அடுத்து முதல் முதலா ஒரு கதை போடலாம்னு இருக்கேன் அதை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க மக்களே??
அறையில் அடைபட்ட 13 ஆண்டுகள்
-
ஜினி 1957இல் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பிறந்தார். அவருக்குச் சுமார் 20
மாதங்கள் இருக்கும்போதே, அவரது தந்தை அவரை ஒரு சிறிய இருண்ட அறைக்குள்
வைத்துப் பூட...
4 days ago


7 கருத்துக்கள்:
//அடுத்து முதல் முதலா ஒரு கதை போடலாம்னு இருக்கேன் அதை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க மக்களே??//
விதி வலியது :(
ஹிஹி.. சும்மா டமாசு.. நம்மூர்க்காரங்கள நாம உற்சாகப் படுத்தலைனா எப்டி? நீங்க போடுங்க.... பதிவு போட்டதும் ஒரு கடுதாசி மட்டும் மறக்காம போடுங்க.. :)
உற்சாகத்திற்கு மிக்க நன்றி
கடுதாசி உண்டு..
//முதல் முதலா ஒரு கதை போடலாம்னு இருக்கேன் அதை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க மக்களே??//
பேரரசு படம் மாதிரி மசாலாவா இருந்தா எனக்கு கதை ஓகே
word verification-ஐ எடுக்குரிங்களா
உங்க கூட டூ விடனுமா?
//word verification-ஐ எடுக்குரிங்களா
உங்க கூட டூ விடனுமா?//
பழமே விட்டுக்கலாங்க.. நான் ரொம்ப சமத்து :)
இப்ப திருக்குறளை மையக் கருத்தா வெச்சு கதை போட்டுகிட்டு இருக்கோம்.
நீங்களும் வந்து ஜோதியில ஐக்கியமாகிறுங்களேன்!
www.parentsclub08.blogspot.com il parkavum
தோ வந்திட்டேன்..
Post a Comment