Feb 20, 2009

ஒரே கொண்டாட்டம் தான் போங்க :)))

படம் மேல் கிளிக்கி பெருசாக்கி பார்க்க!

எல்லாம் சென்னை வந்த பிறகு எடுத்தது தான்.. நாங்க ரொம்ம்ம்ம்ப நல்லவியலாக்க..... க்க்க்க்க்க்க்க்க்கும்!!!

68 கருத்துக்கள்:

நட்புடன் ஜமால் said...

ஹையா குட்டி ராஜா

நட்புடன் ஜமால் said...

நல்லா இருக்கு போஸ் ...

தமிழ் பிரியன் said...

ஹை.. நம்ம பிரண்ட் மாதிரி இருக்கு... குட் பாய்! வாழ்த்துக்கள்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஹைய்யோ அழகு குட்டி செல்லம்.

காலை நீட்டி

என்னமா போஸ் குடுக்கறாரு.

அ.மு.செய்யது said...

அட....

அ.மு.செய்யது said...

ஆல் போட்டோ ச்சோ ச்வீட்..

G3 said...

:)))))))))))))

Ellar kannum patra pogudhu dhrushti suthi podunga :)))

கவிதா | Kavitha said...

OMG !! enna pa ethu?!! photo ellam pottu... hey poorna..paapakku kannu padumea...!! hyoo..chooooooo chuweeeeeeeeeT !!!!

paathavudanea romba santhoshama irukkupaaaa!! that is what baby right..

he is like you.. Roundu kutty !!

சந்தனமுல்லை said...

:-)))) ஹாய் செல்லம்ஸ்!!

ராமலக்ஷ்மி said...

அழகுங்க.

ஒவ்வொரு படத்துக்கும் ஒரு கமெண்டும் கொடுங்களேன். சூப்பரா இருக்கும்.

அன்புடன் அருணா said...

அச்சோ குட்டிச் செல்லக் காலுக்கு குட்டிக் கொலுசா???? ரொம்ப அழகு....
....அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

ம்ம்ம்ம் அப்புறம் என்னம்மா ப்ளாக் அரசிகள் கூட்டத்துலே என் வலைப்பூவைப் போட்டிருக்கே??? இப்போதான் பார்த்தேன்..நன்றி...நன்றி...
அன்புடன் அருணா

ஜீவன் said...

///ராமலக்ஷ்மி said...

அழகுங்க.

ஒவ்வொரு படத்துக்கும் ஒரு கமெண்டும் கொடுங்களேன். சூப்பரா இருக்கும்.///

''கமென்ட் தானே போட்டுடுவோம்''

''முதல் படம்''

போட்டோவுக்கு போஸ்தானே நான் கொடுக்குறேன்.
நீங்க போட்டோ எடுக்குறேன்னு சொல்லி வழுக்கி விழுந்துடாதீங்க
புது டைல்ஸ் பார்த்து!!

''ரெண்டாவது படம்''

சொன்னேல்ல பாருங்க வழுக்கி விட்டுடுச்சி
இதுக்குதான் பெரியவங்க சொன்னா கேக்கணும்!!

''மூணாவது படம்''

சரி எந்திரிங்க நீங்க எந்திரிக்கிறீங்களா?
நான் வந்து தூக்கி விடவா ?

''நாலாவது படம்''

மூணு படத்துக்கும் ஒரே டிரஸ் இருந்ததால ஒரு கோர்வையா
கமென்ட் போட்டுட்டாங்க! எதுக்கு எனக்கு டிரஸ் மாத்தி விட்டிங்க
பாருங்க என்ன கமென்ட் போடுறதுன்னு என்னைபோலவே வாயில கைய
வைச்சுகிட்டு முழிக்கிறாங்க!!!!

ராமலக்ஷ்மி said...

அருமை ஜீவன்:))))!

