ஒரு பத்து பதினைந்து நாட்களுக்குள் 3முறை பார்த்திட்டேன் இப்படத்தை. இரண்டாவது முறை பார்க்கும் பொழுது இதைப் பற்றி நாம பதிவுல பேசினா என்னனு யோசிச்சேன் அப்புறம் அப்படியே விட்டுட்டேன் (பிஸி) . 3வது முறை டிவில போடவும், (ஆஹா இது நம்மலுக்காகவே போட்டிருக்காங்கய்யா) சரி போட்டுடலாம்னு தீர்மானுச்சிட்டேன் ( யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெருக-- அம்புட்டு நல்லவுக நாங்க). இதிலிருந்து நீங்க ஒரு நல்ல விசியத்த புருஞ்சுக்கனும் ( நீ முதல்ல சொல்லு அது நல்லதா, கெட்டதானு நாங்க பார்த்துகரோம்னு சொல்லறது காதுல விழுது). அதாவது நாம எதையுமே யோசிச்சுட்டே இருக்காம கன்னா பின்னானு செயல்ல இறங்கிடனும்(கருத்துங்கோ!! ).
சரி நாம படத்தைப் பற்றி பேசலாமா? ( வந்த வேலைல கர்க்கிட்டா இருப்போம்ல). படத்தோட டைரடக்டர் சாரிங்க டங்க்கு சிலிப் ஆயிருச்சு டைரக்டர் யாருன்னு ஊருக்கே, இல்லை இல்லை உலகத்துக்கே தெரியும். ஆனாலும் சொல்லிடலாம் அது நம்ம மணி ரத்னம் தான்னு ( செய்யற வேலைய ஒழுங்கா செய்யனுமுன்னு எங்க... எங்க.. யாரும் சொல்லலை நான் தான் சொல்றேன்).
நடித்திருப்பதில் முக்கியமானவர்கள் கார்த்திக்- மனோ ( நம்ம கமலுக்கு அடுத்த காதல் மன்னருங்கோகோகோ---- (எக்கோ) ), ரேவதி-திவ்யா , மோகன்-சந்திர குமார் ( மைக் மன்னர்)
எதார்த்தமான மிடில் க்ளாஸ் குடும்பத்துக்குள் நடக்கும் கலாட்டாவோட ஆரம்பிச்சு, பொண்ணுக்கு பிடிக்காத, வீட்டிற்க்குப் பிடித்த திருமணம். இந்த இடத்தில் ஒரு முக்கியமான விசியத்த நான் சொல்லியே ஆகணும். ரேவேதி, மோகன் திருமணம் முடிந்த இரவு ரேவதி அவங்க அம்மாவிடம் கேட்கும் கேள்விகள் அப்பாவிதனமாகவும், ஏற்றுக் கொள்ளவேண்டிய உண்மையாகவும் இருக்கும் ( இதைப் பற்றி தனியா ஒரு பதிவு போட்டு பேசலாம்).
மோகன் ஒரு நல்ல கணவரா (அநியாயத்துக்கு) வந்திருக்கார். உரையாடல்கள் அளவாகவே ("ஆற்றில் போட்டாலும் அளந்து போடு") அளவாகவே இருக்கு. எங்கேயும் தேவை இல்லாத வசனம்னு ஏதும் இருக்கிற மாதிரி எனக்கு தெரியலை. ரேவதி, " நீங்க தொட்டா கம்பளி பூச்சி ஊரர மாதிரி இருக்குனு சொல்லும் காட்சி அருமையா இருக்கும். பின்னாடி அவங்களுக்கே மோகன் ரிப்பீட்டு அடிப்பது அட்ரா சக்கைனு சொல்ல வைக்குது. ரேவதி, திவ்யாவா நல்லா நடிச்சு இருக்காங்கனு சொல்வதை விட வாழ்ந்திருக்காங்கனு சொல்வதே பொருந்தும்.
கார்த்திக், ரேவதி காட்சிகள் வெறும் 20 அல்லது 25 நிமிடங்கள் மட்டுமே என்றாலும் மனசுக்குள்ள பச்சக்குன்னு ஒட்டிகிச்சு ( கோந்தான்னு கேட்காதீங்க!!) கார்த்திக்கின் சண்டையும் சரி, காதலும் சரி அவ்ளோ அழகா வந்திருக்கு. குறிப்பா சொல்லனும்னா அந்த ரெஸ்டாரன்ட் காட்சி. டைரக்டர் அப்பவே வீட்டுக்குத் தெரியாம பதிவுத் திருமணத்தை ( திருட்டு கல்யாணம்ங்கோ!!) நடத்த முடியாம போனதால பின்னாடி அதை வைத்தே ஒரு படம் எடுத்திட்டார்.
கிளைமாக்ஸ்ல இருவரும் மௌனமாக மனதிற்குள் பேசுவது ரொம்ப நல்லா இருக்கு.
பாடல்கள் எல்லாமே கலக்கல். இளையராஜானா சும்மாவா? பனி விழும் இரவு, மன்றம் வந்த பாடல்களின் மெட்டும், வரிகளும் பிரமாதம். கார்த்திக் வரும் காட்சிகளுக்கு அமைத்திருக்கும் இசை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
எத்தனையோ முறை இப்படத்தை பார்த்தாயிற்று ஆனாலும் பார்க்கும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காட்சிகளும் புதுசாவே தெரியுது.
பி.கு1. ஏதாவது தவறு இருக்குன்னு நினைத்தால் சொல்லுங்க அடுத்த முறை சரி பண்ணிடலாம்.
பி.கு2. உங்கள் ஓட்டை உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு மட்டும் போட்டுவிட்டு போகாம தமிலிஷ்லையும், தமிழ் மணத்திலையும் சேர்த்து குத்தவும்.
இன்றைய ஆசிர்வாதங்கள்
-
#1
"உலகம் ‘பொருந்திப் போ’ என்கிறது.
பிரபஞ்சம் ‘தனித்து விளங்கு’ என்கிறது."
#2
"உங்கள் வாக்குறுதி
யாரோ ஒருவரின் நம்பிக்கை.
வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள...
2 days ago
612 கருத்துக்கள்:
«Oldest ‹Older 1 – 200 of 612 Newer› Newest»வந்துட்டேன் ...
\\அதாவது நாம எதையுமே யோசிச்சுட்டே இருக்காம கன்னா பின்னானு செயல்ல இறங்கிடனும்(கருத்துங்கோ!! ). \\
கருத்து மட்டுமில்லை
குருத்துங்கோ ...
