Feb 26, 2009

பாருங்கப்பு....

அழகு?????

அழகு என்பது????

மு.கு: படத்தை பார்த்திட்டு அப்படியே சொல்லீட்டும் போங்கப்பு..

40 கருத்துக்கள்:

அபி அப்பா said...

அய்யோ பாவம் குளிக்க போன புள்ள பங்கஷனுக்கு நாழியாயிடுச்சுன்னு அப்படியே வந்துடுச்சு! அவங்க அப்பா கமல் மாதிரி என்ன ஒரு சின்சியாரிட்டி:-))

வால்பையன் said...

//அழகு என்பது????//

புன்னகை

வால்பையன் said...

என்ன கடையில யாரையும் காணோம்?

கார்க்கிபவா said...

ரெண்டும் வேஸ்ட்(ஸ்ருதி இந்த ஃபோட்டொல மட்டும் வேஸ்ட்)

நட்புடன் ஜமால் said...

அழகு உங்கள் கண்கள் வழி மனதை கவர்வது

அ.மு.செய்யது said...

உள்ளிருப்பை உறுதி செய்கிறேன்.

அ.மு.செய்யது said...

இந்த படத்தை வைத்து ( நம்ம ஹேமா சுவிஸ் ) மாதிரி நீங்களும் ஒரு கவிதைப் போட்டி ஆரம்பிக்கலாமே !!!!

அ.மு.செய்யது said...

வால்பையன் said...
என்ன கடையில யாரையும் காணோம்? //

இருக்கோம்...யார்னா இப்ப கீறீங்களா ?

குடுகுடுப்பை said...

அழகு என்பது அழகு.

ஹேமா said...

அழகு எப்பவும் அழகுதானே!

நசரேயன் said...

என்னமோ சொல்லுறீங்க கேட்டுகிறேன்

பழமைபேசி said...

அழகு என்பது????

அழகு, (p. 47) [ aẕku, ] s. Beauty, comeliness, handsomeness, elegance, propriety, fine ness, யௌவனம்.

These as given in the பாயிரம் of நன்னூல், are ten; viz.: 1. சுருங்கச்சொல்லல், speak ing concisely.

2. விளங்கவைத்தல், treating a subject clearly and plainly.

3. நவின்றோர்க் கினிமை, acceptableness to the educated.

4. நன்மொழிபுணர்த்தல், using elegant words, suitable expressions.

5. ஓசையுடைமை, being pleasant to the ear with a good rhythm and cadence.

6. ஆழமுடைத்தாதல், being com prehensive, profound.

7. முறையின்வைப்பு, systematic arrangement, method.

8. உலக மலையாமை, being without obscurity or con trariety.

9. விழுமியதுபயத்தல், giving a good sense, as allegorical

10. வனப்பு, in composition, the proper choice of words.

பழமைபேசி said...

//நசரேயன் said...
என்னமோ சொல்லுறீங்க கேட்டுகிறேன்
//

உமக்குக் மாலைக்கண் நோயா ஓய்? பாக்கச் சொல்லி படந்தான போட்டிருக்காங்க?!

புதியவன் said...

எதெல்லாம் அழகின்மையோ அவற்றைத் தவிர மற்றெதுவும் அழகுதான்.

gayathri said...

azaku enra solluku muruga (god murugan ok)

கணினி தேசம் said...

மனதிற்கு அமைதியை தருவன,
மனதிற்கு மகிழ்ச்சியை தருவன...
மனதை கவர்வன...

மொத்தத்தில் மணம் சார்ந்ததுதான் அழகு!!

Karthik said...

:)))))))))))))))

Karthik said...

//கார்க்கி said...
ரெண்டும் வேஸ்ட்(ஸ்ருதி இந்த ஃபோட்டொல மட்டும் வேஸ்ட்)

:(((

தாரணி பிரியா said...

அழகு என்பது எனக்கு நாந்தான்பா :)

priyamudanprabu said...

ஒன்று கமல் பெண்
ஒன்று ரசினி பெண்

நடக்கட்டும் நடக்கட்டும்
(நீங்கள் எதிர்பார்ததது இதுவரை நடக்கலை போல இருக்கு

priyamudanprabu said...

////
ரெண்டும் வேஸ்ட்(ஸ்ருதி இந்த ஃபோட்டொல மட்டும் வேஸ்ட்)
/////

ஆமாங்க , ஸ்ருதி ஆடை சரியில்லை

Poornima Saravana kumar said...

// அபி அப்பா said...
அய்யோ பாவம் குளிக்க போன புள்ள பங்கஷனுக்கு நாழியாயிடுச்சுன்னு அப்படியே வந்துடுச்சு! அவங்க அப்பா கமல் மாதிரி என்ன ஒரு சின்சியாரிட்டி:-))

//

ரொம்ப சின்சியர்!!

Poornima Saravana kumar said...

// வால்பையன் said...
//அழகு என்பது????//

புன்னகை

//

உண்மை:)

Poornima Saravana kumar said...

// கார்க்கி said...
ரெண்டும் வேஸ்ட்(ஸ்ருதி இந்த ஃபோட்டொல மட்டும் வேஸ்ட்)

//

:))

Poornima Saravana kumar said...

