முன்னாடி நான் அழகுன்னா என்னனு கேட்டிருந்தேன்.. அதர்க்கு பதில் பதிவான இதில் பாருங்க அழகை!!
How sweet? அழகுச் செல்லம்..
முட்டைக் கண்ணு..
உம்முன்னு இருக்கும் போதும் சரி,
அப்பா ஏம்ப்பா என்ன விட்டுட்டு டெல்லிக்குப் போயிட்டீங்கனு பேசும் போதும் சரி, அப்பாகிட்ட இருந்து போன் வந்துதான்னு கேட்கும் போதும் சரி எவ்ளோ முக பாவனைகள்!!!
பார்க்க பார்க்க சலிக்கவில்லை.. சேனலை மாற்றும் போது எந்த சேனலில் இது ஓடினாலும் இதைத் தான் பார்கிறேன்.
யாருக்கும் தெரியாமல் போனை சட்டையில் வைத்துக் கொண்டு மறைந்து மறைந்து செல்வது அழகோ அழகு... BGM கலக்கல்))
சின்ன வயசுல நானும் இப்படி தான் (அழகா) இருந்தேனாம். எல்லோரும் சொல்லுவாங்க:)))) இதை நம்புவர்களின் கனவில் தேவதைகள் வருவாங்க.. நம்பாதவர்களுக்கு வேறென்ன பேய் தான்:(
இன்றைய ஆசிர்வாதங்கள்
-
#1
"உலகம் ‘பொருந்திப் போ’ என்கிறது.
பிரபஞ்சம் ‘தனித்து விளங்கு’ என்கிறது."
#2
"உங்கள் வாக்குறுதி
யாரோ ஒருவரின் நம்பிக்கை.
வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள...
23 hours ago
83 கருத்துக்கள்:
நிஜமாவா...
Wowwwwwwww.. recent timesla one of my fav ad :))
naanum sila naala youtubela theditirundhen :D
\\இதை நம்புவர்களின் கனவில் தேவதைகள் வருவாங்க.. நம்பாதவர்களுக்கு வேறென்ன பேய் தான்:( \\
சரியா சொல்லுங்க
யாரு வரப்போரா என் கனவில்
Adhula avan appa kitta irundhu phone vandhuchu illanu kettadhum appadiyae avangamma phonea paakaramaadiri kaamchu amaidhiya oru sirippoda ulla poradhum sema cutea irukkum :D
//சின்ன வயசுல நானும் இப்படி தான் (அழகா) இருந்தேனாம். //
Eppadi photola irukkara maadiriya ;)
[Neenga enna odhaikka thedaradhukkulla me the escapeeeeeeeeeeeee :P]
//நட்புடன் ஜமால் said...
நிஜமாவா...
//
பின்ன..
// G3 said...
Wowwwwwwww.. recent timesla one of my fav ad :))
naanum sila naala youtubela theditirundhen :D
//
உங்களுக்கு எல்லாம் கிடைக்காதது எனக்கு கிடைச்சிருச்சு:)))
// நட்புடன் ஜமால் said...
\\இதை நம்புவர்களின் கனவில் தேவதைகள் வருவாங்க.. நம்பாதவர்களுக்கு வேறென்ன பேய் தான்:( \\
சரியா சொல்லுங்க
யாரு வரப்போரா என் கனவில்
//
அதை நீங்க தான் சொல்லனும்..
// G3 said...
Adhula avan appa kitta irundhu phone vandhuchu illanu kettadhum appadiyae avangamma phonea paakaramaadiri kaamchu amaidhiya oru sirippoda ulla poradhum sema cutea irukkum :D
//
மொத்ததில் அழகான விளம்பரம்:)
// G3 said...
//சின்ன வயசுல நானும் இப்படி தான் (அழகா) இருந்தேனாம். //
Eppadi photola irukkara maadiriya ;)
[Neenga enna odhaikka thedaradhukkulla me the escapeeeeeeeeeeeee :P]
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்
வாய்ப்புகளே இல்ல.. இதுதான் அழகு.. அவன் கண்ணு.. அய்யோ!!!!!!!