\\நடித்திருப்பதில் முக்கியமானவர்கள் கார்த்திக்- மனோ ( நம்ம கமலுக்கு அடுத்த காதல் மன்னருங்கோகோகோ----\\
ஆமா ... மா ... மா ...
இதுவும் அதாங்க ...
\\நீங்க தொட்டா கம்பளி பூச்சி ஊரர மாதிரி இருக்குனு சொல்லும் காட்சி\\
நானும் இரசித்த இடம்.
மொத ஓட்டு நான் தான் போட்டேன்.. கார்த்திக்.. நல்லா விமர்சணம் பண்றீங்க..
\\கார்த்திக், ரேவதி காட்சிகள் வெறும் 20 அல்லது 25 நிமிடங்கள் மட்டுமே என்றாலும் மனசுக்குள்ள பச்சக்குன்னு ஒட்டிகிச்சு ( கோந்தான்னு கேட்காதீங்க!!)\\
பிசுன்னுன்னு சொல்லலாமோ ...
உண்மையில் கலக்கியிருப்பாருங்கோ
தமிலிஷ்ல நாங்க தான் போட்டோம்
karthik naale kalakkal thaane!! :) Naanum inda padatha paarthen.. aana ella vaarthiyum Karthi vararda mathum thaan paarthen...
பெண்னை சந்திக்க வரும் தந்தையிடம் சரியாகவே நடந்து கொள்ளமாட்டார் மோகன்
ஏன் என்று ரேவதி கேட்கையில் ...
விவகாரத்துக்கு நான் தான் காரணம் என்று நினைக்கவேண்டும் என்பது போல ஒரு உரையாடல்.
எனக்கு மிகவும் பிடித்தது, காதலின் ஆழம்.
எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காத படம். மோஹனின் best performance என்று சொல்லலாம்.
Mr.சந்திரமௌளி!!! It is a legendary dialogue.
You took me back to those days when I had enjoyed watching this movie.
அருமையாக விமர்சித்திருக்கீர்கள்
அந்த நாட்களுக்கு பயனித்துவிட்டோம்.
//கிளைமாக்ஸ்ல இருவரும் மௌனமாக மனதிற்குள் பேசுவது ரொம்ப நல்லா இருக்கு.//
தலைப்பு பிறந்தது இதில்தானா? க்ளைமாக்ஸில் மட்டுமின்றி பல இடங்களில் இப்படிப் பேசிக் கொள்வார்கள் என்று ஞாபகம்:)!
என் கல்லூரி காலத்தில் வந்த படம். ரசித்து பார்த்த படம். அந்த நாட்களுக்கு அழைத்துச் சென்றது பதிவு. நன்றி.
ரொம்ப நல்ல படம் தான் தங்கச்சி... மணிரத்னம் படத்தில் வசனம் இருப்பதே பெரிசு.. இதுல எங்கப் போய் தேவை இல்லாத வசனத்தை தேடறது.. :)
குட்டு : “மிகமிக நல்ல” பதிவாக இருக்க வேண்டியது.. உன்னோட தேவை இல்லாத சேட்டைகளால ”நல்ல” பதிவாக மட்டுமே இருக்கு. இது போன்ற நல்ல பதிவுகளில் மொக்கை பதிவுகளுக்கு எழுதுவது போல் அடைப்புக் குறி நையாண்டிகள் தேவை இல்லாதது. இனி ”கட்டாயம்” தவிர்க்கவும். இதை இன்னும் கொஞ்சம் கூட மெருகேற்றி மீள் பதிவாக போடலாம். இது போன்ற பதிவுகளுக்கு முன்னோடியான சினிமா பதிவுகள் சுப்புடு அண்ணாச்சி முரளிகண்ணன் பதிவுகளை படிக்கவும். தெளிவு கிடைக்கும்.
//பி.கு1. ஏதாவது தவறு இருக்குன்னு நினைத்தால் சொல்லுங்க அடுத்த முறை சரி பண்ணிடலாம்.//
இதை படிக்கிறதுக்கு முன்னாடியே உன்ன திட்டனும்னு முடிவு பண்ணிட்டேன் .. :))
My vote is going to Manirathnam
பூர்ணிமா சரண்,
இப்ப பார்த்த உங்களுக்கே படம் புடிச்சுதுன்ன, அந்த(1986) தலை முறையை சேர்ந்த இளம் வயது பெண்/ஆண் எப்படியிருக்கும்?
பத்து இருபது தடவை என்று பார்த்தவர்கள் ரொம்ப பேர். அவர்களை பாடாய் படுத்தியது. அதில் நானும் ஒருவன்(ராஜா ரசிகன் வேறு). இப்ப்வெல்லாம் மூட் லைட்டிங் சகஜம்.அப்ப அபூர்வம்?
என்னுடைய நண்பர்கள் இரண்டு பேர் இந்த படத்தைPhd.பண்ணியிருக்காங்க.
பிலிம் இன்ஸ்டிடுட் மாணவர்களுக்கு இது ஒரு வகுப்பில் முக்கியமான பாடம். பார்த்தே ஆக வேண்டும்.
காரணங்கள்:-
௧.மூட் லைட்டிங் (ஸ்ரீராம்)
௨.இசை உச்சம் (பாட்டு/பின்னணி)
௩.கார்த்திக் தோன்றும் காட்சிகளின் பின்னணி இசை இது caller tune ஆக கிடைக்கிறது.
௪.படம் முழுவதும் ஒரு மௌனம்
௬.காட்டு கத்தல் கிடையாது
௬. யதார்த்தமான வசனம்
௮.தமிழ் படவுலகத்திற்கு ஒரு trend setter
அமிதாப் நடித்த சீனி கம் இந்தி படத்தில் "மன்றம்" பாடல் வரும்
இதே மாதிரி சுஹாசினி /பிரதாப் "நெஞ்சத்தே கிள்ளாதே " பாதி படம் முழுவதும் பேசமேலேயே வருவார்கள்.
இதன் காப்பிதான் மௌன ராகம் என்று சொல்லுவார்கள் அப்போது.இதிலும் மோஹன்/ரேவதி பாதி படம் முழுவதும் பேசமேலேயே வருவார்கள்.
நானும் இந்த படத்தை எத்தனை தடவை பார்த்திருப்பேன்னு அளவே கிடையாது.. :)
ஓட்டுபோட்டாச்சு...
மணிரத்னம், பி.சி.ஸ்ரீராம், இளையராஜா கலக்கியிருப்பாங்க...
