அனைவருடனும்
நன்றாய்ப் பழகு..
தீயவர்கள் எனத் தெரிந்தால்
தூர விலகு!
இன்றைய ஆசிர்வாதங்கள்
-
#1
"உலகம் ‘பொருந்திப் போ’ என்கிறது.
பிரபஞ்சம் ‘தனித்து விளங்கு’ என்கிறது."
#2
"உங்கள் வாக்குறுதி
யாரோ ஒருவரின் நம்பிக்கை.
வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள...
2 days ago
32 கருத்துக்கள்:
அனைவருடனும்
நன்றாய்ப் பழகு..
தீயவர்கள் எனத் தெரிந்தால்
தூர விலகு!
நாம் ஏன் விலக வேண்டும்?
தூர ''விலக்குவோம்''
அட டெம்ப்ளேட் மாற்றியாச்சா. நல்ல தத்துவம் தான்.
தீயவர்களையும் திருத்த முயற்சி செய்யக் கூடாதா?
//ஜீவன் said...
அனைவருடனும்
நன்றாய்ப் பழகு..
தீயவர்கள் எனத் தெரிந்தால்
தூர விலகு!
நாம் ஏன் விலக வேண்டும்?
தூர ''விலக்குவோம்''
//
இப்படியும் சொல்லலாம் ஜீவன் ..
//விஜய் said...
அட டெம்ப்ளேட் மாற்றியாச்சா.//
ம்ம் எப்படி இருக்குனு சொல்லலையே?
//நல்ல தத்துவம் தான்.//
நன்றி
உண்மை தாங்க ..
//வால்பையன் said...
தீயவர்களையும் திருத்த முயற்சி செய்யக் கூடாதா?
//
வாங்க வால்.. இடக்கு, மடக்கா ஏதேனும் கேக்காம இருக்க மாட்டீங்களே!!
உண்மைத்துவப்படி,
நீங்க அதை மேலோட்டமாகப் படிக்காமல் அதர்க்குள் இருக்கும் பொருளைப் புருஞ்சுக்கணும்.
//அனைவருடனும்
நன்றாய்ப் பழகு..//
என்றால்,
யாரையுமே நாம பார்த்தவுடனே நல்லவங்க, கெட்டவங்கனு தெருஞ்சுக்க முடியாது.. அவங்க கூட நன்றாக பேசிப் பழகும் பொழுது நல்லவர்கள் எனத் தெரிந்தால் நண்பனாக ஏற்றுக்கொள்.. இது தான் உள் அர்த்தம்..
//தீயவர்கள் எனத் தெரிந்தால்
தூர விலகு!
//
என்றால்,
தீயவர்கள் (கெட்ட எண்ணம் உடையவர்கள்) என்பது உங்களுக்கு தெரிந்தது எனில் அவர்களையும் உன்னைப் போல் மாற்று நீ நல்லவன் என்றால். முடியாத சூழ்நிலையில் அவர்களை உன்னிடமிருந்து விலக்கு அல்லது நீ விலகு..
வால் இப்போ புரிந்ததா??
//அருள் said...
உண்மை தாங்க ..
//
சரியா சொன்னீங்க அருள்..
வருகைக்கு நன்றி..
ஹ்ம்ம் உண்மை தான்...
//நாணல் said...
ஹ்ம்ம் உண்மை தான்...
//
வாங்க நாணல்.. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..
நீங்கள் பழகுவதற்கு முன் நல்லவராக இருந்தவர் உங்கள் பழக்கத்திற்கு பிறகு தீயவராக மாறியிருந்தால் என்ன செய்வது!
நண்பர்களை கடைசிவரை நல்லவராகவே வைத்துகொள்ள கத்துக்கொண்டால், விலகவேண்டிய அவசியம் இருக்காது!
கவிதை நல்லாயிருக்கு
கருத்தில் பிழையிருக்கிறது!!
//உண்மைத்துவப்படி,
நீங்க அதை மேலோட்டமாகப் படிக்காமல் அதர்க்குள் இருக்கும் பொருளைப் புருஞ்சுக்கணும்.
//அனைவருடனும்
நன்றாய்ப் பழகு..//
என்றால்,
யாரையுமே நாம பார்த்தவுடனே நல்லவங்க, கெட்டவங்கனு தெருஞ்சுக்க முடியாது.. அவங்க கூட நன்றாக பேசிப் பழகும் பொழுது நல்லவர்கள் எனத் தெரிந்தால் நண்பனாக ஏற்றுக்கொள்.. இது தான் உள் அர்த்தம்..
//தீயவர்கள் எனத் தெரிந்தால்
தூர விலகு!
//
என்றால்,
தீயவர்கள் (கெட்ட எண்ணம் உடையவர்கள்) என்பது உங்களுக்கு தெரிந்தது எனில் அவர்களையும் உன்னைப் போல் மாற்று நீ நல்லவன் என்றால். முடியாத சூழ்நிலையில் அவர்களை உன்னிடமிருந்து விலக்கு அல்லது நீ விலகு..//
நல்ல கருத்துக்கள் இன்னும் நிறைய சொல்லுங்க...
