1) இன்றைய தத்துவம்:
ஆட்டுக் கால்ல சூப் வெக்கலாம், கோழி கால்லையும் சூப் வெக்கலாம் ஆனா மிஸ்டு கால்ல சூப் வெக்க முடியுமா????
ஓக்கே ஓக்கே அழக்கூடாது....
2) உன் பெயரை
கேட்ட பிறகு தான்
தெரிந்து கொண்டேன்
உன் பெற்றோருக்கும்
கவிதை
எழுத தெரியும்
என்று!!!
இப்படிக்கு
மனசாட்சி இல்லாமல் பொய் சொல்வோர் சங்கம்:)
3) பறவைங்க எல்லாம் ஏன் வெளிநாட்ல இருந்து
இங்க பறந்து வருது தெரியுமா??
ஏன்????
ஏன்னா அது நடந்து வந்தா லேட்டாகும் இல்ல அதான்!!
4) டைரக்டர்: படத்துல வடிவேலு போடலாமா இல்ல
விவேக் போடலாமா??
விஜய்: ரெண்டு பேரும் வேணா சார் காமெடி ரோலும் நானே பண்றேன்:)
டைரக்டர்: படத்துல காமெடி நீங்க தான் பண்றீங்க
நான் தேடுரது ஹீரோ ரோலுக்கு!
5) பாப் கார்ன் ஃபிரை பண்ணும் போது ஏன் ஜம்ப் பண்ணுது தெரியுமா?
தெரியலையா!
நீங்க போய் அந்த சட்டில உட்கார்ந்து பாருங்க அப்ப தெரியும்..
6) இன்னைக்கு நைட் 12 மணிக்கு..உங்க ரூமுக்கு..
பேய் வரும்....பயந்து லைட்ட மட்டும் போட்டுடாதீங்க
பாவம்,
பேய் பயந்திரும்!!
திருமலை நாயக்கர் மஹால் - மதுரை
-
#1
*திருமலை நாயக்கர் மஹால் என அழைக்கப்படும் திருமலை நாயக்கர் அரண்மனை, மதுரையை
ஆட்சி புரிந்த நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் 1636 ஆம்
ஆண்ட...
1 week ago
779 கருத்துக்கள்:
«Oldest ‹Older 1 – 200 of 779 Newer› Newest»Firstu :D
Avvvvvv... post ready panna porennu sonnadhu Mobilela irukkaradha paathu type panna dhaana??? !!!! Naan kooda neenga edho yosichu type pannanumnu thappa illa nenachitten :))))
//டைரக்டர்: படத்துல வடிவேலு போடலாமா இல்ல
விவேக் போடலாமா??
விஜய்: ரெண்டு பேரும் வேணா சார் காமெடி ரோலும் நானே பண்றேன்:)
டைரக்டர்: படத்துல காமெடி நீங்க தான் பண்றீங்க
நான் தேடுரது ஹீரோ ரோலுக்கு!//
ROTFL :)))))))))
very Nice!
ஆஹா!
என்னைவிட fastஆஆஆஆஆஅ
ரசித்து சிரித்தேன்.
ஆமா! அதென்ன எம்.ஏ.ஆர் குறுஞ்செய்தி?
வந்துட்டேன்...
\\ஆனா மிஸ்டு கால்ல சூப் வெக்க முடியுமா????
\\
தங்கச்சி தூயாகிட்ட தான் கேட்கனும்
பறவைங்க எல்லாம் ஏன் வெளிநாட்ல இருந்து
இங்க பறந்து வருது தெரியுமா??//
தெரியாதே....
/G3 said...
Firstu :D/
ada...G3 akka.....neenga kooda first comment poda aarambichitteengalaa?
// இன்றைய தத்துவம்:
ஆட்டுக் கால்ல சூப் வெக்கலாம், கோழி கால்லையும் சூப் வெக்கலாம் ஆனா மிஸ்டு கால்ல சூப் வெக்க முடியுமா????
ஓக்கே ஓக்கே அழக்கூடாது.... //
me the 10th...
அழக்கூட்டாதுன்னா வேற என்னா பண்றது
/நட்புடன் ஜமால் said...
\\ஆனா மிஸ்டு கால்ல சூப் வெக்க முடியுமா????
\\
தங்கச்சி தூயாகிட்ட தான் கேட்கனும்/
rippeettu...
ஏன்னா அது நடந்து வந்தா லேட்டாகும் இல்ல அதான்!!//
அப்டியா????
இதுவும் ஒரு நல்ல பாயின்ட் தான்..
யோசிக்க வேண்டிய விஷயம்...
// 2) உன் பெயரை
கேட்ட பிறகு தான்
தெரிந்து கொண்டேன்
உன் பெற்றோருக்கும்
கவிதை
எழுத தெரியும்
என்று!!!
இப்படிக்கு
மனசாட்சி இல்லாமல் பொய் சொல்வோர் சங்கம்:)
//
பொய் சொல்வதற்கு இப்படி எல்லாம் வேற சங்கம் வச்சு இருக்கீங்களா என்ன
\\உன் பெயரை
கேட்ட பிறகு தான்
தெரிந்து கொண்டேன்
உன் பெற்றோருக்கும்
கவிதை
எழுத தெரியும்
என்று!!!\\
அழகு கவிதை சொல்லி
மொக்கை பன்னிட்டாகளே
டைரக்டர்: படத்துல வடிவேலு போடலாமா இல்ல
விவேக் போடலாமா??
விஜய்: ரெண்டு பேரும் வேணா சார் காமெடி ரோலும் நானே பண்றேன்:)
டைரக்டர்: படத்துல காமெடி நீங்க தான் பண்றீங்க
நான் தேடுரது ஹீரோ ரோலுக்கு!
hey enakum intha sms vanthuchu
// வேத்தியன் said...
ஏன்னா அது நடந்து வந்தா லேட்டாகும் இல்ல அதான்!!//
அப்டியா????
இதுவும் ஒரு நல்ல பாயின்ட் தான்..
யோசிக்க வேண்டிய விஷயம்...//
கன்னா பின்னாவென்று யோசிக்க வேண்டிய விசயம்
இராகவன் நைஜிரியா said...
