Nov 20, 2008

உயிரோடு மாய்கிறேன்..























யாரோ உலுக்குவதை உணர்ந்து,
நிமிர்கையில் தான் தெரிந்தது
என்னைச் சுற்றி
என் வீட்டினர் நிற்பது..

"என்னவாயிற்று உனக்கு?"
தந்தையின் கேள்வி,
"ஒரு வேளை செவிடாயிட்டியோ?"
தங்கையின் நக்கல்,
"உடம்பு ஏதும் சரியில்லையா?"
பயந்த முகத்துடன்
அன்னையின் பாசம்..

பாவம்!
என்னைச் சுற்றி நிற்கும்
இவர்களுக்கு எப்படி தெரியும்
அவள் என்னை நிராகரித்து,
நான் உயிரோடு மாய்க்கப்பட்டிருக்கிறேன் என்பது!!

56 கருத்துக்கள்:

Unknown said...

:))

தமிழ் அமுதன் said...

அவள் என்னை நிராகரித்து,
நான் உயிரோடு மாய்க்கப்பட்டிருக்கிறேன் என்பது!!


அவளா? அவனா ?


இதான் அந்த இடி செய்தியா?

இல்ல இதுவும் ஒரு இடிசெய்தியா ?

Vijay said...

அது ஏன் எப்போதும் ஆண்களே காதல் தோல்வியில் கவிதை எழுதுவது போல் வர்ணிக்கிறார்கள். பெண்களுக்குக் காதல் தோல்வி ஏற்படுவதில்லையோ? கவிதை அருமை!

காண்டீபன் said...

//என்னைச் சுற்றி நிற்கும்
இவர்களுக்கு எப்படி தெரியும்
அவள் என்னை நிராகரித்து,
நான் உயிரோடு மாய்க்கப்பட்டிருக்கிறேன் என்பது!! //

நல்ல வரிகள். கவிதை அருமை.

நட்புடன் ஜமால் said...

//பாவம்!
என்னைச் சுற்றி நிற்கும்
இவர்களுக்கு எப்படி தெரியும்
அவள் என்னை நிராகரித்து,
நான் உயிரோடு மாய்க்கப்பட்டிருக்கிறேன் என்பது!!
//

ஓஹ்! இடி செய்தி இதுதானா.

அனுபவபட்டவர்களுக்கு இது பெறும் வலி.

அருள் said...

போகட்டும் பாஸ்..
ஆனா ஒன்னு...
நல்ல எழுது நடை...

Poornima Saravana kumar said...

// ஸ்ரீமதி said...
:))//

என்னங்க ஸ்ரீ ஒரே சிரிப்பா இருக்குது..

Poornima Saravana kumar said...

// ஜீவன் said...
அவள் என்னை நிராகரித்து,
நான் உயிரோடு மாய்க்கப்பட்டிருக்கிறேன் என்பது!!


அவளா? அவனா ?


இதான் அந்த இடி செய்தியா?

இல்ல இதுவும் ஒரு இடிசெய்தியா ?//

எப்படிங்க ஜீவன் கண்டுபிடிச்சிங்க?

Poornima Saravana kumar said...

// விஜய் said...
அது ஏன் எப்போதும் ஆண்களே காதல் தோல்வியில் கவிதை எழுதுவது போல் வர்ணிக்கிறார்கள். பெண்களுக்குக் காதல் தோல்வி ஏற்படுவதில்லையோ? கவிதை அருமை!//

இதற்க்கு முந்தைய பதிவை படிக்கலையா நீங்க?

Poornima Saravana kumar said...

// காண்டீபன் said...
//என்னைச் சுற்றி நிற்கும்
இவர்களுக்கு எப்படி தெரியும்
அவள் என்னை நிராகரித்து,
நான் உயிரோடு மாய்க்கப்பட்டிருக்கிறேன் என்பது!! //

நல்ல வரிகள். கவிதை அருமை.//

காண்டீபனுக்கு என் நன்றி..

