அழகானவர்கள் எல்லாம் அன்பானவர்கள் அல்ல..
ஆதிமனிதனின் அருங்கதை - மனிதக் குரங்கு ( Chimpanzee )
-
#1
வாலில்லா மனிதக் குரங்கு, சிம்பன்ஸி. சிம்பன்சிகள் மனிதர்களுடன் 98% டி.என்.ஏ
(DNA) ஒற்றுமை பெற்றவை. மனிதர்களைப் போன்ற கை, கால், மற்றும் முக அமைப்பைக்
...
2 days ago
7 கருத்துக்கள்:
nice...al thse r original ?????
wat u dng atually???
வெட்டியாத இருக்கேன்..
பெருசா எதுவும் செய்யலை சின்னவரே
50/50
//அழகானவர்கள் எல்லாம் அன்பானவர்கள் அல்ல..//
உள்ளம் அழகா இருந்த அவங்க உண்மையில் அன்பானவங்க தான் இல்லயா ? இதுல வருத்தம் என்னான்னா இப்ப உள்ள நிறைய பேருக்கு அன்ப எப்படி வெளிக்காட்றதுன்னு கூட தெரியிறது இல்லங்கிறது தான் ...
// இதுல வருத்தம் என்னான்னா இப்ப உள்ள நிறைய பேருக்கு அன்ப எப்படி வெளிக்காட்றதுன்னு கூட தெரியிறது இல்லங்கிறது தான் ...//
சரியா சொன்னீங்க புதியவன்..
இப்படி கூட சொல்லலாம்
உண்மையான அன்பு என்னங்கரதே தெரியரது இல்லை பலபேருக்கு..
அப்டீங்கறீங்களா? அழகு, அன்பு இந்த ரெண்டும் independent entities னு நினைக்கறேன்
உண்மை.
அப்ப நீங்க அழகா இருப்பீங்களா?
இல்ல அன்பா இருப்பீங்களா?
சும்மாஆஆஆஅ.
Post a Comment