வணக்கம் மக்களே:)
ரொம்ப நாட்களா நாமளும் பிளாக்கரான கதையை சொல்லனும் சொல்லனும்னு நினைச்சிட்டு இருக்கேன் [ ஆமா உன்னை எல்லாம் இப்ப யார் இதை கேட்டாங்கன்னு சொல்லறீங்களா?? அப்படி சொல்றவங்க என் பதிவை 10 தடவை வாசிக்கனும். சரிம்மா தாயீ நான் எல்லாம் அப்படி சொல்லலைனு சொல்லறவங்களும் 10 தடவை வாசிச்சே தான் ஆகனும்:))) ]ஆனா பாருங்க நேரமே இல்லை அவ்ளோ பிசி( இந்த இடத்தில நீங்க இதை நம்பனும்)!!!
ஒரு 2 வருசமா நான் பிளாக் வாசிச்சு கிட்டு இருந்தேன். வாசிச்சிட்டுன்னா பல பிளாக்குகள்ன்னு நினைச்சிடாதீங்க. ஒரே ஒரு பிளாக் மட்டும் தான். அந்த பிளாக்கிற்க்கு தீவிரமான ரசிகை நான். தினமும் ஏதாவது புது போஸ்ட் வந்திருக்கான்னு செக் பண்ணுவதும், எனக்கு பிடித்த பதிவை எல்லாம் என் பிரண்ட்ஸ்க்கு ஃபார்வேடு செய்வதும் தான் என் வேலையே!!
அவ்ளோ அருமையான எழுத்தாளர்:))
அவரோட ஒவ்வொரு பதிவும் நன்கு ரசிக்கும் படி இருக்கும்.. இடையில இனி என்னால முதல் மாதிரி எழுத முடியாதுன்னு அறிவிச்சிட்டார். இப்போ திரும்ப வந்ததில என்னைப் போல உள்ளவங்களுக்கு மிக்க மகிழ்ச்சியே:)) சரி அடிக்க வந்துறாதீங்க அது யாருன்னு சொல்லிடறேன்
வெட்டிப்பயல் பாலாஜி அண்ணா தான் அது:))
இவர் பதிவை படிச்சுப் படிச்சுதான் ஏன் நாமளும் பிளாக் எழுதக் கூடாதுன்னு தோனுச்சு அதனால வந்த வினையைத் தான் இப்போ நீங்க எல்லாம் அனுபவிச்சிட்டு இருக்கீங்க:)
அண்ணனின் பதிவில் எனக்கு மிகவும் பிடிச்ச தொடர்கதை
ஆடுபுலி ஆட்டம்
வயிறு வலிக்க சிரித்த நகைசுவை
மணல் கயிறு
மனதை உருக வைத்த சிறுகதை
முட்டாப்பய
என்னை இந்த அளவுக்கு எழுத சொல்லி ஊக்கப் படுத்திய நல்லவங்க 2பேர் இருக்காங்க. அவங்க யார்ன்னு அடுத்த பதிவுல சொல்றேன்......
அவங்களை நீங்க அடிச்சாலும் சரி, கடிச்சாலும் சரி அது உங்க பாடு....
இந்த பதிவை தொடரச்சொல்லி நான் அழைப்பது
பழமைபேசி அண்ணாச்சி
G3
இவங்க எப்படி பிளாக்கிற்க்குள் வாந்தாங்கன்னு அவங்களே சொல்லுவாங்க:)
அழகான கேசவன் - மைசூர் சோமநாதபுர கோயில் - பாகம் 2
-
புனித நதியான காவேரியின் கரையோரத்தில் அமைந்துள்ள சென்ன கேசவா கோயில் குறித்த
தகவல்கள் மற்றும் 18 படங்களுடன் பகிர்ந்த பாகம் 1 *இங்கே*.
#2
இக்கோயில் ஹொ...
6 days ago




217 கருத்துக்கள்:
«Oldest ‹Older 201 – 217 of 217 Newer› Newest»-
இராகவன் நைஜிரியா
said...
-
-
Fri Mar 27, 07:59:00 PM
-
வேத்தியன்
said...
-
-
Fri Mar 27, 07:59:00 PM
-
வேத்தியன்
said...
-
-
Fri Mar 27, 08:00:00 PM
-
வேத்தியன்
said...
-
-
Fri Mar 27, 08:01:00 PM
-
வேத்தியன்
said...
-
-
Fri Mar 27, 08:01:00 PM
-
வேத்தியன்
said...
-
-
Fri Mar 27, 08:02:00 PM
-
கோபிநாத்
said...
-
-
Fri Mar 27, 11:59:00 PM
-
நசரேயன்
said...
-
-
Sat Mar 28, 03:08:00 AM
-
ஹேமா
said...
-
-
Sat Mar 28, 05:51:00 AM
-
புதியவன்
said...
