Jun 9, 2009

நானா? நீயா?




நேரமோ
காலமோ
தெரியாமலோ
இல்லை
அறியாமலோ
உன் (எண்ணமும்)
நினைவு ஒன்றாய்
திரியும்
நான் எப்படி
நானாய்
இருக்க முடியும்!