May 15, 2009

நண்பர்களே! கொஞ்சம் சீக்கிரம்...

மக்கா நாங்களும் PITக்கு போட்டோ புடிச்சிருக்கோம்... கொஞ்சம் சீக்கிரம் செலக்ட்டி கொடுத்தீங்கன்னா சந்தோசப்படுவேன்:)


1)

2)

3)

4)

5)

6)

7)

8)

9)

10)

11)

63 கருத்துக்கள்:

G3 said...

Firstae :)))

ஆயில்யன் said...

குரங்கு அப்புறம் குட்டி

மயில் நல்லா இருக்கு :))

ஆயில்யன் said...

நானும்தான் பர்ஸ்ட்டேய்ய்!

G3 said...

Photo ellam nalla irukku :)))

Technical team vandhu select pannuvaanga :))) Namakku andha alavukkellam idea illae :D

வால்பையன் said...

ஏழாவதாக இருக்கும் குரங்கு படம் என்னோட சாய்ஸ்!

கொஞ்சம் பிபி பண்ண இன்னும் பெட்டரா கொண்டு வரலாம்.
அதையே அனுப்புங்க!

கோபிநாத் said...

7வது படம் சூப்பரு ;)

ஜீவன் said...

ஏழாவது படமும்,கடைசி படமும் நல்லா இருக்கு! இடைல பெருச்சாளி கணக்கா ஒன்னு படுத்து கெடக்கே? என்னாது?

ராமலக்ஷ்மி said...

மானும் அழகு மயிலும் அழகு
குரங்கும் அழகு அதுவும் குட்டியோடு வெகு அழகு.

[மயில் இரண்டாவதில் வெளிச்சம் கம்மி.
நாலாவதில் கம்பி குறுக்கிடுகிறது.]

ஆக குட்டியோடு வெகு அழகே என் சாய்ஸும்.

ஆளவந்தான் said...

படங்களுக்கு எண் குடுத்திருந்தா “கருத்து” சொல்ல வசதியா இருக்கும் :)

ஆளவந்தான் said...

இரண்டு மூதாதையர் ஒன்னா இருக்கும் படமும், கடைசி படமும் ரொம்ப இயல்பா/நல்லா இருக்கு...

ராமலக்ஷ்மி said...

ஆளவந்தான் said...
//படங்களுக்கு எண் குடுத்திருந்தா “கருத்து” சொல்ல வசதியா இருக்கும் :)//

நானும் மீ த ஃபஸ்டாதான் வந்தேன். படங்களை மேலும் கீழுமாய் எண்ணி ஆற அமர பார்க்கும் முன்னர் எனக்கு முன்னே ஹிஹி..! அப்போ ஆயில்யன் சொல்கிற மாதிரி நானும்தான் ஃபஸ்ட்.

Thamarai said...

naanum kurangu padam dhan sollanum nnu ninachu kittu kila comments sectionkku vandhaa..ellarum adhaye dhan solli erukanga..

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

எல்லாமே ரொம்ப அழகா இருக்கு.. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்..

போதுமா? அழாத.

sakthi said...

alagana photos poorani

sakthi said...

thervil vetri pera valthukkal

Karthik said...

//G3 said...
Photo ellam nalla irukku :)))
Technical team vandhu select pannuvaanga :))) Namakku andha alavukkellam idea illae :D

repeeeeeeeat!!!
:))

Karthik said...

email follow up!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மயில் சூப்பரோ சூப்பர்..
ஆனா கம்பி வந்துடுச்சே ..
அப்ப ஏழுதான் ஒரே சாய்ஸ்..:)

சந்தனமுல்லை said...

கலக்கலா இருக்கே! கிண்டி பார்க்-கா?! :-)

சந்தனமுல்லை said...

எல்லாப் பாடமும் இயல்பா இருக்கு...வாழ்த்துகள்! :-)

அன்புடன் அருணா said...

அழகு!!!
அன்புடன் அருணா

நட்புடன் ஜமால் said...

9ம் 11ம் நல்லாயிருக்கு.

இராகவன் நைஜிரியா said...

7 ம் 8 ம் நல்லா இருக்கு. அதை அனுப்புங்க

நசரேயன் said...

8 and 11

kanagu said...

என்ன தான் சொல்லுங்க.... நம்ம ஜாதிக்கார பய தான் அழகு :)

kanagu said...

இந்த வருடத்தின் 25-வது பதிவிற்கு வாழ்த்துக்கள் :)

வெட்டிப்பயல் said...

