Dec 17, 2008

ரசி ருசி

ரசிச்சு ருசிச்சிட்டு கையோட வோட்டையும் போட்டுட்டு போங்க. உண்ட மயக்கத்தில் இருப்பவர்கள் தெளிந்ததும் போடுங்க ..

318 கருத்துக்கள்:

«Oldest   ‹Older   1 – 200 of 318   Newer›   Newest»
இராகவன், நைஜிரியா said...

இப்போ இங்க ராத்திரி 11.00 மணி.

இதுமாதிரி படம் போட்டு, திரும்பவும் சாப்பிட வச்சுடக்கூடாது... தங்கமணி வேற தூங்கிட்டாங்க...

சரி என்ன செய்யறது... இருக்கவே இருக்கு.. தண்ணி (இது சாதா தண்ணீங்க..) குடிச்சுட்டு படுக்க வேண்டியதுதான்..

இனிமே இது மாதிரி பதிவெல்லாம் இந்த நேரத்தில் பார்க்க கூடாது..

இராகவன், நைஜிரியா said...

நான் தான் முதல் பின்னூட்டமா...
ரொம்ப சந்தோஷமா இருக்கப்பா..

நான் தான் முதல் தமிலிழ் ஓட்டும்...

இராகவன், நைஜிரியா said...

// உருப்புடாதது அணிமா பதிவில்.

//PoornimaSaran சொன்னது…
புது போஸ்ட் போட்டா ஒரு பேச்சு சொல்லறது இல்ல?? //

மன்னிசுக்க தாயி..

611 பின்னூட்டம் வாங்கியிருந்த .. அத பாத்து ரொம்ப ஆடிப் போயிட்டோம்.. அதனாலதான் சொல்லல.. இனிமே இந்த தப்பு நடக்காம (இல்லன்ன ஓடாம) பார்த்துக்கிறேன்..

இனியவள் புனிதா said...

என்ன கொடுமையிது காலையில் இந்த மாதிரி போட்டோ போட்டு கொடுமைப் படுத்துறீங்க :-(

PoornimaSaran said...

வாங்க ராகவன் அண்ணே!!

இனியவள் புனிதா said...

நான் வேறு சைவம்...ரொம்ப கஷ்டப்பட்டு சைவமா இருக்கேன்...நீங்க என்னோட விரதத்தை கலச்சுடுவீங்க போல :-(

PoornimaSaran said...

// இனியவள் புனிதா said...
என்ன கொடுமையிது காலையில் இந்த மாதிரி போட்டோ போட்டு கொடுமைப் படுத்துறீங்க :-(
//

ஹி ஹி நேத்து நைட் 12 மணிக்கு போட்டேன் :)))))))))

இனியவள் புனிதா said...

அதனால் அதிலுள்ள சைவ உணவுக்கு மட்டும்தான் என்னோட ஓட்டு ஓகேவா..

இனியவள் புனிதா said...

எனக்கு ஐஸ்க்ரிம் வேணுமே.. :-))

இனியவள் புனிதா said...

நான் தான் 10வது

இனியவள் புனிதா said...

ஓகே நான் கிளம்புறேன்...:-)

PoornimaSaran said...

// இனியவள் புனிதா said...
நான் வேறு சைவம்...ரொம்ப கஷ்டப்பட்டு சைவமா இருக்கேன்...நீங்க என்னோட விரதத்தை கலச்சுடுவீங்க போல :-(

//

நேற்றிலிருந்து இருந்து தானா விரதம் ??

இனியவள் புனிதா said...

சரி பனிக்கூழில் முட்டை போட்டிருப்பதால் எனக்கு வேண்டாம் :-)))

PoornimaSaran said...

// இனியவள் புனிதா said...
ஓகே நான் கிளம்புறேன்...:-)

//
வந்தாங்க சும்மா ரன் அடிச்சாங்க போய்டாங்க (பாவம் ஔட் ஆயிட்டாங்க போல!!!)

PoornimaSaran said...

// இனியவள் புனிதா said...
சரி பனிக்கூழில் முட்டை போட்டிருப்பதால் எனக்கு வேண்டாம் :-)))

//

ஆஹா! நான் சும்மா கதை விட்டேங்க

இனியவள் புனிதா said...

//PoornimaSaran said...
// இனியவள் புனிதா said...
சரி பனிக்கூழில் முட்டை போட்டிருப்பதால் எனக்கு வேண்டாம் :-)))

//

ஆஹா! நான் சும்மா கதை விட்டேங்க//

ஆனாலும் வேண்டாம் நீங்க கோவையிலிருந்து கொண்டு மலேசியாவுக்கே ஐஸ்கிரிம் கொடுக்கப் பாக்குறீங்களா?

இனியவள் புனிதா said...

//PoornimaSaran said...
// இனியவள் புனிதா said...
ஓகே நான் கிளம்புறேன்...:-)

//
வந்தாங்க சும்மா ரன் அடிச்சாங்க போய்டாங்க (பாவம் ஔட் ஆயிட்டாங்க போல!!!)//

ஆமா தோத்துதான் போயிட்டேன்...எனக்குத்தான் கிரிக்கேட் விளையாட தெரியாதே :-)

PoornimaSaran said...

//பனிக்கூழில் //

ஓ! அப்படினா ice cream ஆ!!!!!!!! நம்மளுக்கு உங்க அளவுக்கு எல்லாம் இங்கிளிஸ் வராதுங்க:(

PoornimaSaran said...

// இனியவள் புனிதா said...
//PoornimaSaran said...
// இனியவள் புனிதா said...
சரி பனிக்கூழில் முட்டை போட்டிருப்பதால் எனக்கு வேண்டாம் :-)))

//

ஆஹா! நான் சும்மா கதை விட்டேங்க//

ஆனாலும் வேண்டாம் நீங்க கோவையிலிருந்து கொண்டு மலேசியாவுக்கே ஐஸ்கிரிம் கொடுக்கப் பாக்குறீங்களா?

