இது எப்படி நம்ம கைக்கு கிடைச்சுதுன்னு தெரியாதவங்க இங்க போய் பாருங்க..
1) ஒரு பொண்ணு பஸ்ல சீட் இருந்தும் உட்காரவே இல்லை ஏன்???
ஏன்னா அவ பேரு அமராவதி
:))
2) அவளை
மறக்க நினைக்கும்
போதெல்லாம்
என் இதயம்
கேட்கிறது!
வேற சூப்பர்
பிகர உஸார்
பண்ணிட்ட போல!!
3) தனுஷ் : ஐயோ எல்லோரும் என் படத்த சிடில பாக்கறாங்களே:(
விஜய் : அட போய்யா, உன் படத்தையாவது சிடில பாக்கறாங்க என் படத்த போஸ்ட்டர்ல கூட பாக்கமாட்டேங்கறாங்க !!
4) பிரின்சிபால் : ஏன்டா லேட் ??
ஸ்டுடண்ட் : பைக் பஞ்சர் சார்.
பிரின்சிபால் : பஸ்ல வரலாம் இல்ல?
ஸ்டுடண்ட் : பஸ் வாங்கற அளவுக்கு வசதி இல்ல சார்!!
5) குங்குமம் இந்த வாரம்..
'அரியர் வைக்கும்
மாணவச் செல்வங்களுக்கு
பல்சர் பைக்'!!
டாக்டர் கருணாநிதி அறிவிப்பு...
'அரியர் தாண்ட
லைப்
அது இல்லாத உனக்கு
எதுக்கு வைப்'
டி.ஆர் ஆவேசம்..
'இந்த செம்மில் அரியர் இல்லாதவர்களுக்கு
வில்லு படம் டிக்கெட் இலவசமாக தருவார்'
விஜய் கொலை மிரட்டல்..
'சிக்சர் கூட அடிக்காம இருந்திருவேன்
அரியர் இல்லாம இருக்க மாட்டேன்'
மனம் திறக்கிறார் டோனி...
இந்த இதழ் உடன் B.E. சர்டிபிகேட் இலவசம்..
வாங்கிடுவீர்களா இப்போது விற்ப்பனையில் குங்குமம்!!!
திருமலை நாயக்கர் மஹால் - மதுரை
-
#1
*திருமலை நாயக்கர் மஹால் என அழைக்கப்படும் திருமலை நாயக்கர் அரண்மனை, மதுரையை
ஆட்சி புரிந்த நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் 1636 ஆம்
ஆண்ட...
1 week ago
112 கருத்துக்கள்:
ஹையா போட்டாச்சா
கலாட்டாவா
எங்க ஏன்
எப்படி
அதுவும் குறுஞ்செய்தியே இப்படியா
பெறுஞ்செய்தியா இருந்தா என்ன ஆவது
\\இது எப்படி நம்ம கைக்கு கிடைச்சுது\\
கைக்கா கிடைச்சது
\\ஒரு பொண்ணு பஸ்ல சீட் இருந்தும் உட்காரவே இல்லை ஏன்???
ஏன்னா அவ பேரு அமராவதி\\
எத்தனை பேரு கிளம்பியிருக்கீங்க
\\அவளை
மறக்க நினைக்கும்
போதெல்லாம்
என் இதயம்
கேட்கிறது!
வேற சூப்பர்
பிகர உஸார்
பண்ணிட்ட போல!!\\
ஆஹா - இது அருமை.
தனுஷ் : ஐயோ எல்லோரும் என் படத்த சிடில பாக்கறாங்களே:(
விஜய் : அட போய்யா, உன் படத்தையாவது சிடில பாக்கறாங்க என் படத்த போஸ்ட்டர்ல கூட பாக்கமாட்டேங்கறாங்க !!\\
ஹையோ ஹையோ
\\பிரின்சிபால் : ஏன்டா லேட் ??
ஸ்டுடண்ட் : பைக் பஞ்சர் சார்.
பிரின்சிபால் : பஸ்ல வரலாம் இல்ல?
ஸ்டுடண்ட் : பஸ் வாங்கற அளவுக்கு வசதி இல்ல சார்!!\\
அட மக்கா
:-)))
//ஒரு பொண்ணு பஸ்ல சீட் இருந்தும் உட்காரவே இல்லை ஏன்???/
அது அவங்க இஸ்டம்.