/உம்முன்னு இருக்கும் போதும் சரி,
அப்பா ஏம்ப்பா என்ன விட்டுட்டு டெல்லிக்குப் போயிட்டீங்கனு பேசும் போதும் சரி, அப்பாகிட்ட இருந்து போன் வந்துதான்னு கேட்கும் போதும் சரி எவ்ளோ முக பாவனைகள்!!//
உன் மண்டைக்கே இதெல்லாம் புரிஞ்சிருக்கு பாரேன்.. சூப்பர் விலம்பரம்
அட்வர்டைஸ்மெண்ட் ரொம்ப நல்லா இருந்தாச்சு..
/யாருக்கும் தெரியாமல் போனை சட்டையில் வைத்துக் கொண்டு மறைந்து மறைந்து செல்வது அழகோ அழகு... BGM கலக்கல்)//
BGM தான் சூப்பர். ஆனா அத சரியா உபயோகப்படுத்தியதில் இருக்கிறார் இயக்குனர்.. யாருப்பா அது?????
//சின்ன வயசுல நானும் இப்படி தான் (அழகா) இருந்தேனாம். எல்லோரும் சொல்லுவாங்க:)))) //
30 வருஷம் முன்னாடியா? சாரி.. அப்ப நான் பொஏஅக்கவே இல்ல.
// சின்ன வயசுல நானும் இப்படி தான் (அழகா) இருந்தேனாம். எல்லோரும் சொல்லுவாங்க:)))) இதை நம்புவர்களின் கனவில் தேவதைகள் வருவாங்க.. நம்பாதவர்களுக்கு வேறென்ன பேய் தான்:(//
நம்பிட்டேன்..
என் கனவுல பேய் வரத நான் விரும்பவில்லை அதனாலத்தான் -:)
//இதை நம்புவர்களின் கனவில் தேவதைகள் வருவாங்க.. நம்பாதவர்களுக்கு வேறென்ன பேய் தான்://
என் கனவுல நீ வந்தா போதும். அதனால் நான் நம்பலப்பா
// உம்முன்னு இருக்கும் போதும் சரி,
அப்பா ஏம்ப்பா என்ன விட்டுட்டு டெல்லிக்குப் போயிட்டீங்கனு பேசும் போதும் சரி, அப்பாகிட்ட இருந்து போன் வந்துதான்னு கேட்கும் போதும் சரி எவ்ளோ முக பாவனைகள்!!!//
எக்கசக்க முக பாவனைகள்... நல்ல இயக்குனர், ஒளிப்பதிவாளர்கள்...
சிம்பிளி சூப்பர்ப்...
அந்தப் பையன பார்த்து தான் இயக்குனருக்கு இந்த ஐடியா வந்திருக்கனும். ஐடியாவுக்கு ஏத்த மாதிரி இவன தேடிக் கண்டுபிடிச்சிருந்தா அது இன்னும் சூப்பர்.. இதுக்காகவே ஏர்டெல்ல யூஸ் பண்ணலாம்.
// கார்க்கி said...

என் கனவுல நீ வந்தா போதும். அதனால் நான் நம்பலப்பா //
நான் வரேம்பா... பயப்படமாட்டீங்களே...
இத என்ஜாய் பண்னேனு சொல்ல முடியல. ஏன்னா அந்தக் குட்டி என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்றான். ஐ லவ் யூடா செல்லாம்..(ஆவ்வ்வ் இப்படி சொன்னா வில்லை ஆக்கிடுவாங்கடா கார்க்கி)
// கார்க்கி said...
//சின்ன வயசுல நானும் இப்படி தான் (அழகா) இருந்தேனாம். எல்லோரும் சொல்லுவாங்க:)))) //
30 வருஷம் முன்னாடியா? சாரி.. அப்ப நான் பொஏஅக்கவே இல்ல. //
அமுல் பேபி...!!! :)
// கார்க்கி said...