//

சரி உங்களுக்காக வேற எதாவது புதுசா டிரை பண்ணலாம்னு இருக்கேன் :)

இனியவள் புனிதா said...

மீ த 20வது

PoornimaSaran said...

எனக்கும் வேணும் காஃபி :((

PoornimaSaran said...

// இனியவள் புனிதா said...
//PoornimaSaran said...
// இனியவள் புனிதா said...
ஓகே நான் கிளம்புறேன்...:-)

//
வந்தாங்க சும்மா ரன் அடிச்சாங்க போய்டாங்க (பாவம் ஔட் ஆயிட்டாங்க போல!!!)//

ஆமா தோத்துதான் போயிட்டேன்...எனக்குத்தான் கிரிக்கேட் விளையாட தெரியாதே :-)

//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

PoornimaSaran said...

// இராகவன், நைஜிரியா said...
இப்போ இங்க ராத்திரி 11.00 மணி.

இதுமாதிரி படம் போட்டு, திரும்பவும் சாப்பிட வச்சுடக்கூடாது... தங்கமணி வேற தூங்கிட்டாங்க...

சரி என்ன செய்யறது... இருக்கவே இருக்கு.. தண்ணி (இது சாதா தண்ணீங்க..) குடிச்சுட்டு படுக்க வேண்டியதுதான்..

இனிமே இது மாதிரி பதிவெல்லாம் இந்த நேரத்தில் பார்க்க கூடாது..

//

ஆமா சாப்டீங்களா ( நான் இரவு உணவைக் கேட்டேன் )!!

PoornimaSaran said...

// இராகவன், நைஜிரியா said...
நான் தான் முதல் பின்னூட்டமா...
ரொம்ப சந்தோஷமா இருக்கப்பா..

நான் தான் முதல் தமிலிழ் ஓட்டும்
//

Thank u

PoornimaSaran said...

// இராகவன், நைஜிரியா said...
// உருப்புடாதது அணிமா பதிவில்.

//PoornimaSaran சொன்னது…
புது போஸ்ட் போட்டா ஒரு பேச்சு சொல்லறது இல்ல?? //

மன்னிசுக்க தாயி..

611 பின்னூட்டம் வாங்கியிருந்த .. அத பாத்து ரொம்ப ஆடிப் போயிட்டோம்.. அதனாலதான் சொல்லல.. இனிமே இந்த தப்பு நடக்காம (இல்லன்ன ஓடாம) பார்த்துக்கிறேன்..

//

என்ன ஆட்டம் ஆடுனிங்க? அணிமா அண்ணன் கூட சேர்ந்து கிட்டா இல்லை தனியாவா?

PoornimaSaran said...

ஹை நான் தான் 25.. ஜாலி! ஜாலி!

அதிரை ஜமால் said...

\\Blogger PoornimaSaran said...

ஹை நான் தான் 25.. ஜாலி! ஜாலி!\\

இது ...

என்னா இது ...

PoornimaSaran said...

// அதிரை ஜமால் said...
\\Blogger PoornimaSaran said...

ஹை நான் தான் 25.. ஜாலி! ஜாலி!\\

இது ...

என்னா இது ...
//

சும்மா லுலுலாயி

இனியவள் புனிதா said...

//PoornimaSaran said...
எனக்கும் வேணும் காஃபி :((//

அதான் மெயிலில் அனுப்பி விட்டேனேப்பா...வித் தி ஹார்ட் ஷேப்

இனியவள் புனிதா said...

மீ த 30வது

PoornimaSaran said...

// இனியவள் புனிதா said...
//PoornimaSaran said...
எனக்கும் வேணும் காஃபி :((//

அதான் மெயிலில் அனுப்பி விட்டேனேப்பா...வித் தி ஹார்ட் ஷேப்
//

பார்த்துங்க வர்ற வழில கொட்டிரப் போகுது!!

இனியவள் புனிதா said...

//PoornimaSaran said...
// இனியவள் புனிதா said...
//PoornimaSaran said...
எனக்கும் வேணும் காஃபி :((//

அதான் மெயிலில் அனுப்பி விட்டேனேப்பா...வித் தி ஹார்ட் ஷேப்
//

பார்த்துங்க வர்ற வழில கொட்டிரப் போகுது!!//

உங்களுக்குக்கு சிந்தாமல் சிதறாமல் வந்துச்சா இல்லையா..அதை சொல்லுங்க :-P

அதிரை ஜமால் said...

பசிக்குதே

ம்ம்ம்ம்ம்
வந்துச்சுங்க.......................
.................................
.................................
.... வெறும் கப்பு

PoornimaSaran said...

// அதிரை ஜமால் said...
பசிக்குதே

//

போயி சாப்டுட்டு நல்லா தெம்பா கும்மி அடிக்க வாங்க

அதிரை ஜமால் said...

நீங்க இப்படி போட்டு எல்லோரையும் குண்டா ஆக்குறீங்கன்னுதான்

நான் இத போட்டேன்

http://adiraijamal.blogspot.com/2008/12/blog-post_18.html

PoornimaSaran said...

// அதிரை ஜமால் said...
நீங்க இப்படி போட்டு எல்லோரையும் குண்டா ஆக்குறீங்கன்னுதான்

நான் இத போட்டேன்

http://adiraijamal.blogspot.com/2008/12/blog-post_18.html

//

:(

இனியவள் புனிதா said...

//PoornimaSaran said...
// இனியவள் புனிதா said...
//PoornimaSaran said...
// இனியவள் புனிதா said...
//PoornimaSaran said...
எனக்கும் வேணும் காஃபி :((//

அதான் மெயிலில் அனுப்பி விட்டேனேப்பா...வித் தி ஹார்ட் ஷேப்
//

பார்த்துங்க வர்ற வழில கொட்டிரப் போகுது!!//

உங்களுக்குக்கு சிந்தாமல் சிதறாமல் வந்துச்சா இல்லையா..அதை சொல்லுங்க :-P

//

ம்ம்ம்ம்ம்
வந்துச்சுங்க.......................
.................................
.................................
.... வெறும் கப்பு//

காலையிலேயே பல்கூட துலக்காம்மா காப்பியை ஒரு வெட்டு வெட்டிட்டு என்ன கதைவிடுறீங்க? :-)))

இனியவள் புனிதா said...