//Mr.சந்திரமௌளி!!! It is a legendary dialogue.
Ha..ha.
:)
///அதிரை ஜமால் said...
வந்துட்டேன் ...///
ஆக கிலம்பிட்டாருய்யா....
கிலம்பிட்டாரு
எனக்கும் அந்த படம் ரொம்ப பிடிக்கும் நானும் உங்கள் மாதிரி தான் நிரைய தடவ பார்த்து இருக்கேன்.
அதுலையும் அந்த படதோட இசை சூப்பர்ங்கோ.....
சின்ன சின்ன வண்ணக்குயில் கொஞ்சி கொஞ்சி பாடுதம்மா
புரியாத ஆனந்தம்
இந்த படத்துல எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு
படத்துல ஹைலைட் ஆளுங்களே
மணியும்
ராஜாவும் தான்
செம கலக்கலான படம் எனக்கும் நொம்ப புச்சது!
பட் தங்கச்சி நீங்க பாடல்கள் பத்தி கொஞ்சம் விரிவா சொல்லியிருந்திருக்கலாம்ல :)))
எனக்கும் ரொம்ப பிடிச்ச படம்... அதிலும் இளையராஜாவின் இசை அசத்தல்.. மன்றம் வந்த தென்றல் எனக்குப் பிடித்த பாடல் :-P
இந்தப்படத்தை இந்தியிலும் பார்த்திருக்கேன். ரிஷி கபூர்(மோகன்), நீலம்(ரேவதி)மற்றும் சன்கி பண்டேய்(கார்த்திக்) வேடத்தில் நடிச்சிருப்பாங்க..ஆனா தாய்மொழியில் பார்ப்பது போல் வராதுங்க :-))
எனக்கு அந்தப் படத்தில் பிடித்த மற்றொரு கதாபாத்திரம் ரேவதியின் அப்பாவாக வரூம் சந்திர மௌலி. அவர் நிஜப்பெயர் தெரியல :-P ரொம்ப நாளா அவர் பெயர் தெரிஞ்சக்கனுமுன்னு ஆவல். உங்களில் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன் :-)
//ஆயில்யன் said...
சின்ன சின்ன வண்ணக்குயில் கொஞ்சி கொஞ்சி பாடுதம்மா
புரியாத ஆனந்தம்
இந்த படத்துல எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு //
எனக்கும் இந்தப் பாடல் ரொம்ப பிடிக்கும்..ஆனா அந்த பாட்டு சீன் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி வரும் சீன்..கண்ணாலேயே ரேவதி பேசுவாங்க :-) வாவ்!!! சூப்பரா இருக்கும் :-)
// இனியவள் புனிதா said...
தாய்மொழியில் பார்ப்பது போல் வராதுங்க :-))
//
சரியா சொன்னிங்க

கண்டுபிடிச்சு சொல்றேங்க.. அருமையான நடிகர். எனக்கு அவர் கிட்ட பிடித்ததே அவர் குரல் தான்.
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
மிக ஆழமான வலிகள் தாங்கிய வரிகள்
//PoornimaSaran said...
// இனியவள் புனிதா said...
தாய்மொழியில் பார்ப்பது போல் வராதுங்க :-))
//
சரியா சொன்னிங்க//
ஏன்னா உங்களுக்கு இந்தி புரியாதுதானே :-P
// இனியவள் புனிதா said...
//ஆயில்யன் said...
சின்ன சின்ன வண்ணக்குயில் கொஞ்சி கொஞ்சி பாடுதம்மா
புரியாத ஆனந்தம்
இந்த படத்துல எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு //
எனக்கும் இந்தப் பாடல் ரொம்ப பிடிக்கும்..ஆனா அந்த பாட்டு சீன் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி வரும் சீன்..கண்ணாலேயே ரேவதி பேசுவாங்க :-) வாவ்!!! சூப்பரா இருக்கும் :-)
//
படம் முழுவதும் அவங்க வாயால பேசினத விட , கண்ணால பேசினது தாங்க அதிகம்.
Blogger PoornimaSaran said...
// இனியவள் புனிதா said...
தாய்மொழியில் பார்ப்பது போல் வராதுங்க :-))
//
சரியா சொன்னிங்க\\
சரியானதையும் சொன்னாங்க
// இனியவள் புனிதா said...
//PoornimaSaran said...
// இனியவள் புனிதா said...
தாய்மொழியில் பார்ப்பது போல் வராதுங்க :-))
//
சரியா சொன்னிங்க//
ஏன்னா உங்களுக்கு இந்தி புரியாதுதானே :-P
//
ஏங்க கம்பெனி ரகசியத்த இப்படியாபோட்டு உடைகறது..
\\இலையராஜாவின் இசையில்
ஸ்ரீராமின் ஒளிப்பதிவில்
மொளனங்கள் இசையாகும்.
சில நேரங்களில்
இசைக்கூட மொளனமாகும்.
\\Blogger PoornimaSaran said...
// இனியவள் புனிதா said...
//PoornimaSaran said...
// இனியவள் புனிதா said...
தாய்மொழியில் பார்ப்பது போல் வராதுங்க :-))
//
சரியா சொன்னிங்க//
ஏன்னா உங்களுக்கு இந்தி புரியாதுதானே :-P
//
ஏங்க கம்பெனி ரகசியத்த இப்படியாபோட்டு உடைகறது..\\
அவங்க உடைச்சது விட நீங்க ஒத்துகிட்டு உடைச்சது ஹி ஹி ஹி
//கண்டுபிடிச்சு சொல்றேங்க.. அருமையான நடிகர். எனக்கு அவர் கிட்ட பிடித்ததே அவர் குரல் தான்.//
எனக்கு அவருடைய வாஞ்சை பிடிக்கும்... கல்யாணம் வேண்டான்னு சொல்லிட்டு ரேவதி வீட்டை விட்டு எஸ்ஸாகிடும் போது அவருக்கு நெஞ்சு வலி வந்திடும்...
இதனால் ரேவதிக்கு குற்ற உணர்ச்சி..மறுநாள் தந்தையிடம் குறுகிப் போய் நிற்கும்போது அவர் மகளை சமாதனப்படுத்துவது அசத்தல் :-P
அப்புறம்..எல்லா பெண்ணைப் பெற்ற தந்தையும் போல மருமகனிடம் தன் மகள் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னித்துவிடும்படி கூறுவது...சூப்பர்!!!
