உன் வரவையே
வரமாக எண்ணி
புரிந்து கொண்டிருக்கிறேன்
இன்னமும்
தவம்!
இழப்புகளோடு
சில கண்ணீர்
துளிகளையும்
இழக்க வேண்டியிருக்கிறது!!
என்னை
காத்திருக்கவைக்கவாவது
என் காதலனாய் இரு!!!
கடைசிவரை வராமல்
போனால் கூட
ஒன்றுமில்லை.....
ஒவ்வொரு பயணத்திலும்
ஆக்கிரமித்து வைக்கிறேன்
என்னை ஒட்டிய
இருக்கையை!
நீ இன்றேனும் வருவாய் என்று....
கோபுர தரிசனம் - திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோயில்
-
#1
சென்னை, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள ஸ்ரீ பார்த்தசாரதி கோவில்,
ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில்
ஒன்றாகும்...
2 days ago
201 கருத்துக்கள்:
«Oldest ‹Older 201 – 201 of 201 Newer› Newest»//ஒவ்வொரு பயனத்திலும்
ஆக்கிரமித்து வைக்கிறேன்
என்னை ஒட்டிய
இருக்கையை!
நீ இன்றேனும் வருவாய் என்று....//
vaazhthugal
Post a Comment