விடியும் வரை காத்திருந்தேன்
கனவில் நீ வருவாய் என்று!
ஆனால்,
மறந்து விட்டேன் உறங்க
உன் நினைவால்!!
கலைப்பார்வை
-
*கலைப்பார்வை*
கலை, இலக்கியம் தழுவிய ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தையோ அல்லது நிலைப்பாட்டையோ
வெளிப்படுத்துவது. கற்பனைத்திறனின் வெளிப்பாடு, பல்வேறு விழுமிய...
1 day ago
0 கருத்துக்கள்:
Post a Comment