Mar 27, 2009

வெட்டிப்பயல் அண்ணாவாச்சு நீங்களாச்சு!!

வணக்கம் மக்களே:)

ரொம்ப நாட்களா நாமளும் பிளாக்கரான கதையை சொல்லனும் சொல்லனும்னு நினைச்சிட்டு இருக்கேன் [ ஆமா உன்னை எல்லாம் இப்ப யார் இதை கேட்டாங்கன்னு சொல்லறீங்களா?? அப்படி சொல்றவங்க என் பதிவை 10 தடவை வாசிக்கனும். சரிம்மா தாயீ நான் எல்லாம் அப்படி சொல்லலைனு சொல்லறவங்களும் 10 தடவை வாசிச்சே தான் ஆகனும்:))) ]ஆனா பாருங்க நேரமே இல்லை அவ்ளோ பிசி( இந்த இடத்தில நீங்க இதை நம்பனும்)!!!

ஒரு 2 வருசமா நான் பிளாக் வாசிச்சு கிட்டு இருந்தேன். வாசிச்சிட்டுன்னா பல பிளாக்குகள்ன்னு நினைச்சிடாதீங்க. ஒரே ஒரு பிளாக் மட்டும் தான். அந்த பிளாக்கிற்க்கு தீவிரமான ரசிகை நான். தினமும் ஏதாவது புது போஸ்ட் வந்திருக்கான்னு செக் பண்ணுவதும், எனக்கு பிடித்த பதிவை எல்லாம் என் பிரண்ட்ஸ்க்கு ஃபார்வேடு செய்வதும் தான் என் வேலையே!!

அவ்ளோ அருமையான எழுத்தாளர்:))

அவரோட ஒவ்வொரு பதிவும் நன்கு ரசிக்கும் படி இருக்கும்.. இடையில இனி என்னால முதல் மாதிரி எழுத முடியாதுன்னு அறிவிச்சிட்டார். இப்போ திரும்ப வந்ததில என்னைப் போல உள்ளவங்களுக்கு மிக்க மகிழ்ச்சியே:)) சரி அடிக்க வந்துறாதீங்க அது யாருன்னு சொல்லிடறேன்

வெட்டிப்பயல் பாலாஜி அண்ணா தான் அது:))

இவர் பதிவை படிச்சுப் படிச்சுதான் ஏன் நாமளும் பிளாக் எழுதக் கூடாதுன்னு தோனுச்சு அதனால வந்த வினையைத் தான் இப்போ நீங்க எல்லாம் அனுபவிச்சிட்டு இருக்கீங்க:)

அண்ணனின் பதிவில் எனக்கு மிகவும் பிடிச்ச தொடர்கதை
ஆடுபுலி ஆட்டம்

வயிறு வலிக்க சிரித்த நகைசுவை
மணல் கயிறு

மனதை உருக வைத்த சிறுகதை
முட்டாப்பய

என்னை இந்த அளவுக்கு எழுத சொல்லி ஊக்கப் படுத்திய நல்லவங்க 2பேர் இருக்காங்க. அவங்க யார்ன்னு அடுத்த பதிவுல சொல்றேன்......
அவங்களை நீங்க அடிச்சாலும் சரி, கடிச்சாலும் சரி அது உங்க பாடு....

இந்த பதிவை தொடரச்சொல்லி நான் அழைப்பது

பழமைபேசி அண்ணாச்சி

G3

இவங்க எப்படி பிளாக்கிற்க்குள் வாந்தாங்கன்னு அவங்களே சொல்லுவாங்க:)

223 கருத்துக்கள்:

«Oldest   ‹Older   1 – 200 of 223   Newer›   Newest»
நட்புடன் ஜமால் said...

அது சரி

நட்புடன் ஜமால் said...

ரொம்ப நாட்களா நாமளும் பிளாக்கரான கதையை சொல்லனும் சொல்லனும்னு நினைச்சிட்டு இருக்கேன்\\

ஆமா! உன்னை எல்லாம் இப்ப யார் கேட்டா

நட்புடன் ஜமால் said...

ஆமா உன்னை எல்லாம் இப்ப யார் இதை கேட்டாங்கன்னு சொல்லறீங்களா??\\

ஆமா! ஆமா!

நட்புடன் ஜமால் said...

அப்படி சொல்றவங்க என் பதிவை 10 தடவை வாசிக்கனும். \\

ஹையோ! மாட்டினேனே!

ஆமா! படிச்சா எப்படி அடிக்கிறது

நட்புடன் ஜமால் said...

சரிம்மா தாயீ நான் எல்லாம் அப்படி சொல்லலைனு சொல்லறவங்களும் 10 தடவை வாசிச்சே தான் ஆகனும்\\

ஹா ஹா ஹா

அப்ப எல்லோரும் வாங்க

படிச்சிட்டு போயிடுவோம்ம்

யாரு பின்னூட்டம் போடறது படிச்சிட்டு

நட்புடன் ஜமால் said...

ஆனா பாருங்க நேரமே இல்லை அவ்ளோ பிசி( இந்த இடத்தில நீங்க இதை நம்பனும்\\

நாங்க அந்த இடத்துல இல்லியே

நம்பனுமா!

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

வெட்டி பாலாஜிக்கு என் நன்றிகள்.
இப்படி ஒரு தங்கச்சி அவரால தான கிடைச்சா.

( ஹ்ம்ம்... வெள்ளிக் கிழமையும் அதுவுமா.. இதெல்லாம் தேவையா? :) )

நட்புடன் ஜமால் said...

\\ஒரு 2 வருசமா நான் பிளாக் வாசிச்சு கிட்டு இருந்தேன்\\

ஒன்னா இரண்டா

சரியா சொல்லுங்கோ

என்னாது வாசிச்சிங்களா

ஏன் ஏன் ஏன்

இப்படி

நட்புடன் ஜமால் said...

வாசிச்சிட்டுன்னா பல பிளாக்குகள்ன்னு நினைச்சிடாதீங்க\\

அட நல்லவுகளா நீங்க ...

நட்புடன் ஜமால் said...

ஒரே ஒரு பிளாக் மட்டும் தான்\\

என்னுது தானே

ஏய் ஏய் சொல்லுப்பா

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

//இந்த பதிவை தொடரச்சொல்லி நான் அழைப்பது //

என்னாது தொடரச் சொல்லியா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. எம்புட்டு தொடருதான் ஆரம்பிப்பிங்களோ.. டிவி தொடருங்களை எல்லாம் மிஞ்சிடுவிங்க போல. :))

இது நீ ஆரம்பிக்கிற தொடரா பூர்ணி? இல்லை உன்னை யாராவது தொடர சொன்னாங்களா? அந்த விவரம் ஒன்னும் காணலியே..