//2) அவளை
மறக்க நினைக்கும்
போதெல்லாம்
என் இதயம்
கேட்கிறது!
வேற சூப்பர்
பிகர உஸார்
பண்ணிட்ட போல!!//
ஹா ஹா ஹா..
ஒன்றும் நாலும் குபீர்:))!
இந்த மாதிரியெல்லாம் நமக்கு யாரும் அனுப்ப மாட்டேங்குறாங்களே..
நானும் ஒரு குறுஞ்செய்தி சொல்லறேன்.
ஒருவன் சாமி கிட்ட வரம் கேட்டான், “சாமி எனக்கு எப்போதும் கை நிறைய பணம், ஒரு பெரிய வண்டி, அப்புறம் என்னைச் சுற்றி எப்போதும் பெண்கள் இருக்கற மாதிரி வேணும்” என்றான்.
“அப்படியே ஆகுக” என்று சாமியும் வரம் கொடுத்துட்டார்.
அவன் இப்போது லேடீஸ் பஸ் கண்டக்டர்.
//2) அவளை
மறக்க நினைக்கும்
போதெல்லாம்
என் இதயம்
கேட்கிறது!
வேற சூப்பர்
பிகர உஸார்
பண்ணிட்ட போல!!//
KALAKKAL :-)
Me the 20 th :-)
//அவளை
மறக்க நினைக்கும்
போதெல்லாம்
என் இதயம்
கேட்கிறது!
வேற சூப்பர்
பிகர உஸார்
பண்ணிட்ட போல!!//
என் இதயத்துக்கு தெரியாதா?
நிறைய இடம் உள்ளே உள்ளதென்று
ஒரு பொண்ணு மெதுவா நடந்து போனா.
ஏன்னா அவ பேரு சுலோச்சனா..
// 1) ஒரு பொண்ணு பஸ்ல சீட் இருந்தும் உட்காரவே இல்லை ஏன்??? //
அதானா.. சீட்டு கிழிஞ்சிருக்கும்
//தனுஷ் : ஐயோ எல்லோரும் என் படத்த சிடில பாக்கறாங்களே:(//
நான் டீவீயில தான் பார்ப்பேன்
//விஜய் : அட போய்யா, உன் படத்தையாவது சிடில பாக்கறாங்க என் படத்த போஸ்ட்டர்ல கூட பாக்கமாட்டேங்கறாங்க !!//
அதுல கூட பார்க்க முடியலையே!
//பிரின்சிபால் : ஏன்டா லேட் ??
ஸ்டுடண்ட் : பைக் பஞ்சர் சார்.
பிரின்சிபால் : பஸ்ல வரலாம் இல்ல?
ஸ்டுடண்ட் : பஸ் வாங்கற அளவுக்கு வசதி இல்ல சார்!!//
நீங்க ப்ளைட்டுல போனிங்களே என்ன விலைக்கு ப்ளைட் வாங்குனிங்க!
அரியர் வைக்கும்
மாணவச செல்வங்களுக்கு
பல்சர் பைக்!!
டாக்டர் கருணாநிதி அறிவிப்பு...//
ஆமாம் அறிவே வளர கூடாது.
//அரியர் தாண்ட
லைப்
அது இல்லாத உனக்கு
எதுக்கு வைப்'
டி.ஆர் ஆவேசம்..//
டீஆர் போடுவது பொய்வேசம்
மனைவி வந்தால் வாழ்க்கை நாசம்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
// தனுஷ் : ஐயோ எல்லோரும் என் படத்த சிடில பாக்கறாங்களே:(
விஜய் : அட போய்யா, உன் படத்தையாவது சிடில பாக்கறாங்க என் படத்த போஸ்ட்டர்ல கூட பாக்கமாட்டேங்கறாங்க !!//
தப்பித்தவறி விஜய் படம் பார்த்தவங்களுக்கு ஜூரம் வந்திரடுச்சாம்
//இந்த செம்மில் அரியர் இல்லாதவர்களுக்கு
வில்லு படம் டிக்கெட் இலவசமாக தருவார்'
விஜய் கொலை மிரட்டல்..//
அடப்பாவிகளா
இதுக்கு ராவும் பகலுமா படிச்சு பாஸ் பண்ணிரலாமே!