// இன்றைய தத்துவம்:
ஆட்டுக் கால்ல சூப் வெக்கலாம், கோழி கால்லையும் சூப் வெக்கலாம் ஆனா மிஸ்டு கால்ல சூப் வெக்க முடியுமா????
ஓக்கே ஓக்கே அழக்கூடாது.... //
ahaaa kilampitangaya
kilampitanga
/இராகவன் நைஜிரியா said...
// இன்றைய தத்துவம்:
ஆட்டுக் கால்ல சூப் வெக்கலாம், கோழி கால்லையும் சூப் வெக்கலாம் ஆனா மிஸ்டு கால்ல சூப் வெக்க முடியுமா????
ஓக்கே ஓக்கே அழக்கூடாது.... //
me the 10th...
அழக்கூட்டாதுன்னா வேற என்னா பண்றது/
ஹையோ...ஹையோ....இது கூட தெரயுயாம இராகவன் அண்ணா கேள்வி கேக்குறாரே...:))
டைரக்டர்: படத்துல வடிவேலு போடலாமா இல்ல
விவேக் போடலாமா??
விஜய்: ரெண்டு பேரும் வேணா சார் காமெடி ரோலும் நானே பண்றேன்:)
டைரக்டர்: படத்துல காமெடி நீங்க தான் பண்றீங்க
நான் தேடுரது ஹீரோ ரோலுக்கு!//
ஆஹா..
இது எனக்கு பிடிச்ச ஜோக்..
நகைச்சுவை நடிகர் விஜய் வாழ்க...
பாப் கார்ன் ஃபிரை பண்ணும் போது ஏன் ஜம்ப் பண்ணுது தெரியுமா?
தெரியலையா!
நீங்க போய் அந்த சட்டில உட்கார்ந்து பாருங்க அப்ப தெரியும்..//
ஓ சட்டி அவ்ளோ சூடாவா இருக்கும்???
/இராகவன் நைஜிரியா said...
// வேத்தியன் said...
ஏன்னா அது நடந்து வந்தா லேட்டாகும் இல்ல அதான்!!//
அப்டியா????
இதுவும் ஒரு நல்ல பாயின்ட் தான்..
யோசிக்க வேண்டிய விஷயம்...//
கன்னா பின்னாவென்று யோசிக்க வேண்டிய விசயம்/
ரிப்பீட்டு போட்டுட்டு நானும் யோசிக்கிறேன்...:)
25 poda inga oru vaaipirukka enakku?
இன்னைக்கு நைட் 12 மணிக்கு..உங்க ரூமுக்கு..
பேய் வரும்....பயந்து லைட்ட மட்டும் போட்டுடாதீங்க
பாவம்,
பேய் பயந்திரும்!!//
அது சரி, இது யாருக்கு???
:-)
// sakthi said...
டைரக்டர்: படத்துல வடிவேலு போடலாமா இல்ல
விவேக் போடலாமா??
விஜய்: ரெண்டு பேரும் வேணா சார் காமெடி ரோலும் நானே பண்றேன்:)
டைரக்டர்: படத்துல காமெடி நீங்க தான் பண்றீங்க
நான் தேடுரது ஹீரோ ரோலுக்கு!
hey enakum intha sms vanthuchu//
இன்னும் தமிழ் பாண்ட் இன்ஸ்டால் ஆகவில்லைங்களா?
//ஆட்டுக் கால்ல சூப் வெக்கலாம், கோழி கால்லையும் சூப் வெக்கலாம் ஆனா மிஸ்டு கால்ல சூப் வெக்க முடியுமா????//
இன்றைய தத்துவம் ரொம்ப டெர்ரர்ரா இருக்கு...
Hai.. correcta 25 :))))
இன்னைக்கு நைட் 12 மணிக்கு..உங்க ரூமுக்கு..
பேய் வரும்....பயந்து லைட்ட மட்டும் போட்டுடாதீங்க
பாவம்,
பேய் பயந்திரும்!!
yen make up illama erupengala
// வேத்தியன் said...
இன்னைக்கு நைட் 12 மணிக்கு..உங்க ரூமுக்கு..
பேய் வரும்....பயந்து லைட்ட மட்டும் போட்டுடாதீங்க
பாவம்,
பேய் பயந்திரும்!!//
அது சரி, இது யாருக்கு???
:-)//
சத்தியமா உங்களுக்கும் எனக்கும் இல்லைங்க
// G3 said...
Hai.. correcta 25 :))))//
வாழ்த்துகள்
மனசாட்சி இல்லாமல் பொய் சொல்வோர் சங்கம்:)//
இது எங்க இருக்கு???
வேற கிளைகள் இருக்கா??/
இலங்கையில???
நான் கட்டாயமா சேரணும்.. அதா..
:-)
/வேத்தியன் said...
டைரக்டர்: படத்துல வடிவேலு போடலாமா இல்ல
விவேக் போடலாமா??
விஜய்: ரெண்டு பேரும் வேணா சார் காமெடி ரோலும் நானே பண்றேன்:)
டைரக்டர்: படத்துல காமெடி நீங்க தான் பண்றீங்க
நான் தேடுரது ஹீரோ ரோலுக்கு!//
ஆஹா..
இது எனக்கு பிடிச்ச ஜோக்..
நகைச்சுவை நடிகர் விஜய் வாழ்க.../
டாக்டர் விஜய் என்று சொல்லாமல் இருட்டடிப்பு செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்...:)
// நாமக்கல் சிபி said...
ஆமா! அதென்ன எம்.ஏ.ஆர் குறுஞ்செய்தி? //
ஆமாம் அதென்னது..?
//உன் பெயரை
கேட்ட பிறகு தான்
தெரிந்து கொண்டேன்
உன் பெற்றோருக்கும்
கவிதை
எழுத தெரியும்
என்று!!!//
இதை படித்தது ரசித்தேன்...
//இப்படிக்கு
மனசாட்சி இல்லாமல் பொய் சொல்வோர் சங்கம்:)//
ஹா...ஹா...ஹா...
//பாப் கார்ன் ஃபிரை பண்ணும் போது ஏன் ஜம்ப் பண்ணுது தெரியுமா?
தெரியலையா!//
இது கலக்கல்...