வலை உலக மக்களே எந்த ரகசியம் இருந்தாலும் புனித கிட்ட சொல்லி வைங்க அவங்க யார்கிட்டயுமே சொல்லவே மாட்டங்க.
//PoornimaSaran said...
வலை உலக மக்களே எந்த ரகசியம் இருந்தாலும் புனித கிட்ட சொல்லி வைங்க அவங்க யார்கிட்டயுமே சொல்லவே மாட்டங்க.//
ஹா ஹா ஹா :-P
\\Blogger தமிழ் தோழி said...
///அதிரை ஜமால் said...
வந்துட்டேன் ...///
ஆக கிலம்பிட்டாருய்யா....
கிலம்பிட்டாரு\\
வந்தத சொல்றியளா
போனத சொல்றியளா
//அதிரை ஜமால் said...
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
மிக ஆழமான வலிகள் தாங்கிய வரிகள்//
மேடையைப் போல உறவு அல்ல..நாடகம் முடிந்ததும் பிரிந்துச் செல்ல... ஒரு வரியில் வாழ்க்கையையே சொல்லியிருக்காங்க :-)
\\Blogger PoornimaSaran said...
வலை உலக மக்களே எந்த ரகசியம் இருந்தாலும் புனித கிட்ட சொல்லி வைங்க அவங்க யார்கிட்டயுமே சொல்லவே மாட்டங்க.\\
என்னாது ...
சி-னா, பு-னா வா யிருக்கு
நான் தான் 40
// அதிரை ஜமால் said...
\\இலையராஜாவின் இசையில்
ஸ்ரீராமின் ஒளிப்பதிவில்
மொளனங்கள் இசையாகும்.
சில நேரங்களில்
இசைக்கூட மொளனமாகும்
//
எனக்கு புகை பிடிக்கறது மன்னிச்சுகோங்க புகைப்படம் பிடிகறது ரொம்ப பிடிக்கும்.
40 மிஸ்ஸாகிடுச்சு :-( அடுத்து 50 இப்பவே ரிசர்வ் பண்ணியிருக்கேன் :-P
\\Blogger இனியவள் புனிதா said...
//அதிரை ஜமால் said...
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
மிக ஆழமான வலிகள் தாங்கிய வரிகள்//
மேடையைப் போல உறவு அல்ல..நாடகம் முடிந்ததும் பிரிந்துச் செல்ல... ஒரு வரியில் வாழ்க்கையையே சொல்லியிருக்காங்க :-)\\
ஓமம்.
மீ த 45 :)
//மேடையைப் போல உறவு அல்ல..நாடகம் முடிந்ததும் பிரிந்துச் செல்ல... ஒரு வரியில் வாழ்க்கையையே சொல்லியிருக்காங்க :-)//
ஆமாம்
ஆமாம்!
// இனியவள் புனிதா said...
//அதிரை ஜமால் said...
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
மிக ஆழமான வலிகள் தாங்கிய வரிகள்//
மேடையைப் போல உறவு அல்ல..நாடகம் முடிந்ததும் பிரிந்துச் செல்ல... ஒரு வரியில் வாழ்க்கையையே சொல்லியிருக்காங்க :-)
//
அவங்க மோகனை விட்டு ஒதுங்கி ஒதுங்கி போவதை அழகா சொல்லி இருக்கும் அந்த பாடல்.
\\Blogger PoornimaSaran said...
// அதிரை ஜமால் said...
\\இலையராஜாவின் இசையில்
ஸ்ரீராமின் ஒளிப்பதிவில்
மொளனங்கள் இசையாகும்.
சில நேரங்களில்
இசைக்கூட மொளனமாகும்
//
எனக்கு புகை பிடிக்கறது மன்னிச்சுகோங்க புகைப்படம் பிடிகறது ரொம்ப பிடிக்கும்.\\
அடிச்சி ஆடுங்க ...
எங்கப்பா அவரு ...
50க்கு வெயிட்டீஸ் விட்டு குந்தியிருக்கற ஆளுங்க வெளியில வாங்கப்போய்ய்ய்ய்ய்!
மீ த 50
மீ த 50
50
ஆயில்யன் hits 50
இந்த தடவையும் மிஸ்ஸாகிடுச்சு..அதனால் வெளிநடப்பு செய்றேன் பை :-P
me the 50
போச்சு போச்சு 50 போச்சு
எனக்கு புகை பிடிக்கறது மன்னிச்சுகோங்க புகைப்படம் பிடிகறது ரொம்ப பிடிக்கும்.\\
அடிச்சி ஆடுங்க ...
எங்கப்பா அவரு ...
என் அப்பா இல்லீங்கோ ...
\\Blogger PoornimaSaran said...
போச்சு போச்சு 50 போச்சு\\
ரெம்ப லேட்ட்ட்ட்ட்ட்டுடுடுடுடுடு ...
59 ஆ
60 ஆ
ஏதோ வந்தவரைக்கும் இலாபம்
// அதிரை ஜமால் said...
ஏதோ வந்தவரைக்கும் இலாபம்
//
இவ்ளோ நேரம் எவ்வளவு இலபாம் வந்துச்சுங்க ????????
\\Blogger PoornimaSaran said...
// அதிரை ஜமால் said...
ஏதோ வந்தவரைக்கும் இலாபம்
//
இவ்ளோ நேரம் எவ்வளவு இலபாம் வந்துச்சுங்க ????????\\
வந்தது எல்லாமே இலாபம் தானே ...
Master Piece for Mani :)
Great...
Mr. Chandra mouli ya maraka mudiyuma enna?
வாங்க சிவா:)
// நாகை சிவா said...
Master Piece for Mani :)
Great...
Mr. Chandra mouli ya maraka mudiyuma enna?
//
கண்டிப்பா மறக்க முடியாதுங்க:)
மௌன ராகம் படத்தை மீண்டும் ஒரு முறை பார்த்தது மாதிரி இருக்கு உங்க விமர்சனம்...
எல்லாருமே நல்லா நடிச்சிருப்பாங்க...கார்த்திக் ரொம்ப அருமையா நடிச்சிருபாரு...
Mr.சந்திரமௌளி அப்படின்னு ரேவதியோட அப்பாவைக் கூப்பிடும் அந்த Voice அருமை...
மெளன ராகம் தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்
//கார்க்கி said...
மொத ஓட்டு நான் தான் போட்டேன்.. //
இது என்ன புது மாதிரியான ப்ளாக் மெயிலா?