குரங்கு + குட்டி :)

புதியவன் said...

ஏழாவது படம் நல்லா இருக்கு...

கார்க்கி said...

மேலிர்ந்து எட்டாவதாக இருக்கும் உன் படத்தையே அனுப்பு.. நல்லா வந்திருக்கு.. நீயுன் அழகா இருக்க இந்தப் ப்டத்திலெ :)

விஜய் said...

நண்பர்களையெல்லாம் பார்த்து எவ்வளவு நாளாச்சு

gayathri said...

4 , 7, 11 pa thervil vetri pera valthukkal

Poornima Saravana kumar said...

G3 said...
Firstae :)))
//

vaanga G3:)

Poornima Saravana kumar said...

ஆயில்யன் said...
குரங்கு அப்புறம் குட்டி

மயில் நல்லா இருக்கு :))

//

Thanks anna:)

Poornima Saravana kumar said...

G3 said...
Photo ellam nalla irukku :)))

Technical team vandhu select pannuvaanga :))) Namakku andha alavukkellam idea illae :D

//

aaha!!

Poornima Saravana kumar said...

வால்பையன் said...
ஏழாவதாக இருக்கும் குரங்கு படம் என்னோட சாய்ஸ்!

கொஞ்சம் பிபி பண்ண இன்னும் பெட்டரா கொண்டு வரலாம்.
அதையே அனுப்புங்க!
//

என் சாய்ஸ்ம் அதே தான் வால்:)

Poornima Saravana kumar said...

கோபிநாத் said...
7வது படம் சூப்பரு ;)

//

நன்றி அண்ணா:0

Poornima Saravana kumar said...

ஜீவன் said...
ஏழாவது படமும்,கடைசி படமும் நல்லா இருக்கு! இடைல பெருச்சாளி கணக்கா ஒன்னு படுத்து கெடக்கே? என்னாது?

//

நன்றி அண்ணா::))

அது நீர்நாய்..

Poornima Saravana kumar said...

ராமலக்ஷ்மி said...
மானும் அழகு மயிலும் அழகு
குரங்கும் அழகு அதுவும் குட்டியோடு வெகு அழகு.

[மயில் இரண்டாவதில் வெளிச்சம் கம்மி.
நாலாவதில் கம்பி குறுக்கிடுகிறது.]

ஆக குட்டியோடு வெகு அழகே என் சாய்ஸும்.

//

ரொம்ப நன்றிங்க:)

Poornima Saravana kumar said...

ஆளவந்தான் said...
படங்களுக்கு எண் குடுத்திருந்தா “கருத்து” சொல்ல வசதியா இருக்கும் :)

//

கொடுத்தாச்சு:)

Poornima Saravana kumar said...

ஆளவந்தான் said...
இரண்டு மூதாதையர் ஒன்னா இருக்கும் படமும், கடைசி படமும் ரொம்ப இயல்பா/நல்லா இருக்கு...

//

தாங்க்யூ

வெங்கிராஜா said...

குரங்கு படங்கள் எல்லாமே அருமை அக்கா!
போட்டிக்கு அனுப்ப கடைசி தேதி என்ன? எத்தனை படங்கள் அனுப்பலாம்? ஒன்னும் வரையறை போடலைங்களே!

Poornima Saravana kumar said...

ராமலக்ஷ்மி said...
ஆளவந்தான் said...
//படங்களுக்கு எண் குடுத்திருந்தா “கருத்து” சொல்ல வசதியா இருக்கும் :)//

நானும் மீ த ஃபஸ்டாதான் வந்தேன். படங்களை மேலும் கீழுமாய் எண்ணி ஆற அமர பார்க்கும் முன்னர் எனக்கு முன்னே ஹிஹி..! அப்போ ஆயில்யன் சொல்கிற மாதிரி நானும்தான் ஃபஸ்ட்.

//

அப்போ நானும் ஃபஸ்ட்:))

Poornima Saravana kumar said...

Thamarai said...
naanum kurangu padam dhan sollanum nnu ninachu kittu kila comments sectionkku vandhaa..ellarum adhaye dhan solli erukanga..

//

தாங்க்யூ தாமரை:)

Poornima Saravana kumar said...

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
எல்லாமே ரொம்ப அழகா இருக்கு.. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்..

போதுமா? அழாத.

