1) பொங்கலுக்கு கலைஞர் பொங்கல் செய்யும் பொருட்களை தருகிறார் அப்போ தீபாவளிக்கு தீபாவளி செய்யும் பொருட்களைத் தருவாரா?
2) பொங்கலுக்கு முந்தைய நாள் பழையதை எரிக்கனும் அப்படீனா பொங்கலுக்கு அடுத்த நாள் புதியதை எரிக்கனுமா?
3) தீபாவளி முடிந்து நிலாவுக்கு ராக்கெட் அனுப்பினாங்க அப்படீனா பொங்கல் முடிந்த பின் நிலாவில் பொங்கல் வைப்பார்களா?
4) தை ஒன்று பொங்கல் அன்று தமிழ் புத்தாண்டுனு கலைஞர் சொல்லிட்டார் அப்போ ஆங்கிலப் புத்தாண்ட எப்போ ஆகஸ்ட்டுக்கு மாத்துவார்?
5) தீபாவளி அன்று பொங்கல் செய்யலாம், பொங்கல் அன்று தீபாவளி செய்ய முடியுமா? ( இதை யாரவது பழசுன்னு சொன்னீங்க அவ்ளோ தான் சொல்லிபுட்டேன்)
6) "தீபாவளி" படம் வந்தாச்சு "பொங்கல்" படம் எப்போ வரும்?
7) பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் அப்போ தீபாவளிக்கு அடுத்தநாள் மாட்டு தீபாவளியா?
8) பொங்கலப்போ பொங்கல் வைக்கையில் பொங்கலோ பொங்கலுன்னு சொல்றோம் ஏன் யாரும் தீபாவளி அப்போ பட்டாசு வெடிக்கையில் தீபாவளியோ தீபாவளினு சொல்லுவதில்லை?
9) போகிப் பொங்கலுக்கு பழையதை எல்லாம் எரிக்கையில் ஏன் எல்லாப் பழையதையும் (வீட்டில் இருக்கும் தட்டுமுட்டு பொருட்கள், அப்புறம் நாம கூட பழசு தான) எரிப்பதில்லை?
10) இதையை எல்லாம் ரூம் போட்டு யோசிப்பாங்களோ? ( அட என்னைத் தாங்க சொல்லறேன்:) )
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
திருமலை நாயக்கர் மஹால் - மதுரை
-
#1
*திருமலை நாயக்கர் மஹால் என அழைக்கப்படும் திருமலை நாயக்கர் அரண்மனை, மதுரையை
ஆட்சி புரிந்த நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் 1636 ஆம்
ஆண்ட...
1 week ago
132 கருத்துக்கள்:
வாங்க வாங்க ...
\\பொங்கலுக்கு கலைஞர் பொங்கல் செய்யும் பொருட்களை தருகிறார் அப்போ தீபாவளிக்கு தீபாவளி செய்யும் பொருட்களைத் தருவாரா? \\
அவர்ட்ட தான் கேட்கனும் ...
இது காமெடி பொங்கல்...
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...
\\பொங்கலுக்கு முந்தைய நாள் பழையதை எரிக்கனும் அப்படீனா பொங்கலுக்கு அடுத்த நாள் புதியதை எரிக்கனுமா?\\
என்கிட்ட கொடுத்திடுங்க ...
\\தீபாவளி முடிந்து நிலாவுக்கு ராக்கெட் அனுப்பினாங்க அப்படீனா பொங்கல் முடிந்த பின் நிலாவில் பொங்கல் வைப்பார்களா?\\
கி கி கி ...
\தை ஒன்று பொங்கல் அன்று தமிழ் புத்தாண்டுனு கலைஞர் சொல்லிட்டார் அப்போ ஆங்கிலப் புத்தாண்ட எப்போ ஆகஸ்ட்டுக்கு மாத்துவார்?\\
இதையும் அவர்ட்ட தான் கேட்கனும் ...
\\"தீபாவளி" படம் வந்தாச்சு "பொங்கல்" படம் எப்போ வரும்?\\
பொங்கல் - படம் நிறைய வலைகளிலே வந்தாட்ச்சு பாருங்க ...