இன்னைக்கு நைட் 12 மணிக்கு..உங்க ரூமுக்கு..
பேய் வரும்....பயந்து லைட்ட மட்டும் போட்டுடாதீங்க
பாவம்,
பேய் பயந்திரும்!!
/வேத்தியன் said...
மனசாட்சி இல்லாமல் பொய் சொல்வோர் சங்கம்:)//
இது எங்க இருக்கு???
வேற கிளைகள் இருக்கா??/
இலங்கையில???
நான் கட்டாயமா சேரணும்.. அதா..
:-)/
உலகளாவிய சங்கம்...எங்கும் யார் வேண்டுமானாலும் சேரலாம்...:)
இன்னும் தமிழ் பாண்ட் இன்ஸ்டால் ஆகவில்லைங்களா?
தமிழ் அடிச்சிட்டா போச்சு
ராகவன் அண்ணா
இராகவன் நைஜிரியா said...
// வேத்தியன் said...
இன்னைக்கு நைட் 12 மணிக்கு..உங்க ரூமுக்கு..
பேய் வரும்....பயந்து லைட்ட மட்டும் போட்டுடாதீங்க
பாவம்,
பேய் பயந்திரும்!!//
அது சரி, இது யாருக்கு???
:-)//
சத்தியமா உங்களுக்கும் எனக்கும் இல்லைங்க//
ஆமா ஆமா...
நாம ரெண்டு பேரும் தான் இருக்கிறதுலயே வடிவானவங்க...
// நிஜமா நல்லவன் said...
/இராகவன் நைஜிரியா said...
// இன்றைய தத்துவம்:
ஆட்டுக் கால்ல சூப் வெக்கலாம், கோழி கால்லையும் சூப் வெக்கலாம் ஆனா மிஸ்டு கால்ல சூப் வெக்க முடியுமா????
ஓக்கே ஓக்கே அழக்கூடாது.... //
me the 10th...
அழக்கூட்டாதுன்னா வேற என்னா பண்றது/
ஹையோ...ஹையோ....இது கூட தெரயுயாம இராகவன் அண்ணா கேள்வி கேக்குறாரே...:)) //
அதானே.. சுத்த மேசமான ஆளுங்க இந்த ராகவன்..
இப்படியா தெரியாம கேள்வி கேட்பது
\\மனசாட்சி இல்லாமல் பொய் சொல்வோர் சங்கம்\\
இதாவது ஒத்துகிட்டியளே!
// வேத்தியன் said...
இராகவன் நைஜிரியா said...
// வேத்தியன் said...
இன்னைக்கு நைட் 12 மணிக்கு..உங்க ரூமுக்கு..
பேய் வரும்....பயந்து லைட்ட மட்டும் போட்டுடாதீங்க
பாவம்,
பேய் பயந்திரும்!!//
அது சரி, இது யாருக்கு???
:-)//
சத்தியமா உங்களுக்கும் எனக்கும் இல்லைங்க//
ஆமா ஆமா...
நாம ரெண்டு பேரும் தான் இருக்கிறதுலயே வடிவானவங்க...//
புதன் கிழமை பொய் சொல்லக்கூடாது
// நிஜமா நல்லவன் said...
/G3 said...
Firstu :D/
ada...G3 akka.....neenga kooda first comment poda aarambichitteengalaa?//
Chumma naamalum aatathula erangalaamnu dhaan :D
அட ஓட்டம் வேகமா இருக்கே
50க்கா
நிஜமா நல்லவன் said...
/இராகவன் நைஜிரியா said...
// வேத்தியன் said...
ஏன்னா அது நடந்து வந்தா லேட்டாகும் இல்ல அதான்!!//
அப்டியா????
இதுவும் ஒரு நல்ல பாயின்ட் தான்..
யோசிக்க வேண்டிய விஷயம்...//
கன்னா பின்னாவென்று யோசிக்க வேண்டிய விசயம்/
ரிப்பீட்டு போட்டுட்டு நானும் யோசிக்கிறேன்...:)//
எல்லாரும் தீவிரமா யோசீங்கப்பா...
:-)
// நட்புடன் ஜமால் said...
\\மனசாட்சி இல்லாமல் பொய் சொல்வோர் சங்கம்\\
இதாவது ஒத்துகிட்டியளே!//
வேற வழி...
100 உண்டா
// இராகவன் நைஜிரியா said...
// G3 said...
Hai.. correcta 25 :))))//
வாழ்த்துகள்//
Nandringa :)))))
எத்தனை பேருப்பா
50
/இராகவன் நைஜிரியா said...
// நிஜமா நல்லவன் said...
/இராகவன் நைஜிரியா said...
// இன்றைய தத்துவம்:
ஆட்டுக் கால்ல சூப் வெக்கலாம், கோழி கால்லையும் சூப் வெக்கலாம் ஆனா மிஸ்டு கால்ல சூப் வெக்க முடியுமா????
ஓக்கே ஓக்கே அழக்கூடாது.... //
me the 10th...
அழக்கூட்டாதுன்னா வேற என்னா பண்றது/
ஹையோ...ஹையோ....இது கூட தெரயுயாம இராகவன் அண்ணா கேள்வி கேக்குறாரே...:)) //
அதானே.. சுத்த மேசமான ஆளுங்க இந்த ராகவன்..
இப்படியா தெரியாம கேள்வி கேட்பது/
அண்ணே...நீங்க மேச ராசியா????
hey who ia tat 50
அட அண்ணாவும் வந்தாச்சா
// நட்புடன் ஜமால் said...
100 உண்டா//
முதலில் அரை சதத்திற்கு வாழ்த்துகள்
// நட்புடன் ஜமால் said...
அட அண்ணாவும் வந்தாச்சா //
எந்த அண்ணாவை கேட்கிறீங்க
வாழ்த்துகள் ஜமால் அண்ணே...
நீங்க தான் 50...
// நிஜமா நல்லவன் said...
/இராகவன் நைஜிரியா said...
// நிஜமா நல்லவன் said...
/இராகவன் நைஜிரியா said...
// இன்றைய தத்துவம்:
ஆட்டுக் கால்ல சூப் வெக்கலாம், கோழி கால்லையும் சூப் வெக்கலாம் ஆனா மிஸ்டு கால்ல சூப் வெக்க முடியுமா????
