கொஞ்ச நாட்களா ஒரு சூப்பரான டெம்ப்ளேட் செட் பண்ணனும்னு ஒரு எண்ணம் என் மனசுல ஓடிகிட்டே இருந்துச்சு....
ஆனால் பாருங்க என்கிட்ட ஒரு ரொம்ப நல்ல்ல்ல பழக்கம் ஒன்னு இருக்கு:)))) நான் என்ன செய்யனும்னு நினைச்சாலும் பக்கத்தில யாராவது இருக்கனும்.... எதுக்குனு கேட்கறீங்களா????? ஹி ஹி வேற எதுக்குங்க இது ஓக்கேவா.. இது நல்லா இல்லைலனு போட்டு பெணாத்தி எடுக்கத்தான்... ஆனால் அவங்க ஓக்கேன்னு சொன்னா நல்லாயில்லன்னு சொல்லுவேன். நல்லாயில்லன்னு சொன்னா சூப்பர்னு சொல்லுவேன். இருந்தாலும் யாராவது இருக்கனும் நமக்கு.
நமக்குன்னு இருக்கவே இருக்காங்க ஒருத்தங்க... அவங்க மாட்டனும் இல்ல அப்போ தான இந்த மாதிரி ஏதாவது ஒரு வேலை செய்யமுடியும்.... எப்போ நம்ம கைல மாட்டுவாங்கனு காத்துகிட்டு இருந்தேன்....
அந்த பொன்னான நாள் இன்னிக்கிதான்றத நான் சொல்ல வேண்டியதில்லை என் டெம்ப்ளேட் மாறியிருப்பதை வச்சே கண்டுபிடிச்சு இருப்பீங்க:))
சரிங்க என் புராணத்த படிச்சிட்டு ஓட்டு போடாம போயிடாதீங்க...
டிஸ்கி 1: யாரும் நல்லாயில்லைனு சொல்லிடாதீங்க....
டிஸ்கி 2: அப்படி சொல்லமுடியாதே... அதான் அந்த மாதிரி ஒரு ஆப்சனே வக்கலை:))
ஆதிமனிதனின் அருங்கதை - மனிதக் குரங்கு ( Chimpanzee )
-
#1
வாலில்லா மனிதக் குரங்கு, சிம்பன்ஸி. சிம்பன்சிகள் மனிதர்களுடன் 98% டி.என்.ஏ
(DNA) ஒற்றுமை பெற்றவை. மனிதர்களைப் போன்ற கை, கால், மற்றும் முக அமைப்பைக்
...
2 days ago
32 கருத்துக்கள்:
ரொம்ப .... ரொம்ப ...ரொம்ப.... சூப்பர்! போதுமா ?
நிஜமா ரொம்ப நல்லா இருக்கு!;;))
''புது'' டெம்ப்ளேட்ல ''மொதோ'' கமென்ட்!
கவித போல இல்ல ?
''மார்கபந்து'' ''மொதோ'' சந்து டைப்ல?
நொம்ப நன்னா இருக்கு!!
நொம்ப நொம்ப நன்னா இருக்கு!!
நல்லாயிருக்கு!
உண்மைய தான் சொல்லிருக்கேன்!
ஓட்டும் போட்டிருக்கேன்!
நல்லாயிருக்கு ;))
ஒட்டும் போட்டுட்டேன் ;)
நல்லா இருக்குங்க.... :)
நல்லா இருக்குங்க.... :)
இதென்ன போங்கு ஆட்டம்?
ரொம்ப கேவலமா இருக்குன்னு ஒரு ஆப்ஷன் வை. அப்புறம் பாரு எப்டி ஓட்டு விழுதுனு.. :))
நிஜமா எனக்கு இந்த டெம்ப்ளெட் பிடிக்கலை. எற்கனவே பல பேர் இதை பயன்படுத்தி எடுத்திருக்காங்க.
