Dec 4, 2008

சொல்லாமலே..



ஏதேதோ நினைத்து வரும் என்னிலிருந்து...

உன்னிடம் வர
எண்ணி எத்தனிக்கும்
கால்கள் இரண்டும்
பின்னோக்கி செல்வதும்,

உன் ஒரு பார்வையில்
முன்னிரவிலிருந்து
சேர்த்து வைத்த
வார்த்தைகள் யாவும்
மழைத்துளியென உருண்டோடுவதும்

உன் நிலா முகம்
பார்க்க நிற்கையில்
தூரத்தில் வந்துகொண்டிருக்கும்
உன் வாசம்
என் நாசியில் நுழைந்து
பூரணமாய் உணர்வதர்க்குள்
நீ என்னை கடந்து போவதும்

அழுவதும், சிரிப்பதும்
குழந்தைகளிடம்
தடுக்க முடியாதது போல்
வாடிக்கையாகிவிட்டது..

154 கருத்துக்கள்:

சென்ஷி said...

மீ த ஃபர்ஸ்ட்டு :)

சென்ஷி said...

//உன் ஒரு பார்வையில்
முன்னிரவிலிருந்து
சேர்த்து வைத்த
வார்த்தைகள் யாவும்
மழைத்துளியென உருண்டோடுவதும்//

செம்ம கலக்கல் :)

சென்ஷி said...

ஓக்கே.. இந்த கவுஜயும் நல்லாருக்குது :)

சென்ஷி said...

புகைப்படம் நல்லாயிருக்குதுக்கா :)

சென்ஷி said...

மீ த 5த் :)

Anonymous said...

நல்லா இருக்குங்க :-)

புதியவன் said...

//உன் ஒரு பார்வையில்
முன்னிரவிலிருந்து
சேர்த்து வைத்த
வார்த்தைகள் யாவும்
மழைத்துளியென உருண்டோடுவதும்//

அருமையான வரிகள்.
கவிதை ரொம்ப அழகா இருக்குங்க
பூர்ணிமா சரண்.

புதியவன் said...

இப்பத்தான் ஆயுள் தண்டனை முடிஞ்சு வெளியில வந்தீங்களோ...?

புதியவன் said...

//அழுவதும், சிரிப்பதும்
குழந்தைகளிடம்
தடுக்க முடியாதது போல்
வாடிக்கையாகிவிட்டது..//

வலிமையான வலி சொல்லும்
வார்த்தைகள். வாழ்த்துக்கள்.

Poornima Saravana kumar said...

// சென்ஷி said...
மீ த ஃபர்ஸ்ட்டு :)

//

நீ தான் பஸ்ட்டா.. ம்ம்ம்
:))

Poornima Saravana kumar said...

// சென்ஷி said...
//உன் ஒரு பார்வையில்
முன்னிரவிலிருந்து
சேர்த்து வைத்த
வார்த்தைகள் யாவும்
மழைத்துளியென உருண்டோடுவதும்//

செம்ம கலக்கல் :)

//

நன்றி சென்ஷி

Poornima Saravana kumar said...

// சென்ஷி said...
ஓக்கே.. இந்த கவுஜயும் நல்லாருக்குது :)

//

உள்குத்து ஒன்றும் இல்லையே!!

Poornima Saravana kumar said...

// சென்ஷி said...
புகைப்படம் நல்லாயிருக்குதுக்கா :)

//

Thanks pa

Poornima Saravana kumar said...

// இனியவள் புனிதா said...
நல்லா இருக்குங்க :-)

//

வருகைக்கு நன்றி புனிதா..

நட்புடன் ஜமால் said...

அட அதுக்குள்ளே இவ்வளவு பேர் கும்மிட்டாங்களா

Poornima Saravana kumar said...

// புதியவன் said...
//உன் ஒரு பார்வையில்
முன்னிரவிலிருந்து
சேர்த்து வைத்த
வார்த்தைகள் யாவும்
மழைத்துளியென உருண்டோடுவதும்//

அருமையான வரிகள்.
கவிதை ரொம்ப அழகா இருக்குங்க
பூர்ணிமா சரண்.

//

புதியவன் சொன்னா சரியா தான் இருக்கும்.. கருத்துக்கு நன்றீங்க..

நட்புடன் ஜமால் said...

\\உன்னிடம் வர
எண்ணி எத்தனிக்கும்
கால்கள் இரண்டும்
பின்னோக்கி செல்வதும்,\\

இதத்தான் reverse gear என்பாங்களோ

அருமையா சொல்லியிருக்கீங்க

நட்புடன் ஜமால் said...

\\உன் ஒரு பார்வையில்
முன்னிரவிலிருந்து
சேர்த்து வைத்த
வார்த்தைகள் யாவும்
மழைத்துளியென உருண்டோடுவதும்\\

கோப வார்த்தைகளா ...

Vijay said...

இந்த கவிதை வரிகளெல்லாம் ஒரு 01 வருஷத்துக்கு முன்னாடியே தெரிந்திருந்தால் ஒரு நாலு பேரை கரெக்ட் செய்திருக்கலாம். :0-)



\\உன் நிலா முகம்
பார்க்க நிற்கையில்
தூரத்தில் வந்துகொண்டிருக்கும்\\
நிலா முகம்னு சொல்லறீங்க. அப்போ இது ஒரு ஆண் பெண்ணைப் பர்த்து பாடும் கவிதையா?

தமிழ் சினிமாவில் பெண் கவிஞர்களே இல்லையாம். நீங்கள் ஏன் ஒரு நல்ல இசையமைப்பாளரை தொடர்பு கொள்ளக் கூடாது?