ஓக்கே ஓக்கே அழக்கூடாது.... //
me the 10th...
அழக்கூட்டாதுன்னா வேற என்னா பண்றது/
ஹையோ...ஹையோ....இது கூட தெரயுயாம இராகவன் அண்ணா கேள்வி கேக்குறாரே...:)) //
அதானே.. சுத்த மேசமான ஆளுங்க இந்த ராகவன்..
இப்படியா தெரியாம கேள்வி கேட்பது/
அண்ணே...நீங்க மேச ராசியா????//
இல்ல மகர ராசி..
வேகம் போகுதா
நிஜமா நல்லவன் said...
/வேத்தியன் said...
மனசாட்சி இல்லாமல் பொய் சொல்வோர் சங்கம்:)//
இது எங்க இருக்கு???
வேற கிளைகள் இருக்கா??/
இலங்கையில???
நான் கட்டாயமா சேரணும்.. அதா..
:-)/
உலகளாவிய சங்கம்...எங்கும் யார் வேண்டுமானாலும் சேரலாம்...:)//
இது ரொம்ப வசதி போங்கோ...
// நட்புடன் ஜமால் said...
எத்தனை பேருப்பா //
இது மாதிரி எஸ்.எம்.எஸ். அனுப்ப எத்தனைப் பேருப்பா?
நட்புடன் ஜமால் said...
வேகம் போகுதா//
ரொம்ப பேர் வண்டியை ஓட்றோம்ல...
போகும் போகும்...
கவலை வேண்டாம்...
:-)
Syed Ahamed Navasudeen said...
ரசித்து சிரித்தேன்.
அதுக்கு தானே வரோம்
// வேத்தியன் said...
நிஜமா நல்லவன் said...
/வேத்தியன் said...
மனசாட்சி இல்லாமல் பொய் சொல்வோர் சங்கம்:)//
இது எங்க இருக்கு???
வேற கிளைகள் இருக்கா??/
இலங்கையில???
நான் கட்டாயமா சேரணும்.. அதா..
:-)/
உலகளாவிய சங்கம்...எங்கும் யார் வேண்டுமானாலும் சேரலாம்...:)//
இது ரொம்ப வசதி போங்கோ...//
இதன் பொருளாளர், உதவிப் பொருளாளர், நானும், வேத்தியனும்.
எல்லோரும் உடனே உங்க சந்தாவை அனுப்பிடுங்கோ..
\\இராகவன் நைஜிரியா said...
// நட்புடன் ஜமால் said...
100 உண்டா//
முதலில் அரை சதத்திற்கு வாழ்த்துகள்\\
நன்றிங்கோ
// வேத்தியன் said...
நட்புடன் ஜமால் said...
வேகம் போகுதா//
ரொம்ப பேர் வண்டியை ஓட்றோம்ல...
போகும் போகும்...
கவலை வேண்டாம்...
:-)//
வேகம் விவேகமல்ல
\\இராகவன் நைஜிரியா said...
// நட்புடன் ஜமால் said...
அட அண்ணாவும் வந்தாச்சா //
எந்த அண்ணாவை கேட்கிறீங்க\\
உங்களத்தேன் ...
ஆட்டுக் கால்ல சூப் வெக்கலாம், கோழி கால்லையும் சூப் வெக்கலாம் ஆனா மிஸ்டு கால்ல சூப் வெக்க முடியுமா????
ஓக்கே ஓக்கே அழக்கூடாது....//
அழமாட்டமே...
நாமல்லாம் யாரு???
க்ரேட் 1ல டீச்சர் விரட்டி விரட்டி அடிச்சப்போவே அசறாதவங்கல...
:-)
// நட்புடன் ஜமால் said...
\\இராகவன் நைஜிரியா said...
// நட்புடன் ஜமால் said...
100 உண்டா//
முதலில் அரை சதத்திற்கு வாழ்த்துகள்\\
நன்றிங்கோ//
தாங்கள் நன்றி கூறியதற்கு ஒரு நன்றிங்கோ...
\\ வேத்தியன் said...
வாழ்த்துகள் ஜமால் அண்ணே...
நீங்க தான் 50..\\
நன்றி வேத்தியரே
75 yaarupppa ippo?
75 :)
75
:)
\\இராகவன் நைஜிரியா said...
// வேத்தியன் said...
நட்புடன் ஜமால் said...
வேகம் போகுதா//
ரொம்ப பேர் வண்டியை ஓட்றோம்ல...
போகும் போகும்...
கவலை வேண்டாம்...
:-)//
வேகம் விவேகமல்ல\\
அப்படியா
ஹையா...நான் தான் ...75
நட்புடன் ஜமால் said...
அட ஓட்டம் வேகமா இருக்கே
ராகவன் அண்ணாவும்
ஜமால் அண்ணாவும்
இருக்கும் போது
ஒட்டதிற்கு என்ன குறை
correcta 75 mattum pocha :(
Ada namma nalla annachi dhanaa.. appo sari :)))
Anna potta enna thangachi potta enna... ellam onnu dhaan :D
நல்லவரும் G3யும் உள்ளே இருக்காங்க
கஷ்டம் தன் 100
// நட்புடன் ஜமால் said...
\\இராகவன் நைஜிரியா said...
// நட்புடன் ஜமால் said...
அட அண்ணாவும் வந்தாச்சா //
எந்த அண்ணாவை கேட்கிறீங்க\\
உங்களத்தேன் ...//
அட்டே.. அப்படியா...
ஒரு 10 நிமிஷம் கேப் கிடைச்சது..
தங்கச்சி பதிவா.. கொஞ்சம் ஆட்டோ ஓட்டி மீட்டர் போட்டுடலாம் அப்படின்னு வந்தேன்
இராகவன் நைஜிரியா said...
// வேத்தியன் said...
நிஜமா நல்லவன் said...
/வேத்தியன் said...
மனசாட்சி இல்லாமல் பொய் சொல்வோர் சங்கம்:)//
இது எங்க இருக்கு???
வேற கிளைகள் இருக்கா??/
இலங்கையில???
நான் கட்டாயமா சேரணும்.. அதா..
