Dec 23, 2008

பட பட பட்டாம்பூச்சி



பட்டாம்பூச்சி விருது கிடைச்சிருக்குங்க. அட சத்தியமாத்தாங்க சொல்றேன் நம்புங்க. எனக்கு விருது கொடுத்த மாமனிதர், சிரிக்க வைக்கும் சித்தர் விஜய் அவருக்கு எனது நன்றிகள்.

இந்த விருதை பத்திரமா வச்சு பரிக்க்ஷீத்திற்கு காட்டலாம்னு இருந்தேன். ஆனா நீ மட்டும் வச்சு கிட்டா எப்பிடி பங்கு போட்டு கூலான பிளாக்கிற்கு கொடுத்திரனும்னு சொல்லிட்டாங்க.

வெட்டி வம்பு மாதிரியே புதிய பிளாகர்களை ஊக்குவிக்கும் படி 3 பேரை தேர்வு செய்திருக்கேன்..

புதியவன் - அழகழகான கவிதைகளையும் அதற்க்கு பொருத்தமான படங்களையும் போட்டு தாக்குபவர்.

சாளரம் கார்க்கி - இவர் இன்னது தான்னு இல்லாம என்ன வேணாலும் போட்டு கலக்கும் கலக்கல் மன்னர்.

ரம்யா - வைகைப் புயலை ஒரு வழி பண்ணாம விடமாட்டார் போல.

இவங்க 3 பேரும் செய்ய வேண்டியது

*இந்த பட்டாம்பூச்சி படத்த ப்ளாக்ல போட்டுடனும்.
*உங்களுக்கு பங்கு பிரிச்சுக் கொடுத்த இந்த நல்லவரை மறந்திடக்கூடாது.
*நீங்களும் என்னை மாதிரியே நல்ல மனதோட யாருக்காவது பங்கை சரியா கொடுத்திரனும்.
*லிங்க் எல்லாம் சரியா இருக்கானு பார்த்துக்கோங்க ( அட என் பிளாக்ல இல்லை உங்க பிளாக்ல).

டிஸ்கி 1: விஜய் நீங்க சொல்லாமலே உங்கள் ப்ளாக்கை எப்பிடி விளம்பரம்(2 முறை ) பண்ணி இருக்கேன்னு பார்த்திங்களா!!

டிஸ்கி 2:இந்த விளம்பரத்திற்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெரிவிக்கப்படுகிறது.

67 கருத்துக்கள்:

புதியவன் said...

பட்டாம் பூச்சி விருது கொடுத்தற்கு
மிக்க நன்றி பூர்ணிமா சரண்...

நட்புடன் ஜமால் said...

விருது பெற்றவர்களுக்கு

வாழ்த்துக்கள்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

c

SUREஷ்(பழனியிலிருந்து) said...

o

SUREஷ்(பழனியிலிருந்து) said...

g

SUREஷ்(பழனியிலிருந்து) said...

r

SUREஷ்(பழனியிலிருந்து) said...

a

SUREஷ்(பழனியிலிருந்து) said...

e

தாரணி பிரியா said...

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

gayathri said...

விருது பெற்றவர்களுக்கு

வாழ்த்துக்கள்

அமுதா said...

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

Vijay said...

அவார்டு வாங்கியவர்களுக்கு வாழ்த்துக்கள்.


இலவச விளம்பரம் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி :-)

வால்பையன் said...

புதுசு புதுசா என்னன்னமோ பண்றிங்களே!

வால்பையன் said...

அந்த பட்டாம் பூச்சி பறக்குமா?

வால்பையன் said...

விருதுக்கு ட்ரீட் எப்போ?

வால்பையன் said...

வேறேன்ன விருதுகள் காத்துகிட்டு இருக்கு

வால்பையன் said...

20

வால்பையன் said...

யாருமேயில்லாத கடையில யாருக்கு நான் டீ ஆத்துறேன்

Poornima Saravana kumar said...