39

இனியவள் புனிதா said...

நான் 40வது

PoornimaSaran said...

// இனியவள் புனிதா said...
//PoornimaSaran said...

ம்ம்ம்ம்ம்
வந்துச்சுங்க.......................
.................................
.................................
.... வெறும் கப்பு//

காலையிலேயே பல்கூட துலக்காம்மா காப்பியை ஒரு வெட்டு வெட்டிட்டு என்ன கதைவிடுறீங்க? :-)))
//

நானா? நீங்களா???????

அதிரை ஜமால் said...

காலையிலேயே கும்மியா

இனியவள் புனிதா said...

//PoornimaSaran said...
// இனியவள் புனிதா said...
//PoornimaSaran said...

ம்ம்ம்ம்ம்
வந்துச்சுங்க.......................
.................................
.................................
.... வெறும் கப்பு//

காலையிலேயே பல்கூட துலக்காம்மா காப்பியை ஒரு வெட்டு வெட்டிட்டு என்ன கதைவிடுறீங்க? :-)))
//

நானா? நீங்களா???????//

என்ன கொடுமையிதுங்க? நான் பாட்டுக்கு ஆபிசில் வேலை பார்த்திட்டு இருந்தேன்.. வாங்க வந்து கும்மி அடிங்கன்னு சொல்லிட்டு..நானா நீங்களான்னு கேக்குறீங்க... ஓ நீங்க ஆபிசுக்கு பிரஷ் பண்ணாம்மத்தான் போவிங்களோ...

ஹா ஹா ஹா ஹா

புதியவன் said...

கோவைல ஹோட்டல் ஏதாவது ஆரம்பிக்கிற
ஐடியாவுல இருக்கிறீங்களா பூர்ணிமா சரண்...?

PoornimaSaran said...

சரிங்க கண்ணைத் தொடைச்சுக்கோங்க அளப்டாது..

அதிரை ஜமால் said...

\\Blogger இனியவள் புனிதா said...

//PoornimaSaran said...
// இனியவள் புனிதா said...
//PoornimaSaran said...

ம்ம்ம்ம்ம்
வந்துச்சுங்க.......................
.................................
.................................
.... வெறும் கப்பு//

காலையிலேயே பல்கூட துலக்காம்மா காப்பியை ஒரு வெட்டு வெட்டிட்டு என்ன கதைவிடுறீங்க? :-)))
//

நானா? நீங்களா???????//

என்ன கொடுமையிதுங்க? நான் பாட்டுக்கு ஆபிசில் வேலை பார்த்திட்டு இருந்தேன்.. வாங்க வந்து கும்மி அடிங்கன்னு சொல்லிட்டு..நானா நீங்களான்னு கேக்குறீங்க... ஓ நீங்க ஆபிசுக்கு பிரஷ் பண்ணாம்மத்தான் போவிங்களோ...

ஹா ஹா ஹா ஹா\\

ஓஹ்! இததான் fresh-ஆ போரதுன்னு சொல்றாங்களோ

அதிரை ஜமால் said...

\\Blogger புதியவன் said...

கோவைல ஹோட்டல் ஏதாவது ஆரம்பிக்கிற
ஐடியாவுல இருக்கிறீங்களா பூர்ணிமா சரண்...?\\

கடை தொரந்தாட்ச்சி - நேற்று முதல்

PoornimaSaran said...

// புதியவன் said...
கோவைல ஹோட்டல் ஏதாவது ஆரம்பிக்கிற
ஐடியாவுல இருக்கிறீங்களா பூர்ணிமா சரண்...?

//

ஆமாங்க ஆனா கோவைல இல்லை உங்க ஊர்ல தான்

அதிரை ஜமால் said...

50

அதிரை ஜமால் said...

50

அதிரை ஜமால் said...

ஹையா

புதியவன் said...

// அதிரை ஜமால் said...
\\Blogger புதியவன் said...

கோவைல ஹோட்டல் ஏதாவது ஆரம்பிக்கிற
ஐடியாவுல இருக்கிறீங்களா பூர்ணிமா சரண்...?\\

கடை தொரந்தாட்ச்சி - நேற்று முதல்//

நீங்க தான் முதல் ஆளா சாப்பிடப்
போனீங்க போல இருக்கு...?

இனியவள் புனிதா said...

//PoornimaSaran said...
சரிங்க கண்ணைத் தொடைச்சுக்கோங்க அளப்டாது..//

சரி அழல

அதிரை ஜமால் said...

\\Blogger புதியவன் said...

// அதிரை ஜமால் said...
\\Blogger புதியவன் said...

கோவைல ஹோட்டல் ஏதாவது ஆரம்பிக்கிற
ஐடியாவுல இருக்கிறீங்களா பூர்ணிமா சரண்...?\\

கடை தொரந்தாட்ச்சி - நேற்று முதல்//

நீங்க தான் முதல் ஆளா சாப்பிடப்
போனீங்க போல இருக்கு...?\\

நான் இல்லை...

அண்ணன் இராகவன்.

புதியவன் said...

// PoornimaSaran said...
// புதியவன் said...
கோவைல ஹோட்டல் ஏதாவது ஆரம்பிக்கிற
ஐடியாவுல இருக்கிறீங்களா பூர்ணிமா சரண்...?

//

ஆமாங்க ஆனா கோவைல இல்லை உங்க ஊர்ல தான்//

சீக்கிரமா ஆரம்பீங்க இத மாதிரி ஒரு ஹோட்டலத் தான் நானும் தேடிக்கிட்டு இருக்கிறேன்...

PoornimaSaran said...

// இனியவள் புனிதா said...
//PoornimaSaran said...
சரிங்க கண்ணைத் தொடைச்சுக்கோங்க அளப்டாது..//

சரி அழல

//

குட்சி மிட்டாய் வாங்கி தர்றேன் சரியா?