:-)/
உலகளாவிய சங்கம்...எங்கும் யார் வேண்டுமானாலும் சேரலாம்...:)//
இது ரொம்ப வசதி போங்கோ...//
இதன் பொருளாளர், உதவிப் பொருளாளர், நானும், வேத்தியனும்.
எல்லோரும் உடனே உங்க சந்தாவை அனுப்பிடுங்கோ..//
ஐ இது சூப்பர்...
வருட சந்தா இவ்ளோன்னு இல்ல..
உங்களுக்கு எவ்ளோ குடுக்கனும்ன்னு தோனுதோ அவ்ளோ பணம் அனுப்பி வச்சி அங்கத்தவர்ரா சேர்ந்துக்கலாம்...
// நட்புடன் ஜமால் said...
நல்லவரும் G3யும் உள்ளே இருக்காங்க
கஷ்டம் தன் 100//
நல்லவர் இருந்தா சுகம் தானே அப்பு..
ஹையா...நான் தான் ...75
valthukkal nijama nallavan
// நட்புடன் ஜமால் said...
நல்லவரும் G3யும் உள்ளே இருக்காங்க
கஷ்டம் தன் 100//
Ada romba easynga.. paarunga embuttu vegama eguruthu countunnu :)
/இராகவன் நைஜிரியா said...
// வேத்தியன் said...
நிஜமா நல்லவன் said...
/வேத்தியன் said...
மனசாட்சி இல்லாமல் பொய் சொல்வோர் சங்கம்:)//
இது எங்க இருக்கு???
வேற கிளைகள் இருக்கா??/
இலங்கையில???
நான் கட்டாயமா சேரணும்.. அதா..
:-)/
உலகளாவிய சங்கம்...எங்கும் யார் வேண்டுமானாலும் சேரலாம்...:)//
இது ரொம்ப வசதி போங்கோ...//
இதன் பொருளாளர், உதவிப் பொருளாளர், நானும், வேத்தியனும்.
எல்லோரும் உடனே உங்க சந்தாவை அனுப்பிடுங்கோ../
தலைவர் நான் தான்...சந்தாவுல பாதி எனக்கு வந்திடனும்...ஆமா...சொல்லிட்டேன்...:)
// sakthi said...
ஹையா...நான் தான் ...75
valthukkal nijama nallavan//
வாழ்த்துகள் சக்தி
\\Ada namma nalla annachi dhanaa.. appo sari :)))\\
அப்போ நாங்க அடிச்சா தப்பா
சொல்லுங்கோ
தங்கச்சி பதிவா.. கொஞ்சம் ஆட்டோ ஓட்டி மீட்டர் போட்டுடலாம் அப்படின்னு வந்தேன்
appadiya
ஏன் அப்படி
நல்லவரு மட்டும் தான் நல்லவரா
அண்ணே இருக்கியளா
நிஜமா நல்லவன் said...
ஹையா...நான் தான் ...75//
வாழ்த்துகள் தல...
ஆமா நீங்க நிஜமா நல்லவரா???
:-)))
நம்பர் போடாம அடிங்க
/ sakthi said...
ஹையா...நான் தான் ...75
valthukkal nijama nallavan/
Nandri...Nandri..!
// நிஜமா நல்லவன் said...
/இராகவன் நைஜிரியா said...
// வேத்தியன் said...
நிஜமா நல்லவன் said...
/வேத்தியன் said...
மனசாட்சி இல்லாமல் பொய் சொல்வோர் சங்கம்:)//
இது எங்க இருக்கு???
வேற கிளைகள் இருக்கா??/
இலங்கையில???
நான் கட்டாயமா சேரணும்.. அதா..
:-)/
உலகளாவிய சங்கம்...எங்கும் யார் வேண்டுமானாலும் சேரலாம்...:)//
இது ரொம்ப வசதி போங்கோ...//
இதன் பொருளாளர், உதவிப் பொருளாளர், நானும், வேத்தியனும்.
எல்லோரும் உடனே உங்க சந்தாவை அனுப்பிடுங்கோ../
தலைவர் நான் தான்...சந்தாவுல பாதி எனக்கு வந்திடனும்...ஆமா...சொல்லிட்டேன்...:)//
தி இஸ் டூ மச்..
பொது குழு கூட்டுங்கப்பா...
10% ஓகேவா
100
100 adhukkullaya??? !!!
// sakthi said...
ஹையா...நான் தான் ...75
valthukkal nijama nallavan//
வாழ்த்துகள் சக்தி
avarku valthu sonna enakum valtha
100
நானா 100???
நம்பர் போட்டு ஏமாத்தாதிங்கோ
சரியா
டீல் ஓக்கே
Annae.. again 100 neengalae :))) Sorry.. naamalae :P
congrats nallava
அட போங்கப்பா
நம்பர் போடுறிய
போங்கு ஆட்டம்
// நிஜமா நல்லவன் said...
100//
வாழ்த்துகள்
ஹையா...ஜாலி...நான் தான் 100
நிஜமா நல்லவன் said...
100//
வாழ்த்துகள்...
நீங்க தான் 100...
bye bye friends
/இராகவன் நைஜிரியா said...
// நிஜமா நல்லவன் said...
100//
வாழ்த்துகள்/
இராகவன் அண்ணா...நன்றி!
நல்லவர் தானா
// நட்புடன் ஜமால் said...
அட போங்கப்பா
நம்பர் போடுறிய
போங்கு ஆட்டம்//
நம்பர் போட்டு ஆடப்படும் ஆட்டம் செல்லாது...
தம்பி ஸ்ரீராம் எங்க... நல்லா நம்பர் போடுவாரே
/வேத்தியன் said...
நிஜமா நல்லவன் said...
100//
வாழ்த்துகள்...
நீங்க தான் 100.../
நன்றிங்க...வேத்தியன்..!
நட்புடன் ஜமால் said...
நம்பர் போட்டு ஏமாத்தாதிங்கோ//
ஓகே ஓகே...
/ இராகவன் நைஜிரியா said...
// நட்புடன் ஜமால் said...
அட போங்கப்பா
நம்பர் போடுறிய
போங்கு ஆட்டம்//
நம்பர் போட்டு ஆடப்படும் ஆட்டம் செல்லாது...