இத என்ஜாய் பண்னேனு சொல்ல முடியல. ஏன்னா அந்தக் குட்டி என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்றான். ஐ லவ் யூடா செல்லாம்..(ஆவ்வ்வ் இப்படி சொன்னா வில்லை ஆக்கிடுவாங்கடா கார்க்கி)//
ஹி...ஹி...
\\ Poornima Saravana kumar said...
// நட்புடன் ஜமால் said...
\\இதை நம்புவர்களின் கனவில் தேவதைகள் வருவாங்க.. நம்பாதவர்களுக்கு வேறென்ன பேய் தான்:( \\
சரியா சொல்லுங்க
யாரு வரப்போரா என் கனவில்
//
அதை நீங்க தான் சொல்லனும்..\\
சரியா படிச்சி பாருங்க
25
// நட்புடன் ஜமால் said...
நிஜமாவா... //
நிஜம் தான் ஜமால்... நம்புப்பா
வாழ்த்துக்கள் ஜமால்..
கரெக்டா ஊடால புகுந்திட்டீங்க...
// கார்க்கி said...
வாய்ப்புகளே இல்ல.. இதுதான் அழகு.. அவன் கண்ணு.. அய்யோ!!!!!!!
//
சான்சே இல்ல செம அழகு:)
//கார்க்கி said...
/உம்முன்னு இருக்கும் போதும் சரி,
அப்பா ஏம்ப்பா என்ன விட்டுட்டு டெல்லிக்குப் போயிட்டீங்கனு பேசும் போதும் சரி, அப்பாகிட்ட இருந்து போன் வந்துதான்னு கேட்கும் போதும் சரி எவ்ளோ முக பாவனைகள்!!//
உன் மண்டைக்கே இதெல்லாம் புரிஞ்சிருக்கு பாரேன்.. சூப்பர் விலம்பரம்
//
உங்களுக்கே புரியும் போது எனக்கு புரியாமலா!!!!
//இராகவன் நைஜிரியா said...
அட்வர்டைஸ்மெண்ட் ரொம்ப நல்லா இருந்தாச்சு..
//
நன்றி:)
\\இதை நம்புவர்களின் கனவில் தேவதைகள் வருவாங்க.. நம்பாதவர்களுக்கு வேறென்ன பேய் தான்:( \\
பூர்ணி,நான் நம்பிட்டேன்.ஏன்னா தனியா இருக்கேன்.பேய் வந்தாலும்ன்னு ஒரு பயம்தான்.
//கார்க்கி said...
/யாருக்கும் தெரியாமல் போனை சட்டையில் வைத்துக் கொண்டு மறைந்து மறைந்து செல்வது அழகோ அழகு... BGM கலக்கல்)//
BGM தான் சூப்பர். ஆனா அத சரியா உபயோகப்படுத்தியதில் இருக்கிறார் இயக்குனர்.. யாருப்பா அது?????
//
தெரியலையே..விரைவில் சொல்ரேன்...
அட ஹேமா! இருக்கியளா ...
//கார்க்கி said...
//சின்ன வயசுல நானும் இப்படி தான் (அழகா) இருந்தேனாம். எல்லோரும் சொல்லுவாங்க:)))) //
30 வருஷம் முன்னாடியா? சாரி.. அப்ப நான் பொஏஅக்கவே இல்ல
//
அடப் பாவிகளா!! எனக்கு அவ்ளோ வயசு எல்லாம் இன்னும் ஆகலைப்பா... நம்புங்கப்பா.. நான் சின்ன பொன்னு:)
\ இராகவன் நைஜிரியா said...
வாழ்த்துக்கள் ஜமால்..\\
நன்றிங்கண்ணா ...
\\அடப் பாவிகளா!! எனக்கு அவ்ளோ வயசு எல்லாம் இன்னும் ஆகலைப்பா... நம்புங்கப்பா.. நான் சின்ன பொன்னு:)\\
உண்மைதான்
சரோவவிட ...