ரொம்ப நல்லாயிருக்கு :-)
ஆனா கொஞ்சம் ரஸ்டிக்கா இருக்கு. சாரல்’னு பெயர் வச்சுட்டு இப்படி ஒரு டெம்பிளேட் பார்க்க ஒரு மாதிரியாவும் இருக்கு :-)
உடன்பிறப்பே!
3 வது ஓட்டை நான் தான் போட்டேன். நாளை ஆபீஸ் போய் அடுத்த ஓட்டை போடுறேன்!(கள்ள ஓட்டு!)
நல்லா இருக்குங்க
ஜூப்பர் அப்பு
எளிமையா இருக்கு
49ஓ கிடையாதா?
டெம்ப்ளேட் சூப்பரா இருக்குங்க...
ஆனா நான் எப்பவும் உண்மையை பேசினதே இல்லை... மொதோ தடவையா இந்த டெம்ப்ளேட்டுக்காக... :-) )
உண்மையாவே நல்லா இருக்கு...
ஆனா அதிலும் உண்மைய சொல்லனும்ன்னா முதல்ல இருந்த மை ஃபேவரிட் கலர் கறுப்பு தான் எனக்கு பிடிச்சிருந்துச்சுங்க...
ஆனாலும் இதுவும் நல்லா இருக்கு...
ஜீவன் said...
''புது'' டெம்ப்ளேட்ல ''மொதோ'' கமென்ட்!
கவித போல இல்ல ?
''மார்கபந்து'' ''மொதோ'' சந்து டைப்ல?//
வாழ்த்துகள் ஜீவன் அண்னா...
”''மார்கபந்து'' ''மொதோ'' சந்து” இது கலக்கலா இருக்கே...
:-)
உண்மையிலே சூப்பரா இருக்கு:) எப்படி செஞ்சீங்க?
//உண்மையிலே சூப்பரா இருக்கு:) எப்படி செஞ்சீங்க?//
பூர்ணி மண்டைல இருக்கிற களிமண்ணு வச்சி தான். :))
கேள்வியப் பாரு? இதுக்கு தான் சிங்கப்பூர்ல இருந்து வந்தியாக்கும்? :)
paravaala nga... romba super ah illa.. konjam dull adikkuthu :)
//ஆனால் அவங்க ஓக்கேன்னு சொன்னா நல்லாயில்லன்னு சொல்லுவேன்.//
indha orae oru kaaranathukkaaga template super nu naan solla maaten :D
enna appadi sollitta appuram neenga nalla illanu feel panniduveenga illa.. adhaan :)
sari vandhadhukku
25 adichikkaren :D
nalla iruku da
டெம்ப்லேட் கொஞ்சம் சுமார் தான். எடுத்த எடுப்பில் பதிவை படிக்க முடியல,ஸ்க்ரால் செய்ய வேண்டி இருக்கு. காபி குவளையும்,புத்தகமும் முக்கால்வாசி இடத்தை பிடித்துவிட்டது.
புது டெம்ப்ளேட் நல்லா இருக்கு...
புது டெம்லேட் கலர்ஃபுல்லா இருக்கு வாழ்த்துக்கள்
நானும் மாற்ற முயற்சி செய்துக்கொண்டு இருக்கிறேன்
நல்லாயிருக்கு
super ah irukku!!!!!!!!!
டிஸ்கி 1: யாரும் நல்லாயில்லைனு சொல்லிடாதீங்க....
டிஸ்கி 2: அப்படி சொல்லமுடியாதே... அதான் அந்த மாதிரி ஒரு ஆப்சனே வக்கலை:))
///
தேர்தல் கமிசன் மாறி இருக்கு 49 o போடலாம் ஆணா அதுக்கு தனி விசை இல்லைன்னு சொன்ன மாறி நீங்க பிடிக்லைன்னு சொல்லமுடியாத மாறி வசுடிங்க . ஆனாலும் உங்களோட இந்த டீல் நல்ல இருக்கு
டெம்ப்ளட் மாத்திருக்கரதுக்கே ஒரு பதிவாஆஆஆஆ..!?
Post a Comment