Poornima Saravana kumar said...

// புதியவன் said...
இப்பத்தான் ஆயுள் தண்டனை முடிஞ்சு வெளியில வந்தீங்களோ...?

//

கண்டுபிடிச்சிட்டிங்களா!
:)

நட்புடன் ஜமால் said...

\\உன் நிலா முகம்
பார்க்க நிற்கையில்
தூரத்தில் வந்துகொண்டிருக்கும்
உன் வாசம்
என் நாசியில் நுழைந்து
பூரணமாய் உணர்வதர்க்குள்
நீ என்னை கடந்து போவதும்\\

பூர்ணிமா உணர்வதர்க்குள் ...

வார்த்தைகள் அழகா வந்திருக்கு.

வாழ்த்துக்கள்

Poornima Saravana kumar said...

// புதியவன் said...
//அழுவதும், சிரிப்பதும்
குழந்தைகளிடம்
தடுக்க முடியாதது போல்
வாடிக்கையாகிவிட்டது..//

வலிமையான வலி சொல்லும்
வார்த்தைகள். வாழ்த்துக்கள்.

//

நன்றி

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
அட அதுக்குள்ளே இவ்வளவு பேர் கும்மிட்டாங்களா
//

ஆமாம் பாருங்க!

நட்புடன் ஜமால் said...

\\அழுவதும், சிரிப்பதும்
குழந்தைகளிடம்
தடுக்க முடியாதது போல்
வாடிக்கையாகிவிட்டது..\\

\\அழுவதும், சிரிப்பதும்
குழந்தைகளிடம்
தடுக்க முடியாதது போல்
நமக்குள்ளும்
வாடிக்கையாகிவிட்டது..\\

நல்ல முடிச்சிருக்கீங்க

நட்புடன் ஜமால் said...

அப்புறம் அந்த புகைப்படம்.

அருமையோ அருமை.

மிக அழகு.

அப்படியே உணர்வுகள் முகத்தில் ...

கலக்குங்க.

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...

இதத்தான் reverse gear என்பாங்களோ

அருமையா சொல்லியிருக்கீங்க//

ஆஹா! வந்துட்டாருய்யா..

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
\\உன் ஒரு பார்வையில்
முன்னிரவிலிருந்து
சேர்த்து வைத்த
வார்த்தைகள் யாவும்
மழைத்துளியென உருண்டோடுவதும்\\

கோப வார்த்தைகளா ...

//

ஆவ்வ்வ்வ்வ்வ்

Poornima Saravana kumar said...

// விஜய் said...
இந்த கவிதை வரிகளெல்லாம் ஒரு 01 வருஷத்துக்கு முன்னாடியே தெரிந்திருந்தால் ஒரு நாலு பேரை கரெக்ட் செய்திருக்கலாம். :0-)

//

யாரங்கே????

:))))))

நட்புடன் ஜமால் said...

ஏதோ சொல்லுது அந்த புகைப்படம்

கண்டு பிடிப்போம் ...

Poornima Saravana kumar said...

//விஜய் said...

\\உன் நிலா முகம்
பார்க்க நிற்கையில்
தூரத்தில் வந்துகொண்டிருக்கும்\\
நிலா முகம்னு சொல்லறீங்க. அப்போ இது ஒரு ஆண் பெண்ணைப் பர்த்து பாடும் கவிதையா?

//

ஏன் ஒரு பெண் ஆணைப் பார்த்து சொல்ல கூடாதா????
இது மாடர்ன் உலகமாக்கும்
க்க்க்குகுகும்ம்ம்ம்

Poornima Saravana kumar said...

//தமிழ் சினிமாவில் பெண் கவிஞர்களே இல்லையாம். நீங்கள் ஏன் ஒரு நல்ல இசையமைப்பாளரை தொடர்பு கொள்ளக் கூடாது?
//

இசையமைப்பாளரை தொடர்ப்பு கொள்ள கைபேசி எண் ஏதும் உண்டா உங்களிடம்?

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
\\உன் நிலா முகம்
பார்க்க நிற்கையில்
தூரத்தில் வந்துகொண்டிருக்கும்
உன் வாசம்
என் நாசியில் நுழைந்து
பூரணமாய் உணர்வதர்க்குள்
நீ என்னை கடந்து போவதும்\\

பூர்ணிமா உணர்வதர்க்குள் ...

வார்த்தைகள் அழகா வந்திருக்கு.

வாழ்த்துக்கள்

//

ரொம்ப நன்றீங்க ஜமால்

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
\\அழுவதும், சிரிப்பதும்
குழந்தைகளிடம்
தடுக்க முடியாதது போல்
வாடிக்கையாகிவிட்டது..\\

\\அழுவதும், சிரிப்பதும்
குழந்தைகளிடம்
தடுக்க முடியாதது போல்
நமக்குள்ளும்
வாடிக்கையாகிவிட்டது..\\

நல்ல முடிச்சிருக்கீங்க

//

நன்றி நன்றி நன்றி

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
அப்புறம் அந்த புகைப்படம்.

அருமையோ அருமை.

மிக அழகு.

அப்படியே உணர்வுகள் முகத்தில் ...

கலக்குங்க.

//

புகைப்படம் அது நான் நான் இல்லைங்க:)

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
ஏதோ சொல்லுது அந்த புகைப்படம்

கண்டு பிடிப்போம் ...

//

any help???

நட்புடன் ஜமால் said...

\\Blogger PoornimaSaran said...

