அழகானவர்கள் எல்லாம் அன்பானவர்கள் அல்ல..
பாலைவனப் பாடகன்.. பூமியின் உயிர்த்துடிப்பு.. - மைசூர் மணல் சிற்ப
அருங்காட்சியகம் - பாகம்: 2
-
பிரதான சிற்பங்களின் படங்கள் அடங்கிய பாகம் 1 இங்கே.
குழந்தைகளைக் கவரும் வகையில் கார்ட்டூன் கருப்பொருட்கள், வன விலங்குகளையும்
பிற கடல்வாழ் உயிரினங்களையும் ...
3 days ago

7 கருத்துக்கள்:
nice...al thse r original ?????
wat u dng atually???
வெட்டியாத இருக்கேன்..
பெருசா எதுவும் செய்யலை சின்னவரே
50/50
//அழகானவர்கள் எல்லாம் அன்பானவர்கள் அல்ல..//
உள்ளம் அழகா இருந்த அவங்க உண்மையில் அன்பானவங்க தான் இல்லயா ? இதுல வருத்தம் என்னான்னா இப்ப உள்ள நிறைய பேருக்கு அன்ப எப்படி வெளிக்காட்றதுன்னு கூட தெரியிறது இல்லங்கிறது தான் ...
// இதுல வருத்தம் என்னான்னா இப்ப உள்ள நிறைய பேருக்கு அன்ப எப்படி வெளிக்காட்றதுன்னு கூட தெரியிறது இல்லங்கிறது தான் ...//
சரியா சொன்னீங்க புதியவன்..
இப்படி கூட சொல்லலாம்
உண்மையான அன்பு என்னங்கரதே தெரியரது இல்லை பலபேருக்கு..
அப்டீங்கறீங்களா? அழகு, அன்பு இந்த ரெண்டும் independent entities னு நினைக்கறேன்
உண்மை.
அப்ப நீங்க அழகா இருப்பீங்களா?
இல்ல அன்பா இருப்பீங்களா?
சும்மாஆஆஆஅ.
Post a Comment