விடியும் வரை காத்திருந்தேன்
கனவில் நீ வருவாய் என்று!
ஆனால்,
மறந்து விட்டேன் உறங்க
உன் நினைவால்!!
இல்லாத எல்லாமும் - பரிசு பெற்ற கவிதை - பண்புடன் முதலாம் ஆண்டுநிறைவுப் போட்டி
-
*இல்லாத எல்லாமும் *
வானம் ஒப்புக் கொள்வதற்கு முன்னரே
அவளது இரவு தொடங்கி விடுகிறது
மங்கிய ஒளியில்
பழைய புடவைகளை மடிப்பது போல
பொழுதுகளை மடிமேல் விரித்து ...
2 days ago

0 கருத்துக்கள்:
Post a Comment