா நல்லவன் said...

/gayathri said...

நிஜமா நல்லவன் said...
/gayathri said...

anna how r u/


ரொம்பவே நல்லே இருக்கேன்..!

rompa nala alaye koanom irukengala illaya/


இனிமேல் சரியா வந்துடுறேன்...:)

gayathri said...

oooooo just miss pona pothu en chellam than 25

G3 said...

Photos ellam superu :)))

Aanalum

//நான் அம்மா போலவே சமத்து!//

Indha commentu sonnadhu parikshith dhaanannu sandhegama irukkae.. avan ippadi ellam poi solla maataanae :P Neenga chamatha ????

gayathri said...

நிஜமா நல்லவன் said...
/gayathri said...

நிஜமா நல்லவன் said...
/gayathri said...

anna how r u/


ரொம்பவே நல்லே இருக்கேன்..!

rompa nala alaye koanom irukengala illaya/


இனிமேல் சரியா வந்துடுறேன்...:)


mmmmmmmmm ithan nalla annanukku azaku adada intha timela en periya anna illamapoitare

G3 said...

//அப்பா, அம்மாவ ஒழுங்கா சாப்பாடு ஊட்டி விட சொல்லுங்க... சாப்பிடும் போதுகூட போட்டோ எடுக்கறேன்னு இம்சை பண்றாங்க:((//

Paavamnga.. pullaikku soru kooda kudukkama ippadiya imsai pandradhu??

Irunga.. ungalukku ethira parikshithoda sendhu oru kootani podarom :)))

gayathri said...

ama poorni papa thala mela ennathu

நிஜமா நல்லவன் said...

/G3 said...

Photos ellam superu :)))

Aanalum

//நான் அம்மா போலவே சமத்து!//

Indha commentu sonnadhu parikshith dhaanannu sandhegama irukkae.. avan ippadi ellam poi solla maataanae :P Neenga chamatha ????/


எதுக்கும் ஒரு ரிப்பீட்டு போட்டு வச்சிக்கிறேன்!

G3 said...

hai.. 25th commentu ennudhu dhaana :))) Superu :D

gayathri said...

G3 said...
//அப்பா, அம்மாவ ஒழுங்கா சாப்பாடு ஊட்டி விட சொல்லுங்க... சாப்பிடும் போதுகூட போட்டோ எடுக்கறேன்னு இம்சை பண்றாங்க:((//

Paavamnga.. pullaikku soru kooda kudukkama ippadiya imsai pandradhu??

Irunga.. ungalukku ethira parikshithoda sendhu oru kootani podarom :)))


ok ok ennaum sethukonga pa

gayathri said...

நிஜமா நல்லவன் said...
/G3 said...

Photos ellam superu :)))

Aanalum

//நான் அம்மா போலவே சமத்து!//

Indha commentu sonnadhu parikshith dhaanannu sandhegama irukkae.. avan ippadi ellam poi solla maataanae :P Neenga chamatha ????/


எதுக்கும் ஒரு ரிப்பீட்டு போட்டு வச்சிக்கிறேன்!

annave reppppppppppittttttttteeeeee poidum pothu thagachisumma irukalama naanum oru reeeeeeeeeeeeeeeeeeeppppppeeeeeeeettttttuuuuuu pottukuren pa

gayathri said...

G3 said...
hai.. 25th commentu ennudhu dhaana :))) Superu :D


25 potta G3 vazka

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

50க்கு வாழ்த்துகள் பூர்ணி. :)

//நான் அம்மா போலவே சமத்து!//

இதைத் தவிர எல்லாமே அழகு தான். என் மருமகன் கலக்கறான் போ. :)

நல்லவேளை , வந்து பதிவு போட்டுட்ட. எங்க உன் தங்கச்சின்னு கேட்டு ஆளாளுக்கு டார்ச்சர் பண்ணிட்டாங்க போ. :)

அதுல ஒருத்தர் சொன்னாங்க. “ உங்க தங்கச்சி அப்பப்போ குருஞ்செய்தி கலாட்டாவாச்சும் போடுவாங்க. இப்போ அதும் இல்லாம போர் அடிக்கிது”

உனக்கு எவ்ளோ ஃபேன்ஸ் பாரு..:)))

gayathri said...

elllarum poyachi so naanum poren

gayathri said...

pogum pothu oru 40 pottutu porenne

நிஜமா நல்லவன் said...