வால் வரதுக்கு கொஞ்சம் தாமதம் ஆயிருச்சு
//மணிரத்னம் படத்தில் வசனம் இருப்பதே பெரிசு.. இதுல எங்கப் போய் தேவை இல்லாத வசனத்தை தேடறது.. :)//
ஏன்
அதுக்கு
முடியல
நிறுத்தனும்
அவன நிறுத்த சொல்லு
புதியவன் வந்தாச்சு.
// அதிரை ஜமால் said...
வந்துட்டேன்
//
வாங்க வாங்க
//\\நடித்திருப்பதில் முக்கியமானவர்கள் கார்த்திக்- மனோ ( நம்ம கமலுக்கு அடுத்த காதல் மன்னருங்கோகோகோ----\\
ஆமா ... மா ... மா ...
இதுவும் அதாங்க ...
//
ha ha
// கார்க்கி said...
மொத ஓட்டு நான் தான் போட்டேன்.. கார்த்திக்.. நல்லா விமர்சணம் பண்றீங்க..
//
Thanku you..
// அதிரை ஜமால் said...
\\கார்த்திக், ரேவதி காட்சிகள் வெறும் 20 அல்லது 25 நிமிடங்கள் மட்டுமே என்றாலும் மனசுக்குள்ள பச்சக்குன்னு ஒட்டிகிச்சு ( கோந்தான்னு கேட்காதீங்க!!)\\
பிசுன்னுன்னு சொல்லலாமோ ...
உண்மையில் கலக்கியிருப்பாருங்கோ
//
செம கலக்கல் :))
// அதிரை ஜமால் said...
தமிலிஷ்ல நாங்க தான் போட்டோம்
//
Thank u..
//
Karthik said...
karthik naale kalakkal thaane!! :) Naanum inda padatha paarthen.. aana ella vaarthiyum Karthi vararda mathum thaan paarthen...
//
Thank u
// அதிரை ஜமால் said...
பெண்னை சந்திக்க வரும் தந்தையிடம் சரியாகவே நடந்து கொள்ளமாட்டார் மோகன்
ஏன் என்று ரேவதி கேட்கையில் ...
விவகாரத்துக்கு நான் தான் காரணம் என்று நினைக்கவேண்டும் என்பது போல ஒரு உரையாடல்.
எனக்கு மிகவும் பிடித்தது, காதலின் ஆழம்.
//
ஆமாம் ரொம்ப நல்ல மனுசர்
மீ த 78
மீ த 80
// விஜய் said...
எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காத படம். மோஹனின் best performance என்று சொல்லலாம்.
Mr.சந்திரமௌளி!!! It is a legendary dialogue.
You took me back to those days when I had enjoyed watching this movie.
//
Thank you...
மீ த 80
Punitha countdown starting:))
//PoornimaSaran said...
// விஜய் said...
எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காத படம். மோஹனின் best performance என்று சொல்லலாம்.
Mr.சந்திரமௌளி!!! It is a legendary dialogue.
You took me back to those days when I had enjoyed watching this movie.
//
Thank you...//
நான் இங்கே ஒருத்தி 80க்கு முயற்சி பண்ணிட்டு இருந்தா..சொதப்பியாச்சு பூர்ணி
//PoornimaSaran said...
Punitha countdown starting:))//
எங்கே விட்டாத்தானே :-(
85
86
87
88
// PoornimaSaran said...
வால் வரதுக்கு கொஞ்சம் தாமதம் ஆயிருச்சு//
ப்ளைட் பிடிக்க லேட்டாயிருச்சா?
90
90
90 போட்ட பெருமை எனக்கே!
100 யாருக்கு?
எனக்கு வாய்புண்டா?
I'm going :'(
புலிகள் பதுங்கியுள்ளதை பார்த்தால் கிடைக்காது போலிருக்கே
97
100
100
சதம் போட்ட வால் வாழ்க :))
// ராமலக்ஷ்மி said...
//கிளைமாக்ஸ்ல இருவரும் மௌனமாக மனதிற்குள் பேசுவது ரொம்ப நல்லா இருக்கு.//
தலைப்பு பிறந்தது இதில்தானா? க்ளைமாக்ஸில் மட்டுமின்றி பல இடங்களில் இப்படிப் பேசிக் கொள்வார்கள் என்று ஞாபகம்:)!
என் கல்லூரி காலத்தில் வந்த படம். ரசித்து பார்த்த படம். அந்த நாட்களுக்கு அழைத்துச் சென்றது பதிவு. நன்றி.
//
Thank you thank you
சென்னையில் டெண்டுல்கர் 100
சாரலில் வால்பையன் 100 :))
இந்தியா சாதனை வெற்றி!
வெற்றி வெற்றி வெற்றி
ஈரோட்டில் மழை
அங்கே எப்படி?
இங்கு சாரல் ( தக்கச்சி வலைப்பூ இல்ல )
// வால்பையன் said...
ஈரோட்டில் மழை
அங்கே எப்படி?
//
இங்க மலை இல்லை. பட் எப்போ வேனாலும் வரலாம்.
// பொடியன்-|-SanJai said...
இங்கு சாரல் ( தக்கச்சி வலைப்பூ இல்ல )
//
வாங்க அண்ணா.. இஸ்யூஸ் எல்லாம் முடிஞ்சுதா?
// பொடியன்-|-SanJai said...
ரொம்ப நல்ல படம் தான் தங்கச்சி... மணிரத்னம் படத்தில் வசனம் இருப்பதே பெரிசு.. இதுல எங்கப் போய் தேவை இல்லாத வசனத்தை தேடறது.. :)
குட்டு : “மிகமிக நல்ல” பதிவாக இருக்க வேண்டியது.. உன்னோட தேவை இல்லாத சேட்டைகளால ”நல்ல” பதிவாக மட்டுமே இருக்கு. இது போன்ற நல்ல பதிவுகளில் மொக்கை பதிவுகளுக்கு எழுதுவது போல் அடைப்புக் குறி நையாண்டிகள் தேவை இல்லாதது. இனி ”கட்டாயம்” தவிர்க்கவும். இதை இன்னும் கொஞ்சம் கூட மெருகேற்றி மீள் பதிவாக போடலாம். இது போன்ற பதிவுகளுக்கு முன்னோடியான சினிமா பதிவுகள் சுப்புடு அண்ணாச்சி முரளிகண்ணன் பதிவுகளை படிக்கவும். தெளிவு கிடைக்கும்.
