Feb 12, 2009

சென்னை பட்டணம்



ஸ்ஸ்ஸ்ஸ்யப்பா ஒரு வழியா சென்னை வந்து சேர்ந்தாச்சுங்க. பொங்கலை நம்ம ஊர்ல நல்ல படியா கொண்டாடி முடிச்சிட்டு கிளம்பிட்டோம்.. வந்துகூட 20 நாள் ஆச்சு.. பாவம் சென்னைல இருப்பவங்க எல்லாம் நாம இல்லாம ரொம்ப வருத்தப்படறதா கேள்விப்பட்டேன்.. அவங்க பாசத்தை நினைச்சு புல் அரிச்சு போய் வந்திருக்கேன்.. மக்கா எங்கிருந்தாலும் நல்லா இருங்கப்பு..

எனக்கு "மக்கானு சொன்னாவே என் தோழி கோமதி கோகிலா தான் நினைவுக்கு வர்றாள். அவ தான் எப்பவும் கிளாஸ்ல மக்கா மக்கானு சொல்லி கிட்டு திரிவா.
இப்போ எங்க இருக்கானு தெரியலை.. கோமதி கோகிலாங்கிறது 2 பேர் இல்லைங்க ஒருத்தியே தான்..

சரி அதை விடுங்க நீங்க நாம வந்த விசியத்தைப் பத்தி பேசுவோம். சென்னை வந்து சேர்ந்த கதையை கேளுங்க..

அட கேளுங்கப்பா

சரி சரி டென்ஷன் ஆவாதிங்க சொல்லிடறேன்

பொங்கல் முடிந்த ஞாயிறு காலை தான் கிளம்பினோம். காலை 9.40 க்கு கிளம்ப வேண்டிய விமானம் 2 மணி நேரம் தாமதம் என்பதால். கொஞ்சம் டென்ஷன் இல்லாம மெதுவாவே கிளம்பினோம். 10.30 க்கு எல்லாம் விமான நிலையத்திற்கு போய் சேர்ந்திட்டோம். ஒரு வழியா செக்கின் எல்லாம் முடிந்து வந்து உட்கார்ந்தாச்சு.. பரிக்க்ஷித்திர்க்கு பயங்கர தூக்கம். நான் அப்படியே தோளில் போட்டு தட்டி தூங்க வைத்திட்டேன். சரியா 10 ஆவது நிமிசத்தில எழுந்திட்டு ஒரே அழுகை. நான், மாமியார், அம்மா, பரிக்க்ஷித் அப்பானு மாறி மாறி தோளில் போட்டு தட்டி பார்த்திட்டோம் ம்ஹும் ஒன்னும் வேலைக்காவலை. சரி 11.30 ஆச்சு விமானம் வந்திரும் போய்டலாம்னு பார்த்தா, இன்னும் 1 மணிநேரம் தமாதம்னு சொல்லிட்டாங்க. போச்சுடா இன்னும் 1 மணி நேரம் குட்டிய வச்சிட்டு எப்படி சமாளிக்கறதுன்னு தெரியாம புலம்பிகிட்டு கிடந்தேன்..




விமானங்கள் வருவதையும், போவதையும், செடிகள் அசைவதையும் வேடிக்கை காட்டி ஒரு அரை மணிநேரத்தை ஓட்டிட்டோம். கடைசி அரை மணிநேரத்தில் கோவை விமான நிலையத்தையே கதி கலங்க வச்சிட்டார் எங்கள் வீட்டு ராஜா. என்ன செய்தாலும் அழறார். பசிக்குமோனு பால் கொடுத்தால் பாட்டிலை வாயில் வைக்காமல் தள்ளி தள்ளி விடறார். தூக்கிக் கொண்டு நடக்கிறோம், பேசுகிறோம், விளையாடுகிறோம் ஆனால் அழுகை மட்டும் குறையவேயில்லை.
கடைசியில் எனக்கும் அழுகை வந்து விட்டது.

ஒரு வழியாக விமானம் வந்து அதில் அமர்ந்தும் விட்டோம் அப்புறம் தான் அழுகை சிறிது குறைந்தது. அதுவும் சில நிமிடம் மட்டுமே. விமானம் ரன்வேயில் ஓடி மேலே பறந்தது எதுவுமே எனக்குத் தெரியவில்லை இத்தனைக்கும் நான் ஜன்னலோர இருக்கையே. என் மடிமீது நிற்க வைத்து வெளியே காட்டவும் சடாரென அழுகையை நிறுத்தி "ஆ", "ஊ" னு பேசியபடி சிரித்துக் கொண்டு குதிக்க ஆரம்பிச்சிட்டார். அப்புறம் அப்படியே என் மடியில் படுத்து தூங்கி சென்னையில் தரையிரங்கியதும் எழுந்தும் ஆச்சு..