நட்புடன் ஜமால் said...

அந்த பிளாக்கிற்க்கு தீவிரமான ரசிகை நான்.\\

ஜீக்கிரம் ஜொள்ளுப்பா

என்னுது தானே!

வால்பையன் said...

அடடே இது ஒரு தொடர் பதிவா?

வால்பையன் said...

கலக்குங்க!

நட்புடன் ஜமால் said...

\\தினமும் ஏதாவது புது போஸ்ட் வந்திருக்கான்னு செக் பண்ணுவதும்\\

நான் ஒரு மாசத்துக்கு ஒரு பேஸ்ட்டுதான் வாங்குவேன் ...

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

முக்கியமா சேதி.. நான் இந்த பதிவுக்கு ஈமெயில் பாலோ ”ஆப்பு” வச்சிக்கலை..

இதுக்கு 1000 பின்னூட்டம் வருமோ? :))

நட்புடன் ஜமால் said...

எனக்கு பிடித்த பதிவை எல்லாம் என் பிரண்ட்ஸ்க்கு ஃபார்வேடு செய்வதும் தான் என் வேலையே!!\\

ச்சே நீங்க எவ்வளவு நல்லவங்க

உங்க பிரண்ட்ஸும் நல்லவங்க தான்

என்னத படிச்சிருக்காங்களே

நட்புடன் ஜமால் said...

\\அவ்ளோ அருமையான எழுத்தாளர்:))\\

ரொம்ப புகழாதீங்க ...

நட்புடன் ஜமால் said...

\\அவரோட ஒவ்வொரு பதிவும் நன்கு ரசிக்கும் படி இருக்கும்.\

பில்டப்பு ஜாஸ்த்தியா இருக்கே நம்மளது இல்லையோ

நட்புடன் ஜமால் said...

\\இவர் பதிவை படிச்சுப் படிச்சுதான் ஏன் நாமளும் பிளாக் எழுதக் கூடாதுன்னு தோனுச்சு அதனால வந்த வினையைத் தான் இப்போ நீங்க எல்லாம் அனுபவிச்சிட்டு இருக்கீங்க:)\\

அவ்வளவு நல்லவரா!

ஜீவன் said...

;;)))

ஆளவந்தான் said...

அட்டெண்டன்ஸ் :))

உருப்புடாதது_அணிமா said...

அவ்வ்வ்

Karthik said...

//வெட்டிப்பயல் பாலாஜி அண்ணா தான் அது

அண்ணா, உங்களுக்கு ஒரு பெரிய நன்றி. :))

Ok?

G3 said...

//இந்த பதிவை தொடரச்சொல்லி நான் அழைப்பது

பழமைபேசி அண்ணாச்சி

G3//

இந்த லைன்க்கு முன்னாடி வரைக்கும் நல்லா தான் இருந்துது :)))

தொடர் விளையாட்டா இது?? ரைட்டு.. எழுதிடுவோம் :D

பழமைபேசி said...

தெரியாம செஞ்ச தவறை, பதிவு போட்டு விளக்கணுமா? சரி, சொன்னா செய்துதான ஆகணும்!

வெட்டிப்பயல் said...

அவ்வ்வ்வ்வ்...

இப்படி ஒரு விளம்பரமா???

இந்த மாதிரி படிக்கும் போது தான் அடுத்த பதிவை எழுதறதுக்கு பயமா இருக்கு. முன்ன மாதிரி க்வாலிட்டியா இப்ப எழுதறதில்லைனும் ஃபீல் பண்ணறேன் (முன்னாடியே அப்படி ஒண்ணும் எழுதலனு சொல்றவங்க மன்னிச்சிடுங்க ;) ) .

ஆணிகளில் இருந்து தப்பிக்கும் போது ஏதாவது நல்ல பதிவு எழுத ஆரம்பிக்கிறேன்மா.

தொடர்ந்து எழுதவும் :)

thevanmayam said...

ஒரு 2 வருசமா நான் பிளாக் வாசிச்சு கிட்டு இருந்தேன். வாசிச்சிட்டுன்னா பல பிளாக்குகள்ன்னு நினைச்சிடாதீங்க. ஒரே ஒரு பிளாக் மட்டும் தான்.///

ஏங்க இப்படி? மிச்சவங்க மேலேயும் கருணை காட்டுங்க!!!

thevanmayam said...

அவர் பதிவை நான் படித்ததில்லை!!!
படித்துப் பார்க்கிறேன்!!

நிலாவும் அம்மாவும் said...

வெட்டிப்பயல் அண்ணாச்சி ...பேரே சரி இல்லியே.. he he

நல்ல இருக்கே ..இந்த தொடர்......

ஆயில்யன் said...

ஓஹோ....!

இதுக்கு காரணம் வெட்டி பாஸ்தானா

ரைட்டு !

நாகை சிவா said...

துரோகீஈஈஈஈஈஈஈ

இது வெட்டிக்கு ;)))))

gayathri said...

super pativu da

gayathri said...

வணக்கம் மக்களே:)

vanakkam

gayathri said...

வணக்கம் மக்களே:)

vanakkam

gayathri said...

ரொம்ப நாட்களா நாமளும் பிளாக்கரான கதையை சொல்லனும் சொல்லனும்னு நினைச்சிட்டு இருக்கேன்

appadiya solluga keppom

நாமக்கல் சிபி said...

பாலாஜியை கண்ட இடத்தில் போட்டுத் தள்ள அரிவாளோடு காத்திருக்கிறேன்!

gayathri said...

[ ஆமா உன்னை எல்லாம் இப்ப யார் இதை கேட்டாங்கன்னு சொல்லறீங்களா?? அப்படி சொல்றவங்க என் பதிவை 10 தடவை வாசிக்கனும்.

ippa enna enna panna sollrega atha solluga

gayathri said...

நாமக்கல் சிபி said...
பாலாஜியை கண்ட இடத்தில் போட்டுத் தள்ள அரிவாளோடு காத்திருக்கிறேன்!

eaan anna unkaluku inthakola veri

நாமக்கல் சிபி said...

//நான் ஒரு மாசத்துக்கு ஒரு பேஸ்ட்டுதான் வாங்குவேன் ...//

ஐ! நானும் அப்படித்தான்!

நாமக்கல் சிபி said...

/சரிம்மா தாயீ நான் எல்லாம் அப்படி சொல்லலைனு சொல்லறவங்களும் 10 தடவை வாசிச்சே தான் ஆகனும்\\/

இந்தப் பக்கம் வந்தாலே பனிஷ்மெண்டுதானா?

gayathri said...