//பி.கு1. ஏதாவது தவறு இருக்குன்னு நினைத்தால் சொல்லுங்க அடுத்த முறை சரி பண்ணிடலாம்.//
இதை படிக்கிறதுக்கு முன்னாடியே உன்ன திட்டனும்னு முடிவு பண்ணிட்டேன் .. :))
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
108 அப்படின்ற புண்ணியமான நம்பர் என் கணக்கில சேர்ந்தாச்சு
கருத்து கண்ணத்தா பூர்ணிமா வாழ்க வாழ்க
அட 108க்கு விட மாட்டிங்களா பூர்ணி
// நீ முதல்ல சொல்லு அது நல்லதா, கெட்டதானு நாங்க பார்த்துகரோம்னு சொல்லறது காதுல விழுது). //
பார்க்கறது எல்லாம் கண்ணுல தெரியற மாதிரி சொல்லறது எல்லாம் காதுலதான் விழும்.
//எதார்த்தமான மிடில் க்ளாஸ் குடும்பத்துக்குள் நடக்கும் கலாட்டாவோட ஆரம்பிச்சு, பொண்ணுக்கு பிடிக்காத, வீட்டிற்க்குப் பிடித்த திருமணம். //
ஏறக்குறைய எல்லா வீட்டிலயும் ஒரு திவ்யா இருப்பாங்க :)
//ரேவேதி, மோகன் திருமணம் முடிந்த இரவு ரேவதி அவங்க அம்மாவிடம் கேட்கும் கேள்விகள் அப்பாவிதனமாகவும், ஏற்றுக் கொள்ளவேண்டிய உண்மையாகவும் இருக்கும் ( இதைப் பற்றி தனியா ஒரு பதிவு போட்டு பேசலாம்).//
கண்டிப்பா பேசலாம். ஒ.கே
//மோகன் ஒரு நல்ல கணவரா (அநியாயத்துக்கு) வந்திருக்கார். உரையாடல்கள் அளவாகவே ("ஆற்றில் போட்டாலும் அளந்து போடு") அளவாகவே இருக்கு.//
ஒரு மனுசன் நல்லவனா இருக்க கூடாதா கூடாதா? ஒரு வேளை அவர் கம்மியா பேசினதாலதான் நல்ல கணவர் ஆனாரா?
//பாடல்கள் எல்லாமே கலக்கல். இளையராஜானா சும்மாவா? பனி விழும் இரவு, மன்றம் வந்த பாடல்களின் மெட்டும், வரிகளும் பிரமாதம். கார்த்திக் வரும் காட்சிகளுக்கு அமைத்திருக்கும் இசை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு//
இளையராஜானா சும்மாவா
இளையராஜானா சும்மாவா
இளையராஜானா சும்மாவா
இளையராஜானா சும்மாவா
இளையராஜானா சும்மாவா
இளையராஜானா சும்மாவா
இளையராஜானா சும்மாவா
இளையராஜானா சும்மாவா
// PoornimaSaran said...
// வால்பையன் said...
ஈரோட்டில் மழை
அங்கே எப்படி?
//
இங்க மலை இல்லை. பட் எப்போ வேனாலும் வரலாம்
//
ஏற்கனவே மருத மலை இருக்கே உங்க வீட்டுக்கு போறவழியிலே கரட்டு மேடு இருக்கு .அதை கூட மலை லிஸ்ட்ல சேர்த்துக்கலாம் :)
//கார்த்திக், ரேவதி காட்சிகள் வெறும் 20 அல்லது 25 நிமிடங்கள் மட்டுமே என்றாலும் மனசுக்குள்ள பச்சக்குன்னு ஒட்டிகிச்சு ( கோந்தான்னு கேட்காதீங்க!!) //
பசையான்னு கேட்கலாமா?
மேலே கூறிய எல்லாவற்றிக்கும்மேல்... முக்கியமான ஒருவர் இருக்கிறார்.
மௌனமான ராகமாக இருக்கும் படத்தை..தன் எழுத்துக்களால் உயிரோட்டம் கொடுத்தவர்.
பாடலாசிரியர் வாலி!!!.
அவரின் முத்துக்களுள் ஒன்று...
"நண்பர்கள் போலே வாழ்வதற்கு மேளமும்..தாலியும்.. தேவையென்ன !! "
அஹா.அஹா..!
படத்தை இணையிறக்கம் செய்தாவது மீண்டும் பார்க்கவேண்டும் போல் இருக்கிறதே.!!
//பி.கு1. ஏதாவது தவறு இருக்குன்னு நினைத்தால் சொல்லுங்க அடுத்த முறை சரி பண்ணிடலாம்.//
படத்திலயா பதிவுலயா :)
\\கார்த்திக், ரேவதி காட்சிகள் வெறும் 20 அல்லது 25 நிமிடங்கள் மட்டுமே என்றாலும் மனசுக்குள்ள பச்சக்குன்னு ஒட்டிகிச்சு ( கோந்தான்னு கேட்காதீங்க!!)\\
ரிப்பீட்டே..!!
அண்ணன் சொன்னா சரியாதான் இருக்கும்
ஏன் பூர்ணி எனக்கு ஆபிஸ்ல அர்ஜெண்ட் வேலை எல்லாம் முடியாமலே இருந்திருக்கலாமின்னு எல்லாம் நீங்க நினைக்கலைதானே?
:)
உங்க பதிவை படிச்சதும் திரும்ப படம் பார்க்கணுமின்னு ஆசை வந்திடுச்சு பூர்ணி. இன்னிக்கு ஈவினிங் பார்த்திடணும்.
ச்சே ச்சே ஏங்க ப்ரியா அப்டி எல்லாம் நினைப்பேனா? ... வேற புதுசா எதாவது நல்ல கடியான வேலை கொடுதுருக்க்கலாம்னு மட்டும் தான் நினைச்சேன்
// தாரணி பிரியா said...
உங்க பதிவை படிச்சதும் திரும்ப படம் பார்க்கணுமின்னு ஆசை வந்திடுச்சு பூர்ணி. இன்னிக்கு ஈவினிங் பார்த்திடணும்.
//
நானும் வரவாங்க?
Of course... Manirathnam is a genius!
ஸ்ரீராம், ராஜ, வாலி...மற்றும் அனைத்து நடிகர்களிடமிருந்து.. திறமைகளை திரைப்படத்திற்கு தேவையான அளவில் தேவையான வடிவில் வெளிக்கொணர்வதில்.. கில்லாடி.
பூர்ணி மழை வர ஆரம்பிச்சாச்சு. இனி வீட்டுக்கு எப்படி போறது. எப்படி படம் பார்க்கிறது சொல்லுங்க
// தாரணி பிரியா said...