நன்றி.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

இப்படித்தான் மூலையில் உக்காரவச்சு சின்ன சின்ன தலையணைய அண்டக்குடுத்து வச்சிருப்பாங்க..குட்டீஸை.. இவரு தலகாணி இல்லாமலேஉக்காரராரா.. அப்பகொண்டாட்டம் தான்..:)

அபி அப்பா said...

ஆஹா மக்கா! இந்த மாதிரி "சுட்டி" பதிவெல்லாம் "சுட்டி" காமிச்சு "சுட்டி" கொடுக்க மாட்டீங்களே!

வாவ்! அந்த பிஞ்சு காலை எடுத்து அதிலே பேர் அண்டு லவ்லி கொஞ்சம் பிதுக்கி அப்படியே என் முகத்திலே தேச்சுகிட்டா நான் அழகாக எதுனா ச்சான்ஸ் இருக்காப்பா?

சுத்தி போடுங்கப்பா முதல்ல!!!

gayathri said...

ama அபி அப்பா suthi keza podunga

gayathri said...

enaku oru santegam pappa nalla iruku.ithu unga papava

வால்பையன் said...

//எல்லாம் சென்னை வந்த பிறகு எடுத்தது தான்.. நாங்க ரொம்ம்ம்ம்ப நல்லவியலாக்க..... க்க்க்க்க்க்க்க்க்கும்!!! //

நாங்க மட்டும் என்ன அமெரிக்காவுல எடுத்ததுன்னா சொன்னோம்.

வால்பையன் said...

//gayathri said...

enaku oru santegam pappa nalla iruku.ithu unga papava//

எனக்கும் கூட ஒரு சந்தேகம்!
அழாம இருக்காரே
அவுங்க அம்மா இன்னைக்கு எதுவும் கவிதை சொல்லலியா?

பழமைபேசி said...

வெளியூர் போய்ட்டேன்...இன்னைக்குதான் வீட்ல இருக்கேன்... அழகுங்க! மொதல் மூனு வருசம், அந்த மழலைக்கு ஈடு இணை எதுவும் இல்லைங்க.... குதூகலத்தை நல்லா அனுபவியுங்க!

Poornima Saravana kumar said...

// நட்புடன் ஜமால் said...
ஹையா குட்டி ராஜா

//

:))

Poornima Saravana kumar said...

// நட்புடன் ஜமால் said...
நல்லா இருக்கு போஸ் ...
//

படம் பிடிச்சது நானாக்கம்:))

Poornima Saravana kumar said...

// தமிழ் பிரியன் said...
ஹை.. நம்ம பிரண்ட் மாதிரி இருக்கு... குட் பாய்! வாழ்த்துக்கள்!

//

வாங்க தமிழ் பிரியன்..
உங்க பிரண்டே தான்:))

நன்றி!!

Poornima Saravana kumar said...

// அமிர்தவர்ஷினி அம்மா said...
ஹைய்யோ அழகு குட்டி செல்லம்.

காலை நீட்டி

என்னமா போஸ் குடுக்கறாரு.

//

நன்றி:)

Poornima Saravana kumar said...

// அ.மு.செய்யது said...
ஆல் போட்டோ ச்சோ ச்வீட்..

//

Thank you:)))

Poornima Saravana kumar said...

// G3 said...
:)))))))))))))

Ellar kannum patra pogudhu dhrushti suthi podunga :)))

//

சுத்தி போட்டுடேன்...

Poornima Saravana kumar said...

// கவிதா | Kavitha said...
OMG !! enna pa ethu?!! photo ellam pottu... hey poorna..paapakku kannu padumea...!! hyoo..chooooooo chuweeeeeeeeeT !!!!

paathavudanea romba santhoshama irukkupaaaa!! that is what baby right..

he is like you.. Roundu kutty !!
//

Thank you my dear frnd:))

//Roundu kutty //

avvvvvvvvvv

Poornima Saravana kumar said...

// சந்தனமுல்லை said...
:-)))) ஹாய் செல்லம்ஸ்!!

//

ஹாய் ஆன்ட்டீ:))

Poornima Saravana kumar said...