//சிக்சர் கூட அடிக்காம இருந்திருவேன்
அரியர் இல்லாம இருக்க மாட்டேன்'
மனம் திறக்கிறார் டோனி...//
கொரியரில் அவருக்கு ஒரு வாழ்ந்து அனுப்புங்கப்பா
// வால்பையன் said...
//பிரின்சிபால் : ஏன்டா லேட் ??
ஸ்டுடண்ட் : பைக் பஞ்சர் சார்.
பிரின்சிபால் : பஸ்ல வரலாம் இல்ல?
ஸ்டுடண்ட் : பஸ் வாங்கற அளவுக்கு வசதி இல்ல சார்!!//
நீங்க ப்ளைட்டுல போனிங்களே என்ன விலைக்கு ப்ளைட் வாங்குனிங்க!//
அய்ய இவங்க எங்க வாங்குனாங்க... அதல்லாம் ரங்ஸ் ப்ராப்ளம்..
//இந்த இதழ் உடன் B.E. சர்டிபிகேட் இலவசம்..
வாங்கிடுவீர்களா இப்போது விற்ப்பனையில் குங்குமம்!!!//
B.E ன்னா என்னா
பேச்சுலர் ஆஃப் இளிச்சவாயனா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
// வால்பையன் said...
//அரியர் தாண்ட
லைப்
அது இல்லாத உனக்கு
எதுக்கு வைப்'
டி.ஆர் ஆவேசம்..//
டீஆர் போடுவது பொய்வேசம்
மனைவி வந்தால் வாழ்க்கை நாசம்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
ஹா...ஹா.... அவ்வளவு கஷ்டப்படறீங்களா ?
// இந்த இதழ் உடன் B.E. சர்டிபிகேட் இலவசம்..
வாங்கிடுவீர்களா இப்போது விற்ப்பனையில் குங்குமம்!!! //
சொல்ல முடியாது ... கொடுத்தாலும் கொடுப்பாங்க.......
மை டியர் வால்...
ஹவ் ஆர் யூ?
// வால்பையன் said...
//தனுஷ் : ஐயோ எல்லோரும் என் படத்த சிடில பாக்கறாங்களே:(//
நான் டீவீயில தான் பார்ப்பேன் //
இது வரைக்கும் எத்தன டீவி வாங்கியிருக்கீங்க...
(தனசு படம் பார்த்த கடுப்புல எத்தன டீவி உடைச்சு இருக்கீங்க)
// நட்புடன் ஜமால் said...
பெறுஞ்செய்தியா இருந்தா என்ன ஆவது//
காதுல ரத்ததோட ஆஸ்பிடல் போக வேண்டியது தான்
// நட்புடன் ஜமால் said...
ஹையா போட்டாச்சா //
போட்டாச்சு... முதல் பின்னூட்டம் போட்டாச்சு...
இவ்வளவு ஆணிக்கு நடுவுல எப்படித்தான் முடிகின்றதோ...
இனிமே எந்த பதிவா இருந்தாலும் இந்தியா டைம் 9 மணிக்கு மேல போடுங்கப்பா..
// நட்புடன் ஜமால் said...
\\இது எப்படி நம்ம கைக்கு கிடைச்சுது\\
கைக்கா கிடைச்சது //
அதான... கைக்கா கிடைச்சது...
அ.மு.செய்யது said...
இந்த மாதிரியெல்லாம் நமக்கு யாரும் அனுப்ப மாட்டேங்குறாங்களே..//
எஸ்.எம்.எஸ். க்கு காசு பண்ணிட்டாங்களே மக்கா!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
// நட்புடன் ஜமால் said...
\\ஒரு பொண்ணு பஸ்ல சீட் இருந்தும் உட்காரவே இல்லை ஏன்???
ஏன்னா அவ பேரு அமராவதி\\
எத்தனை பேரு கிளம்பியிருக்கீங்க //
இவங்க மட்டும்தான் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
//இராகவன் நைஜிரியா said...
ஒரு பொண்ணு மெதுவா நடந்து போனா.
ஏன்னா அவ பேரு சுலோச்சனா..//
இது கலக்கல்
// நட்புடன் ஜமால் said...
\\அவளை
மறக்க நினைக்கும்
போதெல்லாம்
என் இதயம்
கேட்கிறது!
