நேரமோ
காலமோ
தெரியாமலோ
இல்லை
அறியாமலோ
உன் (எண்ணமும்)
நினைவு ஒன்றாய்
திரியும்
நான் எப்படி
நானாய்
இருக்க முடியும்!
தங்க புத்தர்.. கொழும்பு விகரமகாதேவி பூங்கா.. - இலங்கை (2)
-
#1
*முனிஸிபல் கவுன்ஸில் டவுண் ஹால்*
நாட்டின் பழமை வாய்ந்த பரந்து விரிந்த பூங்காக்களில் முக்கியமான ஒன்று
விகரமகாதேவி பூங்கா. கொழும்பு மாநகரில், தேசிய அருங்க...
1 week ago
28 கருத்துக்கள்:
me the first
// "நானா? நீயா?" //
விஜய் டிவி தாக்கமா..
// நேரமோ
காலமோ
தெரியாமலோ
இல்லை
அறியாமலோ //
தெரியலன்னாலே... அறியவில்லை...!!
தெரியாதாதால்
அறியவில்லை..
// உன் (எண்ணமும்)
நினைவு ஒன்றாய்
திரியும் //
ஈருடல்... ஓருயிர்...???
// நான் எப்படி
நானாய்
இருக்க முடியும்! //
நிச்சயம் முடியாதுங்க...
உங்களை விட்டு விட்டு ஊருக்குப் போயிட்டாரா !!!!
//நான் எப்படி
நானாய்
இருக்க முடியும்!//
கீழ்ப்பாக்கதிலே இருக்கும் போது!!!
//நசரேயன் said...
//நான் எப்படி
நானாய்
இருக்க முடியும்!//
கீழ்ப்பாக்கதிலே இருக்கும் போது!!!
//
நசரேயன் மாதிரி நாலு பேரு இருந்தா போதும்..பதிவு வெளங்கிரும்.
குட் கவுஜங்க..
நல்லா இருக்கு பூர்ணி :-)
me the 10th
நான் எப்படி
நானாய்
இருக்க முடியும்!\\
சரிதாங்கோ ...
(நிச்சியமாய் அவருக்கு(காவது) புரிஞ்சிடும்)
//உன் (எண்ணமும்)
நினைவு ஒன்றாய்
திரியும்
நான் எப்படி
நானாய்
இருக்க முடியும்!//
இருவர் ஒருவராய் இருக்கும் போது
ஏன் பிரித்துப் பார்க்கவேண்டும்...
உன் (எண்ணமும்)
நினைவு ஒன்றாய்
திரியும்
நான் எப்படி
நானாய்
இருக்க முடியும்!
\\
முடியாதுதான்
சிமிபிளா இருந்தாலும் அருமையா இருக்குங்க..!
nallaa irukkungka..
//உன் (எண்ணமும்)
நினைவு ஒன்றாய்
திரியும்
நான் எப்படி
நானாய்
இருக்க முடியும்!
வாவ், ரொம்ப நல்லா இருக்கு!
உண்மையில் யோசிக்க வேண்டிய விஷயம் தான் இல்ல? :)
பேக் வித் எ பேங்?
ம்ம்ம்...நல்லாருக்கு!
ம்ம்ம்...நல்லாருக்கு!
குட் ;)
உங்களை தொடர்பதிவுக்கு அழைதிருக்கேன் பூர்ணி
nalla iruku da kavithai
கவிதை நல்லா இருக்கு
டெம்ப்ளேட் நல்லா இருக்கு
சைட்ல இருக்கு பரிக் கோட போட்டோஸ் நல்லா இருக்கு
அப்புறம் மை க்ளிக்ஸ் அதுவும் நல்லா இருக்கு
கலக்கறே பூர்ணி
அடங்க மாட்டியே..
சந்தேகம் தீர்ந்ததா? இல்லையா!
me the 25th
ha hahaha...
//உன் (எண்ணமும்)
நினைவு ஒன்றாய்
திரியும்
நான் எப்படி
நானாய்
இருக்க முடியும்!
அருமையான வரிகள்...
நீங்க பாத்தீங்களா , என்னது பாக்கலையா ?....சரி இப்போ வந்து பாருங்க
http://tamil10blog.blogspot.com/2009/06/blog-post.html
super...
Post a Comment