அதிரை ஜமால் said...

delicious ...

ரசிச்சிட்டு ருசிக்கனுமா

ருசிச்சிட்டு ரசிக்கனுமா

PoornimaSaran said...

// புதியவன் said...
// PoornimaSaran said...
// புதியவன் said...
கோவைல ஹோட்டல் ஏதாவது ஆரம்பிக்கிற
ஐடியாவுல இருக்கிறீங்களா பூர்ணிமா சரண்...?

//

ஆமாங்க ஆனா கோவைல இல்லை உங்க ஊர்ல தான்//

சீக்கிரமா ஆரம்பீங்க இத மாதிரி ஒரு ஹோட்டலத் தான் நானும் தேடிக்கிட்டு இருக்கிறேன்...

//

ம்ம்ம்ம் அட்ரஸ் தெரியும் இல்ல?

PoornimaSaran said...

// அதிரை ஜமால் said...
delicious ...

ரசிச்சிட்டு ருசிக்கனுமா

ருசிச்சிட்டு ரசிக்கனுமா

//

அது உங்க இஷ்டம்

அதிரை ஜமால் said...

60

அதிரை ஜமால் said...

எல்லோரும் சாப்பிட போய்டாங்களா

தமிழ் தோழி said...

ஆ...ஹா....எனக்கு இங்கயே இப்பவே சாப்பாடு வேனும்...

poornima said...

// தமிழ் தோழி said...
ஆ...ஹா....எனக்கு இங்கயே இப்பவே சாப்பாடு வேனும்...

//

நீங்க அங்கேயே இருங்க தாயீ நான் எடுத்திட்டு வர்றேன்

அதிரை ஜமால் said...

\\Blogger poornima said...

// தமிழ் தோழி said...
ஆ...ஹா....எனக்கு இங்கயே இப்பவே சாப்பாடு வேனும்...

//

நீங்க அங்கேயே இருங்க தாயீ நான் எடுத்திட்டு வர்றேன்\\

இது யாரூரூரூ

poornima said...

// அதிரை ஜமால் said...
எல்லோரும் சாப்பிட போய்டாங்களா

//

எதுக்கு எங்கேயோ போகணும் அதான் நானே கொடுத்திருக்கேனே

poornima said...

// அதிரை ஜமால் said...
\\Blogger poornima said...

// தமிழ் தோழி said...
ஆ...ஹா....எனக்கு இங்கயே இப்பவே சாப்பாடு வேனும்...

//

நீங்க அங்கேயே இருங்க தாயீ நான் எடுத்திட்டு வர்றேன்\\

இது யாரூரூரூ

//

இந்த கிண்டல் தான வேணாங்கிறது

அதிரை ஜமால் said...

\Blogger poornima said...

// அதிரை ஜமால் said...
\\Blogger poornima said...

// தமிழ் தோழி said...
ஆ...ஹா....எனக்கு இங்கயே இப்பவே சாப்பாடு வேனும்...

//

நீங்க அங்கேயே இருங்க தாயீ நான் எடுத்திட்டு வர்றேன்\\

இது யாரூரூரூ

//

இந்த கிண்டல் தான வேணாங்கிறது\\

சரண் இல்லையே பேர்ல அதான் கேட்டேன் தாயீ

தமிழ் தோழி said...

// poornima said...
// அதிரை ஜமால் said...
\\Blogger poornima said...

// தமிழ் தோழி said...
ஆ...ஹா....எனக்கு இங்கயே இப்பவே சாப்பாடு வேனும்...

//

நீங்க அங்கேயே இருங்க தாயீ நான் எடுத்திட்டு வர்றேன்\\

இது யாரூரூரூ

//

இந்த கிண்டல் தான வேணாங்கிறது//

என்ன கிண்டல் வென்பொங்கலா,
சக்கரபொங்கலா...

வெண் பொங்கல்

வெண் பொங்கல்//

ஆ.....ஹா..........
எனக்கு ரொம்ப பிடிச்ச ஐட்டம்

அதிரை ஜமால் said...

\\Blogger தமிழ் தோழி said...

எனக்கு ரொம்ப பிடிச்ச ஐட்டம்\\

ஹையா எனக்கும்தான்

கருப்பு மிளகு கூடுதலா போடுங்க

PoornimaSaran said...

அப்போ சப்டுமா நல்ல சாப்டு நீ மட்டும் சாப்டு

அதிரை ஜமால் said...

கொஞ்சம் நெய் விட்டா

இன்னும் நன்னாயிருக்கும்

PoornimaSaran said...

எச்கியுச்மீ எனக்கு சமைக்கத் தெரியாது

அதிரை ஜமால் said...

75

அதிரை ஜமால் said...

\\Blogger PoornimaSaran said...

எச்கியுச்மீ எனக்கு சமைக்கத் தெரியாது\\

நீங்க ரொம்ப நல்ல....

அவ்வ்ங்ங்வ்வ்வ்வ்வ்வ்

தமிழ் தோழி said...

//அதிரை ஜமால் said...
\\Blogger PoornimaSaran said...

எச்கியுச்மீ எனக்கு சமைக்கத் தெரியாது\\

நீங்க ரொம்ப நல்ல....

அவ்வ்ங்ங்வ்வ்வ்வ்வ்வ்/////

வேனா வலிக்குது அழுதுடுவேன்

PoornimaSaran said...

:))

அதிரை ஜமால் said...

\\ தமிழ் தோழி said...

//அதிரை ஜமால் said...
\\Blogger PoornimaSaran said...

எச்கியுச்மீ எனக்கு சமைக்கத் தெரியாது\\

நீங்க ரொம்ப நல்ல....

அவ்வ்ங்ங்வ்வ்வ்வ்வ்வ்/////

வேனா வலிக்குது அழுதுடுவேன்\\

நான் கடித்தேனா

நான் கடித்தேனா

அதிரை ஜமால் said...

80

PoornimaSaran said...

அழாதம்மா அழாதே.. இன்னும் எவ்வளவோ இருக்கு :(

அதிரை ஜமால் said...