வேற சூப்பர்
பிகர உஸார்
பண்ணிட்ட போல!!\\
ஆஹா - இது அருமை.//
இது கொடுமை.. கொடுமை
// அ.மு.செய்யது said...
//ஒரு பொண்ணு பஸ்ல சீட் இருந்தும் உட்காரவே இல்லை ஏன்???/
அது அவங்க இஸ்டம். //
அதான அது அது அவங்க இஸ்டம்... சுதந்திர இந்தியாவில், அவங்க இஷ்டப்படி உட்காரலாம், நிக்கலாம்
// வால்பையன் said...
//சிக்சர் கூட அடிக்காம இருந்திருவேன்
அரியர் இல்லாம இருக்க மாட்டேன்'
மனம் திறக்கிறார் டோனி...//
கொரியரில் அவருக்கு ஒரு வாழ்ந்து அனுப்புங்கப்பா//
ரிப்பீட்டேய்
//இராகவன் நைஜிரியா said...
மை டியர் வால்...
ஹவ் ஆர் யூ?//
வாலும் கூடவே நானும் நலம்
// அ.மு.செய்யது said...
இந்த மாதிரியெல்லாம் நமக்கு யாரும் அனுப்ப மாட்டேங்குறாங்களே.. //
இங்க கும்மி அடிக்கவே நேரம் பத்தல...
அதனால இதெற்கெல்லாம் வருத்தப்படாதே சகோதரா
அட பாருங்கப்பா புலிகள் எல்லாம் பதுங்கீருச்சு
ஹே ஹே ஹே ஹே
நான் தான் 50
வால் 50 போட்டீங்களா...அதுக்காகத்தான் மெதுவா அடிச்சுகிட்டு இருக்கேன்..
நீங்க 50 போட்டா நான் போட்ட மாதிரி
வாழ்த்துக்கள்...வால் பையன்..
//நீங்க 50 போட்டா நான் போட்ட மாதிரி
//
என்ன பெருந்தன்மை
// வால்பையன் said...
அட பாருங்கப்பா புலிகள் எல்லாம் பதுங்கீருச்சு //
பதுங்கள... உங்களுக்காகவே போடாம இருந்தேன்
// வால்பையன் said...
//நீங்க 50 போட்டா நான் போட்ட மாதிரி
//
என்ன பெருந்தன்மை //
நாமெல்லாம் ஒன்னுகுள்ள ஒன்னு இல்லையா...
// வால்பையன் said...
//நீங்க 50 போட்டா நான் போட்ட மாதிரி
//
என்ன பெருந்தன்மை //
ஐ மீன் 50 வது பின்னூட்டம்...(வேற ஒன்னுமில்ல)
// வால்பையன் said...
ஹே ஹே ஹே ஹே
நான் தான் 50 //
மறுபடியும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்...வால் பையன்.. //
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
ஒக்கே
புதிதாக சர்ச்சைகுரிய பதிவு ஒண்ணு எழுத வேண்டும்.
நான் அதை ஆரம்பிக்கிறேன்
// வால்பையன் said...
ஒக்கே
புதிதாக சர்ச்சைகுரிய பதிவு ஒண்ணு எழுத வேண்டும். //
ஆரம்பிச்சுடீங்களா...
வாழ்க, வளர்க...
சரி லன்ஞ் டைம்...
பை..பை
\\
தப்பித்தவறி விஜய் படம் பார்த்தவங்களுக்கு ஜூரம் வந்திரடுச்சாம்\\
ஹா ஹா ஹா
அண்ணேன் ...
\\அரியர் வைக்கும்
மாணவச் செல்வங்களுக்கு
பல்சர் பைக்'!!
டாக்டர் கருணாநிதி அறிவிப்பு...\\
ஓஹ்! இன்னும் இருக்கா ...
\\இந்த செம்மில் அரியர் இல்லாதவர்களுக்கு
வில்லு படம் டிக்கெட் இலவசமாக தருவார்'
விஜய் கொலை மிரட்டல்..\\
எப்பா விட்டுடுங்கடா ...
\\'சிக்சர் கூட அடிக்காம இருந்திருவேன்
அரியர் இல்லாம இருக்க மாட்டேன்'
மனம் திறக்கிறார் டோனி...\\
ஹா ஹா ஹா ...