\\பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் அப்போ தீபாவளிக்கு அடுத்தநாள் மாட்டு தீபாவளியா?\\
ஹி ஹி ஹி
ஆனாலும் ரொம்பத்தான் ...
ரம்யா இல்லாத குறைய நீங்க ...
\\பொங்கலப்போ பொங்கல் வைக்கையில் பொங்கலோ பொங்கலுன்னு சொல்றோம் ஏன் யாரும் தீபாவளி அப்போ பட்டாசு வெடிக்கையில் தீபாவளியோ தீபாவளினு சொல்லுவதில்லை?\\
வர்ற தீபாவளிக்கு அவசியம் சொல்லனும் ...
\\போகிப் பொங்கலுக்கு பழையதை எல்லாம் எரிக்கையில் ஏன் எல்லாப் பழையதையும் (வீட்டில் இருக்கும் தட்டுமுட்டு பொருட்கள், அப்புறம் நாம கூட பழசு தான) எரிப்பதில்லை?\\
நிறைய சிந்திக்கனும் இதைபற்றி ...
\\இதையை எல்லாம் ரூம் போட்டு யோசிப்பாங்களோ? ( அட என்னைத் தாங்க சொல்லறேன்:) )\\
எந்த ஹோட்டலுங்க ...
தனியா இளநீர் வெட்ட விட்டுட்டு எல்லோரும் எங்க போனீங்க ...
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ;))
ஆமா உங்களை யாரு தொரந்து விட்டது!!!? ;)))
பூர்ணிமா,
பொங்கல் வாழ்த்துக்கள்.
கோபிநாத் :- அதுவும் பொங்கல் சமயத்துல திறந்துவிட்டுட்டாங்க பாருங்க. அது தான் கொடுமையே !
பொங்கல் வாழ்த்துக்கள்!!
பொங்கல் அன்னைக்கு கரும்புதான் கடிப்பாங்க.
நீங்க எங்களைப் போட்டு கடியா கடிக்கறீங்களே?
பொங்கல் வாழ்த்துக்கள்!!!
//ஆமா உங்களை யாரு தொரந்து விட்டது!!!? ;)))///
ஜஸ்ட் ஒரு ரிப்பிட்டேய்ய்ய்ய்ய் மட்டும் போட்டுக்கிறேன் சிஸ்டர் :))))
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
பொங்கலுக்கு உங்க வீட்டுல உங்க சமையலா?
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
Iniya pongal vaazhthukkal :)
இன்னாபா பதிவு போட்டு போய்ட்டா
கடைய யாரு பார்க்கிறது ...
வாங்க
இம்பூட்டு லேட்டாவா வர்றது ...
Hai..
i came:)
என்னாச்சி ...
innaikku pongal illai..
athan konjam work..(Home work)
சொல்லுங்க
எங்க போனீங்க ...
வெட்டி வெட்டி (நான் இல்லீங்க இளநீர)
நானே குடிக்கிறேன் ...
\\Blogger PoornimaSaran said...
innaikku pongal illai..
athan konjam work..(Home work)\\
ஊரே பொங்கள் கொண்டாது
நீங்க இல்லைன்னு சொல்றீங்க ...
தெளிவா(ச்) சொல்லுங்க
இன்னிக்கி பொங்கள் இருக்கா
இல்லியா (சாப்டு முடிச்சிட்டீங்களோ)
மறுக்கா போய்ட்டாங்க அக்கா ...
intha pakkamum konjam anuppi vaikkarathu.. neenga mattum thaniya ila neerai arunthukiriro!
பூர்ணி வந்ததும் ஆரம்பிச்சாச்சா. என்ன இதெல்லாம்.
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Tharani priya
enna idhu chinna pulla mathiri
// Anonymous said...
பூர்ணி வந்ததும் ஆரம்பிச்சாச்சா. என்ன இதெல்லாம்.