// ராமலக்ஷ்மி said...
அழகுங்க.

ஒவ்வொரு படத்துக்கும் ஒரு கமெண்டும் கொடுங்களேன். சூப்பரா இருக்கும்.

//

ஜீவன் அண்ணாவே சொல்லிட்டதாலே விட்டுடுவோம்..
நன்றி:)

Poornima Saravana kumar said...

// ராமலக்ஷ்மி said...
அழகுங்க.

ஒவ்வொரு படத்துக்கும் ஒரு கமெண்டும் கொடுங்களேன். சூப்பரா இருக்கும்.

//

ரொம்ப நன்றிங்க:))

Poornima Saravana kumar said...

// அன்புடன் அருணா said...
ம்ம்ம்ம் அப்புறம் என்னம்மா ப்ளாக் அரசிகள் கூட்டத்துலே என் வலைப்பூவைப் போட்டிருக்கே??? இப்போதான் பார்த்தேன்..நன்றி...நன்றி...
அன்புடன் அருணா

//

நான் போட்டு எப்போ நீங்க அதை இப்போ தான் பார்த்தீங்களா???

Poornima Saravana kumar said...

// ஜீவன் said...
///ராமலக்ஷ்மி said...

அழகுங்க.

ஒவ்வொரு படத்துக்கும் ஒரு கமெண்டும் கொடுங்களேன். சூப்பரா இருக்கும்.///

''கமென்ட் தானே போட்டுடுவோம்''

''முதல் படம்''

போட்டோவுக்கு போஸ்தானே நான் கொடுக்குறேன்.
நீங்க போட்டோ எடுக்குறேன்னு சொல்லி வழுக்கி விழுந்துடாதீங்க
புது டைல்ஸ் பார்த்து!!

''ரெண்டாவது படம்''

சொன்னேல்ல பாருங்க வழுக்கி விட்டுடுச்சி
இதுக்குதான் பெரியவங்க சொன்னா கேக்கணும்!!

''மூணாவது படம்''

சரி எந்திரிங்க நீங்க எந்திரிக்கிறீங்களா?
நான் வந்து தூக்கி விடவா ?

''நாலாவது படம்''

மூணு படத்துக்கும் ஒரே டிரஸ் இருந்ததால ஒரு கோர்வையா
கமென்ட் போட்டுட்டாங்க! எதுக்கு எனக்கு டிரஸ் மாத்தி விட்டிங்க
பாருங்க என்ன கமென்ட் போடுறதுன்னு என்னைபோலவே வாயில கைய
வைச்சுகிட்டு முழிக்கிறாங்க!!!!

//

ஹா ஹா

Thank you so much Anna:)))

Poornima Saravana kumar said...

// முத்துலெட்சுமி-கயல்விழி said...
இப்படித்தான் மூலையில் உக்காரவச்சு சின்ன சின்ன தலையணைய அண்டக்குடுத்து வச்சிருப்பாங்க..குட்டீஸை.. இவரு தலகாணி இல்லாமலேஉக்காரராரா.. அப்பகொண்டாட்டம் தான்..:)

//

நானும் தலகாணி போட்டு தான் உட்கார வப்பேன்.. போட்டோ எடுப்பதற்க்காக அதை தவிர்த்திட்டேன்:))

Poornima Saravana kumar said...

// அபி அப்பா said...
ஆஹா மக்கா! இந்த மாதிரி "சுட்டி" பதிவெல்லாம் "சுட்டி" காமிச்சு "சுட்டி" கொடுக்க மாட்டீங்களே!

வாவ்! அந்த பிஞ்சு காலை எடுத்து அதிலே பேர் அண்டு லவ்லி கொஞ்சம் பிதுக்கி அப்படியே என் முகத்திலே தேச்சுகிட்டா நான் அழகாக எதுனா ச்சான்ஸ் இருக்காப்பா?

//

:)))))))))

Poornima Saravana kumar said...

// gayathri said...
enaku oru santegam pappa nalla iruku.ithu unga papava

//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Poornima Saravana kumar said...