\\ PoornimaSaran said...

அழாதம்மா அழாதே.. இன்னும் எவ்வளவோ இருக்கு :(\\

அதானே ...

தமிழ் தோழி said...

///PoornimaSaran said...
அழாதம்மா அழாதே.. இன்னும் எவ்வளவோ இருக்கு :(///

இன்னும்மாஆஆஆ

PoornimaSaran said...

ஒரே கடித் தொல்லை:))

PoornimaSaran said...

// தமிழ் தோழி said...
///PoornimaSaran said...
அழாதம்மா அழாதே.. இன்னும் எவ்வளவோ இருக்கு :(///

இன்னும்மாஆஆஆ

//

மறுபடியும் ஆ வா?

அதிரை ஜமால் said...

\Blogger PoornimaSaran said...

ஒரே கடித் தொல்லை:))\\

வாயில ஒரு கேக்கை வச்சி உடுங்கோ

PoornimaSaran said...

// அதிரை ஜமால் said...
\\ PoornimaSaran said...

அழாதம்மா அழாதே.. இன்னும் எவ்வளவோ இருக்கு :(\\

அதானே ...
//

என்ன அதானே???
நான் என்ன கதையா சொல்லறேன்?

தமிழ் தோழி said...

//அதிரை ஜமால் said...
\Blogger PoornimaSaran said...

ஒரே கடித் தொல்லை:))\\

வாயில ஒரு கேக்கை வச்சி உடுங்கோ//

கேக் வாங்கிடீங்கலா ஜமால்

PoornimaSaran said...

// அதிரை ஜமால் said...
\Blogger PoornimaSaran said...

ஒரே கடித் தொல்லை:))\\

வாயில ஒரு கேக்கை வச்சி உடுங்கோ

//

!!

விஜய் said...

ஆஹா Diet Controlled'ஆ இருக்கலாம்னு பார்த்தா விட மாட்டிக்கறாங்களே :-)

PoornimaSaran said...

// தமிழ் தோழி said...
//அதிரை ஜமால் said...
\Blogger PoornimaSaran said...

ஒரே கடித் தொல்லை:))\\

வாயில ஒரு கேக்கை வச்சி உடுங்கோ//

கேக் வாங்கிடீங்கலா ஜமால்

//

வாங்கிட்டு வரப் போய்ட்டாங்க போல

தமிழ் தோழி said...

///PoornimaSaran said...
// தமிழ் தோழி said...
//அதிரை ஜமால் said...
\Blogger PoornimaSaran said...

ஒரே கடித் தொல்லை:))\\

வாயில ஒரு கேக்கை வச்சி உடுங்கோ//

கேக் வாங்கிடீங்கலா ஜமால்

//

வாங்கிட்டு வரப் போய்ட்டாங்க போல///

எனக்கும் சேர்த்து தானே

அதிரை ஜமால் said...

\\ PoornimaSaran said...

// தமிழ் தோழி said...
//அதிரை ஜமால் said...
\Blogger PoornimaSaran said...

ஒரே கடித் தொல்லை:))\\

வாயில ஒரு கேக்கை வச்சி உடுங்கோ//

கேக் வாங்கிடீங்கலா ஜமால்

//

வாங்கிட்டு வரப் போய்ட்டாங்க போல\\

இதென்ன கலாட்டா

இங்க இருக்கிற கேக்கதான் சொன்னேன்

அதிரை ஜமால் said...

\\Blogger PoornimaSaran said...

// தமிழ் தோழி said...
///PoornimaSaran said...
அழாதம்மா அழாதே.. இன்னும் எவ்வளவோ இருக்கு :(///

இன்னும்மாஆஆஆ

//

மறுபடியும் ஆ வா?\\

வாய் பிளந்து தானே இருக்கு

அந்த கேக்கை உள்ளே போடுங்கோ

அதிரை ஜமால் said...

95 count down starts

அதிரை ஜமால் said...

96

அதிரை ஜமால் said...

97

அதிரை ஜமால் said...

98

அதிரை ஜமால் said...

99

அதிரை ஜமால் said...

100

அதிரை ஜமால் said...

ஹையா

PoornimaSaran said...

// விஜய் said...
ஆஹா Diet Controlled'ஆ இருக்கலாம்னு பார்த்தா விட மாட்டிக்கறாங்களே :-)

//

ஒரு நாளைக்கு தாங்க சோ வருத்தப் படாம சாப்டுங்க

தமிழ் தோழி said...

தானே நின்று தானே 100 அடித்த தானே தல வாழ்க..வாழ்க..

PoornimaSaran said...

செஞ்சுரிக்கு நன்றி

PoornimaSaran said...

// தமிழ் தோழி said...
தானே நின்று தானே 100 அடித்த தானே தல வாழ்க..வாழ்க..

//

என்னங்க தமிழ் வாழ்த்து பெருசா இருந்த நல்லா இருக்கும் இல்ல ??

தமிழ் தோழி said...

// PoornimaSaran said...
// தமிழ் தோழி said...
தானே நின்று தானே 100 அடித்த தானே தல வாழ்க..வாழ்க..

//

என்னங்க தமிழ் வாழ்த்து பெருசா இருந்த நல்லா இருக்கும் இல்ல ??//

பாடிட்டா போச்சு.கூட நீங்களும் தானே பாடுரீங்க

அதிரை ஜமால் said...

\\Blogger PoornimaSaran said...

// விஜய் said...
ஆஹா Diet Controlled'ஆ இருக்கலாம்னு பார்த்தா விட மாட்டிக்கறாங்களே :-)

//

ஒரு நாளைக்கு தாங்க சோ வருத்தப் படாம சாப்டுங்க\\

சோ. ஏங்க வருத்த படுவாரு

அதிரை ஜமால் said...

\\Blogger தமிழ் தோழி said...

தானே நின்று தானே 100 அடித்த தானே தல வாழ்க..வாழ்க..\\

:____)

அதிரை ஜமால் said...

\Blogger PoornimaSaran said...