// அதிரை ஜமால் said...
அப்புறம் அந்த புகைப்படம்.

அருமையோ அருமை.

மிக அழகு.

அப்படியே உணர்வுகள் முகத்தில் ...

கலக்குங்க.

//

புகைப்படம் அது நான் நான் இல்லைங்க:)\\

நீங்கதானோன்னு நினைச்சிட்டேன்

நட்புடன் ஜமால் said...

\\Blogger PoornimaSaran said...

// அதிரை ஜமால் said...
ஏதோ சொல்லுது அந்த புகைப்படம்

கண்டு பிடிப்போம் ...

//

any help???\\

உதவிகள் கிடைக்குமென்றால்
இந்த அகிலமும்
நம் கையில் தான்.


சும்மா சும்மா ...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

செஸ் விளையாட்டில் வரும் சிப்பாய்தானே நீங்கள்

நாகை சிவா said...

//உன் நிலா முகம்
பார்க்க நிற்கையில்
தூரத்தில் வந்துகொண்டிருக்கும்
உன் வாசம்
என் நாசியில் நுழைந்து
பூரணமாய் உணர்வதர்க்குள்
நீ என்னை கடந்து போவதும்

அழுவதும், சிரிப்பதும்
குழந்தைகளிடம்
தடுக்க முடியாதது போல்
வாடிக்கையாகிவிட்டது.. //

நல்லா இருக்கு :))

நாகை சிவா said...

//ஏதாவது ஒரு நாலு நல்ல வார்த்தையா சொல்லுங்கோ..//

நல்லதா மட்டும் தான் சொல்லனுமா????

Karthik said...

ஆஹா, கவிதை..கவிதை.

சூப்பரா இருக்குங்க.
:)

Anonymous said...

Good

Sanjai Gandhi said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு பூர்ணிமா.. ஆனா புரியலை.. :))

நேர்ல பாக்கும் போது கேட்டு தெரிஞ்சிக்கிறேன். :)

கடைசி பத்தி மட்டும் புரியுது.. அது கவிதை இல்லை அனுபவம் என்று.. :))

நாகை சிவா said...

ஏணுங்க.. உங்களுக்கு ஒரு கேள்வி கேட்டேன் என்பதுக்காக இப்படி புரியாத மொழியில் எல்லாம் திட்டி மெயில் அனுப்புவது சரியாங்க?

From: =?UTF-8?B?4K6o4K6+4K6V4K+IIOCumuCuv+CuteCuvg==?= nagaisiva@gmail.com
To: puthiyavaarppukal@gmail.com
Subject: =?UTF-8?Q?[=E0=AE=9A=E0=AE=BE=E0=AE=B0=E0=AE=B2=E0=AF=8D]_New_comme?=
=?UTF-8?Q?nt_on_=E0=AE=9A=E0=AF=8A=E0=AE=B2?=
=?UTF-8?Q?=E0=AF=8D=E0=AE=B2=E0=AE=BE=E0=AE=AE=E0=AE=B2=E0=AF=87...?=
MIME-Version: 1.0
Content-Type: multipart/alternative;
boundary="----=_Part_8995_16471234.1228382630439"

------=_Part_8995_16471234.1228382630439
Content-Type: text/plain; charset=UTF-8
Content-Transfer-Encoding: base64

4K6o4K6+4K6V4K+IIOCumuCuv+CuteCuviBoYXMgbGVmdCBhIG5ldyBjb21tZW50IG9uIHlvdXIg
cG9zdCAi4K6a4K+K4K6y4K+N4K6y4K6+4K6u4K6y4K+HLi4iOgoKLy/grongrqngr40g4K6o4K6/
4K6y4K6+IOCuruCvgeCuleCuruCvjQrgrqrgrr7grrDgr43grpXgr43grpUg4K6o4K6/4K6x4K+N
4K6V4K+I4K6v4K6/4K6y4K+NCuCupOCvguCusOCupOCvjeCupOCuv+CusuCvjSDgrrXgrqjgr43g
rqTgr4HgrpXgr4rgrqPgr43grp/grr/grrDgr4HgrpXgr43grpXgr4Hgrq7gr40K4K6J4K6p4K+N
IOCuteCuvuCumuCuruCvjQrgro7grqngr40g4K6o4K6+4K6a4K6/4K6v4K6/4K6y4K+NIOCuqOCv

கபீஷ் said...

//ஏதாவது ஒரு நாலு நல்ல வார்த்தையா சொல்லுங்கோ..//

1.கவிதை நல்லாருக்கு
2.டெம்ப்ளேட் அருமையாருக்கு
3.படம் நல்லாருக்கு.
4.எல்லாமே நல்லாருக்கு

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
\\Blogger PoornimaSaran said...

// அதிரை ஜமால் said...
அப்புறம் அந்த புகைப்படம்.

அருமையோ அருமை.

மிக அழகு.

அப்படியே உணர்வுகள் முகத்தில் ...

கலக்குங்க.

//

புகைப்படம் அது நான் நான் இல்லைங்க:)\\

நீங்கதானோன்னு நினைச்சிட்டேன்

//

oh!!!

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
\\Blogger PoornimaSaran said...

// அதிரை ஜமால் said...
ஏதோ சொல்லுது அந்த புகைப்படம்

கண்டு பிடிப்போம் ...

//

any help???\\

உதவிகள் கிடைக்குமென்றால்
இந்த அகிலமும்
நம் கையில் தான்.


சும்மா சும்மா ...
//

எங்கே கையைக் காட்டுங்க பார்ப்போம்?

Poornima Saravana kumar said...