சரிம்மா தாயீ நான் எல்லாம் அப்படி சொல்லலைனு சொல்லறவங்களும் 10 தடவை வாசிச்சே தான் ஆகனும்:))) ]

enna than ketalum 10 times vasichi than akanuma vera vaziye illaya

நாமக்கல் சிபி said...

பதிவின் பொருளென்ன?
(பதிவுலகில்) நீ வந்த கதையென்ன
ஞானப்பெண்ணே!

gayathri said...

ஆனா பாருங்க நேரமே இல்லை அவ்ளோ பிசி( இந்த இடத்தில நீங்க இதை நம்பனும்)!!!

kanipa naan namburen pa.neega eaan buysynu enkau therum

gayathri said...

நாமக்கல் சிபி said...
பதிவின் பொருளென்ன?
(பதிவுலகில்) நீ வந்த கதையென்ன
ஞானப்பெண்ணே!

athan avanga eppadi blogku vanthaganu sollitangala apparam marupadium athaye kekurenga

gayathri said...

me they 50

gayathri said...

me they 50

gayathri said...

me they 50

gayathri said...

me they 50

gayathri said...

me they 50

gayathri said...

ஒரு 2 வருசமா நான் பிளாக் வாசிச்சு கிட்டு இருந்தேன். வாசிச்சிட்டுன்னா பல பிளாக்குகள்ன்னு நினைச்சிடாதீங்க. ஒரே ஒரு பிளாக் மட்டும் தான்

oooooooo appadiya okok

gayathri said...

ஒரே ஒரு பிளாக் மட்டும் தான். அந்த பிளாக்கிற்க்கு தீவிரமான ரசிகை.

rasikai mmmmmmmmm okok

இராகவன் நைஜிரியா said...

// வணக்கம் மக்களே:) //

வணக்கம். நல்லா கீறங்களா?
நாங்க நல்லா கீறோம்..

gayathri said...

தினமும் ஏதாவது புது போஸ்ட் வந்திருக்கான்னு செக் பண்ணுவதும், எனக்கு பிடித்த பதிவை எல்லாம் என் பிரண்ட்ஸ்க்கு ஃபார்வேடு செய்வதும் தான் என் வேலையே!!

eaanga unga friends nala irukaruthuungaluku pudikalaya

இராகவன் நைஜிரியா said...

// ரொம்ப நாட்களா நாமளும் பிளாக்கரான கதையை சொல்லனும் சொல்லனும்னு நினைச்சிட்டு இருக்கேன் //

ரொம்ப நாளாவா...

சரி.. பொறுத்தது போதும், பொங்கி எழு அப்படின்னு பொங்கிட்டீங்க

இராகவன் நைஜிரியா said...

// [ ஆமா உன்னை எல்லாம் இப்ப யார் இதை கேட்டாங்கன்னு சொல்லறீங்களா?? //

அப்படின்னு யாராவது சொன்னாங்களா?

gayathri said...

அவ்ளோ அருமையான எழுத்தாளர்:))

appadiya enkaum avaroda blog pudikkum

இராகவன் நைஜிரியா said...

// அப்படி சொல்றவங்க என் பதிவை 10 தடவை வாசிக்கனும். //

சரி... சரி... 10 தடவை வாசிச்சாலும் என்ன புரியப் போகுது..

ஆளவந்தான் said...

ஹெலோ.. இருக்கீகளா?

ஆளவந்தான் said...

60

gayathri said...

அவரோட ஒவ்வொரு பதிவும் நன்கு ரசிக்கும் படி இருக்கும்..

mmmmmmmm
இடையில இனி என்னால முதல் மாதிரி எழுத முடியாதுன்னு அறிவிச்சிட்டார்

enna paniga enna commetn potega avaruku

இராகவன் நைஜிரியா said...

// சரிம்மா தாயீ நான் எல்லாம் அப்படி சொல்லலைனு சொல்லறவங்களும் 10 தடவை வாசிச்சே தான் ஆகனும்:) //

இவங்களுக்கும் ஒன்னும் புரியப் போவதில்லை.. அப்புறம் ஏன் படிக்கணும்

gayathri said...

ஆளவந்தான் said...
ஹெலோ.. இருக்கீகளா?

irukom vanga sir

இராகவன் நைஜிரியா said...

// ஆனா பாருங்க நேரமே இல்லை அவ்ளோ பிசி( இந்த இடத்தில நீங்க இதை நம்பனும்)!!! //

சரி நம்பிட்டோம்

நெக்ஸ்ட்,,,,

ஆளவந்தான் said...

//
oooooooo appadiya okok
//

//
rasikai mmmmmmmmm okok
//

எத்தனை.. எத்தனை :)

இராகவன் நைஜிரியா said...

// ஒரு 2 வருசமா நான் பிளாக் வாசிச்சு கிட்டு இருந்தேன். //

அய்யோ பாவம் 2 வருஷம பிளாக் வாசிச்சுகிட்டு இருந்தீங்களா?

ஆளவந்தான் said...

/
irukom vanga sir
//
அட எத்தனை தடவ சொல்றது.. கும்மிக்கு கூப்பிடுங்க.. கூப்பிட்டுங்க’னு :))

ஒரு சின்ன கமெண்ட் தட்டிவிடுங்க என் பிளாக்’ல உடனே ஒடி வந்துட மாட்டேன் :))

gayathri said...

இப்போ திரும்ப வந்ததில என்னைப் போல உள்ளவங்களுக்கு மிக்க மகிழ்ச்சியே:))

nejamava

சரி அடிக்க வந்துறாதீங்க அது யாருன்னு சொல்லிடறேன்

sekaram solluga

இராகவன் நைஜிரியா said...

// வாசிச்சிட்டுன்னா பல பிளாக்குகள்ன்னு நினைச்சிடாதீங்க //

நீங்க சொன்னாலும் நாங்க நினைக்க மாட்டோமில்ல

ஆளவந்தான் said...

//
அய்யோ பாவம் 2 வருஷம பிளாக் வாசிச்சுகிட்டு இருந்தீங்களா?
/

“ம்” மிஸ்ஸிங் போல :)

ஆளவந்தான் said...

//
enna paniga enna commetn potega avaruku
//
உள்குத்து பயஙகரமா இருக்கு :)

gayathri said...

ஆளவந்தான் said...
/
irukom vanga sir
//
அட எத்தனை தடவ சொல்றது.. கும்மிக்கு கூப்பிடுங்க.. கூப்பிட்டுங்க’னு :))

ஒரு சின்ன கமெண்ட் தட்டிவிடுங்க என் பிளாக்’ல உடனே ஒடி வந்துட மாட்டேன் :))

unga thalayeluthu ithu thana naanenna panrathu vanga

இராகவன் நைஜிரியா said...