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
//பாவம்!
என்னைச் சுற்றி நிற்கும்
இவர்களுக்கு எப்படி தெரியும்
அவள் என்னை நிராகரித்து,
நான் உயிரோடு மாய்க்கப்பட்டிருக்கிறேன் என்பது!!
//

ஓஹ்! இடி செய்தி இதுதானா.

அனுபவபட்டவர்களுக்கு இது பெறும் வலி.//

ஆம் நண்பரே! இதுவும் ஒரு இடி செய்தி தான்..

Poornima Saravana kumar said...

// அருள் said...
போகட்டும் பாஸ்..
ஆனா ஒன்னு...
நல்ல எழுது நடை...//

முதல் வருகைக்கு நன்றி..

Sanjai Gandhi said...

//பாவம்!
என்னைச் சுற்றி நிற்கும்
இவர்களுக்கு எப்படி தெரியும்
அவள் என்னை நிராகரித்து,
நான் உயிரோடு மாய்க்கப்பட்டிருக்கிறேன் என்பது!!//

அவங்களா பார்த்தா பாவமா இருக்குல்ல.. அப்போ சொல்லிட வேண்டியது தானே.. :)

Sanjai Gandhi said...

கவிதை இண்டரஸ்டிங்கா தான் இருக்கு.. :)

Anonymous said...

//பாவம்!
என்னைச் சுற்றி நிற்கும்
இவர்களுக்கு எப்படி தெரியும்
அவள் என்னை நிராகரித்து,
நான் உயிரோடு மாய்க்கப்பட்டிருக்கிறேன் என்பது!!//
very painfull line. nice.

Poornima Saravana kumar said...

// பொடியன்-|-SanJai said...
கவிதை இண்டரஸ்டிங்கா தான் இருக்கு.. :)//

Thank you Sanjai..

Poornima Saravana kumar said...

// banu said...
//பாவம்!
என்னைச் சுற்றி நிற்கும்
இவர்களுக்கு எப்படி தெரியும்
அவள் என்னை நிராகரித்து,
நான் உயிரோடு மாய்க்கப்பட்டிருக்கிறேன் என்பது!!//
very painfull line. nice.//

Thank you so much Banu.. thanks for ur coming..

Poornima Saravana kumar said...

// பொடியன்-|-SanJai said...
//பாவம்!
என்னைச் சுற்றி நிற்கும்
இவர்களுக்கு எப்படி தெரியும்
அவள் என்னை நிராகரித்து,
நான் உயிரோடு மாய்க்கப்பட்டிருக்கிறேன் என்பது!!//

அவங்களா பார்த்தா பாவமா இருக்குல்ல.. அப்போ சொல்லிட வேண்டியது தானே.. :)//

என்ன சொல்லலாம்னு நீங்களே சொல்லுங்க..

Anonymous said...

//என்னைச் சுற்றி நிற்கும்
இவர்களுக்கு எப்படி தெரியும்
அவள் என்னை நிராகரித்து,
நான் உயிரோடு மாய்க்கப்பட்டிருக்கிறேன் என்பது!! //

நல்ல வரிகள். கவிதை அருமை.

Poornima Saravana kumar said...

// ammu said...
//என்னைச் சுற்றி நிற்கும்
இவர்களுக்கு எப்படி தெரியும்
அவள் என்னை நிராகரித்து,
நான் உயிரோடு மாய்க்கப்பட்டிருக்கிறேன் என்பது!! //

நல்ல வரிகள். கவிதை அருமை.//

Thank you ammu..

thamizhparavai said...

கவிதை ஓ.கே...

Poornima Saravana kumar said...

// தமிழ்ப்பறவை said...
கவிதை ஓ.கே...//

தமிழ்ப்பறவையின் வருகைக்கு நன்றி..

Anonymous said...

வாவ்...பிரியமானவர்களின் நிராகரிப்பு கூட மரணத்திற்கு சமம் என்று ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க :-) கவிதையை பாராட்டுவதா அல்லது பிரிவை கண்டு நோவதா புரியவில்லை :-(

புதியவன் said...