மதியம் 3 மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம். யப்பா எங்களுக்கு விமானமும் வேண்டாம், பயணமும் வேண்டாம் இனி நாங்கள் சென்னை பட்டணத்தை விட்டு எங்கேயும் போவதாய் இல்லை. இந்தக் கொடுமைக்கு ஸ்லீப்பர் பஸ்சிலேயே வந்திருக்கலாம்னு ஆயிருச்சு. பரிக்க்ஷித்தின் முதல் சென்னை பயணத்தை எங்களால் என்றும் மறக்க முடியாது..

105 கருத்துக்கள்:

சென்ஷி said...

வாழ்த்துக்கள் தங்கச்சி..

சென்ஷி said...

அடடா ரொம்ப நாளைக்கப்புறம் மீ த ஃபர்ஸ்ட்டு...

சோ வாட் மீ த செகண்டு :-)

சென்ஷி said...

//பாவம் சென்னைல இருப்பவங்க எல்லாம் நாம இல்லாம ரொம்ப வருத்தப்படறதா கேள்விப்பட்டேன்.. //

ஆமாம். ஆனா வந்ததை கேள்விப்பட்டு கொல நடுக்கத்துல இருக்காங்களாம்

சென்ஷி said...

/சரி அதை விடுங்க நீங்க நாம வந்த விசியத்தைப் பத்தி பேசுவோம். சென்னை வந்து சேர்ந்த கதையை கேளுங்க..

அட கேளுங்கப்பா

சரி சரி டென்ஷன் ஆவாதிங்க சொல்லிடறேன்//

இதைத்தான் மரண மொக்கைன்னு ஊருக்குள்ள பேசிக்குறாங்களோ

சென்ஷி said...

//கடைசி அரை மணிநேரத்தில் கோவை விமான நிலையத்தையே கதி கலங்க வச்சிட்டார் எங்கள் வீட்டு ராஜா. //

பின்ன பரிக்சீத்ன்னா சும்மாவா..

சென்ஷி said...

/கோமதி கோகிலாங்கிறது 2 பேர் இல்லைங்க ஒருத்தியே தான்..
//

அப்ப அவங்க பேர்தான் கோகிலா கோகிலாவா...

சென்ஷி said...

//நான், மாமியார், அம்மா, பரிக்க்ஷித் அப்பானு மாறி மாறி தோளில் போட்டு தட்டி பார்த்திட்டோம் ம்ஹும் ஒன்னும் வேலைக்காவலை. //

பேசாம உங்க கவுஜை மழையில எதையாச்சும் தாலாட்டா மாத்தி பாடியிருக்கலாமே...

சென்ஷி said...

//சரி 11.30 ஆச்சு விமானம் வந்திரும் போய்டலாம்னு பார்த்தா, இன்னும் 1 மணிநேரம் தமாதம்னு சொல்லிட்டாங்க.//

சென்னை மக்களெல்லாம் அப்ப பெருமூச்சு விட்டுருப்பாங்க

சென்ஷி said...

//போச்சுடா இன்னும் 1 மணி நேரம் குட்டிய வச்சிட்டு எப்படி சமாளிக்கறதுன்னு தெரியாம புலம்பிகிட்டு கிடந்தேன்..//

யு மீன் உங்க பதிவு ரேஞ்சுக்கு...

நசரேயன் said...

பதிவுகளில் கும்மி கம்மியானதுக்கு இதும் ஒரு காரணமா?

சென்ஷி said...

மீ த 10 :-)

சென்ஷி said...

//நசரேயன் said...
பதிவுகளில் கும்மி கம்மியானதுக்கு இதும் ஒரு காரணமா?
//

என்ன செய்யறது.. விதி வலியது...

நட்புடன் ஜமால் said...

சென்னை பட்டினம் பார்க்க போறியா

போறியா

சிங்காரமா வாழப்போறியா

நட்புடன் ஜமால் said...

உள்ளூர் விமானமும் அப்படித்தானா

புதியவன் said...

//கோமதி கோகிலாங்கிறது 2 பேர் இல்லைங்க ஒருத்தியே தான்.. //

ஒரு ஆளுக்கு ஏன் ரெண்டு பேர் வச்சாங்க...?

புதியவன் said...

//என் மடிமீது நிற்க வைத்து வெளியே காட்டவும் சடாரென அழுகையை நிறுத்தி "ஆ", "ஊ" னு பேசியபடி சிரித்துக் கொண்டு குதிக்க ஆரம்பிச்சிட்டார்.//

பயணத்தில் மகிழ்ச்சியான தருணம்...