//இராகவன் நைஜிரியா said...
// சின்ன வயசுல நானும் இப்படி தான் (அழகா) இருந்தேனாம். எல்லோரும் சொல்லுவாங்க:)))) இதை நம்புவர்களின் கனவில் தேவதைகள் வருவாங்க.. நம்பாதவர்களுக்கு வேறென்ன பேய் தான்:(//
நம்பிட்டேன்..
என் கனவுல பேய் வரத நான் விரும்பவில்லை அதனாலத்தான் -:)
//
அண்ணா நீங்களே இப்படி சொல்லலாமா!!
//கார்க்கி said...
//இதை நம்புவர்களின் கனவில் தேவதைகள் வருவாங்க.. நம்பாதவர்களுக்கு வேறென்ன பேய் தான்://
என் கனவுல நீ வந்தா போதும். அதனால் நான் நம்பலப்பா
//
இதெல்லாம் நெம்ப அநியாயம்:((
//இராகவன் நைஜிரியா said...
// உம்முன்னு இருக்கும் போதும் சரி,
அப்பா ஏம்ப்பா என்ன விட்டுட்டு டெல்லிக்குப் போயிட்டீங்கனு பேசும் போதும் சரி, அப்பாகிட்ட இருந்து போன் வந்துதான்னு கேட்கும் போதும் சரி எவ்ளோ முக பாவனைகள்!!!//
எக்கசக்க முக பாவனைகள்... நல்ல இயக்குனர், ஒளிப்பதிவாளர்கள்...
சிம்பிளி சூப்பர்ப்...
//
ஆமாம் அண்ணா...
\\இதெல்லாம் நெம்ப அநியாயம்:((\\
கொஞ்சம் நியாயமா ...
//கார்க்கி said...
அந்தப் பையன பார்த்து தான் இயக்குனருக்கு இந்த ஐடியா வந்திருக்கனும். ஐடியாவுக்கு ஏத்த மாதிரி இவன தேடிக் கண்டுபிடிச்சிருந்தா அது இன்னும் சூப்பர்.. இதுக்காகவே ஏர்டெல்ல யூஸ் பண்ணலாம்.
//
கண்டிப்பா!!
//இராகவன் நைஜிரியா said...
// கார்க்கி said...
//இதை நம்புவர்களின் கனவில் தேவதைகள் வருவாங்க.. நம்பாதவர்களுக்கு வேறென்ன பேய் தான்://
என் கனவுல நீ வந்தா போதும். அதனால் நான் நம்பலப்பா //
நான் வரேம்பா... பயப்படமாட்டீங்களே...
//
ஆஹா!!!!
//கார்க்கி said...
இத என்ஜாய் பண்னேனு சொல்ல முடியல. ஏன்னா அந்தக் குட்டி என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்றான். ஐ லவ் யூடா செல்லாம்..(ஆவ்வ்வ் இப்படி சொன்னா வில்லை ஆக்கிடுவாங்கடா கார்க்கி)
//
ஹா ஹா
//இராகவன் நைஜிரியா said...
// கார்க்கி said...
//சின்ன வயசுல நானும் இப்படி தான் (அழகா) இருந்தேனாம். எல்லோரும் சொல்லுவாங்க:)))) //
30 வருஷம் முன்னாடியா? சாரி.. அப்ப நான் பொஏஅக்கவே இல்ல. //
அமுல் பேபி...!!! :)
//
நல்ல அண்ணன்:))))))))))))))
//நட்புடன் ஜமால் said...
\\ Poornima Saravana kumar said...
// நட்புடன் ஜமால் said...
\\இதை நம்புவர்களின் கனவில் தேவதைகள் வருவாங்க.. நம்பாதவர்களுக்கு வேறென்ன பேய் தான்:( \\
சரியா சொல்லுங்க
யாரு வரப்போரா என் கனவில்
//
அதை நீங்க தான் சொல்லனும்..\\
சரியா படிச்சி பாருங்க
//
இதுல இப்படி ஒரு அர்த்தம் வேற இருக்கா!!!!!!!!!!!!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
\\இராகவன் நைஜிரியா said...
