நானும்
சீதைதான்...
அவளைப் போல்
தீக்குளிக்க
நானும் தயார்!
அதற்கு முன்- நீ
தீக்குளித்து
ராமனாய்
மீண்டு வந்து
பார்.....இந்த
சீதையை!!
திருமலை நாயக்கர் மஹால் - மதுரை
-
#1
*திருமலை நாயக்கர் மஹால் என அழைக்கப்படும் திருமலை நாயக்கர் அரண்மனை, மதுரையை
ஆட்சி புரிந்த நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் 1636 ஆம்
ஆண்ட...
1 week ago
52 கருத்துக்கள்:
நாந்தேன் மொத :)
இதுக்கு பேர் தான் போட்டு வாங்குறதா?
ஆளவந்தான் said...
நாந்தேன் மொத :)
//
ஆமா:))
ஆளவந்தான் said...
இதுக்கு பேர் தான் போட்டு வாங்குறதா?
//
:)
இதென்ன பயமுறுத்தற கவிதை.
நான் வரலை இந்த விளையாட்டுக்கு
கன்னிகா கோவிச்சுக்கும்
கவுஜையா சொல்லவே இல்லை
//நானும்
சீதைதான்...
அவளைப் போல்
தீக்குளிக்க
நானும் தயார்!//
என்ன டீ குடிக்கிறது மாதிரி சொல்லுறீங்க
//அதற்கு முன்- நீ
தீக்குளித்து
ராமனாய்
மீண்டு வந்து
பார்.....இந்த
சீதையை!!//
மீண்டும் டீ யா?
குடுகுடுப்பை said...
இதென்ன பயமுறுத்தற கவிதை.
//
பயம் கொஞ்சமாவது இருக்கட்டும்னு தான்!
குடுகுடுப்பை said...
நான் வரலை இந்த விளையாட்டுக்கு
கன்னிகா கோவிச்சுக்கும்
//
அட!!
நசரேயன் said...
கவுஜையா சொல்லவே இல்லை
//
நீங்க எப்போ கேட்டீங்க????
நசரேயன் said...
//நானும்
சீதைதான்...
அவளைப் போல்
தீக்குளிக்க
நானும் தயார்!//
என்ன டீ குடிக்கிறது மாதிரி சொல்லுறீங்க
//
என்ன ஒரு கம்பேரிசன்!!
நசரேயன் said...
//அதற்கு முன்- நீ
தீக்குளித்து
ராமனாய்
மீண்டு வந்து
பார்.....இந்த
சீதையை!!//
மீண்டும் டீ யா?
//
:)
பூர்ணி,நல்ல அடி தீக்குளிக்க வைத்துப் பரீட்சித்துப் பார்க்கும் ஆண்களூக்கு.
ithu enna terror kavidahi.. naanga ellam dariyal aayiduvom pola irukku :)
நானும் ராமன் தான்
நீ காபிகுடிக்க்க தயாரா
எனானில் எனக்கு டீ குடிப்பது
பிடிக்காது!
யோவ் நானும் சீதை தான் எனக்காக
நீ டீ குடிக்க தயாரா!
(ராமனும் சீதையும் சேர்ந்து நிற்பது ஒரு ஐஸ்கிரீம் கடை வாசலில்)
அடீங்கொய்யால!
நிக்கிறது ஐஸ்கிரீம் கடையிலே
இதிலே டயலாக் கவிதை எல்லாம்
ராமலெஷ்மி ஸ்டைல்லயா??????????????
ச்சும்மா:-))
ஹேமா said...
பூர்ணி,நல்ல அடி தீக்குளிக்க வைத்துப் பரீட்சித்துப் பார்க்கும் ஆண்களூக்கு.
//
எத்தனை கொடுமைகளை தான் பெண்கள் தாங்குவார்கள்:(
kanagu said...
ithu enna terror kavidahi.. naanga ellam dariyal aayiduvom pola irukku :)
//
:)
அபி அப்பா said...
நானும் ராமன் தான்
நீ காபிகுடிக்க்க தயாரா
எனானில் எனக்கு டீ குடிப்பது
பிடிக்காது!
யோவ் நானும் சீதை தான் எனக்காக
நீ டீ குடிக்க தயாரா!
(ராமனும் சீதையும் சேர்ந்து நிற்பது ஒரு ஐஸ்கிரீம் கடை வாசலில்)
அடீங்கொய்யால!
நிக்கிறது ஐஸ்கிரீம் கடையிலே
இதிலே டயலாக் கவிதை எல்லாம்
ராமலெஷ்மி ஸ்டைல்லயா??????????????
ச்சும்மா:-))
//
அண்ணா:)))
உங்களுக்கு எப்பவும் காமெடிதான்:)
அதற்கு முன்- நீ
தீக்குளித்து
ராமனாய்
மீண்டு வந்து
பார்.....இந்த
சீதையை!!\\
உறுதி
கோபம்
ஆற்றாமை
எல்லாம் தெரிக்கின்றது தங்கள் வரிகளில்.
நல்ல கவிதை.
ஆஹா........ கிளம்பிட்டாங்கய்யா............
//அதற்கு முன்- நீ
தீக்குளித்து
ராமனாய்
மீண்டு வந்து
பார்.....இந்த
சீதையை!!//
தலைப்புக்கும் கவிதைக்கும் மிகப் பொருத்தம்...
