புதிர் போட்டி -1 க்கான விடையை இன்னும் 2 நாட்களில் நானே சொல்லலாம்னு இருந்தேன் அதர்க்குள் அதிரை ஜமால் கண்டுபிடிச்சிட்டார்... வாழ்த்துக்கள் ஜமால்.
அதிரை ஜமால் said...
1) 2 புலி
1.1) 1 புலி Return
2) 2 புலி
2.1) 1 புலி Return
3) 2 மான்
3.1) 1 புலி + 1 மான் Return
4) 2 மான்
4.1) 1 புலி Return
5) 2 புலி
5.1) 1 புலி Return
6) 2 புலி
அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லலாம் இங்கே. பரிசு கூட தரலாம்.
பேரவை விழாக்களும் நானும்
-
பேரவை விழாக்களால் மிகவும் பயனடைந்தவன் நான் என்பதில் எப்போதும் எனக்கு ஒரு
பெருமை உண்டு. எத்தனையோ காரணங்கள் இருப்பினும் இதனை இன்று முன்னிறுத்த
விரும்புகின்...
1 day ago
7 கருத்துக்கள்:
இது எங்களுக்கும் தெரியும்,
ஆனா பரிசு என்னான்னு சொல்லாததால நாங்களும் சொல்லல!
எப்படி கீழே விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டலைல
வாழ்த்துக்கள் ஜமால்
உண்மையிலேயே நீங்க கணக்குல புலி தான்.
அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி
// வால்பையன் said...
எப்படி கீழே விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டலைல//
உங்களுக்கே தெரியுது உங்களைப் பற்றி..
இதை தான் சப்பைக் கட்டுணு சொல்லுவாங்க..
// புதியவன் said...
கணக்குல புலி தான்//
அப்படி தான் இருக்கும் போல
என்னோட விடைய பதிவா போட்டிடீங்க
வாங்க வருங்கால முதல்வரே.. வெறும் வாய் வார்த்தைகளுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை..
Post a Comment