பீலிங் டையேர்டு சோ எனக்கு கொஞ்சம் டீ பிளீஸ் ...

கணினி தேசம் said...

விருது வாங்கினவங்களுக்கு வாழ்த்துங்கோ! கலக்கறீங்கோ !

அவினாசி ரோட்டுல ஒரு கி.மி. பிளாக் செஞ்சு மேடைபோட்டு பாராட்டுவிழா நடத்திருவோம். என்ன நான் சொல்றது?

கணினி தேசம் said...

//PoornimaSaran said...

பீலிங் டையேர்டு சோ எனக்கு கொஞ்சம் டீ பிளீஸ் ...//

அப்படியே எனக்கும் ஒரு கிளாஸ் பிளீஸ் ...

Poornima Saravana kumar said...

// கணினி தேசம் said...
//PoornimaSaran said...

பீலிங் டையேர்டு சோ எனக்கு கொஞ்சம் டீ பிளீஸ் ...//

அப்படியே எனக்கும் ஒரு கிளாஸ் பிளீஸ் ...

//

அவர் டீ பிலாஸ்கோட எங்கிட்டோ போயிட்டார் போல !

SurveySan said...

cool :)

கார்க்கிபவா said...

அது என்ன எனக்கு மட்டும் சாளரம் கார்க்கி.. வெறும் கார்க்கின்னு சொன்னா தெரியாதா?

அப்புறம் இந்த டாக்டர் பட்டம்... சரி சரி சாரி... பட்ட்ர்ஃப்ளை விருது கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி மேடம்..

மே. இசக்கிமுத்து said...

ஒன்னுவே புரியலயே!!!!

RAMYA said...

பட்டாம் பூச்சி விருது கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி பூர்ணிமா சரண்..

பழமைபேசி said...

ஞான் சேர நாடாயிட்டு...பட்சே யான் தமிழ் மட்டுமே சம்சாரிக்குந்து அனியன்... Wish you happy holidays!!!

Anonymous said...

Hi,

Wish u merry Xmas and Happy New Year 2009 ;) Advanced wishes ;)

Insurance Agent

கோபிநாத் said...

விருதுக்கு வாழ்த்துக்கள் ;)))

Karthik said...

vaalthukkal... pesi vacha madhiri CHIPS, ICE CREAM kuda innoru ICE CREAm xtra!!!!

சென்ஷி said...

விருது பெற்றவருக்கும் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் :-)

Poornima Saravana kumar said...

// புதியவன் said...
பட்டாம் பூச்சி விருது கொடுத்தற்கு
மிக்க நன்றி பூர்ணிமா சரண்...
//

வாங்க புதியவன்:)

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
விருது பெற்றவர்களுக்கு

வாழ்த்துக்கள்

//

:)

Poornima Saravana kumar said...

Thank you SUREஷ் :))

வாழ்த்தை அழகா சொல்லி இருக்கீங்க !

Poornima Saravana kumar said...

// தாரணி பிரியா said...
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்
//

போங்க பிரியா என்னை மறந்துட்டிங்க :(

Poornima Saravana kumar said...

// gayathri said...
விருது பெற்றவர்களுக்கு

வாழ்த்துக்கள்


அமுதா said...
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

//

:))

Poornima Saravana kumar said...

//
விஜய் said...

இலவச விளம்பரம் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி :-)

//


நீங்க எவ்ளோ பெரிய ஆளு நீங்க போய் நன்றி கின்றின்னிட்டு

Poornima Saravana kumar said...

// வால்பையன் said...
புதுசு புதுசா என்னன்னமோ பண்றிங்களே!

//

என்ன அது!

Poornima Saravana kumar said...

// வால்பையன் said...
அந்த பட்டாம் பூச்சி பறக்குமா?
//

கேட்டு சொல்றேன்


//

விருதுக்கு ட்ரீட் எப்போ?//

ஜனவரி 08ல தரவா?

Poornima Saravana kumar said...