// ஒரே ஒரு பிளாக் மட்டும் தான். //

ஓரே ஒரு பிளாக்குக்கே இத்தனை பில்டப்பா?

ஆளவந்தான் said...

//
ரொம்ப நாட்களா நாமளும் பிளாக்கரான கதையை சொல்லனும் சொல்லனும்னு நினைச்சிட்டு இருக்கேன்
//
போட்டு உடைங்க :)

இராகவன் நைஜிரியா said...

// அந்த பிளாக்கிற்க்கு தீவிரமான ரசிகை நான். //

விஜய் ரசிகர்கள் மாதிரிங்களா?

gayathri said...

ஆளவந்தான் said...
//
enna paniga enna commetn potega avaruku
//
உள்குத்து பயஙகரமா இருக்கு :)

hello neega enna sonnalum poorniku en mela kovam varathu eaana avanga en akka

ஆளவந்தான் said...

//
என்னை இந்த அளவுக்கு எழுத சொல்லி ஊக்கப் படுத்திய நல்லவங்க 2பேர் இருக்காங்க
//

ஓ..அந்த ரெண்டு பேரு இவஙக் தானா ?

இராகவன் நைஜிரியா said...

மீ த 75 ... யாரவது வாழ்த்து தெரிவிங்க..

ஆளவந்தான் said...

//
இவங்க எப்படி பிளாக்கிற்க்குள் வாந்தாங்கன்னு அவங்களே சொல்லுவாங்க:)
//
சொல்லலேனா.. நாஙக் கொல்லுவோம் அவங்களை ( கும்மியால ))))

gayathri said...

வெட்டிப்பயல் பாலாஜி அண்ணா தான் அது:))

oooooooo apdiya okok

balaji anna unglauku oru thanks

ஆளவந்தான் said...

//
மீ த 75 ... யாரவது வாழ்த்து தெரிவிங்க..
//

பிடிங்கோ :))

இராகவன் நைஜிரியா said...

// தினமும் ஏதாவது புது போஸ்ட் வந்திருக்கான்னு செக் பண்ணுவதும், எனக்கு பிடித்த பதிவை எல்லாம் என் பிரண்ட்ஸ்க்கு ஃபார்வேடு செய்வதும் தான் என் வேலையே!! //

ஓ இந்த வீட்ல சமைப்பது, துணி துவைப்பது, இந்த மாதிரி வேலை எல்லாம் ரங்ஸ் பாத்துப்பாரா?

ஆளவந்தான் said...

//
hello neega enna sonnalum poorniku en mela kovam varathu eaana avanga en akka
//
அயோ.. இது பெரிய குடும்ப கும்மி போல :))

இராகவன் நைஜிரியா said...

// ஆளவந்தான் said...

//
மீ த 75 ... யாரவது வாழ்த்து தெரிவிங்க..
//

பிடிங்கோ :))//

நன்றி ஆள்வந்தாரே..

ஆளவந்தான் said...

//
ஓ இந்த வீட்ல சமைப்பது, துணி துவைப்பது, இந்த மாதிரி வேலை எல்லாம் ரங்ஸ் பாத்துப்பாரா?
//
ஹிடன் மீனிங் :)

gayathri said...

இராகவன் நைஜிரியா said...
மீ த 75 ... யாரவது வாழ்த்து தெரிவிங்க..

mudiyathu mudiyathu 100ku than vazthukkal

venumna enaku addvance wish panuga

இராகவன் நைஜிரியா said...

// ஆளவந்தான் said...

//
ஓ இந்த வீட்ல சமைப்பது, துணி துவைப்பது, இந்த மாதிரி வேலை எல்லாம் ரங்ஸ் பாத்துப்பாரா?
//
ஹிடன் மீனிங் :)//

ஓ அப்படின்னு ஒன்னு இருக்குங்களா..

பாருங்க நமக்கு தெரியல

ஆளவந்தான் said...

//
unga thalayeluthu ithu thana naanenna panrathu vanga
//
எவ்வளவோ பண்ணிட்டோம்.. இத பண்ணமாட்டோமா :)

gayathri said...

ok sir vanthutaru naan appramvaren pa

இராகவன் நைஜிரியா said...

// என்னை இந்த அளவுக்கு எழுத சொல்லி ஊக்கப் படுத்திய நல்லவங்க 2பேர் இருக்காங்க. அவங்க யார்ன்னு அடுத்த பதிவுல சொல்றேன்......
அவங்களை நீங்க அடிச்சாலும் சரி, கடிச்சாலும் சரி அது உங்க பாடு....//

யார் அந்த 2 பேர்..

இராகவன் நைஜிரியா said...

// gayathri said...

இராகவன் நைஜிரியா said...
மீ த 75 ... யாரவது வாழ்த்து தெரிவிங்க..

mudiyathu mudiyathu 100ku than vazthukkal

venumna enaku addvance wish panuga//

ஓகே அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..

மீதி வாழ்த்துக்கள் 100 போட்டுவிட்டு வந்து வாங்கிக்கோங்க

gayathri said...

me they 95

இராகவன் நைஜிரியா said...

யாரெல்லாம் இருக்கீங்க...
அட்டண்டென்ஸ் ப்ளீஸ்

gayathri said...

me they 100

gayathri said...

இராகவன் நைஜிரியா said...
யாரெல்லாம் இருக்கீங்க...
அட்டண்டென்ஸ் ப்ளீஸ்

naan irukenbut ippa poiduven

gayathri said...

enaku munadiye alavanthan escape aitara

gayathri said...

me they 100

gayathri said...

me they 100

gayathri said...

me they 100

gayathri said...

me they 100

இராகவன் நைஜிரியா said...

// Blogger gayathri said...

enaku munadiye alavanthan escape aitara//

வாரண்ட் இஸ்யூ பண்ணுங்க

ஆளவந்தான் said...

//
venumna enaku addvance wish panuga
//

ஆச தோச .. அப்பளம் வட :))

gayathri said...

okpa 100 potuten

bye

ஆளவந்தான் said...

//
enaku munadiye alavanthan escape aitara//

அட பாவி மக்க.. கண்மூடி கண் திறக்கல.. அதுக்குள்ள 100ஆ

இராகவன் நைஜிரியா said...

// gayathri said...

me they 100//

வாழ்த்துகள்... 100 போட்டதுக்கு.. சாரி.. 100 வது பின்னூட்டம் போட்டதற்கு

gayathri said...