/gayathri said...

G3 said...
//அப்பா, அம்மாவ ஒழுங்கா சாப்பாடு ஊட்டி விட சொல்லுங்க... சாப்பிடும் போதுகூட போட்டோ எடுக்கறேன்னு இம்சை பண்றாங்க:((//

Paavamnga.. pullaikku soru kooda kudukkama ippadiya imsai pandradhu??

Irunga.. ungalukku ethira parikshithoda sendhu oru kootani podarom :)))/


கூட்டணியில நானும் உண்டேய்ய்ய்ய்ய்....:)

நிஜமா நல்லவன் said...

என்னது யாரையுமே காணும்?

நிஜமா நல்லவன் said...

50-50 ல 50 th கமெண்ட் யாரு?

அபுஅஃப்ஸர் said...

50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

G3 said...

//
கூட்டணியில நானும் உண்டேய்ய்ய்ய்ய்....:)//

//ok ok ennaum sethukonga pa//

Neenga rendu perum illamala !!! :)))

G3 said...

//நிஜமா நல்லவன் said...

50-50 ல 50 th கமெண்ட் யாரு?//

Vandhu neenga podunga.. vaangannae :))

G3 said...

Poyaacha???

G3 said...

:))

G3 said...

:))

G3 said...

:))

நிஜமா நல்லவன் said...

50

G3 said...

50-avadhu pathivula 50-avadhu commentu naanae :))

நிஜமா நல்லவன் said...

ஆஹா...போச்சே...

நிஜமா நல்லவன் said...

/G3 said...

50-avadhu pathivula 50-avadhu commentu naanae :))/


எல்லோரும் போனதுக்கு அப்புறம் ஸ்மைலி போட்டே 50-வது கமெண்ட் போட்ட G3 வாழ்க!

G3 said...

// நிஜமா நல்லவன் said...

/G3 said...

50-avadhu pathivula 50-avadhu commentu naanae :))/


எல்லோரும் போனதுக்கு அப்புறம் ஸ்மைலி போட்டே 50-வது கமெண்ட் போட்ட G3 வாழ்க!//

Naan varradhukkulla neenga ellarum poiteenga :(( Naan enna panna :)

விஜய் said...

சோ ச்வீட் ;-)

வேத்தியன் said...

அசத்தலான படங்கள்...

50வது பதிவுக்கு வாழ்த்துகள்...

ஜீவன் said...

vaalththukkal 50 kku

கோபிநாத் said...

50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ;))

குட்டி மாப்பிக்கு ஒரு ஸ்பெசல் வாழ்த்து ;)

ஆயில்யன் said...

சாப்பிடும் போது கூட போட்டோ எடுத்து டென்சன் பண்ணிட்டீங்க போல...:)

ஆயில்யன் said...

போட்டோஸ் எல்லாம் நல்லா இருக்கு!

ஆயில்யன் said...

:)
:)
:)
:)

ஆயில்யன் said...

எல்லோரும் போனதுக்கு அப்புறம் ஸ்மைலி போட்டே 50-வது கமெண்ட் போட்ட G3 வாழ்க!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

குட்டிப் பையன் சமர்த்து போலிருக்கு..

அதான் போட்டோ எடுக்குறாங்கன்னு தெரிஞ்சும் கொஞ்சுண்டூ போஸ் கொடுத்திருக்கான்..
-)))))))))))))))))

கார்க்கி said...

//நான் அம்மா போலவே சமத்து!//

வாய் மேலே போடு.. இந்த வயசுல பொய் பொய் பொய் பேசுது பாரு...