// வால்பையன் said...
வேறேன்ன விருதுகள் காத்துகிட்டு இருக்கு
//

உங்களுக்கு தெரிஞ்சா எனக்கும் சொல்லுங்களேன்

Poornima Saravana kumar said...

// கணினி தேசம் said...
விருது வாங்கினவங்களுக்கு வாழ்த்துங்கோ! கலக்கறீங்கோ !

அவினாசி ரோட்டுல ஒரு கி.மி. பிளாக் செஞ்சு மேடைபோட்டு பாராட்டுவிழா நடத்திருவோம். என்ன நான் சொல்றது?

//

நடத்திட்டா போச்சு :)

Poornima Saravana kumar said...

// SurveySan said...
cool :)

//

வாங்க அண்ணே !!

Poornima Saravana kumar said...

// கார்க்கி said...
அது என்ன எனக்கு மட்டும் சாளரம் கார்க்கி.. வெறும் கார்க்கின்னு சொன்னா தெரியாதா?//

நீங்க இப்படி எதனா கேட்கட்டும்னு தான் அப்படி :)

//அப்புறம் இந்த டாக்டர் பட்டம்... சரி சரி சாரி... பட்ட்ர்ஃப்ளை விருது கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி மேடம்..//

:))))

Poornima Saravana kumar said...

// இசக்கிமுத்து said...
ஒன்னுவே புரியலயே!!!!

//

எனக்கும் தான் !!

ஆயில்யன் said...

விருதுக்கு வாழ்த்துக்கள் ;)))

Poornima Saravana kumar said...

// RAMYA said...
பட்டாம் பூச்சி விருது கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி பூர்ணிமா சரண்..

//

நன்றி நன்றி

ஆயில்யன் said...

//இந்த விருதை பத்திரமா வச்சு பரிக்க்ஷீத்திற்கு காட்டலாம்னு இருந்தேன். //


அடேங்கப்பா!

வெரிகுட் பட்டாம்பூச்சியை புடிச்சு முதல்ல பாப்பாவுக்கு காட்டுங்க!

ஆயில்யன் said...

அப்ப்பாடா டைமிங்கா வந்து பிப்டி போட்ட்டாச்சு !:))))

Poornima Saravana kumar said...

// பழமைபேசி said...
ஞான் சேர நாடாயிட்டு...பட்சே யான் தமிழ் மட்டுமே சம்சாரிக்குந்து அனியன்... Wish you happy holidays!!!
//

Thank you Thank you!!

முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

நாங்கள் கோவை :)

உங்களுக்கு ஒன்னு தெரியுமோ எனக்கு மலயாளம் சம்சாரிக்க இயலாது.. சும்மா தமாசுக்கு :))

Poornima Saravana kumar said...

// Bendz said...
Hi,

Wish u merry Xmas and Happy New Year 2009 ;) Advanced wishes ;)


//

Thank you:)

Wish you the same!

Poornima Saravana kumar said...

// கோபிநாத் said...
விருதுக்கு வாழ்த்துக்கள் ;)))

//

Thank you gopi anna:)

Poornima Saravana kumar said...

// Karthik said...
vaalthukkal... pesi vacha madhiri CHIPS, ICE CREAM kuda innoru ICE CREAm xtra!!!!

//

ஹி ஹி ஹி

Poornima Saravana kumar said...

// சென்ஷி said...
விருது பெற்றவருக்கும் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் :-)

//

Thank you:)

Poornima Saravana kumar said...

// ஆயில்யன் said...
விருதுக்கு வாழ்த்துக்கள் ;)))

//

நன்றி நன்றி :)
அண்ணனுக்கு பிசி எல்லாம் முடிஞ்சுதா??????????

Poornima Saravana kumar said...

// ஆயில்யன் said...
//இந்த விருதை பத்திரமா வச்சு பரிக்க்ஷீத்திற்கு காட்டலாம்னு இருந்தேன். //


அடேங்கப்பா!

வெரிகுட் பட்டாம்பூச்சியை புடிச்சு முதல்ல பாப்பாவுக்கு காட்டுங்க!