//பி.கு1. ஏதாவது தவறு இருக்குன்னு நினைத்தால் சொல்லுங்க அடுத்த முறை சரி பண்ணிடலாம்.//
படத்திலயா பதிவுலயா :)
//
படம் என்னுடையது இல்லைங்க.. அப்போ நான் எதை சொல்லி இருப்பேன்னு சொல்லுங்க பார்போம். சரியா சொன்னா ஜாக்பாட்ல வெளையாட உங்களை குப்பிடுவாங்க. இல்லைனா மானாட மயிலாட தான்.
வாங்க வாங்க எனக்கு தனியா படம் பார்க்க பிடிக்காது. கும்பலா உக்காந்து லொள்ளு பேசிட்டே பாக்கதான் பிடிக்கும். உடனே ஒடியாங்க KCT க்கு
//poorni said
படம் என்னுடையது இல்லைங்க.. அப்போ நான் எதை சொல்லி இருப்பேன்னு சொல்லுங்க பார்போம். சரியா சொன்னா ஜாக்பாட்ல வெளையாட உங்களை குப்பிடுவாங்க. இல்லைனா மானாட மயிலாட தான்.//
நீங்கதான் ஜாக்பாட் குவிஸ் மாஸ்டரா? இப்படி எல்லாம் கஷ்டமா கொஸ்டின் கேட்கறீங்களே? சரி சரி க்ளு குடுங்க
// தாரணி பிரியா said...
வாங்க வாங்க எனக்கு தனியா படம் பார்க்க பிடிக்காது. கும்பலா உக்காந்து லொள்ளு பேசிட்டே பாக்கதான் பிடிக்கும். உடனே ஒடியாங்க KCT க்கு
//
அப்போ kctல இந்த வேலை தான் நடக்குதா??
தங்கச்சி இப்போ increment நேரம் இந்த மாதிரி எல்லாம் பேசப்படாது ஒ.கே
// தாரணி பிரியா said...
நீங்கதான் ஜாக்பாட் குவிஸ் மாஸ்டரா? இப்படி எல்லாம் கஷ்டமா கொஸ்டின் கேட்கறீங்களே? சரி சரி க்ளு குடுங்க
//
ஓ இதுக்கே உங்களுக்கு க்ளு வேணுமா? பாவங்க உங்க ஸ்டூடன்ஸ்
நான் வீட்டுக்கு கிளம்பியாச்சுங்க உங்களை எங்கவூட்டுக்குதான் கூப்பிட்டேன்
// தாரணி பிரியா said...
தங்கச்சி இப்போ increment நேரம் இந்த மாதிரி எல்லாம் பேசப்படாது ஒ.கே
//
அப்போ கம்மிசன் உண்டா!!!!!
நீங்க வேற என் அறிவுக்கு நான் பாடம் எடுத்தா அத்தனைதான் நாடு தாங்காதுங்க நான் Accounts Department ங்க.காலேஜ் கணக்கு வழக்கை பாக்கிற வேலைங்கோ
ஒ.கே போடற இன்கிரிமெண்ட்ல உங்களுக்கு எத்தனை பர்சென்ட் வேணும் சொல்லுங்க
// தாரணி பிரியா said...
நான் வீட்டுக்கு கிளம்பியாச்சுங்க உங்களை எங்கவூட்டுக்குதான் கூப்பிட்டேன்
//
அக்கா இவ்ளோ பாசமா கூப்பிடும் போது வராம இருப்பேனா??
// தாரணி பிரியா said...
ஒ.கே போடற இன்கிரிமெண்ட்ல உங்களுக்கு எத்தனை பர்சென்ட் வேணும் சொல்லுங்க
//
நீங்க பார்த்து போட்டு கொடுங்க !!
இங்கே மழை சாரல் ஆகியாச்சு. உங்க ஊருல மழையாவேதான் இருக்கா?
வாங்க பூர்ணி வாங்க. குட்டி பையனையும் சேர்த்து கூட்டிட்டு வாங்க
// தாரணி பிரியா said...
இங்கே மழை சாரல் ஆகியாச்சு. உங்க ஊருல மழையாவேதான் இருக்கா?
//
இங்கேயும் சாரல் தான்
144 அப்படின்னா தடையுத்தரவுன்னு அர்த்தம்
அது எப்படி நான் நம்பர் போடும்போது மட்டும் தப்பா வர்ற மாதிரி யாராவது குறுக்கால வர்றீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :( :(
147
147
149
அப்பாடா 150 அடிச்சாச்சு. போயிட்டு ஒரு 9.00 மணிக்கு மேலே வரேன்
கண்டிப்பா கூட்டிட்டு வரேன் ஆனால் உங்க தலைல இருக்கிற முடி காணாம போனா நான் பொறுப்பு இல்லை..
நீங்க எப்போ எங்க வீட்டுக்கு வர்றீங்க
வாங்க வாங்க என் தலைமுடி கொஞ்சம் strong தான். ஏற்கனவே மூணு வாலுங்க கையில மாட்டிதான் இருக்கு :)
ஒ.கே. பூர்ணி காலையிலதான் டைம்க்கு ஆபிஸ் வரது இல்லை. அட்லீஸ்ட் ஈவினிங்காவது டைம்க்கு கிளம்பணுமில்லை. பை.
முதல்ல நீங்க எப்போ ப்ரீனு சொல்லுங்க
?????
ஆஹா இங்க தாரணி அடிச்சி ஆடியிருக்காங்க போல
// தாரணி பிரியா said...
ஒ.கே. பூர்ணி காலையிலதான் டைம்க்கு ஆபிஸ் வரது இல்லை. அட்லீஸ்ட் ஈவினிங்காவது டைம்க்கு கிளம்பணுமில்லை. பை.
//
இதை மட்டும் தான் சரியா பண்ணனும்..
பை :)
\\ PoornimaSaran said...
முதல்ல நீங்க எப்போ ப்ரீனு சொல்லுங்க
?????\\
அவங்க எப்பவுமே “பிரியா”தான்
அவங்கிட்ட போய் ...
வாங்க ஜமால்.. பயங்கர தாக்குதலுடன் ரீஎன்ட்ரி
:))
160
\\ PoornimaSaran said...
வாங்க ஜமால்.. பயங்கர தாக்குதலுடன் ரீஎன்ட்ரி
:))
\\
ஆமா ஆமா
60 நான்தான் 160 நான்தான் போல
\\ தாரணி பிரியா said...