செஞ்சுரிக்கு நன்றி\\

நன்றிக்கு நன்றிங்கோ

தமிழ் தோழி said...

//அதிரை ஜமால் said...
\\Blogger PoornimaSaran said...

// விஜய் said...
ஆஹா Diet Controlled'ஆ இருக்கலாம்னு பார்த்தா விட மாட்டிக்கறாங்களே :-)

//

ஒரு நாளைக்கு தாங்க சோ வருத்தப் படாம சாப்டுங்க\\

சோ. ஏங்க வருத்த படுவாரு//

முடியல சிரிச்சிடுவேன்.

அதிரை ஜமால் said...

\\Blogger தமிழ் தோழி said...

// PoornimaSaran said...
// தமிழ் தோழி said...
தானே நின்று தானே 100 அடித்த தானே தல வாழ்க..வாழ்க..

//

என்னங்க தமிழ் வாழ்த்து பெருசா இருந்த நல்லா இருக்கும் இல்ல ??//

பாடிட்டா போச்சு.கூட நீங்களும் தானே பாடுரீங்க\\

கேக்கலையோ கேக்கலயோ

கேக்கு - இருக்குதே...

சிட்டேன்

முடியல சிரிச்சிடுவேன்.\\

நல்லது தாங்க சிரிங்க

தமிழ் தோழி said...

///அதிரை ஜமால் said...

நல்லது தாங்க சிரிங்க///

ஹி....ஹி....ஹி...

PoornimaSaran said...

// அதிரை ஜமால் said...
\\Blogger தமிழ் தோழி said...

// PoornimaSaran said...
// தமிழ் தோழி said...
தானே நின்று தானே 100 அடித்த தானே தல வாழ்க..வாழ்க..

//

என்னங்க தமிழ் வாழ்த்து பெருசா இருந்த நல்லா இருக்கும் இல்ல ??//

பாடிட்டா போச்சு.கூட நீங்களும் தானே பாடுரீங்க\\

கேக்கலையோ கேக்கலயோ

கேக்கு - இருக்குதே...

//

எங்களுக்கு (எனக்கும், தமிழ்க்கும்)..

தமிழ் தோழி said...

///PoornimaSaran said...
// அதிரை ஜமால் said...
\\Blogger தமிழ் தோழி said...

// PoornimaSaran said...
// தமிழ் தோழி said...
தானே நின்று தானே 100 அடித்த தானே தல வாழ்க..வாழ்க..

//

என்னங்க தமிழ் வாழ்த்து பெருசா இருந்த நல்லா இருக்கும் இல்ல ??//

பாடிட்டா போச்சு.கூட நீங்களும் தானே பாடுரீங்க\\

கேக்கலையோ கேக்கலயோ

கேக்கு - இருக்குதே...

//

எங்களுக்கு (எனக்கும், தமிழ்க்கும்)..///

அக்கா எத்தனை கிலோன்னு கேலுங்க.

வால்பையன் said...

அய்யோ பசிக்குது பசிக்குது
ஓ, ஓ, பெண்ணே!

PoornimaSaran said...

சொல்லுங்க ஜமால் தமிழ் கேக்கறாங்க இல்ல

அதிரை ஜமால் said...

\\Blogger வால்பையன் said...

அய்யோ பசிக்குது பசிக்குது
ஓ, ஓ, பெண்ணே!\\

ஆஹா வாங்க நண்பரே ...

PoornimaSaran said...

// வால்பையன் said...
அய்யோ பசிக்குது பசிக்குது
ஓ, ஓ, பெண்ணே!

//

அது எல்லாத்தையும் சாப்டுங்க

அதிரை ஜமால் said...

\\Blogger தமிழ் தோழி said...

///PoornimaSaran said...
// அதிரை ஜமால் said...
\\Blogger தமிழ் தோழி said...

// PoornimaSaran said...
// தமிழ் தோழி said...
தானே நின்று தானே 100 அடித்த தானே தல வாழ்க..வாழ்க..

//

என்னங்க தமிழ் வாழ்த்து பெருசா இருந்த நல்லா இருக்கும் இல்ல ??//

பாடிட்டா போச்சு.கூட நீங்களும் தானே பாடுரீங்க\\

கேக்கலையோ கேக்கலயோ

கேக்கு - இருக்குதே...

//

எங்களுக்கு (எனக்கும், தமிழ்க்கும்)..///

அக்கா எத்தனை கிலோன்னு கேலுங்க.\\

5 போதும்

எனக்கும் நம்ம வால் நண்பருக்கும்

அதிரை ஜமால் said...

\Blogger PoornimaSaran said...

// வால்பையன் said...
அய்யோ பசிக்குது பசிக்குது
ஓ, ஓ, பெண்ணே!

//

அது எல்லாத்தையும் சாப்டுங்க\\

எல்லோரும் முன்னாடியே சாப்பிட்டாங்க போல

தமிழ் தோழி said...

//வால்பையன் said...
அய்யோ பசிக்குது பசிக்குது
ஓ, ஓ, பெண்ணே!//

வாங்க நீங்களாவது ஜமால்ட்ட இருந்து கேக் வாங்கி தாங்க. எஸ்கேப் ஆகிட்டுயிருக்காரு

PoornimaSaran said...

// தமிழ் தோழி said...
//வால்பையன் said...
அய்யோ பசிக்குது பசிக்குது
ஓ, ஓ, பெண்ணே!//

வாங்க நீங்களாவது ஜமால்ட்ட இருந்து கேக் வாங்கி தாங்க. எஸ்கேப் ஆகிட்டுயிருக்காரு

//

அதுக்குள்ல இவர் எஸ் ஆயிட்டார் போல

வால்பையன் said...

ஏற்கனவே பல பந்தி ஓடிருச்சு போலயே!

வால்பையன் said...

நான் தான் 125

அதிரை ஜமால் said...

\\Blogger வால்பையன் said...

ஏற்கனவே பல பந்தி ஓடிருச்சு போலயே!\\

ஆமா நண்பா

தனியாகீறேன் வாங்க நண்பா

வால்பையன் said...