ஆளவந்தான் said...
//
venumna enaku addvance wish panuga
//

ஆச தோச .. அப்பளம் வட :))

ippa wish pani than akanum naan than 100

இராகவன் நைஜிரியா said...

// ஆளவந்தான் said...

//
enaku munadiye alavanthan escape aitara//

அட பாவி மக்க.. கண்மூடி கண் திறக்கல.. அதுக்குள்ள 100ஆ //

கொஞ்சம் அசந்தா 100 வேகமா ஒடிடும்..

gayathri said...

இராகவன் நைஜிரியா said...
// gayathri said...

me they 100//

வாழ்த்துகள்... 100 போட்டதுக்கு.. சாரி.. 100 வது பின்னூட்டம் போட்டதற்கு

thank u

gayathri said...

இராகவன் நைஜிரியா said...
// ஆளவந்தான் said...

//
enaku munadiye alavanthan escape aitara//

அட பாவி மக்க.. கண்மூடி கண் திறக்கல.. அதுக்குள்ள 100ஆ //

கொஞ்சம் அசந்தா 100 வேகமா ஒடிடும்..

mmmmmmmmmmmmmmmmmmm

இராகவன் நைஜிரியா said...

// gayathri said...

ஆளவந்தான் said...
//
venumna enaku addvance wish panuga
//

ஆச தோச .. அப்பளம் வட :))

ippa wish pani than akanum naan than 100 //

அதெல்லாம் பண்ணிட்டோமில்ல

இராகவன் நைஜிரியா said...

// gayathri said...

இராகவன் நைஜிரியா said...
// ஆளவந்தான் said...

//
enaku munadiye alavanthan escape aitara//

அட பாவி மக்க.. கண்மூடி கண் திறக்கல.. அதுக்குள்ள 100ஆ //

கொஞ்சம் அசந்தா 100 வேகமா ஒடிடும்..

mmmmmmmmmmmmmmmmmmm//

எதுக்கு இந்த உருமல்

ஆளவந்தான் said...

//
ippa wish pani than akanum naan than 100
//
என்னாது இது சின்ன பிள்ள்தனமா.. நம்ம எல்லாம் 500, 1000னு ஆடுறவங்க ..இது எல்லாம் ஜுஜூபி மேட்டரு :)

gayathri said...

நட்புடன் ஜமால் said...
அது சரி

annaneega engaa poniga

இராகவன் நைஜிரியா said...

// Blogger gayathri said...

me they 100 //

இது என்ன ஸ்டாண்டர்டு டெம்பிளேட்டா? வச்சு இருக்கிங்களா?

gayathri said...

ஆளவந்தான் said...
//
ippa wish pani than akanum naan than 100
//
என்னாது இது சின்ன பிள்ள்தனமா.. நம்ம எல்லாம் 500, 1000னு ஆடுறவங்க ..இது எல்லாம் ஜுஜூபி மேட்டரு :)

okok irunga enga anna ketta ungala sollren naan 100 adichi iruken neega enaku wish pannalala irukattum irkkatum

இராகவன் நைஜிரியா said...

// gayathri said...

நட்புடன் ஜமால் said...
அது சரி

annaneega engaa poniga//

பதிவு ரெடி பண்ண போயிருப்பாரு...

ஆளவந்தான் said...

//
annaneega engaa poniga
//
தனியா மாட்டிக்கிட்டியா ?

ஆளவந்தான் said...

//
okok irunga enga anna ketta ungala sollren naan 100 adichi iruken neega enaku wish pannalala irukattum irkkatum
//

நாட்டுல இந்த அண்ணனுஙக் தொல்ல தாள முடியல சாமீ :)

இராகவன் நைஜிரியா said...

// gayathri said...

ஆளவந்தான் said...
//
ippa wish pani than akanum naan than 100
//
என்னாது இது சின்ன பிள்ள்தனமா.. நம்ம எல்லாம் 500, 1000னு ஆடுறவங்க ..இது எல்லாம் ஜுஜூபி மேட்டரு :)

okok irunga enga anna ketta ungala sollren naan 100 adichi iruken neega enaku wish pannalala irukattum irkkatum //

யாருங்க அவரு.. வீரமான அண்ணன்.

gayathri said...

இராகவன் நைஜிரியா said...
// Blogger gayathri said...

me they 100 //

இது என்ன ஸ்டாண்டர்டு டெம்பிளேட்டா? வச்சு இருக்கிங்களா?

eaan eaan eaan ippdi kekurenga

ஆளவந்தான் said...

//
இது என்ன ஸ்டாண்டர்டு டெம்பிளேட்டா? வச்சு இருக்கிங்களா?
//
நல்லா கேளுங்க ராகவன் :)

ஆம. நீங்க அவுக குடும்பத்துல ஒரு ஆள் இல்லியே :)

இராகவன் நைஜிரியா said...

// ஆளவந்தான் said...

//
okok irunga enga anna ketta ungala sollren naan 100 adichi iruken neega enaku wish pannalala irukattum irkkatum
//

நாட்டுல இந்த அண்ணனுஙக் தொல்ல தாள முடியல சாமீ :) //

ரொம்ப தொல்லையா இருக்கா?

இராகவன் நைஜிரியா said...

// ஆளவந்தான் said...

//
இது என்ன ஸ்டாண்டர்டு டெம்பிளேட்டா? வச்சு இருக்கிங்களா?
//
நல்லா கேளுங்க ராகவன் :)

ஆம. நீங்க அவுக குடும்பத்துல ஒரு ஆள் இல்லியே :) //

புரியலயே...

யாதும் ஊரே யாவரும் கேளிர் - இதுதான் நம்ம தத்துவம்.

இன்னும் சிம்பிளா சொல்லணும்னா, பதிவு கண்ட இடம் கும்மி..

gayathri said...

இராகவன் நைஜிரியா said...
// gayathri said...

ஆளவந்தான் said...
//
ippa wish pani than akanum naan than 100
//
என்னாது இது சின்ன பிள்ள்தனமா.. நம்ம எல்லாம் 500, 1000னு ஆடுறவங்க ..இது எல்லாம் ஜுஜூபி மேட்டரு :)

okok irunga enga anna ketta ungala sollren naan 100 adichi iruken neega enaku wish pannalala irukattum irkkatum //

யாருங்க அவரு.. வீரமான அண்ணன்.

naan engapoi solluven ennanu solluven

enga annava pathu yaru antha verama annanu kettutare

இராகவன் நைஜிரியா said...

// gayathri said...