// கார்க்கி said...
//இதை நம்புவர்களின் கனவில் தேவதைகள் வருவாங்க.. நம்பாதவர்களுக்கு வேறென்ன பேய் தான்://
என் கனவுல நீ வந்தா போதும். அதனால் நான் நம்பலப்பா //
நான் வரேம்பா... பயப்படமாட்டீங்களே...\\
ஏன் பயப்படனும் ...
//இராகவன் நைஜிரியா said...
வாழ்த்துக்கள் ஜமால்..
கரெக்டா ஊடால புகுந்திட்டீங்க...
//
என்ன வச்சு காமெடி கீமெடி ஏதும் செய்யலியே!!!
\\இதுல இப்படி ஒரு அர்த்தம் வேற இருக்கா!!!!!!!!!!!!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\\
இப்பதான் புரியுதா ...
\\ Poornima Saravana kumar said...
//இராகவன் நைஜிரியா said...
வாழ்த்துக்கள் ஜமால்..
கரெக்டா ஊடால புகுந்திட்டீங்க...
//
என்ன வச்சு காமெடி கீமெடி ஏதும் செய்யலியே!!!\\
அது உங்கள இல்ல அது என்னை
// ஹேமா said...
\\இதை நம்புவர்களின் கனவில் தேவதைகள் வருவாங்க.. நம்பாதவர்களுக்கு வேறென்ன பேய் தான்:( \\
பூர்ணி,நான் நம்பிட்டேன்.ஏன்னா தனியா இருக்கேன்.பேய் வந்தாலும்ன்னு ஒரு பயம்தான்.
//
ஹேமா நீங்களுமா????
ஹையா ஹையா
// நட்புடன் ஜமால் said...
\ இராகவன் நைஜிரியா said...
வாழ்த்துக்கள் ஜமால்..\\
நன்றிங்கண்ணா ...
//
இதுல ஒரு சந்தோசம் பாருங்க இவகளுக்கு!!!!
// நட்புடன் ஜமால் said...
\\அடப் பாவிகளா!! எனக்கு அவ்ளோ வயசு எல்லாம் இன்னும் ஆகலைப்பா... நம்புங்கப்பா.. நான் சின்ன பொன்னு:)\\
உண்மைதான்
சரோவவிட ...
//
என்ன என்ன என்ன இல்ல என்னனு கேட்கிறேன்????
// நட்புடன் ஜமால் said...
\\இதெல்லாம் நெம்ப அநியாயம்:((\\
கொஞ்சம் நியாயமா ...
Tue Mar 03, 04:34:00 AM
//
:(((((((((
\\என்ன என்ன என்ன இல்ல என்னனு கேட்கிறேன்????\\
என்ன
என்ன
என்ன
இப்ப
உங்களுக்கு
என்ன
தெரியனும் ...
// நட்புடன் ஜமால் said...
\\இராகவன் நைஜிரியா said...
// கார்க்கி said...
//இதை நம்புவர்களின் கனவில் தேவதைகள் வருவாங்க.. நம்பாதவர்களுக்கு வேறென்ன பேய் தான்://
என் கனவுல நீ வந்தா போதும். அதனால் நான் நம்பலப்பா //
நான் வரேம்பா... பயப்படமாட்டீங்களே...\\
ஏன் பயப்படனும் ...
//
முடியலபா சாமி:(((
\\Poornima Saravana kumar said...
// நட்புடன் ஜமால் said...
\\இதெல்லாம் நெம்ப அநியாயம்:((\\
கொஞ்சம் நியாயமா ...
Tue Mar 03, 04:34:00 AM
//
:(((((((((\\
ஏன் சோகம் ...
\\ Poornima Saravana kumar said...
// நட்புடன் ஜமால் said...
\\இராகவன் நைஜிரியா said...
// கார்க்கி said...