Vijay said...

சென்னைக்கு வந்தாச்சா??? கரெக்டா கோடை காலம் ஆரம்பிக்கும் போது வந்திருக்கீங்க!!!

9.40’க்கு புறப்பட வேண்டிய விமானம் இவ்வளவு தாமதமா? இதற்கு பேசாம ரயிலிலேயே பயணித்திருக்கலாம் :-)

Anonymous said...

எதற்காக இந்தப் பதிவு? என்ன சொல்ல வரீங்க?

கார்க்கிபவா said...

//நான் அப்படியே தோளில் போட்டு தட்டி தூங்க வைத்திட்டேன். சரியா 10 ஆவது நிமிசத்தில எழுந்திட்டு ஒரே அழுகை.//

எப்படி தட்டியிருக்க பாரு? பாவம் மாப்ள..

உனக்கு இருக்கு கச்சேரி...

அ.மு.செய்யது said...

//பயணமும் வேண்டாம் இனி நாங்கள் சென்னை பட்டணத்தை விட்டு எங்கேயும் போவதாய் இல்லை.//

அப்ப‌டி பேசி ப‌ழ‌குங்க‌...சென்னையை விட்டு யார் பிரிந்து சென்றாலும் இப்ப‌டி தான்
பீல் ப‌ண்வாங்க‌ போல‌..

Karthik said...

//சென்னை வந்து சேர்ந்த கதையை கேளுங்க..அட கேளுங்கப்பா

மச்சான் நீ கேளேன்..மச்சான் நீ கேளேன்..!
:)

குட்டியை அழவெச்சு சென்னை வந்திருக்கீங்க?!
:)

கோபிநாத் said...

\\கார்க்கி said...
//நான் அப்படியே தோளில் போட்டு தட்டி தூங்க வைத்திட்டேன். சரியா 10 ஆவது நிமிசத்தில எழுந்திட்டு ஒரே அழுகை.//

எப்படி தட்டியிருக்க பாரு? பாவம் மாப்ள..

உனக்கு இருக்கு கச்சேரி...
\\

ரீப்பிட்டே ;)))

ஹேமா said...

////பயணமும் வேண்டாம் இனி நாங்கள் சென்னை பட்டணத்தை விட்டு எங்கேயும் போவதாய் இல்லை.//

பூர்ணி,பரிக்க்ஷித் ரொம்ப படுத்திட்டார் போல.இப்போ இப்பிடித்தான் சொல்லுவீங்க.அப்புறம் புறப்படத்தானே வேணும்.மகனும் வளர்ந்திடுவார்.அவரோட பயணம் செய்றது இன்னும் சந்தோஷமா இருக்கும்.

வால்பையன் said...

//சென்னைல இருப்பவங்க எல்லாம் நாம இல்லாம ரொம்ப வருத்தப்படறதா கேள்விப்பட்டேன்..//

தற்போதய தகவல் சென்னையில் மக்கள் மகிழ்ச்சி வெள்ளம்

வால்பையன் said...

அவ தான் எப்பவும் கிளாஸ்ல மக்கா மக்கானு சொல்லி கிட்டு திரிவா.//

மக்கு மக்கு என்பதே மருவி மக்கா மக்கா ஆகிவிட்டது

வால்பையன் said...

கோமதி கோகிலாங்கிறது 2 பேர் இல்லைங்க ஒருத்தியே தான்.. //

நல்லாவே குழப்புறிங்க!

வால்பையன் said...

சென்னை வந்து சேர்ந்த கதையை கேளுங்க..

அட கேளுங்கப்பா//

மச்சி நீ கேளேன்
மாப்ள நீ கேளேன்
மாமா நீ கேளேன்

ஜோக் தான் ஞாபகம் வந்தது எனக்கு

வால்பையன் said...

காலை 9.40 க்கு கிளம்ப வேண்டிய விமானம் 2 மணி நேரம் தாமதம் என்பதால்.//

அடேடே மக்கா இது பெரிய கை போலருக்கே!

நானெல்லாம் தூரந்துல இருந்து விமானத்தை பார்த்ததோட சரி!

வால்பையன் said...

ஆனால் அழுகை மட்டும் குறையவேயில்லை.
கடைசியில் எனக்கும் அழுகை வந்து விட்டது.//

இது தான் தாய்பாசம்

வால்பையன் said...

பரிக்க்ஷித்தின் முதல் சென்னை பயணத்தை எங்களால் என்றும் மறக்க முடியாது..//

அவருக்கும் தான்
டிக்கெட் இல்லாமல் விதவுட்டில் விமான பயணம் மறக்ககூடியதா?