// SUREஷ் said...
செஸ் விளையாட்டில் வரும் சிப்பாய்தானே நீங்கள்
//

அதில ராணினு ஒண்ணு இருக்கனுமே!

Poornima Saravana kumar said...

// நாகை சிவா said... //

Thank you siva.

தமிழ் அமுதன் said...

என்ன சொல்ல! ஏக்கமா ஒரு பெரு மூச்சுதான் வருது!



நான் ஐம்பதா?

சென்ஷி said...

மீ த 50 :)

Poornima Saravana kumar said...

// நாகை சிவா said...
//ஏதாவது ஒரு நாலு நல்ல வார்த்தையா சொல்லுங்கோ..//

நல்லதா மட்டும் தான் சொல்லனுமா????

//

1.நல்லது
2.நல்லது
3.நல்லது
4.நல்லது

Poornima Saravana kumar said...

சிவா இது போதுமாங்க..

Poornima Saravana kumar said...

// Karthik said...
ஆஹா, கவிதை..கவிதை.

சூப்பரா இருக்குங்க.
:)

//

Thank you Karthik

Poornima Saravana kumar said...

// Arjun said...
Good

//

Thank you Arjun..

Poornima Saravana kumar said...

// பொடியன்-|-SanJai said...
கவிதை ரொம்ப நல்லா இருக்கு பூர்ணிமா.. ஆனா புரியலை.. :))

நேர்ல பாக்கும் போது கேட்டு தெரிஞ்சிக்கிறேன். :)

//

கண்டிப்பா சொல்றேன்..

Poornima Saravana kumar said...

//கடைசி பத்தி மட்டும் புரியுது.. அது கவிதை இல்லை அனுபவம் என்று.. :))
//

ஹி ஹி ஹி

Poornima Saravana kumar said...

// நாகை சிவா said...
ஏணுங்க.. உங்களுக்கு ஒரு கேள்வி கேட்டேன் என்பதுக்காக இப்படி புரியாத மொழியில் எல்லாம் திட்டி மெயில் அனுப்புவது சரியாங்க?

From: =?UTF-8?B?4K6o4K6+4K6V4K+IIOCumuCuv+CuteCuvg==?= nagaisiva@gmail.com
To: puthiyavaarppukal@gmail.com
Subject: =?UTF-8?Q?[=E0=AE=9A=E0=AE=BE=E0=AE=B0=E0=AE=B2=E0=AF=8D]_New_comme?=
=?UTF-8?Q?nt_on_=E0=AE=9A=E0=AF=8A=E0=AE=B2?=
=?UTF-8?Q?=E0=AF=8D=E0=AE=B2=E0=AE=BE=E0=AE=AE=E0=AE=B2=E0=AF=87...?=
MIME-Version: 1.0
Content-Type: multipart/alternative;
boundary="----=_Part_8995_16471234.1228382630439"

------=_Part_8995_16471234.1228382630439
Content-Type: text/plain; charset=UTF-8
Content-Transfer-Encoding: base64

4K6o4K6+4K6V4K+IIOCumuCuv+CuteCuviBoYXMgbGVmdCBhIG5ldyBjb21tZW50IG9uIHlvdXIg
cG9zdCAi4K6a4K+K4K6y4K+N4K6y4K6+4K6u4K6y4K+HLi4iOgoKLy/grongrqngr40g4K6o4K6/
4K6y4K6+IOCuruCvgeCuleCuruCvjQrgrqrgrr7grrDgr43grpXgr43grpUg4K6o4K6/4K6x4K+N
4K6V4K+I4K6v4K6/4K6y4K+NCuCupOCvguCusOCupOCvjeCupOCuv+CusuCvjSDgrrXgrqjgr43g
rqTgr4HgrpXgr4rgrqPgr43grp/grr/grrDgr4HgrpXgr43grpXgr4Hgrq7gr40K4K6J4K6p4K+N
IOCuteCuvuCumuCuruCvjQrgro7grqngr40g4K6o4K6+4K6a4K6
//

இது கூட புரியலைனா எப்படி?

Poornima Saravana kumar said...

// ஜீவன் said...
என்ன சொல்ல! ஏக்கமா ஒரு பெரு மூச்சுதான் வருது!



நான் ஐம்பதா?

//

ஆமங் அண்ணா நீங்க தான்..

Poornima Saravana kumar said...

// கபீஷ் said...
//ஏதாவது ஒரு நாலு நல்ல வார்த்தையா சொல்லுங்கோ..//

1.கவிதை நல்லாருக்கு
2.டெம்ப்ளேட் அருமையாருக்கு
3.படம் நல்லாருக்கு.
4.எல்லாமே நல்லாருக்கு

//

அவ்ளோ தானா கபீஷ்?

Poornima Saravana kumar said...

// சென்ஷி said...
மீ த 50 :)

//

JUst miss a?

சுபானு said...

//
உன் நிலா முகம்
பார்க்க நிற்கையில்
தூரத்தில் வந்துகொண்டிருக்கும்
உன் வாசம்
என் நாசியில் நுழைந்து
பூரணமாய் உணர்வதர்க்குள்
நீ என்னை கடந்து போவதும்

//
நல்லா இருக்கின்றது.. :)

Karthik said...

kadasi uvamai arumainga!!!!

Poornima Saravana kumar said...

// சுபானு said...
//
உன் நிலா முகம்
பார்க்க நிற்கையில்
தூரத்தில் வந்துகொண்டிருக்கும்
உன் வாசம்
என் நாசியில் நுழைந்து
பூரணமாய் உணர்வதர்க்குள்
நீ என்னை கடந்து போவதும்

//
நல்லா இருக்கின்றது.. :)
//

முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..

