
அனைவருக்கும் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்...
மனிதகுலம் மட்டுமன்றி,
வாய்பேசா உயிரினங்களின்
வாழ்விலும்
ஒளிவீச எண்ணி
வேண்டுவோம் இறைவனை!!!
முழு மலர்ச்சி
-
#1
'இயற்கையின் வாக்குறுதி இதழ்களில் வரையப்படுகிறது,
மென்மையாக, பிரகாசமாக, அழகாக.'
#2
'முழு மலர்ச்சி
தொடக்கமும் அல்ல, முடிவும் அல்ல,
வளர்ச்சி முழுவதும...
1 day ago




21 கருத்துக்கள்:
\\மனிதகுலம் மட்டுமன்றி,
வாய்பேசா உயிரினங்களின்
வாழ்விலும்
ஒளிவீச எண்ணி
வேண்டுவோம் இறைவனை!!!\\
அருமையான எண்ணம்,
இது வேண்டும் எல்லோர் மனதில் இன்னும்.
வாழ்த்துக்கள் எல்லோருக்கும்..!
:)
யாருங்கோ அது முதல் பின்னூட்டத்தையே அடிச்சு தூக்கினது!!!
இனிய வாழ்த்துக்கள் ;))
வாழ்த்துக்கள்
///அனைவருக்கும் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.///
நன்றி! நன்றி!
தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!!
//மனிதகுலம் மட்டுமன்றி,
வாய்பேசா உயிரினங்களின்
வாழ்விலும்
ஒளிவீச எண்ணி
வேண்டுவோம் இறைவனை!!!//
உயரிய எண்ணம்...! நானும் பிரார்த்தனையில் சேர்ந்துக்கறேன் !!
நன்றி.
நல்ல இருக்கு தாயீ
Ellarukum deepa thirunaal vaalthukal!!
Is theepa thirunaal same as karthigai-deepam?
theepa thirunaal valthukkal from me too :)
எண்ணம் போல் வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்
அனைவருக்கும் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தீப திருநாள் நல் வாழ்த்துக்கள்.
அருமையான தீபங்களாலான கோலம்.
உங்க வீட்டு கார்த்திகை தீபமா?
தீபத் திருநாள் வாழ்த்துக்கள்...
தீப திருநாள் நல் வாழ்த்துக்கள்.
//மனிதகுலம் மட்டுமன்றி,
வாய்பேசா உயிரினங்களின்
வாழ்விலும்
ஒளிவீச எண்ணி
வேண்டுவோம் இறைவனை!!!//
உயர்ந்த எண்ணம் வாழ்க... வாழ்த்துக்கள்...
வாழ்த்து சொன்ன அனைவருக்கும்
நன்றிங்கோ :))
என் இனிய தீப திருநாள் வாழ்த்துகள்.. அன்புடன் உங்கள் மோகன்ராஜ்..
என் இனிய தீப திருநாள் வாழ்த்துகள்.. அன்புடன் உங்கள் மோகன்ராஜ்..
Post a Comment