//இதை நம்புவர்களின் கனவில் தேவதைகள் வருவாங்க.. நம்பாதவர்களுக்கு வேறென்ன பேய் தான்://
என் கனவுல நீ வந்தா போதும். அதனால் நான் நம்பலப்பா //
நான் வரேம்பா... பயப்படமாட்டீங்களே...\\
ஏன் பயப்படனும் ...
//
முடியலபா சாமி:(((\\
எனி ஹெல்ப் ...
கடைய காலி பன்னியாச்சா எல்லோரும்
//சின்ன வயசுல நானும் இப்படி தான் (அழகா) இருந்தேனாம். //
அதெப்படி முடியும்... அது பையன்!!
கி..கி..கி..!!
//எவ்ளோ முக பாவனைகள்!!!
பார்க்க பார்க்க சலிக்கவில்லை..//
எனக்கும்தான்
//இதை நம்புவர்களின் கனவில் தேவதைகள் வருவாங்க.. நம்பாதவர்களுக்கு வேறென்ன பேய் தான்:(//
இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம்.
பூர்ணி,நீங்க சொன்ன மெயின் விஷயத்தை எல்லாரும்(நானும்தான்)விட்டாச்சு.உங்களை நீங்களே வாயைக் குடுத்து மாட்டிக்கிட்டீங்க.
சும்மா இருங்கப்பா எல்லாரும்.பாவம் பூர்ணி அழப்போறாங்க.அப்புறம் இதைவிட அசிங்கமா இருப்பாங்க.

என்ன கொடும சார்!
பொய்க்கு ஒரு அளவே இல்லையா
//சின்ன வயசுல நானும் இப்படி தான் (அழகா) இருந்தேனாம். எல்லோரும் சொல்லுவாங்க:)))) இதை நம்புவர்களின் கனவில் தேவதைகள் வருவாங்க.. //
என்ன செய்ய...எனக்கு ரொம்ப நாளா தேவதைய கனவுல பார்க்க ஆசை...அதனால...நம்பிட்டேன்...
அந்த ஏர்டெல் விளம்பரப் படம் அருமை...
G3 said...
//சின்ன வயசுல நானும் இப்படி தான் (அழகா) இருந்தேனாம். //
Eppadi photola irukkara maadiriya ;)
reeeppppeeeetttuuu
க்யூட்.
கார்க்கி அவரோட பதிவுல சிலாகிச்சு சொன்னப்போவே பார்க்கணும்னு தோணிச்சு.
யூட்யூப் லிங்க் இருந்தா குடுங்களேன் ப்ளீஸ்.
அழகு.
என் கனவிலே இன்றைக்குத் தேவதைகளின் ஊர்வலம்தான்:)!
// நட்புடன் ஜமால் said...
\\என்ன என்ன என்ன இல்ல என்னனு கேட்கிறேன்????\\
என்ன
என்ன
என்ன
இப்ப
உங்களுக்கு
என்ன
தெரியனும் ...
//
என்னா தைரியம்... என்கிட்டயேவா!!
// நட்புடன் ஜமால் said...
\\ Poornima Saravana kumar said...
// நட்புடன் ஜமால் said...
\\இராகவன் நைஜிரியா said...
// கார்க்கி said...
//இதை நம்புவர்களின் கனவில் தேவதைகள் வருவாங்க.. நம்பாதவர்களுக்கு வேறென்ன பேய் தான்://
என் கனவுல நீ வந்தா போதும். அதனால் நான் நம்பலப்பா //
நான் வரேம்பா... பயப்படமாட்டீங்களே...\\
ஏன் பயப்படனும் ...
//
முடியலபா சாமி:(((\\
எனி ஹெல்ப் ...
//
:))
// கணினி தேசம் said...
//சின்ன வயசுல நானும் இப்படி தான் (அழகா) இருந்தேனாம். //
அதெப்படி முடியும்... அது பையன்!!
கி..கி..கி..!!