Karthik said...

Templateku nandringa!!!

Poornima Saravana kumar said...

// Karthik said...
kadasi uvamai arumainga!!!!

//

nandringa:)

Poornima Saravana kumar said...

// Karthik said...
Templateku nandringa!!!
//

welcome welcome..
changed template?

Karthik said...

anda template potha tamil eluthugal ellam theveravadhi amdhiri border thaandi odudunga!!!! Seri.. engpleesh blog ku use pannalam nu vithuthen!!!!

Karthik said...

Chinna kavidaiya irundaalum narukkunu iruku!!!

நட்புடன் ஜமால் said...

70

Poornima Saravana kumar said...

// Karthik said...
anda template potha tamil eluthugal ellam theveravadhi amdhiri border thaandi odudunga!!!! Seri.. engpleesh blog ku use pannalam nu vithuthen!!!!
//

Ok Ok

Poornima Saravana kumar said...

// Karthik said...
Chinna kavidaiya irundaalum narukkunu iruku!!!

//

Thanks..

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
70

//

me the 71

Divya said...

கவிதை ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு பூர்ணிமா:)))

Poornima Saravana kumar said...

// Divya said...
கவிதை ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு பூர்ணிமா:)))

//

வாங்க திவ்யா வாங்க.. நீங்க இந்த பக்கம் வந்ததில ரொம்ப மகிழ்ச்சி..

Poornima Saravana kumar said...

திவ்யாக்கு கவிதை பிடிச்சி இருக்கா? ரொம்ப சந்தோசம்.. அப்ப அப்போ இந்த பக்கம் உங்க தலைய காட்டிடு போகலாமே..

அருள் said...

இயல்பான அனுபவத்தை... அழகான வரியில் திரையாக சொல்லிய விதம் உங்கள் உணர்வுகளை போல் அழகு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கடைசியில் குழந்தையோட ஒப்பிட்டது சரிதானே.. அதுக்கும் என்ன செய்யரதுன்னு தெரியாது, அழும் சிரிக்கும்.. :)

ஆயில்யன் said...

//அழுவதும், சிரிப்பதும்
குழந்தைகளிடம்
தடுக்க முடியாதது போல்
வாடிக்கையாகிவிட்டது//

நான் என்னமோ எதோன்னு நினைச்சிக்கிட்டே படிச்சிக்கிட்டு வந்தேன் கடைசியில கலக்கலா முடிச்சிட்டீங்களே வெரிகுட்
:)

ஆயில்யன் said...

ஹய் மீ த 80

Poornima Saravana kumar said...

// அருள் said...
இயல்பான அனுபவத்தை... அழகான வரியில் திரையாக சொல்லிய விதம் உங்கள் உணர்வுகளை போல் அழகு.

//

Thank u arul

Poornima Saravana kumar said...

// முத்துலெட்சுமி-கயல்விழி said...
கடைசியில் குழந்தையோட ஒப்பிட்டது சரிதானே.. அதுக்கும் என்ன செய்யரதுன்னு தெரியாது, அழும் சிரிக்கும்.. :)

//

ஆமாங்க முத்துக்கா..

Poornima Saravana kumar said...

// ஆயில்யன் said...
//அழுவதும், சிரிப்பதும்
குழந்தைகளிடம்
தடுக்க முடியாதது போல்
வாடிக்கையாகிவிட்டது//

நான் என்னமோ எதோன்னு நினைச்சிக்கிட்டே படிச்சிக்கிட்டு வந்தேன் கடைசியில கலக்கலா முடிச்சிட்டீங்களே வெரிகுட்
:)

//

Thank you anna..

Poornima Saravana kumar said...

// ஆயில்யன் said...
ஹய் மீ த 80

//

oh ho aptya?

thamizhparavai said...

//\\அழுவதும், சிரிப்பதும்
குழந்தைகளிடம்
தடுக்க முடியாதது போல்
வாடிக்கையாகிவிட்டது..\\//
கவிதை நன்றாக இருக்கிறது..மேற்குறிப்பிட்ட வரிகள் இன்னும் அருமை...

கார்க்கிபவா said...

என்னங்க இது???? போற இடமெல்லாம் பொண்ணுங்க இப்படி கலக்கறாங்க.. ஆண் கவிஞர்களை காக்க உடனே ஏதாவ்து செஞ்சாகனும்.. இனிமேல உங்கள பாராட்டி பின்னூட்டம் போட மாட்டோம்ம்..

கவிதை எதுவுமே நல்லாயில்லா:)))))))))))

நட்புடன் ஜமால் said...

\\Blogger கார்க்கி said...

என்னங்க இது???? போற இடமெல்லாம் பொண்ணுங்க இப்படி கலக்கறாங்க.. ஆண் கவிஞர்களை காக்க உடனே ஏதாவ்து செஞ்சாகனும்.. இனிமேல உங்கள பாராட்டி பின்னூட்டம் போட மாட்டோம்ம்..

கவிதை எதுவுமே நல்லாயில்லா:)))))))))))\\

ஏன் இந்த கொலை வெறி

நட்புடன் ஜமால் said...

88

நட்புடன் ஜமால் said...

91

நட்புடன் ஜமால் said...

92

நட்புடன் ஜமால் said...

93

நட்புடன் ஜமால் said...

94

நட்புடன் ஜமால் said...

96

நட்புடன் ஜமால் said...

97

நட்புடன் ஜமால் said...