// வால்பையன் said...
//எல்லாம் சென்னை வந்த பிறகு எடுத்தது தான்.. நாங்க ரொம்ம்ம்ம்ப நல்லவியலாக்க..... க்க்க்க்க்க்க்க்க்கும்!!! //

நாங்க மட்டும் என்ன அமெரிக்காவுல எடுத்ததுன்னா சொன்னோம்.

//

:(((

Poornima Saravana kumar said...

// வால்பையன் said...
//gayathri said...

enaku oru santegam pappa nalla iruku.ithu unga papava//

எனக்கும் கூட ஒரு சந்தேகம்!
அழாம இருக்காரே
அவுங்க அம்மா இன்னைக்கு எதுவும் கவிதை சொல்லலியா?

//

வேணாம் அழுதிருவேன்...

Poornima Saravana kumar said...

// பழமைபேசி said...
வெளியூர் போய்ட்டேன்...இன்னைக்குதான் வீட்ல இருக்கேன்... //

ஓ!! சரிங்க..

//அழகுங்க! மொதல் மூனு வருசம், அந்த மழலைக்கு ஈடு இணை எதுவும் இல்லைங்க.... குதூகலத்தை நல்லா அனுபவியுங்க!
//
ஆமாம் பழமை சரியா சொன்னீங்க..

இராகவன் நைஜிரியா said...

சமத்து குழந்தை .. அழகா போஸ் கொடுக்கின்றாறு..

கண்ண படப்போகுதம்மா... முதல்ல திருஷ்டி சுத்தி போடுங்க...

இராகவன் நைஜிரியா said...

ஜீவன் said ...
மூணு படத்துக்கும் ஒரே டிரஸ் இருந்ததால ஒரு கோர்வையா
கமென்ட் போட்டுட்டாங்க! எதுக்கு எனக்கு டிரஸ் மாத்தி விட்டிங்க
பாருங்க என்ன கமென்ட் போடுறதுன்னு என்னைபோலவே வாயில கைய
வைச்சுகிட்டு முழிக்கிறாங்க!!!!//

நீங்க போட்டோ எடுத்தது போதும்.. சும்மா என்ன கீழயே வச்சு படம் எடுத்துகிட்டு இருகீங்களே.. ஒரு சோபாவில உட்கார வச்சு எடுக்கக் கூடாதா... அதனால படுத்துப்பேன்.

இராகவன் நைஜிரியா said...

/// வால்பையன் said...

//எல்லாம் சென்னை வந்த பிறகு எடுத்தது தான்.. நாங்க ரொம்ம்ம்ம்ப நல்லவியலாக்க..... க்க்க்க்க்க்க்க்க்கும்!!! //

நாங்க மட்டும் என்ன அமெரிக்காவுல எடுத்ததுன்னா சொன்னோம். ///

ஆமாம் இல்ல நாங்க என்ன நைஜிரியா அப்படின்னு சொன்னோமா?

இராகவன் நைஜிரியா said...

/// வால்பையன் said...

//gayathri said...

enaku oru santegam pappa nalla iruku.ithu unga papava//

எனக்கும் கூட ஒரு சந்தேகம்!
அழாம இருக்காரே
அவுங்க அம்மா இன்னைக்கு எதுவும் கவிதை சொல்லலியா? //

கரெக்டாய் சொன்னீர்கள் வால்...

இராகவன் நைஜிரியா said...

// Poornima Saravana kumar said...

// நட்புடன் ஜமால் said...
நல்லா இருக்கு போஸ் ...
//

படம் பிடிச்சது நானாக்கம்:)) //

அதனாலத்தான் நல்லா இருக்கு போஸ் அப்படின்னு சொன்னாரு... நீங்க கூட அழகா எடுத்து இருக்கீங்க அப்படின்னு சொல்ல வர்றாருங்க

Ravee (இரவீ ) said...

sooooooo cute........

ஹேமா said...