-
-
Sat Mar 28, 07:07:00 AM
-
RAMYA
said...
-
-
Sun Mar 29, 04:30:00 PM
-
RAMYA
said...
-
-
Sun Mar 29, 04:33:00 PM
-
RAMYA
said...
-
-
Sun Mar 29, 04:34:00 PM
-
RAMYA
said...
-
-
Sun Mar 29, 04:36:00 PM
-
sakthi
said...
-
-
Mon Mar 30, 11:45:00 AM
-
sakthi
said...
-
-
Mon Mar 30, 11:46:00 AM
-
kanagu
said...
-
-
Tue Mar 31, 12:11:00 AM
«Oldest ‹Older 201 – 217 of 217 Newer› Newest»வாழ்த்துகள் வேத்தியன்
ஐ வெட்டியா???
நானும் தீவிர ரசிகன் தாங்க...
இவர் பதிவை படிச்சுப் படிச்சுதான் ஏன் நாமளும் பிளாக் எழுதக் கூடாதுன்னு தோனுச்சு அதனால வந்த வினையைத் தான் இப்போ நீங்க எல்லாம் அனுபவிச்சிட்டு இருக்கீங்க:)//
ஒத்துகிட்டா சரிதான்...
:-)
என்னை இந்த அளவுக்கு எழுத சொல்லி ஊக்கப் படுத்திய நல்லவங்க 2பேர் இருக்காங்க. அவங்க யார்ன்னு அடுத்த பதிவுல சொல்றேன்......//
சீக்கிரமா சொல்லுங்க அக்கா...
சில பல சோலிகள் இருக்கு அவங்க கூட...
:-)
இராகவன் நைஜிரியா said...
வாழ்த்துகள் வேத்தியன்//
மிக்க நன்றிங்க...
என்ன நானே தனியா வண்டிய ஓட்டனுமா???
யாருமே இல்லையா???
அங்க(ஜி3) இருந்து தான் இங்க வந்தேன்..ம்ம் எல்லாம் உங்க வேலை தானா சூப்பரு ;)
//ஆமா உன்னை எல்லாம் இப்ப யார் இதை கேட்டாங்கன்னு சொல்லறீங்களா?? அப்படி சொல்றவங்க என் பதிவை 10 தடவை வாசிக்கனும். சரிம்மா தாயீ நான் எல்லாம் அப்படி சொல்லலைனு சொல்லறவங்களும் 10 தடவை வாசிச்சே தான் ஆகனும்:)))//
கண்டிப்பா வாசிக்கிறேன் ..
முதல்லே வரலாமுனா ௬ட்டம் அலை மோதுது.
இவ்ளோத்துக்கு அப்புறம் நான் கருத்து சொல்ல மாட்டேன்.
//எனக்கு பிடித்த பதிவை எல்லாம் என் பிரண்ட்ஸ்க்கு ஃபார்வேடு செய்வதும் தான் என் வேலையே!! //
இது கூட நல்ல வேலையா இருக்கே...
என்ன நடக்குது இங்கே??
அப்புறமா வந்து சாட்டுரேன்னு சொல்லிட்டு, நைசா ஒரு பதிவா??
கொஞ்சம் கூட பயமில்லாமே
பழமை பேசி அண்ணாவா??
மவளே அவரு கணக்கு கேட்டு
ஒரு வழி பண்ணினாதான் அடங்குவீங்க போல :))
//
ஒரு 2 வருசமா
//
சரியா சொல்லணும்! இங்கே தான் எனக்கு ஒரே குழப்பமா இருக்கு
ஒரு வருஷமா இல்லே ரெண்டு வருஷமா :))
சாரல் அடிக்க ரெண்டு வருஷம் ஆச்சாம் :))
//எனக்கு பிடித்த பதிவை எல்லாம் என் பிரண்ட்ஸ்க்கு ஃபார்வேடு செய்வதும் தான் என் வேலையே!!
//
அப்போ என் பதிவு பிடிக்ககலையா??
அய்யா பாருங்க, அம்மா பாருங்க
என்னான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க :))
வேத்தியன் said...
ஆஹா கும்மியா???
முடிஞ்சா??
என்னை ஆட்டத்துக்கு சேத்துக்கவே இல்லையே...
:-(((
ennaiyum than
புதியவன் said...
//எனக்கு பிடித்த பதிவை எல்லாம் என் பிரண்ட்ஸ்க்கு ஃபார்வேடு செய்வதும் தான் என் வேலையே!! //
இது கூட நல்ல வேலையா இருக்கே...
ithu than enga velai 24 hours in a day
hahahaha
nalla vela chinna post ah potteenga.. athanala 10 thadava padikka easy ah irundhu du :P
G3 oda pathiva paatheengala.. kalakitanga.. etho ithukaagave edhir paarthu irundhadhu maari :)
Post a Comment