100 ஹம்மாடா

Poornima Saravana kumar said...

Hi jamal:)

Poornima Saravana kumar said...

// தமிழ்ப்பறவை said...
//\\அழுவதும், சிரிப்பதும்
குழந்தைகளிடம்
தடுக்க முடியாதது போல்
வாடிக்கையாகிவிட்டது..\\//
கவிதை நன்றாக இருக்கிறது..மேற்குறிப்பிட்ட வரிகள் இன்னும் அருமை...

//

ஓ! ரொம்ப நன்றீங்க தமிழ்ப்பறவை..

Poornima Saravana kumar said...

// கார்க்கி said...
என்னங்க இது???? போற இடமெல்லாம் பொண்ணுங்க இப்படி கலக்கறாங்க.. ஆண் கவிஞர்களை காக்க உடனே ஏதாவ்து செஞ்சாகனும்.. இனிமேல உங்கள பாராட்டி பின்னூட்டம் போட மாட்டோம்ம்..

கவிதை எதுவுமே நல்லாயில்லா:)))))))))))

//

வாங்க கார்க்கி வாங்க உங்களத்தான் கணோம்னு பார்த்துக்கிட்டு இருந்தோம்.

Poornima Saravana kumar said...

//அதிரை ஜமால் said...
\\Blogger கார்க்கி said...

என்னங்க இது???? போற இடமெல்லாம் பொண்ணுங்க இப்படி கலக்கறாங்க.. ஆண் கவிஞர்களை காக்க உடனே ஏதாவ்து செஞ்சாகனும்.. இனிமேல உங்கள பாராட்டி பின்னூட்டம் போட மாட்டோம்ம்..

கவிதை எதுவுமே நல்லாயில்லா:)))))))))))\\

ஏன் இந்த கொலை வெறி

//

:((((

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
100 ஹம்மாடா

//

சென்சுரி போட்டுட்டீங்களா ஜமால்.. நன்றீங்க:)

kanagu said...

romba nalla irundhudunga.. :)

Poornima Saravana kumar said...

// kanagu said...
romba nalla irundhudunga.. :)

//

romba nandringa:)

கோபிநாத் said...

கவிதை நல்லாயிருக்கு ;))

Poornima Saravana kumar said...

// கோபிநாத் said...
கவிதை நல்லாயிருக்கு ;))

//

Thank you gopi:)

Unknown said...

அருமையான வரிகள்.
கவிதை ரொம்ப அழகா இருக்குங்க

Poornima Saravana kumar said...

// palani said...
அருமையான வரிகள்.
கவிதை ரொம்ப அழகா இருக்குங்க

//

Thank u palani..

Karthik said...

Ungala TAG panniruken.. paarunga!!

தேவன் மாயம் said...

என்னங்க பூர்ணிமா... பின்ன்றீங்களே
சென்சுரியெல்லாம் போட்டு டென்டுல்கர் மாரி
ஆயிட்டீங்க!

Poornima Saravana kumar said...

Karthik said...
Ungala TAG panniruken.. paarunga!!

Grrrrrrrrrrrr

Poornima Saravana kumar said...

// thevanmayam said...
என்னங்க பூர்ணிமா... பின்ன்றீங்களே
சென்சுரியெல்லாம் போட்டு டென்டுல்கர் மாரி
ஆயிட்டீங்க!

//

me tendulkar?
Thank u
Thank u

அன்புடன் அருணா said...

என்னப்பா பூர்ணிமா பின்னுறீங்க???
அன்புடன் அருணா

Poornima Saravana kumar said...

// அன்புடன் அருணா said...
என்னப்பா பூர்ணிமா பின்னுறீங்க???
அன்புடன் அருணா

//

என்னத்தைங்க?

நட்புடன் ஜமால் said...

டெண்டுல்கர் ஆயிட்டீயளா.

இது அவருக்கு தெரியாதே???

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
டெண்டுல்கர் ஆயிட்டீயளா.

இது அவருக்கு தெரியாதே???

//
ம்ம் எல்லாம் தெரியும்..

priyamudanprabu said...

உன் ஒரு பார்வையில்
முன்னிரவிலிருந்து
சேர்த்து வைத்த
வார்த்தைகள் யாவும்
மழைத்துளியென உருண்டோடுவதும்
//////////

அழகோ அழகு

priyamudanprabu said...

முகப்பில் உள்ள படம் அருமை

நட்புடன் ஜமால் said...

\\Blogger PoornimaSaran said...

// அதிரை ஜமால் said...
டெண்டுல்கர் ஆயிட்டீயளா.

இது அவருக்கு தெரியாதே???

//
ம்ம் எல்லாம் தெரியும்..\\

நான் கேட்டது டெண்டுல்கருக்கு தெரியுமா

தமிழ் தோழி said...

பூர்ணி அக்கா கவிதை சூப்பர்.
அசத்திட்டேள்! எனக்கு ரொம்ப பிடுச்சுஇருக்கு. இதான் கவிதை.

Poornima Saravana kumar said...

// பிரபு said...
உன் ஒரு பார்வையில்
முன்னிரவிலிருந்து
சேர்த்து வைத்த
வார்த்தைகள் யாவும்
மழைத்துளியென உருண்டோடுவதும்
//////////

அழகோ அழகு

//

முதல் வருகைக்கு நன்றி:)

Poornima Saravana kumar said...

// பிரபு said...
முகப்பில் உள்ள படம் அருமை

//

oh!

Poornima Saravana kumar said...

//
அதிரை ஜமால் said...
\\Blogger PoornimaSaran said...