\\அரியர் தாண்ட
லைப்
அது இல்லாத உனக்கு
எதுக்கு வைப்'
டி.ஆர் ஆவேசம்..\\
டி ஆரா
ஹா..ஹா, கலக்கல்ஸ்..!
கார்க்கி, வேர் ஆர் யூ?
சூப்பரு...
எங்களுக்கு தந்த உங்களுக்கு தேங்க்ஸ் ...
உங்களுக்கு தந்த உங்க அசினுக்கு ச.. கசினுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.
//ஒரு பொண்ணு பஸ்ல சீட் இருந்தும் உட்காரவே இல்லை ஏன்???
ஏன்னா அவ பேரு அமராவதி//
நான் என்ன நினைச்சேன்னா: " அவ ட்ரைன்ல போகும் பொது அந்த பஸ்ஸ பாத்தாலோன்னு ..."
//அவளை
மறக்க நினைக்கும்
போதெல்லாம்
என் இதயம்
கேட்கிறது!
வேற சூப்பர்
பிகர உஸார்
பண்ணிட்ட போல!!//
நான் என்ன நினைச்சேன்னா: "தேவையா இந்த மரண தண்டனைனு".
//குங்குமம் இந்த வாரம்...
இந்த இதழ் உடன் B.E. சர்டிபிகேட் இலவசம்..//
பத்து சர்டிபிகேட் சேர்த்து காமிச்சா - 50 கும்மி போடப்படும்.
74...
Me the 75 :))))
ஆத்தா திரும்பி வந்ததுல இருந்து நல்ல போஸ்டே போடறே. பேரு வேற கொஞ்சம் மாத்தி இருக்கியா. எனக்கும் ஒரு சந்தேகம் நான் படிக்கறது சரியான ப்ளாக்தானான்னு. என் சந்தேகம் தீர்த்து வெச்சுட்டே தாயி தீர்த்து வெச்சுட்டே :)
///
தனுஷ் : ஐயோ எல்லோரும் என் படத்த சிடில பாக்கறாங்களே:(
விஜய் : அட போய்யா, உன் படத்தையாவது சிடில பாக்கறாங்க என் படத்த போஸ்ட்டர்ல கூட பாக்கமாட்டேங்கறாங்க !!
///
இதை நான் வன்மையா கண்டிக்கிரேன்
//அவளை
மறக்க நினைக்கும்
போதெல்லாம்
என் இதயம்
கேட்கிறது!
வேற சூப்பர்
பிகர உஸார்
பண்ணிட்ட போல!!//
அருமை...மிகவும் ரசித்தேன்...
கோவைலதான் இருக்கீங்களா
கோவைலதான் இருக்கீங்களா
உன் பேச்சு டூ :((
நட்புடன் ஜமால் said...
\\அரியர் தாண்ட
லைப்
அது இல்லாத உனக்கு
எதுக்கு வைப்'
டி.ஆர் ஆவேசம்..
அரியர் kum வைப்kum enna sammantham pa.
விகடன் குட் பிளாக்கில் இந்த பதிவு...........
வாழ்த்துக்கள்!!!
\\gayathri said...
நட்புடன் ஜமால் said...
\\அரியர் தாண்ட
லைப்
அது இல்லாத உனக்கு
எதுக்கு வைப்'
டி.ஆர் ஆவேசம்..
அரியர் kum வைப்kum enna sammantham pa.\\
அட காயத்ரி அத நான் சொல்லலை ...
உங்க பதிவு யூத்விகடனில்
வாழ்த்துக்கள்
வால்பையன் said...
//அரியர் தாண்ட
லைப்
அது இல்லாத உனக்கு
எதுக்கு வைப்'
அரியர் kum வைப்kum enna sammantham pa.
first enaku itha velaktu appram neenga matha vesayatha pesunga
நட்புடன் ஜமால் said...
\\gayathri said...
நட்புடன் ஜமால் said...
\\அரியர் தாண்ட
லைப்
அது இல்லாத உனக்கு
எதுக்கு வைப்'
டி.ஆர் ஆவேசம்..
அரியர் kum வைப்kum enna sammantham pa.\\
அட காயத்ரி அத நான் சொல்லலை ...
ok ok cool cool
\\இராகவன் நைஜிரியா said...
ஒரு பொண்ணு மெதுவா நடந்து போனா.