நட்புடன் ஜமால் said...

\\ புதியவன் said...

//கோமதி கோகிலாங்கிறது 2 பேர் இல்லைங்க ஒருத்தியே தான்.. //

ஒரு ஆளுக்கு ஏன் ரெண்டு பேர் வச்சாங்க...?\\

ஆஹா நீங்களுமா புதியவரே ...

Poornima Saravana kumar said...

// வால்பையன் said...
பரிக்க்ஷித்தின் முதல் சென்னை பயணத்தை எங்களால் என்றும் மறக்க முடியாது..//

அவருக்கும் தான்
டிக்கெட் இல்லாமல் விதவுட்டில் விமான பயணம் மறக்ககூடியதா?

//

with out ah!!!

நட்புடன் ஜமால் said...

\\9.40’க்கு புறப்பட வேண்டிய விமானம் இவ்வளவு தாமதமா? இதற்கு பேசாம ரயிலிலேயே பயணித்திருக்கலாம் :-)\\

பேசாம் ஏன் போகனும்

வால்பையன் said...

ஜூனியருக்கும் டிக்கெட் எடுத்திங்களா?

நட்புடன் ஜமால் said...

\\வால்பையன் said...

அவ தான் எப்பவும் கிளாஸ்ல மக்கா மக்கானு சொல்லி கிட்டு திரிவா.//

மக்கு மக்கு என்பதே மருவி மக்கா மக்கா ஆகிவிட்டது

Fri Feb 13, 01:43\\

மெய்யாலுமா பா

வால்பையன் said...

மெய்யாலுமா பா //

ஹக்காம்பா

வால்பையன் said...

பேசாம உங்க கவுஜை மழையில எதையாச்சும் தாலாட்டா மாத்தி பாடியிருக்கலாமே.//

மறைக்கப்பட்ட உண்மைகள்
அழக் காரணமே புது கவிதை ஒன்று சொல்லியதுதானாம்

நட்புடன் ஜமால் said...

\\
மச்சான் நீ கேளேன்..மச்சான் நீ கேளேன்..!\\

ஹா ஹா ஹா

கார்த்தி ...

Poornima Saravana kumar said...

// வால்பையன் said...
ஜூனியருக்கும் டிக்கெட் எடுத்திங்களா?

//

என்ன கேள்வி கேட்டு போட்டீங்க வால்!!

நட்புடன் ஜமால் said...

\\வால்பையன் said...

பேசாம உங்க கவுஜை மழையில எதையாச்சும் தாலாட்டா மாத்தி பாடியிருக்கலாமே.//

மறைக்கப்பட்ட உண்மைகள்
அழக் காரணமே புது கவிதை ஒன்று சொல்லியதுதானாம்\\

அட அதே அதே ...

வால்பையன் said...

என்ன கேள்வி கேட்டு போட்டீங்க வால்!! //

ஏன் இந்த கேள்வி செல்லாதா?

நட்புடன் ஜமால் said...

\\Poornima Saravana kumar said...

// வால்பையன் said...
ஜூனியருக்கும் டிக்கெட் எடுத்திங்களா?

//

என்ன கேள்வி கேட்டு போட்டீங்க வால்!!\\

தமிழ்ல கேக்கலையோ

நட்புடன் ஜமால் said...

பிள்ளைக்கும் பயணச்சீட்டு எடுத்தியளா

வால்பையன் said...

மறைக்கப்பட்ட உண்மைகள்
அழக் காரணமே புது கவிதை ஒன்று சொல்லியதுதானாம்\\

அட அதே அதே ... //

பாருங்க இந்த உண்மை சிங்கை வரைக்கும் தெரிஞ்சிருக்கு

நட்புடன் ஜமால் said...

இப்படி கேட்கலாமா

Poornima Saravana kumar said...

// வால்பையன் said...
பேசாம உங்க கவுஜை மழையில எதையாச்சும் தாலாட்டா மாத்தி பாடியிருக்கலாமே.//

மறைக்கப்பட்ட உண்மைகள்
அழக் காரணமே புது கவிதை ஒன்று சொல்லியதுதானாம்

//

எப்படி பக்கத்தில இருந்து பார்த்த மாதிரி சொல்லறிங்க!!!

நட்புடன் ஜமால் said...

\\பாருங்க இந்த உண்மை சிங்கை வரைக்கும் தெரிஞ்சிருக்கு\\

இங்கதான் முதல்ல தெரியும்.

நட்புடன் ஜமால் said...

\\Poornima Saravana kumar said...