// அதிரை ஜமால் said...
டெண்டுல்கர் ஆயிட்டீயளா.

இது அவருக்கு தெரியாதே???

//
ம்ம் எல்லாம் தெரியும்..\\

நான் கேட்டது டெண்டுல்கருக்கு தெரியுமா

//

அட, அதைத் தாங்க நானும் சொன்னேன்..

Poornima Saravana kumar said...

// தமிழ் தோழி said...
பூர்ணி அக்கா கவிதை சூப்பர்.
அசத்திட்டேள்! எனக்கு ரொம்ப பிடுச்சுஇருக்கு. இதான் கவிதை.

//

எனக்கு தெரியும் எப்படியும் தமிழ்க்கு பிடிக்கும்னு!

Poornima Saravana kumar said...

தமிழ் உங்க அடுத்த போஸ்ட் எப்போ?

gils said...

kavithai gummus..display pic atha vida gummu :))

Poornima Saravana kumar said...

// gils said...
kavithai gummus..display pic atha vida gummu :))

//

nandringo!!!

Poornima Saravana kumar said...

gils

அப்படினா என்னங்கோ?

நட்புடன் ஜமால் said...

\\Blogger PoornimaSaran said...

//
அதிரை ஜமால் said...
\\Blogger PoornimaSaran said...

// அதிரை ஜமால் said...
டெண்டுல்கர் ஆயிட்டீயளா.

இது அவருக்கு தெரியாதே???

//
ம்ம் எல்லாம் தெரியும்..\\

நான் கேட்டது டெண்டுல்கருக்கு தெரியுமா

//

அட, அதைத் தாங்க நானும் சொன்னேன்..\\

சொல்லவேயில்லை - அவருக்கெல்லாம் உங்கள தெரியுமுன்னு ...

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...

சொல்லவேயில்லை - அவருக்கெல்லாம் உங்கள தெரியுமுன்னு ...
//

oooppsss
மன்னுச்சுக்கோங்கோ...
சொல்ல மறந்ததர்க்கு..

நட்புடன் ஜமால் said...

\\Blogger PoornimaSaran said...

// அதிரை ஜமால் said...

சொல்லவேயில்லை - அவருக்கெல்லாம் உங்கள தெரியுமுன்னு ...
//

oooppsss
மன்னுச்சுக்கோங்கோ...
சொல்ல மறந்ததர்க்கு..\\

ithuthaanga K.K

Poornima Saravana kumar said...

தெரிஞ்சுபோச்சா :)

http://urupudaathathu.blogspot.com/ said...

அருமையான வரிகள்..
கலக்கல்..

http://urupudaathathu.blogspot.com/ said...

//கால்கள் இரண்டும்
பின்னோக்கி செல்வதும்,///

ரொம்ப அனுபவமோ??
சும்மா தமாசுக்கு கேட்டேன்..பாஞ்சுடாதீங்க ,...


கவித்துவமான வரிகள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

அழுவதும், சிரிப்பதும்
குழந்தைகளிடம்
தடுக்க முடியாதது போல்
வாடிக்கையாகிவிட்டது..

ரொம்ப நல்லாருக்கு,

தாரணி பிரியா said...

பூர்ணி அருமையான வரிகள்.
கவிதை ரொம்ப அழகா இருக்குங்க
படம் சூப்பரா இருக்குங்க

logu.. said...

உன் ஒரு பார்வையில்
முன்னிரவிலிருந்து
சேர்த்து வைத்த
வார்த்தைகள் யாவும்
மழைத்துளியென உருண்டோடுவதும்

Nallarukkunga..

Unknown said...

கவிதை மற்றும் தளம் அழகு :))

Poornima Saravana kumar said...

// உருப்புடாதது_அணிமா said...
அருமையான வரிகள்..
கலக்கல்..

//

Nandringo..
meendum varuga..

Poornima Saravana kumar said...

// உருப்புடாதது_அணிமா said...
//கால்கள் இரண்டும்
பின்னோக்கி செல்வதும்,///

ரொம்ப அனுபவமோ??
சும்மா தமாசுக்கு கேட்டேன்..பாஞ்சுடாதீங்க ,...


கவித்துவமான வரிகள்

//

He he:)

Poornima Saravana kumar said...

// அமிர்தவர்ஷினி அம்மா said...
அழுவதும், சிரிப்பதும்
குழந்தைகளிடம்
தடுக்க முடியாதது போல்
வாடிக்கையாகிவிட்டது..

ரொம்ப நல்லாருக்கு,

//

வாங்க அமித்து அம்மா:)

Poornima Saravana kumar said...

// தாரணி பிரியா said...
பூர்ணி அருமையான வரிகள்.
கவிதை ரொம்ப அழகா இருக்குங்க
படம் சூப்பரா இருக்குங்க

//

வாங்க பிரியா உங்க பிஸீ எப்படி போகுது?

Poornima Saravana kumar said...

// Chuttiarun said... //

:)

Poornima Saravana kumar said...

// ஸ்ரீமதி said...
கவிதை மற்றும் தளம் அழகு :))

//

அப்பாடா!! ஒரு வழியா ஸ்ரீ வந்தாச்சு :)

Poornima Saravana kumar said...

// logu.. said...
உன் ஒரு பார்வையில்
முன்னிரவிலிருந்து
சேர்த்து வைத்த
வார்த்தைகள் யாவும்
மழைத்துளியென உருண்டோடுவதும்

Nallarukkunga..

//

nandringo

Unknown said...