இராகவன் நைஜிரியா said...
// Blogger gayathri said...

me they 100 //

இது என்ன ஸ்டாண்டர்டு டெம்பிளேட்டா? வச்சு இருக்கிங்களா?

eaan eaan eaan ippdi kekurenga//

96 முதல் 100 வ்ரை இதைத்தான் போட்டு இருக்கீங்க.. அதான் அப்படி கேட்டேன்

இராகவன் நைஜிரியா said...

சரியாக 125 வது பின்னூட்டம் அடித்த ...

(யாரவது முடிங்கப்பா)

gayathri said...

ஆளவந்தான் said...
//
இது என்ன ஸ்டாண்டர்டு டெம்பிளேட்டா? வச்சு இருக்கிங்களா?
//
நல்லா கேளுங்க ராகவன் :)

ஆம. நீங்க அவுக குடும்பத்துல ஒரு ஆள் இல்லியே :)

ippothaiku illa en anna name ketatum vanthu join paniduvarula

இராகவன் நைஜிரியா said...

// gayathri said...

இராகவன் நைஜிரியா said...
யாருங்க அவரு.. வீரமான அண்ணன்.

naan engapoi solluven ennanu solluven

enga annava pathu yaru antha verama annanu kettutare //

பரவாயில்ல சொல்லுங்க.. நாங்களும் தெரிஞ்சுக்குறோம்.

நட்புடன் ஜமால் said...

எல்லோரும் போயாச்சா!

gayathri said...

ஆளவந்தான் said...
//
annaneega engaa poniga
//
தனியா மாட்டிக்கிட்டியா ?

yaru sonnathu naan thamiya irukenu anna varavendiyanerathula sariya varuvaru parnga

நட்புடன் ஜமால் said...

அட மக்கள் இருக்காங்களா இன்னும்

நட்புடன் ஜமால் said...

வந்தேன் சகோதரி

gayathri said...

oநட்புடன் ஜமால் said...
எல்லோரும் போயாச்சா!

anna ennapathu இராகவன் நைஜிரியா enna ketutaru parunga un anna yaru ketutaru anna

ஆளவந்தான் said...

//
naan engapoi solluven ennanu solluven
//
எங்கேயும் போகவேணாம்.. இங்கேயே சொல்லுங்க மேடம் :)

நட்புடன் ஜமால் said...

அட்டெண்டென்ஸ் பிளீழ்

ஆளவந்தான் said...

//
naan engapoi solluven ennanu solluven
//
என்னாமா கூவுது இந்த பொன்னு :)

ஆளவந்தான் said...

//
naan engapoi solluven ennanu solluven
//
முடியல :))

gayathri said...

இராகவன் நைஜிரியா said...
// gayathri said...

இராகவன் நைஜிரியா said...
யாருங்க அவரு.. வீரமான அண்ணன்.

naan engapoi solluven ennanu solluven

enga annava pathu yaru antha verama annanu kettutare //

பரவாயில்ல சொல்லுங்க.. நாங்களும் தெரிஞ்சுக்குறோம்.

avar peru ketale summa adirumla

athirai jamal

ஆளவந்தான் said...

//
நட்புடன் ஜமால் said...

அட்டெண்டென்ஸ் பிளீழ்
//
ஐயோ.. குடும்பத்துல இன்னொரு ஆளா.. ஏற்கனவே ஒரு ஆளை ச்மாளிக்க முடியல :)))

ஆளவந்தான் said...

140

ஆளவந்தான் said...

அடிசோம்ல :))

ஆளவந்தான் said...

//
avar peru ketale summa adirumla
//
யேன் அவர் பேரு பூகம்பமா?

gayathri said...

ஆளவந்தான் said...
//
naan engapoi solluven ennanu solluven
//
எங்கேயும் போகவேணாம்.. இங்கேயே சொல்லுங்க மேடம் :)

madam mmmmmmmmm ippadi thankupdanum

இராகவன் நைஜிரியா said...

இருக்கோமில்ல

நட்புடன் ஜமால் said...

150 ஓட்டுங்கப்பா

gayathri said...

me they 150

gayathri said...

me they 150

இராகவன் நைஜிரியா said...

// gayathri said...

இராகவன் நைஜிரியா said...
// gayathri said...

இராகவன் நைஜிரியா said...
யாருங்க அவரு.. வீரமான அண்ணன்.

naan engapoi solluven ennanu solluven

enga annava pathu yaru antha verama annanu kettutare //

பரவாயில்ல சொல்லுங்க.. நாங்களும் தெரிஞ்சுக்குறோம்.

avar peru ketale summa adirumla

athirai jamal //

அப்படியா.. நம்ம தம்பிதான் ஜமாலு...

gayathri said...

me they 150

நட்புடன் ஜமால் said...

இங்கே தான் இருக்கோம்

சொல்லுங்க

யார் யார் இருக்கா!

gayathri said...

me they 150

இராகவன் நைஜிரியா said...

150

ஆளவந்தான் said...

//
இன்னும் சிம்பிளா சொல்லணும்னா, பதிவு கண்ட இடம் கும்மி..
//
அட நீங்க என் இனமுங்க :))

நட்புடன் ஜமால் said...

இன்னும் எவ்வளவு ஓடும்

ஆளவந்தான் said...

//
இன்னும் சிம்பிளா சொல்லணும்னா, பதிவு கண்ட இடம் கும்மி..
//
இதவிட ரத்தின சுருக்கமா என்ன சொல்றது :))
கலக்கிபூடிட்க :))

gayathri said...

நட்புடன் ஜமால் said...
இங்கே தான் இருக்கோம்

சொல்லுங்க

யார் யார் இருக்கா!

vazthukkam anna

ஆளவந்தான் said...

//
அப்படியா.. நம்ம தம்பிதான் ஜமாலு...
//
ஐயோ நீங்களுமா :))))

இராகவன் நைஜிரியா said...

// gayathri said...

me they 150 //

அடுத்த டெம்பிளேட்... 200 ரெடி பண்ணிகுங்க..

இராகவன் நைஜிரியா said...

// ஆளவந்தான் said...

//
இன்னும் சிம்பிளா சொல்லணும்னா, பதிவு கண்ட இடம் கும்மி..
//
அட நீங்க என் இனமுங்க :)) //

இனம் இனத்தோடு சேரும்

gayathri said...

ஆளவந்தான் said...
//
இன்னும் சிம்பிளா சொல்லணும்னா, பதிவு கண்ட இடம் கும்மி..
//
அட நீங்க என் இனமுங்க :))

irunthalum inam inathoda serathuko

eana avaru enga jamal annaku anna

இராகவன் நைஜிரியா said...

// ஆளவந்தான் said...

//
அப்படியா.. நம்ம தம்பிதான் ஜமாலு...
//
ஐயோ நீங்களுமா :)))) //

அப்ப நீங்க...