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Tharani priya
//
enna priya ithu anony per la ellam vanthu bayamuruthuringa?
naan urukku kilamparen bye happy pongal to all
login aga mattikuthu poorni :(
chrome corrupt agi pochu. thirumba install seiyyanum
ok bye
me go to salem come to saturday okva.
adukku varaikkum all of u kummi adikking. me coming and enjoying. time kidaiching me also kummi adikking from salem ok
\\Blogger PoornimaSaran said...
intha pakkamum konjam anuppi vaikkarathu.. neenga mattum thaniya ila neerai arunthukiriro!\\
இன்னா ஆச்சிங்கோ
தூய தங்களிஷ்ல பேசுறீங்கோ
me the 40
நல்லபடியா போய்ட்டு நல்ல படியா வாங்க ...
hi jamal
bye jamal :)
hi jamal happy pongal
ஹாப்பி ஹாப்பி
இங்க பொங்களோ பொங்கள் ...
ok nijamave naan poren bye to allllllllllllllllllllllllllllllll
// Tharnaipriya said...
enna idhu chinna pulla mathiri
//
maathiri ellam illai.. chinna pulla thaan:)
// Tharani said...
ok bye
me go to salem come to saturday okva.
adukku varaikkum all of u kummi adikking. me coming and enjoying. time kidaiching me also kummi adikking from salem ok
//
saring..
nalla enjoing pannitu vaango:)
\\Blogger PoornimaSaran said...
// Tharnaipriya said...
enna idhu chinna pulla mathiri
//
maathiri ellam illai.. chinna pulla thaan:)
ஆமா ஆமா ...
50 யாரும் போடலையா ...
// நட்புடன் ஜமால் said...
நல்லபடியா போய்ட்டு நல்ல படியா வாங்க ...
//
aamanga paarthunga anga iruppavangalai ellam romba bayamurutha thinga!!
நான்தானா அது ...
\\Blogger PoornimaSaran said...
// நட்புடன் ஜமால் said...
நல்லபடியா போய்ட்டு நல்ல படியா வாங்க ...
//
aamanga paarthunga anga iruppavangalai ellam romba bayamurutha thinga!!\\
கொஞ்சம் பயமுறுத்தலாமா ...
மணி 1 ஆகப்போகுது
நான் அப்பீட்டாயிக்கிறேன்
மறுக்கா நாளிக்கி ரிப்பீட்டு ...
// நட்புடன் ஜமால் said...
\\Blogger PoornimaSaran said...
// நட்புடன் ஜமால் said...
நல்லபடியா போய்ட்டு நல்ல படியா வாங்க ...
//
aamanga paarthunga anga iruppavangalai ellam romba bayamurutha thinga!!\\
கொஞ்சம் பயமுறுத்தலாமா..
//
ivanga ponave ange iruppavanga bayanthira mattanga!!
// நட்புடன் ஜமால் said...
மணி 1 ஆகப்போகுது
நான் அப்பீட்டாயிக்கிறேன்
மறுக்கா நாளிக்கி ரிப்பீட்டு ...
//
saringa nalla patiya poi thoongunga:)
பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
இது என்ன கலக்கல் பொங்கலா?
எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு..
பூர்ணி இப்பிடியா கலக்கல் பொங்கல்.எப்பிடிப்பா எங்கயிருந்து இவ்வ்வ்வ்வ்ளோ ....யோசிச்சீங்க.யோசிக்க எல்லாம் உங்க வீட்ல விடுவாங்களா?விடுறாங்களா?நேரம் கிடைக்குதா?
//ஏதாவது ஒரு நாலு நல்ல வார்த்தையா சொல்லுங்கோ..//
"மனம் நிறைந்த இனிக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்"
போதுமோ பூர்ணி.
ஏகப்பட்ட எஸ் எம் எஸ் க்கு ஐடியா கொடுத்துட்டீங்க.
கலக்கல்.
பொங்கல் வாழ்த்துக்கள்
\\Blogger ஹேமா said...