தம்பி ஸ்ரீராம் எங்க... நல்லா நம்பர் போடுவாரே/
அண்ணே...நானும் நல்லா நம்பர் போடுவேன்...வேணும்ன்னா இந்த பதிவில் ஆயிரம் வரைக்கும் போட்டு காட்டட்டா????
\Ada romba easynga.. paarunga embuttu vegama eguruthu countunnu :)\\
ஹையோ ஹையோ
எனக்கு 100 கிடைப்பது கஷ்டமுன்னு சொன்னேன்
sakthi said...
bye bye friends//
டாட்டா...
பைபை...
//4) டைரக்டர்: படத்துல வடிவேலு போடலாமா இல்ல
விவேக் போடலாமா??
விஜய்: ரெண்டு பேரும் வேணா சார் காமெடி ரோலும் நானே பண்றேன்:)//
ha..ha, pinreenga! :))
//டைரக்டர்: படத்துல காமெடி நீங்க தான் பண்றீங்க
நான் தேடுரது ஹீரோ ரோலுக்கு!//
oooops, chanceless..! rofl. :)))))))))))))
125
125
அப்பாடா 125 போட்டாச்சு..
1000மாஆஆஆஆஆஆஆ
போட்டாலும் போடுவியள்
/இராகவன் நைஜிரியா said...
// நிஜமா நல்லவன் said...
/இராகவன் நைஜிரியா said...
// வேத்தியன் said...
நிஜமா நல்லவன் said...
/வேத்தியன் said...
மனசாட்சி இல்லாமல் பொய் சொல்வோர் சங்கம்:)//
இது எங்க இருக்கு???
வேற கிளைகள் இருக்கா??/
இலங்கையில???
நான் கட்டாயமா சேரணும்.. அதா..
:-)/
உலகளாவிய சங்கம்...எங்கும் யார் வேண்டுமானாலும் சேரலாம்...:)//
இது ரொம்ப வசதி போங்கோ...//
இதன் பொருளாளர், உதவிப் பொருளாளர், நானும், வேத்தியனும்.
எல்லோரும் உடனே உங்க சந்தாவை அனுப்பிடுங்கோ../
தலைவர் நான் தான்...சந்தாவுல பாதி எனக்கு வந்திடனும்...ஆமா...சொல்லிட்டேன்...:)//
தி இஸ் டூ மச்..
பொது குழு கூட்டுங்கப்பா...
10% ஓகேவா/
அண்ணே...நானெல்லாம் ரொம்ப பாஸ்ட்டு....சங்கம் ஆரம்பிச்ச உடனே பொதுக்குழுல மெஜாரிட்டி எனக்கு வேண்டியவங்களை போட்டுட்டோம்ல...:)
// நிஜமா நல்லவன் said...
/ இராகவன் நைஜிரியா said...
// நட்புடன் ஜமால் said...
அட போங்கப்பா
நம்பர் போடுறிய
போங்கு ஆட்டம்//
நம்பர் போட்டு ஆடப்படும் ஆட்டம் செல்லாது...
தம்பி ஸ்ரீராம் எங்க... நல்லா நம்பர் போடுவாரே/
அண்ணே...நானும் நல்லா நம்பர் போடுவேன்...வேணும்ன்னா இந்த பதிவில் ஆயிரம் வரைக்கும் போட்டு காட்டட்டா???? //
ஏன் இந்த கொலை வெறி...
இனி கும்மி சங்கத்திற்கான சட்ட திட்டங்களை கொஞ்சம் அமலாக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.
இராகவன் நைஜிரியா said...
அப்பாடா 125 போட்டாச்சு..//
இதுக்கு ஒரு "ஓ"...
வாழ்த்துகள் தல...
/நானும் சென்னை வந்ததிலிருந்து இந்த போஸ்ட்டைப் போடனும்னு நினைத்திட்டு இருக்கேன் ஆனால் பாருங்க நேரமே இல்லை. சரி சரி மேட்டரை சொல்லிடறேன்./
சரி..சரி..சொல்லுங்க..என்ன விஷயம்???
/எங்க பிளாட்ல குட்டீஸ் நிறைய இருக்காங்க./
அட அப்படியா???
/சாயந்திரம் ஒரு 7 மணில இருந்து 9 மணி வரைக்கும் இவங்க ராஜ்ஜியம் தான்./
நல்ல விஷயம் தான்...
// நிஜமா நல்லவன் said...
அண்ணே...நானெல்லாம் ரொம்ப பாஸ்ட்டு....சங்கம் ஆரம்பிச்ச உடனே பொதுக்குழுல மெஜாரிட்டி எனக்கு வேண்டியவங்களை போட்டுட்டோம்ல...:) //
பேருக்கு ஏத்தப்படியே இப்படி நல்லவனா இருக்கியே..
அதை கலைச்சு, வேற போட்டாச்சுப்பா...
/நானும் பரிக்ஷித்த தூக்கிட்டு இவங்க எங்க எல்லாம் ஓடறாங்களோ பின்னாடியே போயிடுவேன். பரிக்ஷித்திற்க்கும் இது தான் பிடிக்கிறது. வீட்டிற்க்குள் இருப்பதை விட வெளில இருக்கறதை தான் விரும்பறான்:))
/
Good...:)
நிஜமா நல்லவன் said...
/இராகவன் நைஜிரியா said...
// நிஜமா நல்லவன் said...
/இராகவன் நைஜிரியா said...
// வேத்தியன் said...
நிஜமா நல்லவன் said...
/வேத்தியன் said...
மனசாட்சி இல்லாமல் பொய் சொல்வோர் சங்கம்:)//
இது எங்க இருக்கு???
வேற கிளைகள் இருக்கா??/
இலங்கையில???
நான் கட்டாயமா சேரணும்.. அதா..
:-)/
உலகளாவிய சங்கம்...எங்கும் யார் வேண்டுமானாலும் சேரலாம்...:)//
இது ரொம்ப வசதி போங்கோ...//
இதன் பொருளாளர், உதவிப் பொருளாளர், நானும், வேத்தியனும்.