//PoornimaSaran said...
// ஸ்ரீமதி said...
கவிதை மற்றும் தளம் அழகு :))

//

அப்பாடா!! ஒரு வழியா ஸ்ரீ வந்தாச்சு :)//

நான் ஏற்கனவே வந்திருக்கேன்.. பின்னூட்டமும் போட்டதா ஞாபகம்.. :)))

Poornima Saravana kumar said...

// ஸ்ரீமதி said...
//PoornimaSaran said...
// ஸ்ரீமதி said...
கவிதை மற்றும் தளம் அழகு :))

//

அப்பாடா!! ஒரு வழியா ஸ்ரீ வந்தாச்சு :)//

நான் ஏற்கனவே வந்திருக்கேன்.. பின்னூட்டமும் போட்டதா ஞாபகம்.. :)))

//

வந்தீங்க அப்புறம் மறந்துட்டிங்க:)

Anonymous said...

152 வதா நான் வந்து, கமெண்ட் போடணும்... சரி என்ன போடலாம் யோசனை பண்ணி மண்டை காஞ்சதான் மிச்சம்...ஏன்னா.. இதுக்கு முன்னாடியே எல்லாரும் பிச்சு, பிச்சு பின்னூட்டம் போட்டுங்களே...
இதுக்குதான் ஒழுங்கா எல்லா வலைப்பூக்களையும் தினமும் வலம் வரணும்...

சரி.. சரி கோபப்பட வேண்டாம்.. நானும் கொஞ்சம் பின்னூட்டம் போடறேன்...

தொடரும்...

Anonymous said...

//உன் நிலா முகம்
பார்க்க நிற்கையில்
தூரத்தில் வந்துகொண்டிருக்கும்
உன் வாசம்
என் நாசியில் நுழைந்து
பூரணமாய் உணர்வதர்க்குள்
நீ என்னை கடந்து போவதும் //

அவ்வள்வு வேகமாகவா போவாங்க...
மின்னல் வாம்மா அப்படின்னு சொல்றமாதிரி...

இல்ல நிற்க ஆள் அவ்வளவு மந்தமா..

நல்ல கற்பனை.. வாழ்க..

Anonymous said...

// அழுவதும், சிரிப்பதும்
குழந்தைகளிடம்
தடுக்க முடியாதது போல்
வாடிக்கையாகிவிட்டது.. //

நமக்கிலாத சுதந்திரம்.. குழைந்தைகளுக்கு உள்ள சுதந்திரம் அதுதானுங்கோ..

Anonymous said...

உரும்ப்பிடாது அணிமா அவர்கள், தமிலிழில் இந்த வலைப்பதிவை இட்டுள்ளார். அதை பார்த்துதான் இங்கு வந்தேன்... நன்றி உருப்பிடாதது அணிமா ...

Poornima Saravana kumar said...

// இராகவன், நைஜிரியா said...
152 வதா நான் வந்து, கமெண்ட் போடணும்... சரி என்ன போடலாம் யோசனை பண்ணி மண்டை காஞ்சதான் மிச்சம்...ஏன்னா.. இதுக்கு முன்னாடியே எல்லாரும் பிச்சு, பிச்சு பின்னூட்டம் போட்டுங்களே...
இதுக்குதான் ஒழுங்கா எல்லா வலைப்பூக்களையும் தினமும் வலம் வரணும்...

சரி.. சரி கோபப்பட வேண்டாம்.. நானும் கொஞ்சம் பின்னூட்டம் போடறேன்...

தொடரும்...

//

இதுக்குதான் ஒழுங்கா எல்லா வலைப்பூக்களையும் தினமும் வலம் வரணும்னு சொல்லறது..

Poornima Saravana kumar said...

// இராகவன், நைஜிரியா said...
சரி.. சரி கோபப்பட வேண்டாம்.. நானும் கொஞ்சம் பின்னூட்டம் போடறேன்...
//

ஹிஹி ஹிஹி..

Poornima Saravana kumar said...

// இராகவன், நைஜிரியா said...
//உன் நிலா முகம்
பார்க்க நிற்கையில்
தூரத்தில் வந்துகொண்டிருக்கும்
உன் வாசம்
என் நாசியில் நுழைந்து
பூரணமாய் உணர்வதர்க்குள்
நீ என்னை கடந்து போவதும் //

அவ்வள்வு வேகமாகவா போவாங்க...
மின்னல் வாம்மா அப்படின்னு சொல்றமாதிரி...

இல்ல நிற்க ஆள் அவ்வளவு மந்தமா..

நல்ல கற்பனை.. வாழ்க..

//

ஒருவேளை அவுங்க மின்னலோட கஷினா இருப்பங்களோ!!!!

Poornima Saravana kumar said...

// இராகவன், நைஜிரியா said...
// அழுவதும், சிரிப்பதும்
குழந்தைகளிடம்
தடுக்க முடியாதது போல்
வாடிக்கையாகிவிட்டது.. //

நமக்கிலாத சுதந்திரம்.. குழைந்தைகளுக்கு உள்ள சுதந்திரம் அதுதானுங்கோ..

//

ஆமாங்கோ!!

Poornima Saravana kumar said...

// இராகவன், நைஜிரியா said...
உரும்ப்பிடாது அணிமா அவர்கள், தமிலிழில் இந்த வலைப்பதிவை இட்டுள்ளார். அதை பார்த்துதான் இங்கு வந்தேன்... நன்றி உருப்பிடாதது அணிமா ...

//
உரும்ப்பிடாது அணிமா
அவர்களுக்கு மிக்க நன்றி..
இராகவன், நைஜிரியா அவர்களின் வருகைக்கும் நன்றி:))