// வால்பையன் said...
பேசாம உங்க கவுஜை மழையில எதையாச்சும் தாலாட்டா மாத்தி பாடியிருக்கலாமே.//

மறைக்கப்பட்ட உண்மைகள்
அழக் காரணமே புது கவிதை ஒன்று சொல்லியதுதானாம்

//

எப்படி பக்கத்தில இருந்து பார்த்த மாதிரி சொல்லறிங்க!!!\\

ஒத்துக்கிட்டாங்களே

ரொம்ப நல்லவங்க ...

நட்புடன் ஜமால் said...

50 அடிக்க வெயிட்டிங்கா

நட்புடன் ஜமால் said...

யாருப்பா அது

Poornima Saravana kumar said...

// நட்புடன் ஜமால் said...
\\Poornima Saravana kumar said...

// வால்பையன் said...
ஜூனியருக்கும் டிக்கெட் எடுத்திங்களா?

//

என்ன கேள்வி கேட்டு போட்டீங்க வால்!!\\

தமிழ்ல கேக்கலையோ
//

ஓ அது தமிழா?? நான் ஆங்கிலம்னு இல்ல நினச்சேன் :(

வால்பையன் said...

எப்படி பக்கத்தில இருந்து பார்த்த மாதிரி சொல்லறிங்க!!! //

இது என்ன சிதம்பர ரகசியமா?
அதான் ஊருக்கே தெரியுமே!
உங்களுக்கு தீடீர் தீடீர்ன்னு கவிதை வரும்னு

வால்பையன் said...

நண்பர் ஜமால் பிப்டி அடித்ததை பாராட்டி
இந்த பின்னூட்டத்தை, பொன்னூட்டமாக அணிவிக்கிறேன்

Poornima Saravana kumar said...

// வால்பையன் said...
எப்படி பக்கத்தில இருந்து பார்த்த மாதிரி சொல்லறிங்க!!! //

இது என்ன சிதம்பர ரகசியமா?
அதான் ஊருக்கே தெரியுமே!
உங்களுக்கு தீடீர் தீடீர்ன்னு கவிதை வரும்னு

//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Poornima Saravana kumar said...

// வால்பையன் said...
நண்பர் ஜமால் பிப்டி அடித்ததை பாராட்டி
இந்த பின்னூட்டத்தை, பொன்னூட்டமாக அணிவிக்கிறேன்
//

எதை??????

Poornima Saravana kumar said...

// சென்ஷி said...
வாழ்த்துக்கள் தங்கச்சி..
//

நன்றி அண்ணா :)

Poornima Saravana kumar said...

// சென்ஷி said...
அடடா ரொம்ப நாளைக்கப்புறம் மீ த ஃபர்ஸ்ட்டு...

சோ வாட் மீ த செகண்டு :-)

//

ஆமா ஆமா

Poornima Saravana kumar said...

// சென்ஷி said...
//பாவம் சென்னைல இருப்பவங்க எல்லாம் நாம இல்லாம ரொம்ப வருத்தப்படறதா கேள்விப்பட்டேன்.. //

ஆமாம். ஆனா வந்ததை கேள்விப்பட்டு கொல நடுக்கத்துல இருக்காங்களாம்
//

ஹி ஹி ஹி...

வால்பையன் said...

எதை?????? //

பின்னூட்டத்தைன்னு சொல்லிட்டேனே
தங்கம் விக்கிற விலைக்கு செயினா போடமுடியும்?

Poornima Saravana kumar said...

// சென்ஷி said...
//கடைசி அரை மணிநேரத்தில் கோவை விமான நிலையத்தையே கதி கலங்க வச்சிட்டார் எங்கள் வீட்டு ராஜா. //

பின்ன பரிக்சீத்ன்னா சும்மாவா..

//

புதுசு புதுசா என்ன என்னவோ செய்ய ஆரம்பிச்சிருக்கார் இப்போ..

Poornima Saravana kumar said...

// சென்ஷி said...
/கோமதி கோகிலாங்கிறது 2 பேர் இல்லைங்க ஒருத்தியே தான்..
//

அப்ப அவங்க பேர்தான் கோகிலா கோகிலாவா
//

இல்லை கோமதி கோகிலா

Poornima Saravana kumar said...

// சென்ஷி said...
//நான், மாமியார், அம்மா, பரிக்க்ஷித் அப்பானு மாறி மாறி தோளில் போட்டு தட்டி பார்த்திட்டோம் ம்ஹும் ஒன்னும் வேலைக்காவலை. //

பேசாம உங்க கவுஜை மழையில எதையாச்சும் தாலாட்டா மாத்தி பாடியிருக்கலாமே...

//

அப்படி தான் செய்யலாம்னு இருந்தேன்.. எங்க வீட்டில பாக்கெட்ல பேனா கத்தி வச்சிருக்கறதா பார்க்கவும் என் எண்ணத்தை மாத்திகிட்டேன்..