எல்லோரும் உடனே உங்க சந்தாவை அனுப்பிடுங்கோ../
தலைவர் நான் தான்...சந்தாவுல பாதி எனக்கு வந்திடனும்...ஆமா...சொல்லிட்டேன்...:)//
தி இஸ் டூ மச்..
பொது குழு கூட்டுங்கப்பா...
10% ஓகேவா/
அண்ணே...நானெல்லாம் ரொம்ப பாஸ்ட்டு....சங்கம் ஆரம்பிச்ச உடனே பொதுக்குழுல மெஜாரிட்டி எனக்கு வேண்டியவங்களை போட்டுட்டோம்ல...:)//
தல இது நல்லால்ல...
நாங்க தான் வரனும்...
வேணாம், அழுதுடுவேன்...
/ஆனால் இதில் விசியம் என்னன்னா எங்க பிளாட்ல இருக்கிற மக்களை விட அவர்களின் குட்டீஸைத் தான் எனக்கு நல்லா தெரியும்./
சரி...மேல சொல்லுங்க...:)
/இது வரைக்கும் மொத்தமா எவ்ளோ பிளாட் இருக்கு அதில் யார் இருக்காங்கன்னு சத்தியமா எனக்கு தெரியாதுங்க./
அட...இது ஒரு விஷயமா....யாருக்கு தான் தெரிஞ்சி இருக்கு சொல்லுங்க???
// // நிஜமா நல்லவன் said...
அண்ணே...நானெல்லாம் ரொம்ப பாஸ்ட்டு....சங்கம் ஆரம்பிச்ச உடனே பொதுக்குழுல மெஜாரிட்டி எனக்கு வேண்டியவங்களை போட்டுட்டோம்ல...:) //
ஜமாலு, வேத்தியன், செய்யது, அபு, முரு .. என்னாது இது இவ்வள்வு நல்லவரா இருக்காரு...
நீங்க சொல்லவில்லையா, பொதுக்குழு மாற்றியதை..
// நிஜமா நல்லவன் said...
/இது வரைக்கும் மொத்தமா எவ்ளோ பிளாட் இருக்கு அதில் யார் இருக்காங்கன்னு சத்தியமா எனக்கு தெரியாதுங்க./
அட...இது ஒரு விஷயமா....யாருக்கு தான் தெரிஞ்சி இருக்கு சொல்லுங்க??? //
நல்லவரே இது என்னாது...
கட்சி தாவற மாதிரி, பதிவு தாவிட்ட...
/கணக்கு போட்டுப் பார்த்தா ஒரு 8 வீடு தான் தெரியும்.
/
அடேங்கப்பா....இவ்ளோ பேரை தெரியுமா???
// நிஜமா நல்லவன் said...
/கணக்கு போட்டுப் பார்த்தா ஒரு 8 வீடு தான் தெரியும்.
/
அடேங்கப்பா....இவ்ளோ பேரை தெரியுமா??? //
ஓ நல்லாவே கணக்கு போடறாங்க அப்ப்டின்னு சொல்ல வர்றீங்க
/ஆனால் எல்லா குட்டீஸையும் நல்லா தெரியும்/
அடடா...ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லுறீங்களே....:)
/அவங்க அம்மாங்க எல்லாம் ஒரு நாள் கூட நம்ம பையன் விளையாடறான், பொண்ணு விளையாடறாள்னு மருந்துக்கு கூட எட்டிப் பார்த்ததில்லை./
வெரி குட்...இப்படித்தான் இருக்கணும்...:))))
/இராகவன் நைஜிரியா said...
// நிஜமா நல்லவன் said...
/இது வரைக்கும் மொத்தமா எவ்ளோ பிளாட் இருக்கு அதில் யார் இருக்காங்கன்னு சத்தியமா எனக்கு தெரியாதுங்க./
அட...இது ஒரு விஷயமா....யாருக்கு தான் தெரிஞ்சி இருக்கு சொல்லுங்க??? //
நல்லவரே இது என்னாது...
கட்சி தாவற மாதிரி, பதிவு தாவிட்ட.../
அண்ணே....இந்த பதிவில் மேட்டர் அவ்ளோ தான்...சோ அடுத்த பதிவுக்கு போயிட்டேன்...:))
/இராகவன் நைஜிரியா said...
// நிஜமா நல்லவன் said...
அண்ணே...நானெல்லாம் ரொம்ப பாஸ்ட்டு....சங்கம் ஆரம்பிச்ச உடனே பொதுக்குழுல மெஜாரிட்டி எனக்கு வேண்டியவங்களை போட்டுட்டோம்ல...:) //
பேருக்கு ஏத்தப்படியே இப்படி நல்லவனா இருக்கியே..
அதை கலைச்சு, வேற போட்டாச்சுப்பா.../
செல்லாது...செல்லாது...
நாமக்கல் சிபி said...
very Nice!
ithu naan potta comment illa நாமக்கல் சிபி pottatu
neega enna thuthi irukenganu pathu vanthu comment podren ok
150 வந்தாச்சா
நல்லவரே
நான் கிளம்புறான்...
வர்ட்டாஆஆஅ....
சொல்லுங்க
இன்றக்கு வீங்கிடும்
me they 150
ஐ மீ த 150...
:-)
அட G3 போயாச்சு
காயத்திரி தங்கச்சி வந்தாச்சா
adada enga periya anna 150 potutara
/இராகவன் நைஜிரியா said...
ஏன் இந்த கொலை வெறி...
இனி கும்மி சங்கத்திற்கான சட்ட திட்டங்களை கொஞ்சம் அமலாக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்./
அண்ணே...சட்டங்களை அமலாக்கிவிட்டு திட்டங்களை அமுக்கிட வேண்டியது தானே????
150 நாந்தானே தங்காச்சி
நட்புடன் ஜமால் said...
அட G3 போயாச்சு
காயத்திரி தங்கச்சி வந்தாச்சா
vanthachi anna
\\அண்ணே...சட்டங்களை அமலாக்கிவிட்டு திட்டங்களை அமுக்கிட வேண்டியது தானே???\\
ஹா ஹா ஹா :)
/ நட்புடன் ஜமால் said...