//
பார்த்து சிரிங்கப்பா:(
// கணினி தேசம் said...
//எவ்ளோ முக பாவனைகள்!!!
பார்க்க பார்க்க சலிக்கவில்லை..//
எனக்கும்தான்
//
very good:))
// கணினி தேசம் said...
//இதை நம்புவர்களின் கனவில் தேவதைகள் வருவாங்க.. நம்பாதவர்களுக்கு வேறென்ன பேய் தான்:(//
இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம்.
//
அப்படியா!!!!
நாளைக்கு தெரியும்!!!!!!!
// ஹேமா said...
பூர்ணி,நீங்க சொன்ன மெயின் விஷயத்தை எல்லாரும்(நானும்தான்)விட்டாச்சு.உங்களை நீங்களே வாயைக் குடுத்து மாட்டிக்கிட்டீங்க.
சும்மா இருங்கப்பா எல்லாரும்.பாவம் பூர்ணி அழப்போறாங்க.அப்புறம் இதைவிட அசிங்கமா இருப்பாங்க.
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இதுக்கு அவங்களே எவ்வளவோ தேவலை:(((((((((
// வால்பையன் said...
//சின்ன வயசுல நானும் இப்படி தான் (அழகா) இருந்தேனாம். //
என்ன கொடும சார்!
பொய்க்கு ஒரு அளவே இல்லையா
//
மக்கா இப்படி எல்லோருமா சேர்ந்து ரவுண்டு கட்டினா எப்படி????
// புதியவன் said...
//சின்ன வயசுல நானும் இப்படி தான் (அழகா) இருந்தேனாம். எல்லோரும் சொல்லுவாங்க:)))) இதை நம்புவர்களின் கனவில் தேவதைகள் வருவாங்க.. //
என்ன செய்ய...எனக்கு ரொம்ப நாளா தேவதைய கனவுல பார்க்க ஆசை...அதனால...நம்பிட்டேன்...//
புதியவன் நீங்க கூடவா!! நீங்க ரொம்ப அமைதியான ஆளாச்சே!!!
//அந்த ஏர்டெல் விளம்பரப் படம் அருமை...//
சூப்பர்:))
//
// gayathri said...
G3 said...
//சின்ன வயசுல நானும் இப்படி தான் (அழகா) இருந்தேனாம். //
Eppadi photola irukkara maadiriya ;)
reeeppppeeeetttuuu
//
:(((((((
// பட்டாம்பூச்சி said...
க்யூட்.
கார்க்கி அவரோட பதிவுல சிலாகிச்சு சொன்னப்போவே பார்க்கணும்னு தோணிச்சு.
யூட்யூப் லிங்க் இருந்தா குடுங்களேன் ப்ளீஸ்.
//
லிங்க் கொடுத்திருகேனே!
// ராமலக்ஷ்மி said...
அழகு.
என் கனவிலே இன்றைக்குத் தேவதைகளின் ஊர்வலம்தான்:)!
//
ரொம்ப நன்றிங்க.. நீங்க ஒருத்தராவது என்னையும் மனுசியா மதிசு நம்புனீங்களே:))))))
சந்தோசமா இருக்கு:))))))))))) இனி நான் நிம்மதியா தூங்குவேன்!!
எனக்கும் அந்த ஏர்டெல் விளம்பரம் ரொம்பப் புடிக்கும் :-)
அந்த விளம்பரத்துல வர அம்மா கூட அம்மா இருக்காங்க :-)
இதைப்போலவே அசின் வரும் விளம்பரமும் சூப்பர்.
என் கனவுல பேயே வரட்டும் தாயி.
/*சின்ன வயசுல நானும் இப்படி தான் (அழகா) இருந்தேனாம். எல்லோரும் சொல்லுவாங்க:)))) இதை நம்புவர்களின் கனவில் தேவதைகள் வருவாங்க.. நம்பாதவர்களுக்கு வேறென்ன பேய் தான்:(*/
எனக்கு பேய் பாதி, தேவதை பாதி
Post a Comment