கவிதை ரொம்ப முற்போக்கான சிந்தனையில்
இருக்கு...தீக்குளிப்பு என்று வந்த பின்
ஆண் பெண் என்ற வித்தியாசம் தேவையில்லை
தான்...அருமை...
25 naanae :))))
Sema apt photos :)))
:)
27 நாந்தான் :))
ஆமாம் யாரு அது டீ க்குடிக்க சண்டை போட்டுக்கிறது?
(விடிய விடிய கதை கேட்டு கதையாகிடுச்சுல்ல!)
:)))
நசரேயன் said...
//நானும்
சீதைதான்...
அவளைப் போல்
தீக்குளிக்க
நானும் தயார்!//
என்ன டீ குடிக்கிறது மாதிரி சொல்லுறீங்க
repeattttttttttt
ஆஹா, இவங்க தான் கலியுலக சீதை தான்.
அது சரி, எந்த ராமனைப் பார்த்து இந்தக் கவிதை??? :-)
:-))
:-))
ஏன் “சுருக்” கவிதை-க்கு மாறிட்டீங்க!?!
ஆஜர்
eaan chelalm unaku intha kolaveri unna yar enna pannaga
:) நல்ல சிந்தனை
எந்த ஊர்ல இருக்கிங்க!
ராமன் என்னைக்கு தீக்குளிச்சான்!
ராமாயணம் முழுசா தெரியுமா!
இந்த தீக்குளிப்புக்கு பிறகும் ராமன் சீதையை நாட்டுக்கு கூட்டிட்டு போகலை, அதனால் சீதா தானாக தற்கொலை செய்து கொண்டாள்.
ம்ம்ம் நன்று..இதே concept-இல் ஏதோ நாவல் வந்ததாக நினைவு...
ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி!
பூனையில் சைவம் கிடையாது
ஆண்களில் ராமன் கிடையாது
கண்ணகி சிலை தான் இங்கு உண்டு,
சீதைக்கு கல்லால் சிலை ஏது?
//இந்த தீக்குளிப்புக்கு பிறகும் ராமன் சீதையை நாட்டுக்கு கூட்டிட்டு போகலை, அதனால் சீதா தானாக தற்கொலை செய்து கொண்டாள்.//
தற்கொலையா இது என்ன புதுசா இருக்கு1
ராமா!
//தற்கொலையா இது என்ன புதுசா இருக்கு1
ராமா! //
ஆம்!
பூமித்தாயே!
என்னை ஏற்று கொள் என்று மலையிலிருந்து குதித்ததாக அந்த புனைவு சொல்கிறது!
சீதை தற்கொலை தான் செய்து கொண்டாள்!
நல்லாயிருக்கு உங்க புரட்சிக்கரமான கவிதை
4 வரிகளில் 40 அர்த்தங்கள் யோசிக்கவெச்சிருக்கு
தலைப்பே வித்தியாசமா இருக்கு...
கவிதையும் அதே ரகம் தான்...சூப்பர் ..
///நானும்
சீதைதான்...
அவளைப் போல்
தீக்குளிக்க
நானும் தயார்!//
உங்கள யார் தீக்குளிக்க சொன்னது ?
///அதற்கு முன்- நீ
தீக்குளித்து
ராமனாய்
மீண்டு வந்து
பார்.....இந்த
சீதையை!!///
இது வம்புதானே ?
நல்ல படங்கள். அருமை
நறுக்குன்னு நாலு வரி கவிதை நல்லா இருக்கு பூர்ணி
சண்டை கோழியில் உங்களுக்கு ஒரு அழைப்பு மணி ..வாங்க வாங்க
http://sandaikozhi.blogspot.com/2009/03/blog-post_31.html
நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
//நானும்
சீதைதான்...
அவளைப் போல்
தீக்குளிக்க
நானும் தயார்!//
பின்னாலே திரும்பி பாருங்க.. மகளிர் போலீஸ் காத்துகிட்டு இருக்கு, அரஸ்ட் பண்ணுறதுக்கு :-))
!!!
//நானும்
சீதைதான்...
அவளைப் போல்
தீக்குளிக்க
நானும் தயார்!//
//அதற்கு முன்- நீ
தீக்குளித்து
ராமனாய்
மீண்டு வந்து
பார்....//
முன்னால பாருங்க. ஆண் போலீஸ் காத்துகிட்டு இருக்கு, அதுவும் அரஸ்ட் பண்ணுறதுக்காக. தீக்குளிக்கத்தூண்டுவதும் பெரும் குற்றம். :-))))
Me the 50. '''Half''' Century :-)
me the 51.
payama irukku! :)
kavidai arumai
naanum oru blog vachirukken.. adhu unga kannukku theriyuma akka?? :(( Vaaram oru murai vandhu pogavum!!! :((
valai pakkam varalaiye endra aathangam.....vigadanil velivantha santhosham....itha matravargalukku therivikkanum endra thavippu ippadi ella unarvugalaiyum unga varthaielaye engalai unaravachitenga..unga mugam parkama ponalum unga santhoshathai nangalum anupavikirom ungal varthaigalin vaayilaaga.. vazhuthukkal poornima...
Post a Comment