// நட்புடன் ஜமால் said...
அழகு உங்கள் கண்கள் வழி மனதை கவர்வது
//

ஆஹா!!

Poornima Saravana kumar said...

// அ.மு.செய்யது said...
உள்ளிருப்பை உறுதி செய்கிறேன்.

//

சரிங்க...

Poornima Saravana kumar said...

// அ.மு.செய்யது said...
இந்த படத்தை வைத்து ( நம்ம ஹேமா சுவிஸ் ) மாதிரி நீங்களும் ஒரு கவிதைப் போட்டி ஆரம்பிக்கலாமே !!!!

//

சொல்லிட்டீங்க இல்ல செஞ்சிடலாம்:)

Poornima Saravana kumar said...

// குடுகுடுப்பை said...
அழகு என்பது அழகு.

//

அட! அட! அட!

Poornima Saravana kumar said...

// ஹேமா said...
அழகு எப்பவும் அழகுதானே!
//

சரிதாங்க!!!

Poornima Saravana kumar said...

// நசரேயன் said...
என்னமோ சொல்லுறீங்க கேட்டுகிறேன்

//

என்னத்த சொன்னேன்னு நீங்க கேட்டுக்கறேனு சொல்லரீங்க:(

Poornima Saravana kumar said...

// பழமைபேசி said...
அழகு என்பது????

அழகு, (p. 47) [ aẕku, ] s. Beauty, comeliness, handsomeness, elegance, propriety, fine ness, யௌவனம்.

These as given in the பாயிரம் of நன்னூல், are ten; viz.: 1. சுருங்கச்சொல்லல், speak ing concisely.

2. விளங்கவைத்தல், treating a subject clearly and plainly.

3. நவின்றோர்க் கினிமை, acceptableness to the educated.

4. நன்மொழிபுணர்த்தல், using elegant words, suitable expressions.

5. ஓசையுடைமை, being pleasant to the ear with a good rhythm and cadence.

6. ஆழமுடைத்தாதல், being com prehensive, profound.

7. முறையின்வைப்பு, systematic arrangement, method.

8. உலக மலையாமை, being without obscurity or con trariety.

9. விழுமியதுபயத்தல், giving a good sense, as allegorical

10. வனப்பு, in composition, the proper choice of words.

//

ஆஹா பழமைக்கு இணை பழமை மட்டுமே:))

Poornima Saravana kumar said...

// பழமைபேசி said...
//நசரேயன் said...
என்னமோ சொல்லுறீங்க கேட்டுகிறேன்
//

உமக்குக் மாலைக்கண் நோயா ஓய்? பாக்கச் சொல்லி படந்தான போட்டிருக்காங்க?!

//

கேளுங்க கேளுங்க நல்லா கேளுங்க...

Poornima Saravana kumar said...

// புதியவன் said...
எதெல்லாம் அழகின்மையோ அவற்றைத் தவிர மற்றெதுவும் அழகுதான்.

//

இதுவும் சரிதான்..

Poornima Saravana kumar said...

// gayathri said...
azaku enra solluku muruga (god murugan ok)
//

ஓக்கே!!

Poornima Saravana kumar said...

// கணினி தேசம் said...
மனதிற்கு அமைதியை தருவன,
மனதிற்கு மகிழ்ச்சியை தருவன...
மனதை கவர்வன...

மொத்தத்தில் மணம் சார்ந்ததுதான் அழகு!!

//

ஆமாம் கணினி..

Poornima Saravana kumar said...

// Karthik said...
:)))))))))))))))

//

சிரிக்கற மாதிரி ஏதும் இருக்கற மாதிரி தெரியலையே!!!!

Poornima Saravana kumar said...

// தாரணி பிரியா said...
அழகு என்பது எனக்கு நாந்தான்பா :)

//

யம்மாடியோவ்:((((((((((((

நான் ஏதும் தப்பா கிப்பா கேட்டுட்டேனோ!!!!!

Poornima Saravana kumar said...

// பிரியமுடன் பிரபு said...
ஒன்று கமல் பெண்
ஒன்று ரசினி பெண்

நடக்கட்டும் நடக்கட்டும்
(நீங்கள் எதிர்பார்ததது இதுவரை நடக்கலை போல இருக்கு

//

கண்டுபிடிசிட்டீங்களா????

Poornima Saravana kumar said...

// பிரியமுடன் பிரபு said...
////
ரெண்டும் வேஸ்ட்(ஸ்ருதி இந்த ஃபோட்டொல மட்டும் வேஸ்ட்)
/////

ஆமாங்க , ஸ்ருதி ஆடை சரியில்லை

//

அதே தாங்க:(

Poornima Saravana kumar said...

// Karthik said...
//கார்க்கி said...
ரெண்டும் வேஸ்ட்(ஸ்ருதி இந்த ஃபோட்டொல மட்டும் வேஸ்ட்)

:(((

//

பாத்துப்பா ஊருக்குப் போனதும் அம்மா கிட்ட சொல்லி கண்ணதில சுலுக்கு எடுத்து விட சொல்லு!