பூர்ணி இப்பிடியா கலக்கல் பொங்கல்.எப்பிடிப்பா எங்கயிருந்து இவ்வ்வ்வ்வ்ளோ ....யோசிச்சீங்க.யோசிக்க எல்லாம் உங்க வீட்ல விடுவாங்களா?விடுறாங்களா?நேரம் கிடைக்குதா?\\
ஏகப்பட்ட கேள்விகள் ...
வாங்க ‘சாரல்’ சீக்கிரம் பதில் சொல்லுங்க ...
endru maattup pongal enbathaal konjam busy..
ama ama iniku neenga rompa buya than irupemganu enaku thereume eaan na iniku mattu pongala appdi than irupenga
பொங்கல் வாழ்த்துக்கள்
பொங்கலும் அதுவுமா வொய் திஸ் கொலைவெறி?
:D
// gayathri said...
ama ama iniku neenga rompa buya than irupemganu enaku thereume eaan na iniku mattu pongala appdi than irupenga
//
vaanga thaaye vaanga ungala thaan kaanomenu paarthuttu iruken.. seekiram vaanga ennaiku maattu pongal enbathal maatugalukku kulikka vaikkanum.. ungalukku sudu thanni venuma illa pachcha thanniye ok ah?
\\Blogger PoornimaSaran said...
endru maattup pongal enbathaal konjam busy..\\
ஹி ஹி ஹி
இன்னாதிது ...
முடியல..
அழுதுருவேன்....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
PoornimaSaran said...
// gayathri said...
ama ama iniku neenga rompa buya than irupemganu enaku thereume eaan na iniku mattu pongala appdi than irupenga
//
vaanga thaaye vaanga ungala thaan kaanomenu paarthuttu iruken.. seekiram vaanga ennaiku maattu pongal enbathal maatugalukku kulikka vaikkanum.. ungalukku sudu thanni venuma illa pachcha thanniye ok ah?
ithu enna madu inga manusangala pathu unaku sudu thanniyanu kekuthu.2009 ulaka athiyathula ithuvum ouunga.
anyway kalila solla maranthuten wish u happy birthday ok.
ithuku pathi same to u nu solla kudathu ok.
be care full
me they 70
70 அடிச்சாச்சா ...
ஏங்க எழுபது தாண்டி போய்ட்டிருக்கு
எங்க போய்ட்டீங்க
மாட்டு பொங்கள்- உங்கள் இன்னா பிஸி
கடை தொறந்தாட்ச்சா
எத்தனை இளநீர் வெட்டனும் ...
ஆள் அரவம் இருப்பது போல் தெரியுது ...
யாருப்பா அது
வாங்க வாங்க
75
athen neenga 75 adichitengla appram yara kuptrenga
நட்புடன் ஜமால் said...
ஏங்க எழுபது தாண்டி போய்ட்டிருக்கு
எங்க போய்ட்டீங்க
மாட்டு பொங்கள்- உங்கள் இன்னா பிஸி
avangala yaruminiku distarb panathemgapa avangaluku iniku birthday..iniku avanga appdi than busya irupang aok
enna neenga matum than 75 aipingala
neenga 75 than adipenga ana naanga
80 ye adichitmla ithu eppadi iruku
me they 80
அது சரி 80 அடிச்சாச்சா ...
\\Blogger gayathri said...
athen neenga 75 adichitengla appram yara kuptrenga\\
100 அடிக்கதான் ...
போய்ட்டீங்களா ...
மழை பேயும் என நினைத்தால் ...
‘சாரல்'லில் சாரல் தான் வீசுது ...
\\avangala yaruminiku distarb panathemgapa avangaluku iniku birthday..iniku avanga appdi than busya irupang aok\\
same blood போல தெரியுது ...
அட 85 அடிச்சாச்சா
வாங்க வாங்க இன்னும் 15 இளநீர் தான்
...
\\Blogger இராகவன் நைஜிரியா said...
பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
இது என்ன கலக்கல் பொங்கலா?
எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு..\\
கல கல பொங்கள் ...
\\Blogger கணினி தேசம் said...
பொங்கல் அன்னைக்கு கரும்புதான் கடிப்பாங்க.
நீங்க எங்களைப் போட்டு கடியா கடிக்கறீங்களே?\\
கி கி கி ...
