எதையாவது பற்றி ஆராய்ச்சி பண்ணனும்ங்கரது என்னுடைய ரொம்ப நாள் கனவுங்க. இப்போதாங்க ஒரு சரியான டாபிக் கிடைச்சு இருக்குது. எங்கேயாவது நீங்க "நாய்கள் ஜாக்கிரதை"னு போர்டு பார்த்து இருக்கீங்களா? அது எதற்கு இப்போனு கேட்கறீங்களா? நம்ம டாபிக்கே அத பத்தி தாங்க. அதை எதற்கு வைத்து இருக்காங்கனு கரெக்ட்டான அர்த்தம் தெரியுமா உங்க யாராவதிர்க்கு? என் ஆராய்ச்சியோட சரியான ரிபோர்ட் ஒரு வழியா வந்தாசுங்க.
உங்களோட ரிபோர்ட்டையும் பின்னுட்டத்திலே போடுங்க. சரியான ரிபோர்ட் தருபவங்களுக்கு கேப்டன் கிட்ட சொல்லி ஒரு சீட்டு வாங்கி தரப்படும். கேப்டன் யாருன்னு தெரியுமில்ல.............. அதாங்க அவர்ர்ரு.....
ஆனா நீங்க ரிபோர்ட் எதுவும் ஸப்மிட் பண்ணலைனா பனிஷ்மென்ட் உண்டு. பனிஷ்மென்ட் என்னனு தெரியுமில்லையோன்னோ. அதாங்க நம்ம கேப்டன் இல்லை கேப்டன் அவர்கூட நீங்க மட்டும் ஒரு இருட்டறைக்குள்ள ஒரு நாள் முழுவதும் இருக்கணும். புரிந்ததா?
மன்னிப்புக் கோர மறுப்பவள் - 'பண்புடன்' இதழ்: 6
-
*மன்னிப்புக் கோர மறுப்பவள்*
அவர்கள் அவளிடம் சொன்னார்கள்
அவள் ஒரு அழகி அல்ல என்று,
அழகுக்காக அவர்கள் வரையறுத்திருந்த
லட்சணங்கள் எதுவும் அவளிடம் இல்லையென்...
1 day ago

12 கருத்துக்கள்:
Hi
Your research is something different please try to research more topics like this one
நம்ம நாட்டுல நிறைய கேப்டன் இருக்காங்க! அதுல யார் கூட தங்கணும்.
அந்த போர்டு எதுக்குனு எனக்கு தெரியாது? ஒருவேளை உங்களுக்கு தெரியலாம்
கண்டிப்பா அந்த தலைப்ப பத்தி தெரியல... ஏன்னா அந்த மாதிரி இடத்து பக்கம் நாங்க போறதில்லை.. அவளோ தைரியம்...
ஆனா ஒன்னு மட்டும் புரியுதுங்க... நீங்க நம்ம கருப்பு சிங்கத்த, இருட்டு கூட சேத்து வச்சு நக்கல் பண்றீங்கன்னு மட்டும் தெரியுது.... :)))
நடக்கட்டும் நடக்கட்டும்...
:)))
நாய்க்காக சொல்லபட்டதோ ...
எவ்ளோ அறிவு உங்களுக்கு!!!
ஸீட்டு நிட்சயம் :)
செம கலாட்டா பேர்விழியோ நீங்க???
ம்ம் அப்படி கூட வைத்துக் கொள்ளலாம் திவ்யா..
கடைசி வரைக்கும் உங்க ஆராய்ச்சி முடிவு வெளியிடவே இல்லையே :( :(
Mr.Sk நீங்க பின்னூட்டத்தை சரியா படித்திருந்தா தெரிந்திருக்கும்..
அதிரை ஜமால் சரியான பதிலைக் கொடுத்திருக்கார்..
பாத்துங்க நாய் கோவிச்சிக்க போவுது
ஜாக்கிரதை போர்டே நாய்க்குத்தானே
”நாய்கள் ஜாக்கிரதை” உள்ளே மனிதர்கள் ஜாக்கிரதை...சரிதானே
Post a Comment