ஹாய் டா குட்டி,அம்மா போட்டோ எடுக்கிறேன்னு சொல்லிட்டு எடுத்தாங்களா.இல்ல சொல்லாம எடுத்தாங்களா?ரொம்ப அழகா போஸ் குடுக்கிறீங்களே!

ஹேமா said...

45 பேர் கண்ணு வச்சிட்டாங்க.நான் 46 ஆவதா கண்ணு வைக்கிறேன்.பூர்ணி குட்டிச் செல்லத்துக்குச் சுத்திப் போடுங்க.

நசரேயன் said...

நாங்களும் படத்தை பார்த்து கொண்டாடினோம்

நசரேயன் said...

49

நசரேயன் said...

50

புதியவன் said...

அழகு...அழகு...அழகு...

மொத்தமும் அழகு...

குழந்தை படம் பார்த்தாலே நமக்குள்ளும் குழந்தை உள்ளம் தொற்றிக் கொள்கிறது...எல்லா நாளும் நலமோடும் வளமோடும் வாழ வாழ்த்துக்கள்...

அபி அப்பா said...

// ஹேமா said...
45 பேர் கண்ணு வச்சிட்டாங்க.நான் 46 ஆவதா கண்ணு வைக்கிறேன்.பூர்ணி குட்டிச் செல்லத்துக்குச் சுத்திப் போடுங்க//

//பூர்ணி குட்டிச் செல்லத்துக்குச் சுத்திப் போடுங்க//

எதுக்கு அவங்களுக்கு, குழந்தைக்கு சுத்தி போட்டா போதும்:-))

விஜய் said...

Cho chweet

கோபிநாத் said...

அழகு ;))

நட்புடன் ஜமால் said...

\\இராகவன் நைஜிரியா said...

// Poornima Saravana kumar said...

// நட்புடன் ஜமால் said...
நல்லா இருக்கு போஸ் ...
//

படம் பிடிச்சது நானாக்கம்:)) //

அதனாலத்தான் நல்லா இருக்கு போஸ் அப்படின்னு சொன்னாரு... நீங்க கூட அழகா எடுத்து இருக்கீங்க அப்படின்னு சொல்ல வர்றாருங்க\\

அண்ணா அதே அதே

நட்புடன் ஜமால் said...

\\gayathri said...

enaku oru santegam pappa nalla iruku.ithu unga papava\\

ஏன்

ஏன்

ஏன்

காய்3 இப்படி ...

Anonymous said...

chooo sweeeeet baby.
http://mahawebsite.blogspot.com/

Karthik said...

kannu pada pogudaiya chinna kounderu

unakku suthi poda venumaiyya chinna koundaru

unakku suthi poda venumaiyya chinna koundaru

Karthik said...

Ithanai naal vaarthaikalil kavidai seidha jaalam neengal inaikku pugaipadhathulaye kavidai solliteengale??? kavidai chinnada irundaalum alaga irunduchu!!!

தமிழன்-கறுப்பி... said...

கலக்கல் போஸ்...

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள் செல்லம்...!

Anonymous said...

Hi

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

எம்.ரிஷான் ஷெரீப் said...

அழகு :)

குழந்தைக்கு திருஷ்டி சுத்திப் போடுங்கம்மா !

SanJai Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ காந்தி said...

ரொம்ப அழகு என் மாப்ள.. :)

நிக்க வைக்கிறதுக்கும் இதே மாதிரி தான் மூலைல நிக்க வச்சி பழகனும். :)

RAMYA said...

குட்டி ரொம்ப அழகு
சுத்தி போட்டுடீங்களா?

தாமதமா பாக்கறேன்
பாக்கவே சந்தோஷமா
இருந்திச்சு.

RAMYA said...

செல்லக் குட்டி காலை நீட்டி ஒரு சிரிப்பு வேறே கண்களும் சிரிக்கின்றது.

நாணல் said...

போஸ் எல்லாம் நல்லா இருக்கு... :)))

sudha said...

soooo cute lovely buji..........