இராகவன் நைஜிரியா said...

// gayathri said...

ஆளவந்தான் said...
//
இன்னும் சிம்பிளா சொல்லணும்னா, பதிவு கண்ட இடம் கும்மி..
//
அட நீங்க என் இனமுங்க :))

irunthalum inam inathoda serathuko

eana avaru enga jamal annaku anna //

அதாவது அண்ணன்களுக்கு எல்லாம் அண்ணன், தம்பிகளுக்கு எல்லாம் தம்பி அப்படின்னு சொல்ல முடியாமா?

gayathri said...

இராகவன் நைஜிரியா said...
// ஆளவந்தான் said...

//
இன்னும் சிம்பிளா சொல்லணும்னா, பதிவு கண்ட இடம் கும்மி..
//
அட நீங்க என் இனமுங்க :)) //

இனம் இனத்தோடு சேரும்

inam ianmathoda sentha jamal annava daivas panna porngala anna

நட்புடன் ஜமால் said...

வாழ்த்தியவர்களுக்கு நன்றிப்பா

ஆளவந்தான் said...

//
இராகவன் நைஜிரியா said...

// ஆளவந்தான் said...

//
அப்படியா.. நம்ம தம்பிதான் ஜமாலு...
//
ஐயோ நீங்களுமா :)))) //

அப்ப நீங்க...
//

அந்த பொன்னு இருக்குற குடும்பத்துல எனக்கு இடமில்லை.. :))

நானும் எல்லைய் தாண்டி வரமாட்டேன்.. அந்த பொன்னையும் வர சொல்லாதீங்க ..பேச்சு..பேச்சா இருக்கனும்

இராகவன் நைஜிரியா said...

// நட்புடன் ஜமால் said...

இன்னும் எவ்வளவு ஓடும் //

நீங்க, செய்யது, அபு, வேத்தியன், நிஜமா நல்லவர் எல்லோரும் இருந்தா, 1000 வரை ஓடும்

gayathri said...

இராகவன் நைஜிரியா said...
// gayathri said...

ஆளவந்தான் said...
//
இன்னும் சிம்பிளா சொல்லணும்னா, பதிவு கண்ட இடம் கும்மி..
//
அட நீங்க என் இனமுங்க :))

irunthalum inam inathoda serathuko

eana avaru enga jamal annaku anna //

அதாவது அண்ணன்களுக்கு எல்லாம் அண்ணன், தம்பிகளுக்கு எல்லாம் தம்பி அப்படின்னு சொல்ல முடியாமா?

ok neega oru yuthu than ippa solluga neega yaru kachi

இராகவன் நைஜிரியா said...

// gayathri said...

இராகவன் நைஜிரியா said...
// ஆளவந்தான் said...

//
இன்னும் சிம்பிளா சொல்லணும்னா, பதிவு கண்ட இடம் கும்மி..
//
அட நீங்க என் இனமுங்க :)) //

இனம் இனத்தோடு சேரும்

inam ianmathoda sentha jamal annava daivas panna porngala anna //

அது வேறு, இது வேறு...

ஆளவந்தான் said...

//
அதாவது அண்ணன்களுக்கு எல்லாம் அண்ணன், தம்பிகளுக்கு எல்லாம் தம்பி அப்படின்னு சொல்ல முடியாமா?
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :))

இராகவன் நைஜிரியா said...

// gayathri said...

இராகவன் நைஜிரியா said...
// gayathri said...

ஆளவந்தான் said...
//
இன்னும் சிம்பிளா சொல்லணும்னா, பதிவு கண்ட இடம் கும்மி..
//
அட நீங்க என் இனமுங்க :))

irunthalum inam inathoda serathuko

eana avaru enga jamal annaku anna //

அதாவது அண்ணன்களுக்கு எல்லாம் அண்ணன், தம்பிகளுக்கு எல்லாம் தம்பி அப்படின்னு சொல்ல முடியாமா?

ok neega oru yuthu than ippa solluga neega yaru kachi //

கும்மி கட்சி..

இராகவன் நைஜிரியா said...

// ஆளவந்தான் said...

//
அதாவது அண்ணன்களுக்கு எல்லாம் அண்ணன், தம்பிகளுக்கு எல்லாம் தம்பி அப்படின்னு சொல்ல முடியாமா?
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)) //

அழப்பிடாது... சின்னபுள்ளத்தனமா..

இராகவன் நைஜிரியா said...

// ஆளவந்தான் said...

//
இராகவன் நைஜிரியா said...

// ஆளவந்தான் said...

//
அப்படியா.. நம்ம தம்பிதான் ஜமாலு...
//
ஐயோ நீங்களுமா :)))) //

அப்ப நீங்க...
//

அந்த பொன்னு இருக்குற குடும்பத்துல எனக்கு இடமில்லை.. :))

நானும் எல்லைய் தாண்டி வரமாட்டேன்.. அந்த பொன்னையும் வர சொல்லாதீங்க ..பேச்சு..பேச்சா இருக்கனும் //

என்னாது இது..

ஆளவந்தான் said...

//
கும்மி கட்சி..
//
ஐயோ.. அசத்துறீங்களே மக்கா எப்புடி :)))

நட்புடன் ஜமால் said...

175 யாருப்பா

வேகம் ஏன்ப்பா குறையுது

நட்புடன் ஜமால் said...

175 போட்டவருக்கு வாழ்த்துகள்

இராகவன் நைஜிரியா said...

// நட்புடன் ஜமால் said...

வாழ்த்தியவர்களுக்கு நன்றிப்பா //

நன்றி கூறிய ஜமாலுக்கு ஒரு நன்றி

gayathri said...

13:00 AM

ஆளவந்தான் said...
//
இராகவன் நைஜிரியா said...

// ஆளவந்தான் said...

//
அப்படியா.. நம்ம தம்பிதான் ஜமாலு...
//
ஐயோ நீங்களுமா :)))) //

அப்ப நீங்க...
//

அந்த பொன்னு இருக்குற குடும்பத்துல எனக்கு இடமில்லை.. :))

நானும் எல்லைய் தாண்டி வரமாட்டேன்.. அந்த பொன்னையும் வர சொல்லாதீங்க ..பேச்சு..பேச்சா இருக்கனும்

kummi makkale neega than itha neyapam vachikattu irukanum

இராகவன் நைஜிரியா said...

// ஆளவந்தான் said...

//
கும்மி கட்சி..
//
ஐயோ.. அசத்துறீங்களே மக்கா எப்புடி :))) //

அதுதான் இராகவன்..

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துக்கள் ஜமால்... 175க்கு

gayathri said...