Poornima Saravana kumar said...

// சென்ஷி said...
//போச்சுடா இன்னும் 1 மணி நேரம் குட்டிய வச்சிட்டு எப்படி சமாளிக்கறதுன்னு தெரியாம புலம்பிகிட்டு கிடந்தேன்..//

யு மீன் உங்க பதிவு ரேஞ்சுக்கு...

//

:((

வால்பையன் said...

எங்க வீட்டில பாக்கெட்ல பேனா கத்தி வச்சிருக்கறதா பார்க்கவும் என் எண்ணத்தை மாத்திகிட்டேன்.. //

எப்படியோ மக்கள் உஷாரா இருந்தா சரி!

Poornima Saravana kumar said...

// நசரேயன் said...
பதிவுகளில் கும்மி கம்மியானதுக்கு இதும் ஒரு காரணமா?

//

எது??

Poornima Saravana kumar said...

// நட்புடன் ஜமால் said...
உள்ளூர் விமானமும் அப்படித்தானா

//

ஆமாங்கோவ்

வால்பையன் said...

// நசரேயன் said...
பதிவுகளில் கும்மி கம்மியானதுக்கு இதும் ஒரு காரணமா?

//

எது?? //

ஊருவிட்டு ஊருவந்து
கும்மி கிம்மி அடிக்காதிங்க!

Poornima Saravana kumar said...

// புதியவன் said...
//கோமதி கோகிலாங்கிறது 2 பேர் இல்லைங்க ஒருத்தியே தான்.. //

ஒரு ஆளுக்கு ஏன் ரெண்டு பேர் வச்சாங்க...?

//

இரண்டு பேர் சைஸில் இருப்பதால்

Poornima Saravana kumar said...

// வால்பையன் said...
// நசரேயன் said...
பதிவுகளில் கும்மி கம்மியானதுக்கு இதும் ஒரு காரணமா?

//

எது?? //

ஊருவிட்டு ஊருவந்து
கும்மி கிம்மி அடிக்காதிங்க!

//

ஆமா கும்மினா என்ன???

அ.மு.செய்யது said...

அதுக்குள்ள ரூம் போட்டாச்சா....

Poornima Saravana kumar said...

// வால்பையன் said...
எங்க வீட்டில பாக்கெட்ல பேனா கத்தி வச்சிருக்கறதா பார்க்கவும் என் எண்ணத்தை மாத்திகிட்டேன்.. //

எப்படியோ மக்கள் உஷாரா இருந்தா சரி!
//

மக்கள் இல்லைங்க நான் தான் உஷாரா இருக்கோனும்.. இப்போ எல்லாம் அவர்கிட்ட நம்ம கவுஜய சொல்லறத குறைச்சிகிட்டேனாக்க

Poornima Saravana kumar said...

// அ.மு.செய்யது said...
அதுக்குள்ள ரூம் போட்டாச்சா....
//

வாங்க வாங்க

அ.மு.செய்யது said...

//மக்கு மக்கு என்பதே மருவி மக்கா மக்கா ஆகிவிட்டது//

ஆமா..அந்த வழக்கொழிந்த தமிழ்ச்சொற்கள் பதிவ போடச் சொன்னாங்களே !!!

அத போட்டுடீங்களா....

வால்பையன் said...

ஆமா..அந்த வழக்கொழிந்த தமிழ்ச்சொற்கள் பதிவ போடச் சொன்னாங்களே !!!

அத போட்டுடீங்களா....//


பத்த வச்சிட்டியே பரட்ட!

தேடிக்கிட்டே இருக்கேன்,
கிடைக்கவே மாட்டிங்குது

வால்பையன் said...

75

Poornima Saravana kumar said...

// வால்பையன் said...
ஆமா..அந்த வழக்கொழிந்த தமிழ்ச்சொற்கள் பதிவ போடச் சொன்னாங்களே !!!

அத போட்டுடீங்களா....//


பத்த வச்சிட்டியே பரட்ட!

தேடிக்கிட்டே இருக்கேன்,
கிடைக்கவே மாட்டிங்குது

//

ஆமா வால் வழக்கொழிந்த தமிழ்ச்சொற்கள் பதிவ எப்போ போடறதா உத்தேசம் ???

Poornima Saravana kumar said...

// புதியவன் said...
//என் மடிமீது நிற்க வைத்து வெளியே காட்டவும் சடாரென அழுகையை நிறுத்தி "ஆ", "ஊ" னு பேசியபடி சிரித்துக் கொண்டு குதிக்க ஆரம்பிச்சிட்டார்.//

பயணத்தில் மகிழ்ச்சியான தருணம்...
//

சரியா சொன்னிங்க புதியவன்:)

வால்பையன் said...