தனியா இருக்கிங்களா

நீங்க ஒருத்தரே ஒரு படைக்கு சமம்னு சொன்னாங்க!

அதிரை ஜமால் said...

\\ வால்பையன் said...

தனியா இருக்கிங்களா

நீங்க ஒருத்தரே ஒரு படைக்கு சமம்னு சொன்னாங்க!\\

என்னா நண்பா நீங்களுமா ...

அப்ப நம்ம கட்சியாரு-ba

PoornimaSaran said...

வாங்க வால் திருப்தியா சாப்டிங்களா?

தமிழ் தோழி said...

//அதிரை ஜமால் said...
\\ வால்பையன் said...

தனியா இருக்கிங்களா

நீங்க ஒருத்தரே ஒரு படைக்கு சமம்னு சொன்னாங்க!\\

என்னா நண்பா நீங்களுமா ...

அப்ப நம்ம கட்சியாரு-ba//

காவலப்படாத தல நான் உங்க கட்சி

PoornimaSaran said...

// வால்பையன் said...
தனியா இருக்கிங்களா

நீங்க ஒருத்தரே ஒரு படைக்கு சமம்னு சொன்னாங்க!

//

எல்லோருக்கும் தெரிஞ்சிருச்சா

PoornimaSaran said...

// தமிழ் தோழி said...
//அதிரை ஜமால் said...
\\ வால்பையன் said...

தனியா இருக்கிங்களா

நீங்க ஒருத்தரே ஒரு படைக்கு சமம்னு சொன்னாங்க!\\

என்னா நண்பா நீங்களுமா ...

அப்ப நம்ம கட்சியாரு-ba//

காவலப்படாத தல நான் உங்க கட்சி

//

அப்போ நானு ???????

அதிரை ஜமால் said...

\\Blogger தமிழ் தோழி said...

//அதிரை ஜமால் said...
\\ வால்பையன் said...

தனியா இருக்கிங்களா

நீங்க ஒருத்தரே ஒரு படைக்கு சமம்னு சொன்னாங்க!\\

என்னா நண்பா நீங்களுமா ...

அப்ப நம்ம கட்சியாரு-ba//

காவலப்படாத தல நான் உங்க கட்சி\\

அட வாங்க ...

அதிரை ஜமால் said...

\\Blogger PoornimaSaran said...

// தமிழ் தோழி said...
//அதிரை ஜமால் said...
\\ வால்பையன் said...

தனியா இருக்கிங்களா

நீங்க ஒருத்தரே ஒரு படைக்கு சமம்னு சொன்னாங்க!\\

என்னா நண்பா நீங்களுமா ...

அப்ப நம்ம கட்சியாரு-ba//

காவலப்படாத தல நான் உங்க கட்சி

//

அப்போ நானு ???????\\

ஹலோ அவங்க நம்ம கட்சி தொண்டர்

நீங்க மகளீர் அணி தலைவி.

வால்பையன் said...

பூர்ணிமா தான் படைத் தளபதி

பொடியன்-|-SanJai said...

அசைவம் எல்லாம் இருக்கு.. உவ்வ்வ்வே.. :))

தமிழ் தோழி said...

///அதிரை ஜமால் said...
\\Blogger PoornimaSaran said...

// தமிழ் தோழி said...
//அதிரை ஜமால் said...
\\ வால்பையன் said...

தனியா இருக்கிங்களா

நீங்க ஒருத்தரே ஒரு படைக்கு சமம்னு சொன்னாங்க!\\

என்னா நண்பா நீங்களுமா ...

அப்ப நம்ம கட்சியாரு-ba//

காவலப்படாத தல நான் உங்க கட்சி

//

அப்போ நானு ???????\\

ஹலோ அவங்க நம்ம கட்சி தொண்டர்

நீங்க மகளீர் அணி தலைவி.//

தலைவியா இதுல ஏது உள்குத்து இல்லையே.

அதிரை ஜமால் said...

\\Blogger பொடியன்-|-SanJai said...

அசைவம் எல்லாம் இருக்கு.. உவ்வ்வ்வே.. :))\\

அண்ணேன் நாங்கள்ளாம் சாப்புடரம்ல ...

வால்பையன் said...

//நீங்க மகளீர் அணி தலைவி.//

தலைவியா இதுல ஏது உள்குத்து இல்லையே. //

சே சே
இது நேரடியான வெளிக்குத்து

அதிரை ஜமால் said...

வெஜ் ஐட்டம்ஸும் இருக்குண்ணே

தமிழ் தோழி said...

///பொடியன்-|-SanJai said...
அசைவம் எல்லாம் இருக்கு.. உவ்வ்வ்வே.. :))//

இங்க வாந்தி எடுக்காதீங்கபா

வால்பையன் said...

//வெஜ் ஐட்டம்ஸும் இருக்குண்ணே//

சஞ்சய் மாமா சாம்பாரா?

அதாவது சாம்பார் தான் சாப்பிடுவாரா?

அதிரை ஜமால் said...

\\Blogger வால்பையன் said...

//நீங்க மகளீர் அணி தலைவி.//

தலைவியா இதுல ஏது உள்குத்து இல்லையே. //

சே சே
இது நேரடியான வெளிக்குத்து\\

அப்ப இதென்ன

Blogger வால்பையன் said...

பூர்ணிமா தான் படைத் தளபதி

அதிரை ஜமால் said...

\\Blogger வால்பையன் said...

//வெஜ் ஐட்டம்ஸும் இருக்குண்ணே//

சஞ்சய் மாமா சாம்பாரா?

அதாவது சாம்பார் தான் சாப்பிடுவாரா?\\

இது கும்மாங் குத்து மாதிரிகீது...

வால்பையன் said...

//
அப்ப இதென்ன

Blogger வால்பையன் said...

பூர்ணிமா தான் படைத் தளபதி //

இது அப்பட்டமான உண்மை

அதிரை ஜமால் said...