கவன் நைஜிரியா said...
// gayathri said...

இராகவன் நைஜிரியா said...
// gayathri said...

ஆளவந்தான் said...
//
இன்னும் சிம்பிளா சொல்லணும்னா, பதிவு கண்ட இடம் கும்மி..
//
அட நீங்க என் இனமுங்க :))

irunthalum inam inathoda serathuko

eana avaru enga jamal annaku anna //

அதாவது அண்ணன்களுக்கு எல்லாம் அண்ணன், தம்பிகளுக்கு எல்லாம் தம்பி அப்படின்னு சொல்ல முடியாமா?

ok neega oru yuthu than ippa solluga neega yaru kachi //

கும்மி கட்சி..
anna ithuku enna mening neega alavanthan kachiya

இராகவன் நைஜிரியா said...

// gayathri said...

13:00 AM

ஆளவந்தான் said...
//
இராகவன் நைஜிரியா said...

// ஆளவந்தான் said...

//
அப்படியா.. நம்ம தம்பிதான் ஜமாலு...
//
ஐயோ நீங்களுமா :)))) //

அப்ப நீங்க...
//

அந்த பொன்னு இருக்குற குடும்பத்துல எனக்கு இடமில்லை.. :))

நானும் எல்லைய் தாண்டி வரமாட்டேன்.. அந்த பொன்னையும் வர சொல்லாதீங்க ..பேச்சு..பேச்சா இருக்கனும்

kummi makkale neega than itha neyapam vachikattu irukanum //

ஜமாலு... நல்லா ஞாபக வச்சுக்கப்பா..

அடுத்த பொதுக் குழு கூட்டத்தில் விவாதிப்போம்

gayathri said...

me they 200

இராகவன் நைஜிரியா said...

gayathri said...

கும்மி கட்சி..
anna ithuku enna mening neega alavanthan kachiya//

எங்கெல்லாம் கும்மி அடிக்கப் படுகின்றதோ, அங்கெல்லாம் கும்மி அடிப்பவர் என்று அர்த்தம்.

திண்ணை கண்ட இடம் தூக்கம், சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பார்களே அது மாதிரி..

இராகவன் நைஜிரியா said...

// gayathri said...

me they 200 //

அடுத்த டெம்ப்ளேட் ரெடிப்பா... 182 லேயே ஆரம்பிச்சாச்சா

anna first neega yaru kachinu olunga solluga
]

Fri Mar 27, 07:20:00

apa neega enaku uncle

]//

நான் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவன்..

gayathri said...

இராகவன் நைஜிரியா said...
// gayathri said...

me they 200 //

அடுத்த டெம்ப்ளேட் ரெடிப்பா... 182 லேயே ஆரம்பிச்சாச்சா
rompa speeda irukenla okok

இராகவன் நைஜிரியா said...

// gayathri said...

இராகவன் நைஜிரியா said...
gayathri said...

கும்மி கட்சி..
anna ithuku enna mening neega alavanthan kachiya//

எங்கெல்லாம் கும்மி அடிக்கப் படுகின்றதோ, அங்கெல்லாம் கும்மி அடிப்பவர் என்று அர்த்தம்.

திண்ணை கண்ட இடம் தூக்கம், சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பார்களே அது மாதிரி..

Fri Mar 27, 07:20:00

apa neega enaku uncle //

என்னாது இது...

gayathri said...

இராகவன் நைஜிரியா said...
// gayathri said...

me they 200 //

அடுத்த டெம்ப்ளேட் ரெடிப்பா... 182 லேயே ஆரம்பிச்சாச்சா

enga unga kutani alaye kanom

இராகவன் நைஜிரியா said...

// gayathri said...

இராகவன் நைஜிரியா said...
// gayathri said...

me they 200 //

அடுத்த டெம்ப்ளேட் ரெடிப்பா... 182 லேயே ஆரம்பிச்சாச்சா
rompa speeda irukenla okok //

என்னத்த ஸ்பீடு..

நீங்களும் நானும் மட்டும்தான் இருக்கோம்..

இராகவன் நைஜிரியா said...

// gayathri said...

இராகவன் நைஜிரியா said...
// gayathri said...

me they 200 //

அடுத்த டெம்ப்ளேட் ரெடிப்பா... 182 லேயே ஆரம்பிச்சாச்சா

enga unga kutani alaye kanom //

இப்போதைக்கு நீங்கதான் கூட்டணி..

gayathri said...

இராகவன் நைஜிரியா said...
// gayathri said...

இராகவன் நைஜிரியா said...
gayathri said...

கும்மி கட்சி..
anna ithuku enna mening neega alavanthan kachiya//

எங்கெல்லாம் கும்மி அடிக்கப் படுகின்றதோ, அங்கெல்லாம் கும்மி அடிப்பவர் என்று அர்த்தம்.

திண்ணை கண்ட இடம் தூக்கம், சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பார்களே அது மாதிரி..

Fri Mar 27, 07:20:00

apa neega enaku uncle //

என்னாது இது...

ama neega intha nemisathula irnthu enaku uncle

ippa solluga neega yaru kachi en kachila irkavanga ellam yuthu pa

gayathri said...

இராகவன் நைஜிரியா said...
// gayathri said...

இராகவன் நைஜிரியா said...
// gayathri said...

me they 200 //

அடுத்த டெம்ப்ளேட் ரெடிப்பா... 182 லேயே ஆரம்பிச்சாச்சா

enga unga kutani alaye kanom //

இப்போதைக்கு நீங்கதான் கூட்டணி..

pathigala unga kudaniya nambunegana ippadi than pathiyelaye vettutu poiduvaru

gayathri said...

me they 200

இராகவன் நைஜிரியா said...

// gayathri said...

இராகவன் நைஜிரியா said...

apa neega enaku uncle //

என்னாது இது...

ama neega intha nemisathula irnthu enaku uncle

ippa solluga neega yaru kachi en kachila irkavanga ellam yuthu pa //

என்னோட தம்பி தங்கைகள் யாருன்னு உங்களுக்கு தெரியாது இல்ல..

ஜமால கேளுங்க சொல்லுவாரு

gayathri said...

me they 200

இராகவன் நைஜிரியா said...

// gayathri said...

me they 200 //

போடுங்க.. வாழ்த்து சொல்ல ரெடியா இருக்கேன்

வேத்தியன் said...

ஆஹா கும்மியா???
முடிஞ்சா??
என்னை ஆட்டத்துக்கு சேத்துக்கவே இல்லையே...
:-(((

வேத்தியன் said...

200

«Oldest ‹Older   1 – 200 of 223   Newer› Newest»