//

காட்டிட்டேன்

- இரவீ - said...

விருது வழங்கி கவுரவித்த - பூர்ணிமாவை இனி பதிவுலகம் "விருதாயிணி" என போற்றட்டும்.

குடுகுடுப்பை said...

வாழ்த்துக்கள் அப்படியே நம்ம கடை பக்கமா எல்லாரும் வாங்க, கொங்கு நெல்லைபதிவு இருக்கு

பழமைபேசி said...

உங்களுக்கு நொம்ப பொறுமைங்கோ...ஒன்னுக்கு ஒன்னுன்னு பின்னூட்டத்துக்கு பின்னூட்டம் போட்டு கிளப்புறீங்களே?

//நாங்கள் கோவை :)//

ஓ அப்பிடீங்ளா அம்மினி? ஊர்ல மழைங்ளா? நொம்பக் கூதலா இருக்குதுன்னு பேசீட்டாங்க?? நெசமுங்ளா???

நசரேயன் said...

/*பட்டாம்பூச்சி விருது

நீங்களும் என்னை மாதிரியே நல்ல மனதோட யாருக்காவது பங்கை சரியா கொடுத்திரனும்.
*/
விருதுக்கு ஏதாவது பண முடிப்பு கொடுப்பீங்களா?

Poornima Saravana kumar said...

// Ravee (இரவீ ) said...
விருது வழங்கி கவுரவித்த - பூர்ணிமாவை இனி பதிவுலகம் "விருதாயிணி" என போற்றட்டும்.
//

எனக்கு கொடுத்ததை நல்ல மனசோட 3 பேருக்கு கொடுத்திருக்கேன் அவ்வளவே :)

Poornima Saravana kumar said...

// வருங்கால முதல்வர் said...
வாழ்த்துக்கள் அப்படியே நம்ம கடை பக்கமா எல்லாரும் வாங்க, கொங்கு நெல்லைபதிவு இருக்கு
//

வாரோம் வாரோம்

Poornima Saravana kumar said...

// பழமைபேசி said...
உங்களுக்கு நொம்ப பொறுமைங்கோ...ஒன்னுக்கு ஒன்னுன்னு பின்னூட்டத்துக்கு பின்னூட்டம் போட்டு கிளப்புறீங்களே?

//நாங்கள் கோவை :)//

ஓ அப்பிடீங்ளா அம்மினி? ஊர்ல மழைங்ளா? நொம்பக் கூதலா இருக்குதுன்னு பேசீட்டாங்க?? நெசமுங்ளா???

//

ஆமாங்க அண்ணாதே நெம்பவே கூதலுதாங்க:)

Poornima Saravana kumar said...

// நசரேயன் said...
/*பட்டாம்பூச்சி விருது

நீங்களும் என்னை மாதிரியே நல்ல மனதோட யாருக்காவது பங்கை சரியா கொடுத்திரனும்.
*/
விருதுக்கு ஏதாவது பண முடிப்பு கொடுப்பீங்களா?

//

அவ்ளோதான கொடுத்திட்டா போச்சு

Karthik said...

வாழ்த்துக்கள் பூர்ணிமா!

ஆனால் என் ஹிட் லிஸ்ட்ல இருக்கும் கார்க்கியை நீங்க போட்டுத் தள்ளிட்டீங்க?
:)

Poornima Saravana kumar said...

// Karthik said...
வாழ்த்துக்கள் பூர்ணிமா!

ஆனால் என் ஹிட் லிஸ்ட்ல இருக்கும் கார்க்கியை நீங்க போட்டுத் தள்ளிட்டீங்க?
:)

//

Thanks for your wish:)

Sanjai Gandhi said...

விருது வாங்கின கொடுத்த எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.. :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

இப் ப்லாகில் விருது பெற்றவர்களுக்கும் அதை ஏற்கனவே வேறு ப்லாகில் (உங்களைத்தாங்க) பெற்றவருக்கும் வாழ்த்துக்கள்.