ஒ.கே. பூர்ணி காலையிலதான் டைம்க்கு ஆபிஸ் வரது இல்லை. அட்லீஸ்ட் ஈவினிங்காவது டைம்க்கு கிளம்பணுமில்லை. பை.\\
அவங்க bag-அ கொடுங்க அவங்ககிட்ட
\\ தாரணி பிரியா said...
144 அப்படின்னா தடையுத்தரவுன்னு அர்த்தம்\\
இத படித்த உடனே நமக்கு ஞாபகம் வந்தது
143 சொன்னேன் நான்
144 போட்டார் அவள் தந்தை
// அதிரை ஜமால் said...
\\ தாரணி பிரியா said...
ஒ.கே. பூர்ணி காலையிலதான் டைம்க்கு ஆபிஸ் வரது இல்லை. அட்லீஸ்ட் ஈவினிங்காவது டைம்க்கு கிளம்பணுமில்லை. பை.\\
அவங்க bag-அ கொடுங்க அவங்ககிட்ட
//
ம்ம்ம் தரமாட்டேன்!!
\\ Priya Kannan said...
கருத்து கண்ணத்தா பூர்ணிமா வாழ்க வாழ்க\\
ஆமா ஆமா
வாழ்க வாழ்க
// அதிரை ஜமால் said...
\\ தாரணி பிரியா said...
144 அப்படின்னா தடையுத்தரவுன்னு அர்த்தம்\\
இத படித்த உடனே நமக்கு ஞாபகம் வந்தது
143 சொன்னேன் நான்
144 போட்டார் அவள் தந்தை
//
யம்மாடியோவ்!!!!!!!!
\\ தாரணி பிரியா said...
அப்பாடா 150 அடிச்சாச்சு. போயிட்டு ஒரு 9.00 மணிக்கு மேலே வரேன்\\
நீங்களுமா..
ஓ! அதில்லையா சரி சரி
பூர்ணிமா,ஒன்றொண்டாய் சொல்லப் பிடிக்கல எனக்கு. வசனக் கோர்வைகள்,இளையராஜா இசை,பாடல் வரிகள்,நடிப்பு என்று அத்தனையுமே மனதை விட்டு அகலாத திரைப்படம்.
பூர்ணி,உங்கள் ரசனைக்கு ஒரு சபாஷ் போடலாம்.
\\தாரணி பிரியா said...
//பி.கு1. ஏதாவது தவறு இருக்குன்னு நினைத்தால் சொல்லுங்க அடுத்த முறை சரி பண்ணிடலாம்.//
படத்திலயா பதிவுலயா :)\\
ஹா ஹா ஹா
அதுக்காக இப்படியா ...
முடியல ...
//அதிரை ஜமால் said...
\\ Priya Kannan said...
கருத்து கண்ணத்தா பூர்ணிமா வாழ்க வாழ்க\\
ஆமா ஆமா
வாழ்க வாழ்க
//
என்னை புகழ்றதுக்குன்னே சிலர் இருக்காங்க ஆனால் நான் அவங்களுக்கு காசு கொடுத்து புகல சொல்றத யாரும் என்னை தப்பா நினைக்க கூடாது.
170 யாருப்பா
\\ PoornimaSaran said...
// அதிரை ஜமால் said...
\\ தாரணி பிரியா said...
144 அப்படின்னா தடையுத்தரவுன்னு அர்த்தம்\\
இத படித்த உடனே நமக்கு ஞாபகம் வந்தது
143 சொன்னேன் நான்
144 போட்டார் அவள் தந்தை
//
யம்மாடியோவ்!!!!!!!!\\
என்னாங்க பெரிய
யம்மாடியோவ் .......
me the 170:))
\\ தாரணி பிரியா said...
இங்கே மழை சாரல் ஆகியாச்சு. உங்க ஊருல மழையாவேதான் இருக்கா?\\
அங்கே எப்போதுமே “சாரல்” தான்.
// அதிரை ஜமால் said...
\\ தாரணி பிரியா said...
இங்கே மழை சாரல் ஆகியாச்சு. உங்க ஊருல மழையாவேதான் இருக்கா?\\
அங்கே எப்போதுமே “சாரல்” தான்.
//
ஆமாம் ஆமாம்
175 யாரு
நல்ல விமர்சனம்
நான் 177?
சபாஷ்
180 நான்தானோ
180 யாரு
// ஜீவன் said...
நல்ல விமர்சனம்
நான் 177?
//
வாங்க ஜீவன் அண்ணா :))
\\ PoornimaSaran said...
//அதிரை ஜமால் said...
\\ Priya Kannan said...
கருத்து கண்ணத்தா பூர்ணிமா வாழ்க வாழ்க\\
ஆமா ஆமா
வாழ்க வாழ்க
//
என்னை புகழ்றதுக்குன்னே சிலர் இருக்காங்க ஆனால் நான் அவங்களுக்கு காசு கொடுத்து புகல சொல்றத யாரும் என்னை தப்பா நினைக்க கூடாது.\\
காசு தர்றதா பேசிகிட்டாங்க
இல்லையா ...
போங்கு ஆட்டம் ...
ம்ஹும் ஹும் ம்ம்ம் . இதெல்லாம் ஒத்துக்க முடியாது ...
183
184
185
186
187
// அதிரை ஜமால் said...
\\ PoornimaSaran said...
என்னை புகழ்றதுக்குன்னே சிலர் இருக்காங்க ஆனால் நான் அவங்களுக்கு காசு கொடுத்து புகல சொல்றத யாரும் என்னை தப்பா நினைக்க கூடாது.\\
காசு தர்றதா பேசிகிட்டாங்க
இல்லையா ...
போங்கு ஆட்டம் ...
ம்ஹும் ஹும் ம்ம்ம் . இதெல்லாம் ஒத்துக்க முடியாது ...
//
அச்சச்சோ இப்படி எல்லாம் சொல்லக் கூடாது
190
192
197
198
199
100
100
200
அம்புட்டு தானா இன்றைக்கு
இன்னும் கொஞ்சம் கும்மலாம் வாங்கப்பா
அணிமா அண்ணனை கானோமே ...
அந்த பக்கத்துக்கும் நான் தான் ஃபர்ஸ்ட்டு
இந்த பக்கத்துக்கும் நாம தானா
205
யாருமே இல்லைன்னு எந்த optionum இல்லையா??
சந்தோஷம்.. மகிழ்ச்சி :-)
Post a Comment