//புதியவன் said...

நன்றி புதியவன்..
கட்டாயம் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்..
//பிரியமுடன்... said...
நீங்கள் பழகுவதற்கு முன் நல்லவராக இருந்தவர் உங்கள் பழக்கத்திற்கு பிறகு தீயவராக மாறியிருந்தால் என்ன செய்வது!//
பின்னூட்டத்தை சரியாக படிதிங்களா? ஓகே மறுபடியும் சொல்கிறேன்..
தீயவர்கள் (கெட்ட எண்ணம் உடையவர்கள்) என்பது உங்களுக்கு தெரிந்தது எனில் அவர்களையும் உன்னைப் போல் மாற்று நீ நல்லவன் என்றால்... முடியாத சூழ்நிலையில் அவர்களை உன்னிடமிருந்து விலக்கு அல்லது நீ விலகு..
" உன் நண்பனைப் பற்றிச் சொல் உன்னைப் பற்றி நான் கூறுகிறேன் ".. இதோட அர்த்தமும் கிட்ட தட்ட அந்த மாதிரி தான்.. அவன், தீயவனா ? நல்லவனா? அவனைப் போல் தான் நீ..
நீ, தீயவனா ? நல்லவனா? உன்னைப் போல் தான் அவன்..
// நண்பர்களை கடைசிவரை நல்லவராகவே வைத்துகொள்ள கத்துக்கொண்டால், விலகவேண்டிய அவசியம் இருக்காது!//
நண்பனை நல்லவனாக வைத்துக்கொள்ள, நாம் நல்லவர்களாக இருந்தால் மட்டும் போது.
//கவிதை நல்லாயிருக்கு//
நன்றீங்க..
கருத்தில் பிழையிருக்கிறது!!//
எப்டி சொல்லரீங்கனு புரியலை? விளக்கவும்..
உண்மை உண்மை :)
வலைப்பூ வடிவமும் பின்னூட்ட பெட்டியும் அருமையா இருக்கு
Template ரொம்ப அழகா இருக்கு
\\அனைவருடனும்
நன்றாய்ப் பழகு..
தீயவர்கள் எனத் தெரிந்தால்
தூர விலகு!\\
துஷ்டனை கண்டால் தூர விலகு
(பழகியபின்தான் துஷ்டன் என அறிகிறோம்)
இப்படித்தான் எனக்கு தோன்றியது உங்கள் பதிவை படித்தபின்
//பிரேம்குமார் said...
உண்மை உண்மை :)
//
ஆமாங்க..
//பிரேம்குமார் said...
வலைப்பூ வடிவமும் பின்னூட்ட பெட்டியும் அருமையா இருக்கு
//
Thank you Premkumar..
//அதிரை ஜமால் said...
Template ரொம்ப அழகா இருக்கு
//
Thank u jamal
// அதிரை ஜமால் said...
துஷ்டனை கண்டால் தூர விலகு
(பழகியபின்தான் துஷ்டன் என அறிகிறோம்)
//
சரியா சொன்னீங்க ஜ்யாமால்.. மீண்டும் வருகைக்கு நன்றி....
என்ன புதிய ஆத்திச்சூடியா
உடன்பட வேண்டிய கருத்து
நீங்கள் சொல்வது அத்தனையும் உன்மை தான்.
ஹீரோ சந்தர்ப்பவசமா கெட்டு பொயிட்டான்.
அவனை கல்யாணம் பண்ணி திருத்துரதுதானே நம்ம தமிழ் சினிமா பண்பாடு
//அமிர்தவர்ஷினி அம்மா said...
என்ன புதிய ஆத்திச்சூடியா
உடன்பட வேண்டிய கருத்து
//
வாங்க அமிர்தவர்ஷினி அம்மா.. வருகைக்கு நன்றி.
//தமிழ் தோழி said...
நீங்கள் சொல்வது அத்தனையும் உன்மை தான்.
//
ஆமாங்க தமிழ்..
//thevanmayam said...
ஹீரோ சந்தர்ப்பவசமா கெட்டு பொயிட்டான்.
அவனை கல்யாணம் பண்ணி திருத்துரதுதானே நம்ம தமிழ் சினிமா பண்பாடு
//
ஆஹா :))
எப்படிங்க இப்படில்லாம் யோசிக்கிறீங்க! உங்களுக்கு எதிர் பதிவு போடலாம்னு நினைக்கிறேன்.
// கபீஷ் said...
எப்படிங்க இப்படில்லாம் யோசிக்கிறீங்க! உங்களுக்கு எதிர் பதிவு போடலாம்னு நினைக்கிறேன்.
//
ஆஹா போட்டிக்கு ஆள் வந்தாசா? வாங்க வாங்க..
Post a Comment