ஆமா வால் வழக்கொழிந்த தமிழ்ச்சொற்கள் பதிவ எப்போ போடறதா உத்தேசம் ???//

ஆங்காங்கே உதவி கோரப்படிருக்கிறது.
கிடைத்ததும் போட்டுடலாம்

இராகவன் நைஜிரியா said...

//ஒரு வழியா சென்னை வந்து சேர்ந்தாச்சுங்க. //

வந்திடீங்களா...

ரொம்ப சந்தோஷம்..

இராகவன் நைஜிரியா said...

//சரி அதை விடுங்க நீங்க நாம வந்த விசியத்தைப் பத்தி பேசுவோம். //

அதானே... வந்த விசயத்த பத்தி பேசாம வேற வெட்டி அரட்டை அடிச்சுகிட்டு இருக்கிங்க..

இராகவன் நைஜிரியா said...

//சென்னை வந்து சேர்ந்த கதையை கேளுங்க....//

அய்ய இதுவும் கதைதானா...

நான் எதோ நிஜம் அப்படின்னு நினைச்சேன்

இராகவன் நைஜிரியா said...

//அட கேளுங்கப்பா

சரி சரி டென்ஷன் ஆவாதிங்க சொல்லிடறேன் //

நாங்க இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகமாட்டோமில்ல...

டென்ஷனையே டென்ஷன் பண்ணிப் பார்ப்போமில்ல

இராகவன் நைஜிரியா said...

//பொங்கல் முடிந்த ஞாயிறு காலை தான் கிளம்பினோம். //

பொங்கல் புதன் கிழமை இல்ல வந்துது..

ஓ... நீங்க ஞாயிற்றுக்கிழமை காலையில் பொங்கல் பண்ணி சாப்பிட்டீங்களா...

இராகவன் நைஜிரியா said...

//காலை 9.40 க்கு கிளம்ப வேண்டிய விமானம் 2 மணி நேரம் தாமதம் என்பதால். கொஞ்சம் டென்ஷன் இல்லாம மெதுவாவே கிளம்பினோம். //

விமானம் சரியான நேரத்திற்கு கிளம்பினா டென்ஷன் ஆயிடுவிங்களா?

நோ...நோ... இது ரொம்ப தப்பு

இராகவன் நைஜிரியா said...

//மதியம் 3 மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம். யப்பா எங்களுக்கு விமானமும் வேண்டாம், பயணமும் வேண்டாம் இனி நாங்கள் சென்னை பட்டணத்தை விட்டு எங்கேயும் போவதாய் இல்லை. //

அதான மருவாதையா... ரயிலில் வந்திருக்கலாம் இல்லையா...

ஜம்னு இருந்திருக்கும்

இராகவன் நைஜிரியா said...

//பரிக்க்ஷித்தின் முதல் சென்னை பயணத்தை எங்களால் என்றும் மறக்க முடியாது..//

படிச்ச எங்களாலேயும் மறக்க முடியாது..

சென்னைல சிறுவாணி தண்ணிக்கு என்ன பண்ணபோறீங்க ?

இராகவன் நைஜிரியா said...

// Poornima Saravana kumar said...
// வால்பையன் said...
ஆமா..அந்த வழக்கொழிந்த தமிழ்ச்சொற்கள் பதிவ போடச் சொன்னாங்களே !!!

அத போட்டுடீங்களா....//


பத்த வச்சிட்டியே பரட்ட!

தேடிக்கிட்டே இருக்கேன்,
கிடைக்கவே மாட்டிங்குது

//

ஆமா வால் வழக்கொழிந்த தமிழ்ச்சொற்கள் பதிவ எப்போ போடறதா உத்தேசம் ???//

நான் 15 நாள் பதிவுலகத்தில் இருந்து எடுத்த விடுப்பை... 30 நாட்களாக மாற்றிவிட்டேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொ(ல்)ள்கிறேன்

இராகவன் நைஜிரியா said...

யாருமே இங்க கும்மி அடிக்க இல்லையா...

ராகவா என்னே உனக்கு வந்த சோதனை...

இராகவன் நைஜிரியா said...

//சென்ஷி said...
//நான், மாமியார், அம்மா, பரிக்க்ஷித் அப்பானு மாறி மாறி தோளில் போட்டு தட்டி பார்த்திட்டோம் ம்ஹும் ஒன்னும் வேலைக்காவலை. //

பேசாம உங்க கவுஜை மழையில எதையாச்சும் தாலாட்டா மாத்தி //

ஆமாம் சரியாத்தான் சொல்லியிருக்கார் சென்ஷி... அத முயற்சி செய்து பார்த்தீர்களா...