//இவர்களுக்கு எப்படி தெரியும்
அவள் என்னை நிராகரித்து,
நான் உயிரோடு மாய்க்கப்பட்டிருக்கிறேன் என்பது!!//

அருமையான வரிகள். நிராகரிப்பின் வலியை அழகாக சொல்லி இருக்கிறீங்க. ஒரு வழியா இடி செய்தியை இறக்கி வைத்து விட்டீங்க போல...?

Karthik said...

Starting la nalla thaan irundichi.. finishing la oru mistake....

அவள் என்னை நிராகரித்து,

avala avana?????

Poornima Saravana kumar said...

// இனியவள் புனிதா said...
வாவ்...பிரியமானவர்களின் நிராகரிப்பு கூட மரணத்திற்கு சமம் என்று ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க //

அது உண்மை தான் இல்லையா?
நன்றி புனிதா

Poornima Saravana kumar said...

// புதியவன் said...
//இவர்களுக்கு எப்படி தெரியும்
அவள் என்னை நிராகரித்து,
நான் உயிரோடு மாய்க்கப்பட்டிருக்கிறேன் என்பது!!//

அருமையான வரிகள். நிராகரிப்பின் வலியை அழகாக சொல்லி இருக்கிறீங்க. ஒரு வழியா இடி செய்தியை இறக்கி வைத்து விட்டீங்க போல...?//

அப்பாடா ஒரு வழியா இடி செய்தியை இறக்கியாச்சு!!

Poornima Saravana kumar said...

// Karthik said...
Starting la nalla thaan irundichi.. finishing la oru mistake....

அவள் என்னை நிராகரித்து,

avala avana?????//

என்ன மிஸ்டேக்?
ஒரு ஆணுடைய வ்யூலிருந்து எழுதி இருக்கேன்.. இது உங்களுக்கு கடைசி 2 வரிகளை படிக்கும் பொழுதே புரிந்திருக்கணுமே!!
Thanks for your comment karthik..

நாணல் said...

நல்ல கவிதை.... இன்னும் நிறைய எழுதுங்கள்...

Poornima Saravana kumar said...

// நாணல் said...
நல்ல கவிதை.... இன்னும் நிறைய எழுதுங்கள்...//


ரொம்ப நன்றி நாணல்..

Ravishna said...

முடியவில்லை பூர்ணிமா சரண் முடியவில்லை.ஏன் இப்படி கொடுமை

ச.பிரேம்குமார் said...

என்னங்க?? இதுவும் சோகமா இருக்கு :(

ப்ரதீபா said...

கவிதை மிகவும் அருமை:)

Poornima Saravana kumar said...

// Ravishna said...
முடியவில்லை பூர்ணிமா சரண் முடியவில்லை.ஏன் இப்படி கொடுமை//

என்ன ஆச்சு ரவிஷ்னா :(

Poornima Saravana kumar said...

// பிரேம்குமார் said...
என்னங்க?? இதுவும் சோகமா இருக்கு :(//

ஆமாங்க பிரேம் இப்படி ஆயிடுச்சே..

Poornima Saravana kumar said...

// ப்ரதீபா said...
கவிதை மிகவும் அருமை:)
//
நன்றி ப்ரதீபா..

Karthik said...

சூப்பர்ப் கவிதை.

தேவன் மாயம் said...

நான் வலைக்கு புதியவன்
என் வலைக்கு அனைவரையும்
வரவேற்கிறேன்.
உங்கள் கருத்துக்களையும்
தெரிவிக்கவும்!
தேவா.
Thevanmayam.blogspot.com.

Poornima Saravana kumar said...

// Karthik said...
சூப்பர்ப் கவிதை//

Thank you karthik..

Poornima Saravana kumar said...

@ thevanmayam

வாங்க தேவா..

தேவன் மாயம் said...

I just got a problem in my computer
and wrote my blog in Ekalappai! But some of you read it, some of you couldnot. I will try with NHM writer!
Deva.

தேவன் மாயம் said...

