ஹாய் பிரண்ட்ஸ்:)
காலைல நேரமா எழுந்து குளிச்சு போட்டோக்கு போஸும் கொடுத்திட்டு இருக்கேன்.......ஆனா பாருங்க போட்டோ எடுக்கிறவங்க தான்ன்ன்ன்....
படம் எடுக்கலாம்னு இருக்கிறவங்க என்னை இப்போவே புக் செய்துக்கோங்க.. அப்றம் நான் ரொம்ப பிசியா இருப்பேன்...
நான் அம்மா போலவே சமத்து!
தயிர் சாதம் யாருக்கு எல்லாம் வேணும்??
அப்பா, அம்மாவ ஒழுங்கா சாப்பாடு ஊட்டி விட சொல்லுங்க... சாப்பிடும் போதுகூட போட்டோ எடுக்கறேன்னு இம்சை பண்றாங்க:((
டிஸ்கி: 50 வது பதிவு ஸ்பெசலா இருக்கனும்னு ரொம்ப நாளா யோசிச்சு எழுதிகூட வச்சிட்டேன்.. ஆனால் அது இதை விட ஸ்பெசலா இருக்கும்னு தோனலை அதான் சஞ்சய் அண்ணா கேட்ட மாதிரி பரிக்ஷித்தின் படங்களையே போட்டுட்டேன்!
காணாத உலகம்
-
1.
சிந்தனையுடன் கூடிய குரல்,
அதிகாரமான குரலை விட
வெகுதூரம் பயணிக்கும்.
2.
பூமியின் ஒவ்வொரு மூலையிலும்,
அமைதியான வியப்பில் ஆழ்ந்து நிற்க
ஒரு காரணம் உள்ளத...
1 day ago