கடி வாங்கிட்டீங்களா ...
\\ஆமா உங்களை யாரு தொரந்து விட்டது!!!? \\
இன்னாதிது
உள்ளேயா இருந்தீங்க ...
\\ முடியல..
அழுதுருவேன்....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
Thu Jan 15, 01:08:00 AM
Blogger gayathri said...
PoornimaSaran said...
// gayathri said...
ama ama iniku neenga rompa buya than irupemganu enaku thereume eaan na iniku mattu pongala appdi than irupenga
//
vaanga thaaye vaanga ungala thaan kaanomenu paarthuttu iruken.. seekiram vaanga ennaiku maattu pongal enbathal maatugalukku kulikka vaikkanum.. ungalukku sudu thanni venuma illa pachcha thanniye ok ah?
ithu enna madu inga manusangala pathu unaku sudu thanniyanu kekuthu.2009 ulaka athiyathula ithuvum ouunga.
anyway kalila solla maranthuten wish u happy birthday ok.
ithuku pathi same to u nu solla kudathu ok.
be care full\\
கி கி கி ...
\\Blogger வால்பையன் said...
முடியல..
அழுதுருவேன்....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\\
ஏன் ...
\\Anonymous Tharani said...
ok bye
me go to salem come to saturday okva.
adukku varaikkum all of u kummi adikking. me coming and enjoying. time kidaiching me also kummi adikking from salem ok\\
தாங்க முடியலிங்
இன்னும் 8 தான் இருக்கு
ஒரு எட்டு ஒடியாங்க ...
யாரும் வர மாட்டீங்களா
அழுதுடுவேன் ...
கை வலிக்குது ...
ம்ம்ம்hhhம்ம்ம் ...
5ஞ்சி 5ஞ்சி
கெஞ்சி கெஞ்சி ...
தொன்னூற்றி ஆறு
இங்க இருக்கறது யாரு ...
அ அ 3
அ 3
நூறு அடிக்க யாருகீறா ...
அடிச்சட்டுமுல்ல 100
வர்ட்டா ...
Good one Sis :)
// வெட்டிப்பயல் said...
Good one Sis :)
//
Welcome 2 my blog anna:)
Thank you for your first visit :)
// நட்புடன் ஜமால் said...
வாங்க வாங்க ...
//
அதான் வந்துட்டேன்னு ஒரு பதிவு போட்டாச்சே..
கி கி கி ...
\\Blogger PoornimaSaran said...
// நட்புடன் ஜமால் said...
வாங்க வாங்க ...
//
அதான் வந்துட்டேன்னு ஒரு பதிவு போட்டாச்சே..
கி கி கி ...\\
கி கி கி ...
உங்களையெல்லாம் மாட்டு பொங்கல் அன்னைக்கு தலையில் ரிப்பன் வெச்சி, காலுல சலங்கை கட்டி சுத்த விடனும்
என்ன கொடுமை சரவணன் சார்???????
வந்துட்டேன்
// தமிழ் தோழி said...
வந்துட்டேன்
//
வாங்க வாங்க ...
// அமிர்தவர்ஷினி அம்மா said...
உங்களையெல்லாம் மாட்டு பொங்கல் அன்னைக்கு தலையில் ரிப்பன் வெச்சி, காலுல சலங்கை கட்டி சுத்த விடனும்
என்ன கொடுமை சரவணன் சார்???????
//
அவரை எங்க கூப்பிடரிங்க!!
//PoornimaSaran said...
// அமிர்தவர்ஷினி அம்மா said...
உங்களையெல்லாம் மாட்டு பொங்கல் அன்னைக்கு தலையில் ரிப்பன் வெச்சி, காலுல சலங்கை கட்டி சுத்த விடனும்
என்ன கொடுமை சரவணன் சார்???????
//
அவரை எங்க கூப்பிடரிங்க!!//
யாரை கூப்பிடனும்
/// நட்புடன் ஜமால் said...
\\Blogger PoornimaSaran said...
// நட்புடன் ஜமால் said...
வாங்க வாங்க ...