"அவள் அன்று வரவில்லை
நான் இறந்து போயிருந்தேன்"
யென்ற புகழ் பெற்ற வரிகளை
உங்கள் கவிதை ஞாபகப்படுத்துகிறது
தேவா.

Poornima Saravana kumar said...

//
thevanmayam said..

"அவள் அன்று வரவில்லை
நான் இறந்து போயிருந்தேன்"
யென்ற புகழ் பெற்ற வரிகளை
உங்கள் கவிதை ஞாபகப்படுத்துகிறது
தேவா.
//

Thank u deva..

Poornima Saravana kumar said...

ஸிஸ்டம் சரி ஆயிடுச்சாங்க
Mr.Deva

Poornima Saravana kumar said...

//புதுகை.அப்துல்லா said...
:)

//

நீங்களும் ஸ்ரீமதி கூட சேர்ந்துட்டீங்களா?
:):)

Revathyrkrishnan said...

காதலின் வலியும் உற்றாரின் நேசமும் வெளிப்படுத்திய விதம் அருமை. அழகிய கவிதை பூர்ணிமாசரண். உங்க பேர் நல்லாருக்குங்க...

Poornima Saravana kumar said...

//reena said...
காதலின் வலியும் உற்றாரின் நேசமும் வெளிப்படுத்திய விதம் அருமை. அழகிய கவிதை//

Thank you Reena..

Poornima Saravana kumar said...

//பூர்ணிமாசரண் உங்க பேர் நல்லாருக்குங்க...//

ரொம்ப நன்றீங்க ரீனா.. உங்க பெயர் கூட சூப்பரா இருக்குங்க..

நட்புடன் ஜமால் said...

\\இவர்களுக்கு எப்படி தெரியும்
அவள் என்னை நிராகரித்து,
நான் உயிரோடு மாய்க்கப்பட்டிருக்கிறேன் என்பது!!\\

மீண்டும் இன்று படித்தேன்.

மீண்டும் வலித்தது

Poornima Saravana kumar said...

//அதிரை ஜமால் said...
\\இவர்களுக்கு எப்படி தெரியும்
அவள் என்னை நிராகரித்து,
நான் உயிரோடு மாய்க்கப்பட்டிருக்கிறேன் என்பது!!\\

மீண்டும் இன்று படித்தேன்.

மீண்டும் வலித்தது

//

மீண்டும் வலித்தது..

அழகா சொல்லி இருக்கீங்க
நன்றி மீண்டும் படித்ததற்கு

அமிர்தவர்ஷினி அம்மா said...

நான் உயிரோடு மாய்க்கப்பட்டிருக்கிறேன் என்பது//

அழகான வார்த்தை ப்ரயோகம்

Poornima Saravana kumar said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
நான் உயிரோடு மாய்க்கப்பட்டிருக்கிறேன் என்பது//

அழகான வார்த்தை ப்ரயோகம்

//

Thank u amithu amma..

Sateesh said...

மொக்க போட்டுட்டு கவிதைனு சொல்லாதிங்க 111 :)

priyamudanprabu said...

பாவம்!
என்னைச் சுற்றி நிற்கும்
இவர்களுக்கு எப்படி தெரியும்
அவள் என்னை நிராகரித்து,
நான் உயிரோடு மாய்க்கப்பட்டிருக்கிறேன் என்பது!!
//////

ம்ம்ம்ம்ம்
அய்யோ பாஆஆஆவம்

Poornima Saravana kumar said...

// இத்யாதி said...
மொக்க போட்டுட்டு கவிதைனு சொல்லாதிங்க 111 :)

//
ஆஹா கண்டுபிடிச்சிட்டீங்களா!

Poornima Saravana kumar said...

// பிரபு said...
பாவம்!
என்னைச் சுற்றி நிற்கும்
இவர்களுக்கு எப்படி தெரியும்
அவள் என்னை நிராகரித்து,
நான் உயிரோடு மாய்க்கப்பட்டிருக்கிறேன் என்பது!!
//////

ம்ம்ம்ம்ம்
அய்யோ பாஆஆஆவம்

//

imm