இதைப் படித்த (முதல் கவிதை)கணத்தில் தோன்றியது
ஏழை என்று
இடுப்பில் துண்டு கட்டி
கையை
நெஞ்சோடு கட்டாதே!
உழைப்பை உணவாக்கி
தடையில் தளராமல்
மனதில் முடியுமென
நிமிர்ந்து நில்!!
பென்சுக்காரும்,
பொமரேனியன் நாயிக் குட்டியும்
நாளை
உன்னிடத்திலும்..
இன்றைய ஆசிர்வாதங்கள்
-
#1
"உலகம் ‘பொருந்திப் போ’ என்கிறது.
பிரபஞ்சம் ‘தனித்து விளங்கு’ என்கிறது."
#2
"உங்கள் வாக்குறுதி
யாரோ ஒருவரின் நம்பிக்கை.
வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள...
20 hours ago
37 கருத்துக்கள்:
nalla kavithai
நிஜம் தான் ...கவிதை நல்லா இருங்குங்க.
Kodumai :-(
Enna Kodumai ithunnu solrathuku pathila verum kodumai aduchutten :-)
Me the 5th :-)
//"பறக்கத்தான் சிறகுகள்..."/
u mean wings
//உழைப்பை உணவாக்கி
தடையில் தளராமல்
மனதில் முடியுமென
நிமிர்ந்து நில்!!///
அருமை!
''டக்குன்னு''
தோணினத
''நச்சுன்னு''
சொல்லி இருக்கீங்க!!!!
//முதல் கவிதை)கணத்தில் தோன்றியது //
முதல் கணத்தில் தோன்றியதை அப்படியே எழுதுவது அற்புதமாக அமையும் பல நேரம்.
திருத்தித் திருத்தி எழுதுவது திருப்தியே தராது சில நேரம்.
மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் பூர்ணிமா.
//உழைப்பை உணவாக்கி
தடையில் தளராமல்
மனதில் முடியுமென
நிமிர்ந்து நில்!!//
திரும்பத் திரும்ப மனதுக்குள் சொல்..
//பென்சுக்காரும்,
பொமரேனியன் நாயிக் குட்டியும்
நாளை
உன்னிடத்திலும்..//
உணர்ந்து செயல் பட்டால் உலகமே உன் கையில்...
அருமை அருமை.
என் கவிதைக்கு ஜீவன் தந்த பின்னூட்டத்தையும் இங்கு பதிந்திட விரும்புகிறேன்.
__________________________________
//ஜீவன் said...
''விரலுக்கு தகுந்த வீக்கம் வேணும்''
''ஏழைக்கு தகுந்த எள் உருண்டை''
'' என்னதான் என்னைய தடவிக்கிட்டு மண்ணுல உருண்டாலும்
ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்''
''உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது''
இந்த மாதிரியெல்லாம் சொல்லி, முயற்சி செய்றவங்கள கூட
தடுக்குறதுக்கு சில ஜென்மங்கள் இருக்காங்க!!
நீங்க அருமையா சொல்லி இருக்கீங்க!!
__________________________________
நன்றி ஜீவன். நன்றி பூர்ணிமா.
கலக்கறீங்க!!
பென்சுகாரிருக்க பொமரேனியன்
எதற்கு?
டாஷண்டே வாங்கலாமே?
என்னம்மா தாயீ ஆச்சு? நல்லாஇருக்கியா?
உள்ளேன் ஐயா! மட்டும் போட்டுக்குறேன்
net problem
அப்பாலிக்கா வாறேன் ...
\\பென்சுக்காரும்,
பொமரேனியன் நாயிக் குட்டியும்
நாளை
உன்னிடத்திலும்..\\
இது இன்னா ...
// இதைப் படித்த (முதல் கவிதை)கணத்தில் தோன்றியது //
எனக்கு தோன்றியது
சூப்பர்...
அருமை..
வேறு வார்த்தைகளே கிடைக்கவில்லை எப்படி புகழ்வது என்று
\ஏழை என்று
இடுப்பில் துண்டு கட்டி
கையை
நெஞ்சோடு கட்டாதே!