அம்மா சமத்தாம்...

sakthi said...

50-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

ur son is luking so cute

sakthi said...

படம் எடுக்கலாம்னு இருக்கிறவங்க என்னை இப்போவே புக் செய்துக்கோங்க.. அப்றம் நான் ரொம்ப பிசியா இருப்பேன்...
ok sir

ஆளவந்தான் said...

படம் அருமை.. 50க்கு வாழ்த்துக்கள்

இனியவள் புனிதா said...

50வது பதிவுக்கு வாழ்த்துகள்! :-))

இனியவள் புனிதா said...

:-))70

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.. தயிர்சாதத்தோட முகம் ரொம்ப நல்லாருக்கு.. அவன் சொல்றதும் சரிதான் ..ஒழுங்கா ஊட்டாம போட்டோ எடுக்கனும் பதிவு போடனும்ன்னு இருக்கீங்களா ஓஹோ? ( நாங்களும் அபப்டித்தான் ஆனா உங்களைப்பாத்து சவுண்ட் விடுவோம் கண்டுக்காதீங்க)

தாரணி பிரியா said...

பூர்ணி தப்பு தப்பா டைப் செய்யாதீங்க. அம்மா போல சமத்து இல்லை. அத்தை போல சமத்துன்னு வரணும் :). அப்புறம் குட்டிக்கு சுத்தி போடுங்க

தாரணி பிரியா said...

50-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

Karthik said...

உங்க பதிவுகளிலேயே இதுதான் ரொம்ப அழகு. பையன் கலக்குறான். :)

//நான் அம்மா போலவே சமத்து!

மதர்ஸ் டே ஐஸா செல்லம்? சரி..சரி. ;)

//தயிர் சாதம் யாருக்கு எல்லாம் வேணும்??

நல்லவேளை இப்ப கேட்ட. நீயே சாப்பிடு. ;)

Karthik said...

50க்கு வாழ்த்துக்கள்!!

me the 75th. :)

நசரேயன் said...

வாழ்த்துக்கள்.. படங்கள் எல்லாம் நல்லா இருக்கு, அதனாலே அதை நீங்க எடுக்கலைன்னு உறுதியா தெரியுது

புதியவன் said...

50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

குட்டீஸ் போட்டோஸ் கலக்கல்...

ஸ்ரீமதி said...

50-க்கு வாழ்த்துகள் அக்கா.. :)) குட்டி பையன் சூப்பர்.. :))

ராமலக்ஷ்மி said...

ஆமாம் இதைவிடச் சிறந்த பதிவு என்னவாக இருக்க முடியும்? அத்தனை படங்களிலும் பரிக்‌ஷித் அழகாய் போஸ் கொடுத்திருக்கிறான். ஐம்பதுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

வால்பையன் said...

எல்லா படமும் சூப்பர்!

50 தாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

சென்ஷி said...

:-))

50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

புகைப்படங்கள் அனைத்தும் அருமை.

Ravee (இரவீ ) said...

எல்லா படமும் சூப்பர்!!!

50-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!!

கலாட்டா அம்மணி said...
This comment has been removed by the author.
கலாட்டா அம்மணி said...

ஆஹா... போட்டோக்கள் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு. உங்க குட்டி ரொம்ப நல்லா போஸ் கொடுத்திருக்கிறார்.

கலாட்டா அம்மணி said...

congratulations for 50th post

நட்புடன் ஜமால் said...

50க்கு வாழ்த்துகள்.

நட்புடன் ஜமால் said...

குட்டீஸ் போட்டோஸ் எல்லாம் தூள்

எந்த ஸ்டூடியோகாரவங்க வந்து எடுத்தாங்க

அமிர்தவர்ஷினி அம்மா said...

vaav

தயிர்சாதம் சாப்பிடுற ஸ்டில் ச்சோ ச்வீட் & க்யூட்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

சொல்ல விட்டுப்போச்சு, அரைசதத்திற்கு வாழ்த்துக்கள்