இராகவன் நைஜிரியா said...

// நசரேயன் said...
பதிவுகளில் கும்மி கம்மியானதுக்கு இதும் ஒரு காரணமா? //

இருக்கலாம்.. நானும் அப்படித்தான் நினைக்கின்றேன்

இராகவன் நைஜிரியா said...

//சென்ஷி said...
மீ த 10 :-) //

வாழ்த்துக்கள் சென்ஷி..

இது போல பல பத்துக்கள் அடிக்க வாழ்த்துகிறேன்

இராகவன் நைஜிரியா said...

// வால்பையன் said...
//சென்னைல இருப்பவங்க எல்லாம் நாம இல்லாம ரொம்ப வருத்தப்படறதா கேள்விப்பட்டேன்..//

தற்போதய தகவல் சென்னையில் மக்கள் மகிழ்ச்சி வெள்ளம் //

வால் சொன்னா சரியாகத்தான் இருக்கும்

இராகவன் நைஜிரியா said...

//நட்புடன் ஜமால் said...
\\9.40’க்கு புறப்பட வேண்டிய விமானம் இவ்வளவு தாமதமா? இதற்கு பேசாம ரயிலிலேயே பயணித்திருக்கலாம் :-)\\

பேசாம் ஏன் போகனும் //

அதானே ஏன் பேசாம் போகணும்... பேசிகிட்டே போகலாமே...

இராகவன் நைஜிரியா said...

// வால்பையன் said...
பேசாம உங்க கவுஜை மழையில எதையாச்சும் தாலாட்டா மாத்தி பாடியிருக்கலாமே.//

மறைக்கப்பட்ட உண்மைகள்
அழக் காரணமே புது கவிதை ஒன்று சொல்லியதுதானாம் //

அப்படிங்களா...

சே..சே.. அப்படி எல்லாம் இருக்காது..

இராகவன் நைஜிரியா said...

//வால்பையன் said...
மறைக்கப்பட்ட உண்மைகள்
அழக் காரணமே புது கவிதை ஒன்று சொல்லியதுதானாம்\\

அட அதே அதே ... //

பாருங்க இந்த உண்மை சிங்கை வரைக்கும் தெரிஞ்சிருக்கு //

இப்ப நைஜிரியாவுக்கும் தெரிஞ்சுடுச்சு...

இராகவன் நைஜிரியா said...

//வால்பையன் said...
நண்பர் ஜமால் பிப்டி அடித்ததை பாராட்டி
இந்த பின்னூட்டத்தை, பொன்னூட்டமாக அணிவிக்கிறேன் //

நான் இதை ஆமோதிக்கிறேன்

இராகவன் நைஜிரியா said...

//வால்பையன் said...
ஆமா வால் வழக்கொழிந்த தமிழ்ச்சொற்கள் பதிவ எப்போ போடறதா உத்தேசம் ???//

ஆங்காங்கே உதவி கோரப்படிருக்கிறது.
கிடைத்ததும் போட்டுடலாம் //

உதவி கிடைச்சுதா...

கிடைச்சா நம்ம பக்கம் ஒரு நாலு சொற்க்களை தள்ளிவிடுங்க...

இராகவன் நைஜிரியா said...

98

இராகவன் நைஜிரியா said...

99

இராகவன் நைஜிரியா said...

100

இராகவன் நைஜிரியா said...

அப்பாடா... தனி ஒரு மனிதனா உட்கார்ந்து, சூப்பர் ஆணிக்கு நடுவுல, 78 - ல் இருந்து 100 வரைக்கும் அடிச்சு ஆடியாச்சுப்பா...

அவ்வளவுதான்...இனிமே யாரவது ஆடிக்குங்க..

- இரவீ - said...

//வால்பையன் said...

சென்னை வந்து சேர்ந்த கதையை கேளுங்க..

அட கேளுங்கப்பா//

மச்சி நீ கேளேன்
மாப்ள நீ கேளேன்
மாமா நீ கேளேன்

ஜோக் தான் ஞாபகம் வந்தது எனக்கு//

ரிப்பீட்டே ...

Karthik said...

பரிக்சீத்

Pera ketha udane kovai vinama nilaiyame summa adhirudhulee!!

ஜியா said...

:)) இன்னும் கொஞ்ச நாளுல தலைவர் திரும்பவும் ஏரோ ப்ளேன்ல ஏறனும்னு அடம்பிடுப்பாரு... பாருங்க...

M.Rishan Shareef said...

அது சரி..குழந்தை எதற்கு அழுதது?