//

அடப்பாவி அண்ணா:(
இப்படியா போட்டு உடைப்பது:(

Poornima Saravana kumar said...

sakthi said...
alagana photos poorani

//

thank u da:)

Poornima Saravana kumar said...

sakthi said...
thervil vetri pera valthukkal

//

oh!thanks a lot:)

Poornima Saravana kumar said...

Karthik said...
//G3 said...
Photo ellam nalla irukku :)))
Technical team vandhu select pannuvaanga :))) Namakku andha alavukkellam idea illae :D

repeeeeeeeat!!!
:))

//

ithukku kuda repeat ah???

Poornima Saravana kumar said...

முத்துலெட்சுமி/muthuletchumi said...
மயில் சூப்பரோ சூப்பர்..
ஆனா கம்பி வந்துடுச்சே ..
அப்ப ஏழுதான் ஒரே சாய்ஸ்..:)

//

thank u very much muthu akka:)

Poornima Saravana kumar said...

சந்தனமுல்லை said...
கலக்கலா இருக்கே! கிண்டி பார்க்-கா?! :-)
//

ஆமாங்க முல்லை:)
1 வாரமா அவரை பிடிச்சு நச்சு நச்சுன்னு நச்சி நேத்து தான் போய் எடுத்திட்டு வந்தேன்:)

Poornima Saravana kumar said...

சந்தனமுல்லை said...
எல்லாப் பாடமும் இயல்பா இருக்கு...வாழ்த்துகள்! :-)

//

நன்றி:)

Poornima Saravana kumar said...

அன்புடன் அருணா said...
அழகு!!!
அன்புடன் அருணா
//

நன்றி:)

Poornima Saravana kumar said...

நட்புடன் ஜமால் said...
9ம் 11ம் நல்லாயிருக்கு.

//

வாங்க ஜமால்...
பிரயாணம் எல்லாம் சுகமாய் இருந்ததா? வீட்டில் அனைவரும் நலம் தானே?

கருத்துக்கு நன்றி:)

Poornima Saravana kumar said...

இராகவன் நைஜிரியா said...
7 ம் 8 ம் நல்லா இருக்கு. அதை அனுப்புங்க
//

தாங்க்ஸ் அண்ணா:)

Poornima Saravana kumar said...

நசரேயன் said...
8 and 11

//

தாங்ஸ் அண்ணா:))

Poornima Saravana kumar said...

kanagu said...
என்ன தான் சொல்லுங்க.... நம்ம ஜாதிக்கார பய தான் அழகு :)

//

அது உண்மை தாங்க:))
என்ன இருந்தாலும் நம்ம இனம் இல்லையா!

Poornima Saravana kumar said...

kanagu said...
இந்த வருடத்தின் 25-வது பதிவிற்கு வாழ்த்துக்கள் :)

//

ஓஹ்! மிக்க நன்றி!

நானே கவனிக்கலை:(

Poornima Saravana kumar said...

வெட்டிப்பயல் said...
குரங்கு + குட்டி :)

//

தங்க்யூ அண்ணா:))

Poornima Saravana kumar said...

புதியவன் said...
ஏழாவது படம் நல்லா இருக்கு...

//

நன்றி புதியவன்:)

Poornima Saravana kumar said...

கார்க்கி said...
மேலிர்ந்து எட்டாவதாக இருக்கும் உன் படத்தையே அனுப்பு.. நல்லா வந்திருக்கு.. நீயுன் அழகா இருக்க இந்தப் ப்டத்திலெ :)

//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Poornima Saravana kumar said...

விஜய் said...
நண்பர்களையெல்லாம் பார்த்து எவ்வளவு நாளாச்சு
//

கவலை ஏன்??

அதான் இப்போ பார்த்தாச்சே!

Poornima Saravana kumar said...

gayathri said...
4 , 7, 11 pa thervil vetri pera valthukkal

//

thank u gayu:)

Poornima Saravana kumar said...

வெங்கிராஜா said...
குரங்கு படங்கள் எல்லாமே அருமை அக்கா!
போட்டிக்கு அனுப்ப கடைசி தேதி என்ன? எத்தனை படங்கள் அனுப்பலாம்? ஒன்னும் வரையறை போடலைங்களே!
//

தாங்ஸ்பா:)

கடை தேதி 15, ஒரே ஒரு படம் மட்டும் தான் அனுப்பனும்:)

Poornima Saravana kumar said...

போட்டிக்கு 7 வது படத்தை அனுப்பியுள்ளேன்:)