ஏன்னா அவ பேரு சுலோச்சனா..\\
கலக்ஸ் அண்ணா ...
காய3 உள்ளேயே ...
\\first enaku itha velaktu appram neenga matha vesayatha pesunga\\
என்னா விளக்கனும் ...
இன்னும் 10 தானே இருக்கு
யாருப்பா கடையில ...
100 அடிக்கலாம் வாங்கப்பா ...
\\ஜீவன் said...
விகடன் குட் பிளாக்கில் இந்த பதிவு...........
வாழ்த்துக்கள்!!!\\
அண்ணேன் எல்லோருக்கும் தவறாம சொல்லிடறீங்க ...
\\டீஆர் போடுவது பொய்வேசம்
மனைவி வந்தால் வாழ்க்கை நாசம்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்\\
கலக்ஸ் நண்பா ...
தனியா இளநீர் வெட்ட விட்டுட்டாங்களே
இன்னும் 5 தான்பா
அஞ்சாம வாங்க ...
பைப்பை திறந்தா தண்ணீ வர மாட்டெங்குது
ஏன்
அது தண்ணீயடிக்க போச்சாம்
//ஒரு பொண்ணு பஸ்ல சீட் இருந்தும் உட்காரவே இல்லை ஏன்???//
உக்காருர இடத்துலே.. ஹி ஹி சொல்ல மாட்டேன்
ஆஹா யாருமே இல்லாம தனியே ஓட்டமா ...
100
100
//தனுஷ் : ஐயோ எல்லோரும் என் படத்த சிடில பாக்கறாங்களே:(
விஜய் : அட போய்யா, உன் படத்தையாவது சிடில பாக்கறாங்க என் படத்த போஸ்ட்டர்ல கூட பாக்கமாட்டேங்கறாங்க//
ஹா ஹா ஹா வயித்த வலிக்குது சிரிச்சி
வந்துட்டாருய்யா அஃப்ஸரு அபு அஃப்ஸரு
hi frnz:))
hi hi பூர்ணி
வாழ்த்துக்களுங்கோ ...
ha ha ha
nalla irukkunga....
sms...
short mokkai service... illatti
siva manasula shakhti..
he he he
//) பிரின்சிபால் : ஏன்டா லேட் ??
ஸ்டுடண்ட் : பைக் பஞ்சர் சார்.
பிரின்சிபால் : பஸ்ல வரலாம் இல்ல?
ஸ்டுடண்ட் : பஸ் வாங்கற அளவுக்கு வசதி இல்ல சார்!!//
பூர்ணி,ரசிச்சேன்.
//1) ஒரு பொண்ணு பஸ்ல சீட் இருந்தும் உட்காரவே இல்லை ஏன்???
//
ஏன்ன்னா அது முன் பதிவு செய்யப்பட்டிருக்கு
கலக்கல் கலாட்டா
நட்புடன் ஜமால்
அ.மு.செய்யது said...
ராமலக்ஷ்மி said
விஜய் said...
சென்ஷி said...
வால்பையன் said...
இராகவன் நைஜிரியா said...
Karthik said...
Ravee (இரவீ ) said...
Priya Kannan said...
பிரபு said...
புதியவன் said...
gayathri said...
அபுஅஃப்ஸர் said...
MayVee said...
ஹேமா said...
நசரேயன் said...
பின்னூட்டமிட்ட பிதாமகர்களுக்கு எனது நன்றிகள் :))
// சின்ன அம்மிணி said...
கோவைலதான் இருக்கீங்களா
//
சொந்த ஊரு கோவைங்க.. இப்போ தான் சென்னைக்கு வந்திருக்கோம்..
// கார்க்கி said...
உன் பேச்சு டூ :((
//
ஹா ஹா:))))
// ஜீவன் said...
விகடன் குட் பிளாக்கில் இந்த பதிவு...........
வாழ்த்துக்கள்!!!
//
நன்றி அண்ணா:)
// நட்புடன் ஜமால் said...
உங்க பதிவு யூத்விகடனில்
வாழ்த்துக்கள்
//
Thank you jamal:))
ஹா ஹா நான் தான் 111 :))))
Superb M'am
\\Poornima Saravana kumar said...
ஹா ஹா நான் தான் 111 :))))
\\
கி கி கி
Post a Comment