ரொம்ப தின்னுட்டு தினற்றவங்க

இங்க போகாதீங்கோ

http://tamilfriendtamil.blogspot.com/2008/12/blog-post_17.html

போனா ஓடிடுன்னு சொல்லுவாங்கோ

அதிரை ஜமால் said...

148

அதிரை ஜமால் said...

149

அதிரை ஜமால் said...

150

தமிழ் தோழி said...

தல(ஜமால்) எல்லரையும் கலாய்க்கிராரே. அவரோட வலைபூக்கு வாங்க. அங்க போய் ரவுண்டு கட்டுவோம்.

அதிரை ஜமால் said...

ஹையா

PoornimaSaran said...

// வால்பையன் said...
//
அப்ப இதென்ன

Blogger வால்பையன் said...

பூர்ணிமா தான் படைத் தளபதி //

இது அப்பட்டமான உண்மை

//

என்ன நடக்குது இங்கே

வால்பையன் said...

//என்ன நடக்குது இங்கே //

எங்க நடக்குது!
எல்லாம் தட்டுல தூங்கி கிட்டு இருக்கு

அதிரை ஜமால் said...

\\Blogger வால்பையன் said...

//என்ன நடக்குது இங்கே //

எங்க நடக்குது!
எல்லாம் தட்டுல தூங்கி கிட்டு இருக்கு\\

தூங்குதா!

அதிரை ஜமால் said...

\\தான வைத்திருக்குது நீங்க ஏன் அதை தட்டில வச்சு வேடிக்கை பார்த்திட்டு இருக்கீங்க.\\

ஏதோ குறையுது போல ...

PoornimaSaran said...

// வால்பையன் said...
//என்ன நடக்குது இங்கே //

எங்க நடக்குது!
எல்லாம் தட்டுல தூங்கி கிட்டு இருக்கு
//

சாப்டரதுக்கு தான வைத்திருக்குது நீங்க ஏன் அதை தட்டில வச்சு வேடிக்கை பார்த்திட்டு இருக்கீங்க..

PoornimaSaran said...

// அதிரை ஜமால் said...
\\தான வைத்திருக்குது நீங்க ஏன் அதை தட்டில வச்சு வேடிக்கை பார்த்திட்டு இருக்கீங்க.\\

ஏதோ குறையுது போல ...

//

சரி ஆயிருச்சு

அதிரை ஜமால் said...

:)

அதிரை ஜமால் said...

160

PoornimaSaran said...

enge yaaraiyum kaanom

அதிரை ஜமால் said...

\\Blogger PoornimaSaran said...

enge yaaraiyum kaanom\\

கீறோம்ள

PoornimaSaran said...

சாப்டிங்களா???

வால்பையன் said...

நானும் கீறேன்

அதிரை ஜமால் said...

\Blogger PoornimaSaran said...

சாப்டிங்களா???\\

லேதுங்கோ

அதிரை ஜமால் said...

\\Blogger வால்பையன் said...

நானும் கீறேன்\\

நண்பா ...

சகோவும் & குடும்பமும் சுகமா

வால்பையன் said...

அனைவரும் நலம் நண்பரே

வால்பையன் said...

நீங்கள் எப்படி இருக்குறீர்கள்?

அதிரை ஜமால் said...

\\Blogger வால்பையன் said...

நீங்கள் எப்படி இருக்குறீர்கள்?\\

நலம் - நலமே ...

PoornimaSaran said...

// வால்பையன் said...
நானும் கீறேன்

//

கிறேன் கிறேன்னு சொல்லிடு இன்னா பண்ணிட்டு இருக்கிகோ

வால்பையன் said...

//கிறேன் கிறேன்னு சொல்லிடு இன்னா பண்ணிட்டு இருக்கிகோ //

வேறென்ன ஆணி தான்

அதிரை ஜமால் said...

170

வால்பையன் said...

175

வால்பையன் said...

175

வால்பையன் said...

175

அதிரை ஜமால் said...

\\Blogger வால்பையன் said...

//கிறேன் கிறேன்னு சொல்லிடு இன்னா பண்ணிட்டு இருக்கிகோ //

வேறென்ன ஆணி தான்\\

மார்கழின்னு கேள்விப்பட்டேன்

வால்பையன் said...

அது ஆனி
இது ஆணி

PoornimaSaran said...

// வால்பையன் said...
//கிறேன் கிறேன்னு சொல்லிடு இன்னா பண்ணிட்டு இருக்கிகோ //

வேறென்ன ஆணி தான்
//

ஆணி????
ஓ!! வேலை..

அதிரை ஜமால் said...

\\Blogger வால்பையன் said...

அது ஆனி
இது ஆணி\\

ஆ நீ-யா - இல்லையே

அதிரை ஜமால் said...

180

வால்பையன் said...

ஆமா!
அப்ப தான் சம்பளம் கொடுப்பேன்னு முதலாளி மிரட்டுறாரு

அதிரை ஜமால் said...

\\Blogger PoornimaSaran said...

// வால்பையன் said...
//கிறேன் கிறேன்னு சொல்லிடு இன்னா பண்ணிட்டு இருக்கிகோ //

வேறென்ன ஆணி தான்
//

ஆணி????
ஓ!! வேலை..\\

அதென்ன “ஓ” வேலை

அதிரை ஜமால் said...

183

அதிரை ஜமால் said...

184

அதிரை ஜமால் said...

185

அதிரை ஜமால் said...

எங்க ...

அதிரை ஜமால் said...

200க்காக waitingஆ

அதிரை ஜமால் said...

188

அதிரை ஜமால் said...

189

அதிரை ஜமால் said...

190

அதிரை ஜமால் said...

191

அதிரை ஜமால் said...

192

அதிரை ஜமால் said...

193

அதிரை ஜமால் said...

194

அதிரை ஜமால் said...

195

அதிரை ஜமால் said...

196

அதிரை ஜமால் said...

197

அதிரை ஜமால் said...

198

அதிரை ஜமால் said...

199

வால்பையன் said...

பரவாயில்லை
200 நீங்களே போட்டுகோங்க

«Oldest ‹Older   1 – 200 of 318   Newer› Newest»