//
அதான் வந்துட்டேன்னு ஒரு பதிவு போட்டாச்சே..
கி கி கி ...\\
கி கி கி ...//
என்ன சாரல்ல நிரைய குருவியா இருக்கு.
Pongal anaike deepavali padam paakalam... deepavali anaike Pongal padam paakalaama??
Pongal appa ven pongal, sakkara pongal seiroom.. deepavali appa ven deepavali, sakkara deepavalis eiya mudiyuma??
Pongal thai maasam varardaale, thai thai nu kudichi kondadalam... aana deepavali purataasi maasam varadaale purati purati kondaada mudiyuma???
:)))))
//பொங்கலுக்கு முந்தைய நாள் பழையதை எரிக்கனும் அப்படீனா பொங்கலுக்கு அடுத்த நாள் புதியதை எரிக்கனுமா?//
good question! ipdi kettutue irunga.. seekiram adutha pongal varum.. appo answer panrom :P
இரண்டாம் பின்னூட்டம்..
நல்லாருக்குங்க
3வது கமெண்டு
சூப்பர்
ஃபோர்த் பின்னூட்டம்
அடுத்த பதிவு எப்ப??
5) தீபாவளி அன்று பொங்கல் செய்யலாம், பொங்கல் அன்று தீபாவளி செய்ய முடியுமா? ( இதை யாரவது பழசுன்னு சொன்னீங்க அவ்ளோ தான் சொல்லிபுட்டேன்)
அடைப்புக்குறிக்குள் உள்ளதுதான் ரொம்ப சிரிக்க வைக்குது.
சீக்கிரம் ஒரு காணும் பொங்கல் பதிவு போடுங்க
மாட்டு பொங்கல் பிஸின்னீங்களே ...
அனுபவங்கள் எங்கே ...
எப்டிமா எப்டி? :))
அம்மா வீட்டுல ஓசி சோறு சாப்ட்டு சாப்ட்டு தானா வருதா? :)
நல்லாவே மொக்க போடுறிங்க...
lateஆ சொன்னாலும் latestஆ சொல்லுறேன்..
பொங்கல் வாழ்த்துக்கள்.
காலைவணக்கம்!
கவித்தேநீர் அருந்த
என் வலை
வருக.
அன்புடன்,
தேவா..
காலைவணக்கம்!
கவித்தேநீர் அருந்த
என் வலை
வருக.
அன்புடன்,
தேவா..
SanJaiGan:-Dhi said...
எப்டிமா எப்டி? :))
அம்மா வீட்டுல ஓசி சோறு சாப்ட்டு சாப்ட்டு தானா வருதா? :)
neenga seiratha ellam eaan avangla sollrenga.
எங்க சென்னையிலா ...
\\தீபாவளி அன்று பொங்கல் செய்யலாம், பொங்கல் அன்று தீபாவளி செய்ய முடியுமா? ( இதை யாரவது பழசுன்னு சொன்னீங்க அவ்ளோ தான் சொல்லிபுட்டேன்\\
Romba pazhasungooooov..
aiyo...mudiyaleenga..yeppideenga ippidi yellam
// SanJaiGan:-Dhi said...
எப்டிமா எப்டி? :))
அம்மா வீட்டுல ஓசி சோறு சாப்ட்டு சாப்ட்டு தானா வருதா? :)
//
ரிப்பீட்டேய்
யாரோ இருக்கற மாதிரி தெரியுது கடையில யார் அது.
உங்கள் வலைப்பூவிற்கு 50 ஆவது பாலோவர் என்ற பெருமையை
அடைந்திருக்கிறேன்.
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்துருக்கோம்ல..
// அ.மு.செய்யது said...
உங்கள் வலைப்பூவிற்கு 50 ஆவது பாலோவர் என்ற பெருமையை
அடைந்திருக்கிறேன்.
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்துருக்கோம்ல..
//
Thank you :))
பொங்கலுக்கு மறு நாள் காணும் பொங்கல்,தீபாவளிக்கு மறு நாள் காணாத தீபவளியா?
Post a Comment