\\
அழகான வார்த்தைகள் அர்த்தம் பொதிந்து ...
// ஏழை என்று
இடுப்பில் துண்டு கட்டி
கையை
நெஞ்சோடு கட்டாதே! //
காசு வரும் போகும்...
ஏழை என்று கட்ட்டாதே.. சூப்பர்
// பென்சுக்காரும்,
பொமரேனியன் நாயிக் குட்டியும்
நாளை
உன்னிடத்திலும்.. //
இது இரண்டும் என்னது...
Status Symbol ஆ?
// உழைப்பை உணவாக்கி
தடையில் தளராமல்
மனதில் முடியுமென
நிமிர்ந்து நில்!! //
ஆம் உழைப்பே உயர்வுக்கு வழி..
நல்ல கருத்து! நல்ல கவிதை!
உழைப்பை உணவாக்கி
தடையில் தளராமல்
மனதில் முடியுமென
நிமிர்ந்து நில்!!\\
சிறப்பான வார்த்தைகள்
Nalla yosikareenga :)) Nalla karuthu :)
//பென்சுக்காரும்,
பொமரேனியன் நாயிக் குட்டியும்
//
இதெல்லாம் வெச்சிருக்கவன் மாதிரி கடனாளி ஆவுறதுக்கு உழைச்சித்தான் ஆவணுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........
//ஏழை என்று
இடுப்பில் துண்டு கட்டி
கையை
நெஞ்சோடு கட்டாதே!
உழைப்பை உணவாக்கி
தடையில் தளராமல்
மனதில் முடியுமென
நிமிர்ந்து நில்!!//
மிக அருமையான கருத்துக்கள்... உன்னால் முடியும் :)))
//பென்சுக்காரும்,
பொமரேனியன் நாயிக் குட்டியும்
நாளை
உன்னிடத்திலும்..//
பென்சு காரும், நாய் குட்டியும் தான் வாழ்வில் முன்னேறுவதற்கான லட்சியமாக எடுத்துகனுமா..
தன்னம்பிக்கை யோட கவிதையை ஆரம்பித்து இப்படி ஒரு சிற்றின்பத்தில் கொண்டு வந்து முடிச்சுட்டீங்களே...
எல்லாரும் நல்ல கருத்து சொல்லுறப்ப வந்து நொன்ன சொல்லுறேனே என்று நினைக்காமல் அந்த கடைசி பத்தியை நீங்களே ஒரு முறை படித்து பாருங்களேன்
நல்லா இருக்குங்க..இது தன்னம்பிக்கையா பேராசையா?
நல்ல கவிதை...நல்ல முயற்சி ;))
nalla kavidhainga :)
நம்பிக்கைதானே வாழ்க்கை பூர்ணிமா???
அன்புடன் அருணா
சூப்பருங்க ... ரொம்ப நல்லா இருக்கு ...
தன்னம்பிக்கையூட்டும் கவிதை...
நல்லா இருக்குங்க....
பூர்ணி,சின்னக் கவிதை என்றாலும் சின்னதாய் யோசிக்க வைக்கிறது.
//பென்சுக்காரும்,
பொமரேனியன் நாயிக் குட்டியும்
நாளை
உன்னிடத்திலும்..
////
நடக்கட்டும் நடக்கட்டும்
//உழைப்பை உணவாக்கி
தடையில் தளராமல்
மனதில் முடியுமென
நிமிர்ந்து நில்!!//
அர்த்தமுள்ள வரிகள்...
//பென்சுக்காரும்,
பொமரேனியன் நாயிக் குட்டியும்
நாளை
உன்னிடத்திலும்..//
முயன்றால் எல்லோராலும் முடியும்...
அடடே
உங்கள்
பார்வையும்
சமூகத்தின்
பக்கம்
திரும்பி
விட்டது
போல!
எனக்கு கவிதை தான் எழுத தெரியாது!
பின்னூட்டம் ஆவது ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதி கலாய்க்க வேண்டியது தான்
Nalla yosikareenga :)) Nalla karuthu :)
me they 35th
super poorni
kutti eppadi irukkan
Post a Comment