அட G3 போயாச்சு
காயத்திரி தங்கச்சி வந்தாச்சா/
எத்தனை காயத்த்ரி ங்க இருக்காங்க...:)
:))))
லாஸ்ட் அல்டிமேட்
எல்லாமே ஏற்கனவே படிச்சுதது தான் ஆனாலும் இப்ப படிக்கும் போதும் சிரிப்பை அடக்க முடியவில்லை :)))
நிஜமா நல்லவன்
thoda enga chinna annavum inga than irukaru
/ gayathri said...
நிஜமா நல்லவன்
thoda enga chinna annavum inga than இருகரு/
தங்காச்சி...நான் ரொம்ப நேரமா இங்க தான இருக்கேன்...:))
வந்து பார்க்கவும்...
/வீட்டில் தான் இருக்காங்க. எப்பவும் வீட்டுக் கதவு அடைத்து தான் இருக்கும். அப்படி என்ன தான் பண்ணுவாங்களோ போங்க!!!/
கதவை திறக்க முடியலை போல...நீங்க ஹெல்ப் பண்ணுறதை விட்டுட்டு இப்படி கிண்டல் பண்ணினா எப்படி??இல்லை எப்படின்னு கேக்குறேன்????
/ வேத்தியன் said...
வந்து பார்க்கவும்.../
வந்தா தான் பார்க்க முடியும்...வராம எப்படி பார்க்கிறது????
\\ நிஜமா நல்லவன் said...
/ வேத்தியன் said...
வந்து பார்க்கவும்.../
வந்தா தான் பார்க்க முடியும்...வராம எப்படி பார்க்கிறது????\\
அவரும் அதானே சொன்னாரு
\\கதவை திறக்க முடியலை போல...நீங்க ஹெல்ப் பண்ணுறதை விட்டுட்டு இப்படி கிண்டல் பண்ணினா எப்படி??இல்லை எப்படின்னு கேக்குறேன்????\\
கேக்குறியளா இல்லையா
/இதில் ஒரு வீட்டில் அவங்க குட்டி எப்பவும் வெளில நின்னு கதவை தட்டுவது தான் வேலையே.. ஆனால் அடைத்த கதவு அடைத்தது தான் திறக்கவே மாட்டாங்க.. இதை நினைத்து சிரிக்கறதா?? அழறதா??/
உள்ள உள்ளவங்களுக்கு காது கேக்காது போல....எதுக்கும் ஒரு மெஷின் வாங்கி மாட்டிக்க சொல்லுங்க...:))
எங்க யாரையுமே காணும்????
சரி கிளம்ப வேண்டியது தான்...
என்ன கொடுமை இது?
175 அடிக்க கூட யாரும் இல்லையே?
சரி நானே அடிச்சிடுறேன்...
175
Bye Bye
175 யாருப்பா
நல்லவரே
இன்னும் ஒரு 25 அடிக்களாம்
அட கடவுளே !!! இவ்வளவு நாளா இந்த மொக்க மிஸ் பண்ணிட்டோமே???? :-))
போயாச்சா எல்லோரும்
நான் தனியா இருந்தா
ஹையோ பயந்து வருதே
பேய் வேற இருக்கே
//ஆட்டுக் கால்ல சூப் வெக்கலாம், கோழி கால்லையும் சூப் வெக்கலாம் ஆனா மிஸ்டு கால்ல சூப் வெக்க முடியுமா????//
முடியவே முடியாது...ஆனா 'ராங் கால்ல' சூப் வைக்கலாமே? :-)
/நட்புடன் ஜமால் said...
175 யாருப்பா/
கண்ணு தெரியலையா...நான் தான்..:)
//நட்புடன் ஜமால் said...
போயாச்சா எல்லோரும்
நான் தனியா இருந்தா
ஹையோ பயந்து வருதே
பேய் வேற இருக்கே//
கலங்கி விடாதீர்கள் ஜமால் அண்ணா. இந்த மதுரை சிங்கம் கூட இருக்கு :-)
/ நட்புடன் ஜமால் said...
நல்லவரே
இன்னும் ஒரு 25 அடிக்களாம்/
அட போங்கப்பா....யாருமே இல்லாம எப்படி???
/ RAD MADHAV said...
//நட்புடன் ஜமால் said...
போயாச்சா எல்லோரும்
நான் தனியா இருந்தா
ஹையோ பயந்து வருதே
பேய் வேற இருக்கே//
கலங்கி விடாதீர்கள் ஜமால் அண்ணா. இந்த மதுரை சிங்கம் கூட இருக்கு :-)/
அது சரி...சிங்கம் கூடவே இருக்கும்...ஜமால் இருப்பாரா????
ஆஹா! மாதவ் வந்தாச்சா
நல்லவரும் இன்னும் போகலையா
/ நட்புடன் ஜமால் said...
ஆஹா! மாதவ் வந்தாச்சா/
ஏனுங்க நான் என்ன அருபமா???
// நட்புடன் ஜமால் said...
ஆஹா! மாதவ் வந்தாச்சா//
ULLEN AYYA... AAJAR :-()
/நட்புடன் ஜமால் said...
நல்லவரும் இன்னும் போகலையா/
200 அடிக்கிற எண்ணம் இருக்கா???
சரியா 200 அடிக்க யாரோ இருக்காங்க போல
//நிஜமா நல்லவன் said...
/ நட்புடன் ஜமால் said...
ஆஹா! மாதவ் வந்தாச்சா/
ஏனுங்க நான் என்ன அருபமா???//
என்னங்க நீங்கதான், நிஜமாவே நல்லவராச்சே :-)
/ நட்புடன் ஜமால் said...
சரியா 200 அடிக்க யாரோ இருக்காங்க போல/
யார் இருந்தா என்ன...நீங்க அடிங்க..:)
AS USUAL ADVANCE BOOKING, ME THE 200 :-)
/RAD MADHAV said...
//நிஜமா நல்லவன் said...
/ நட்புடன் ஜமால் said...
ஆஹா! மாதவ் வந்தாச்சா/
ஏனுங்க நான் என்ன அருபமா???//
என்னங்க நீங்கதான், நிஜமாவே நல்லவராச்சே :-)/
:)
ஆஹா
சரி சரி
போடுங்க 200
இருந்து வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்
200
200
200
நாந்தான் இருநூறு
200 போட்டாச்சா
Post a Comment