இதனால் சகல பதிவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்
ஜனவரி பத்தாம் தேதி வரை என்னுடைய தொந்தரவுகள் இல்லாமல் நீங்கள் நிம்மதியா
இருக்கலாம்.
'சாரல்' காற்று இல்லாமல் எல்லோரும் சவுக்கியமா இருக்கலாம்.
தீக்காயம் எப்படிங்க ஆச்சி
ஆட்டம் பாமை பத்த வெச்சப்போ, மழைச் 'சாரலில்' நனையாம இருக்க பக்கத்துல நின்னு
குடை பிடிச்சேன்.
இப்படியெல்லாம் பன்னிடாதிங்கோ ...
அப்புறம் 'சமையல்' பற்றி ஒரு பதிவு ஓடிக்கிட்டிருக்கு
எங்க சமையலை கிண்டல் ...
ரங்கமணி, தங்கமணியின் வீட்டிற்கு சாப்பிட சென்றிருந்தார்
மிகவும் ருசியாக சமையல் இருந்தது
நன்றாக சாப்பிட்டார் ரங்கமணி, எல்லாம் முடிந்துவிட்டது மீண்டும் வேண்டும்
என கேட்க நினைத்தார்
ஆனால் கூச்சம் காரணமாக
'அத்த இந்த தட்டு எங்க வாங்கியது' என்று தட்டை தட்டி கேட்டார்
உள்ளிருந்து அவர் அத்தை 'மாப்ள இத வாங்கின கடையில தான் அதையும்
வாங்கினோம்' என்று வெற்று பானையை கரண்டியால் தட்டி காட்டினார் ...
நல்லாருங்கோ ...
ஆதிமனிதனின் அருங்கதை - மனிதக் குரங்கு ( Chimpanzee )
-
#1
வாலில்லா மனிதக் குரங்கு, சிம்பன்ஸி. சிம்பன்சிகள் மனிதர்களுடன் 98% டி.என்.ஏ
(DNA) ஒற்றுமை பெற்றவை. மனிதர்களைப் போன்ற கை, கால், மற்றும் முக அமைப்பைக்
...
2 days ago
80 கருத்துக்கள்:
அட ஜூப்பரூ
அசத்திப்புட்டீங்கோ
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நல்லாயிரு நல்லாயிரு
//வெற்று பானையை கரண்டியால் தட்டி காட்டினார் ...//
யாருங்க காரணம்?
////வெற்று பானையை கரண்டியால் தட்டி காட்டினார் ...//
////
இந்த வருஷம் நெறஞ்ச பானையைக் காட்டுங்க........
'மாப்ள இத வாங்கின கடையில தான் அதையும்
வாங்கினோம்'
எங்கலுக்கும் அந்த கடை எங்க இருக்குன்னு சொல்றது.
SUREஷ் said...
////வெற்று பானையை கரண்டியால் தட்டி காட்டினார் ...//
////
இந்த வருஷம் நெறஞ்ச பானையைக் காட்டுங்க........
இதுல ஏதோ உள்குத்து இருக்கு
\\இந்த வருஷம் நெறஞ்ச பானையைக் காட்டுங்க........
இதுல ஏதோ உள்குத்து இருக்கு\\
ஆமா ஆமாம் - பானையை உள்ள தட்டி தட்டி உள்குத்தாயிடிச்சி ...
))))))))))))))))))
அதிரை ஜமால் said...
\\இந்த வருஷம் நெறஞ்ச பானையைக் காட்டுங்க........
இதுல ஏதோ உள்குத்து இருக்கு\\
ஆமா ஆமாம் - பானையை உள்ள தட்டி தட்டி உள்குத்தாயிடிச்சி ...
ஏன் உங்கலுக்கு தட்ட வேற இடமே கிடைக்கலயா
:)))))))))))))))))))))
G3 said...
:)))))))))))))))))))))
செல்லம் வந்துட்டியா
Puthaandu vaazhthukkala solla marandhutten paarunga..
Iniya puthaandu vaazhthukal :)
//Blogger gayathri said...
G3 said...
:)))))))))))))))))))))
செல்லம் வந்துட்டியா//
adada.. ammani ingayae tent adichu okkandhaacha gummaradhukku? superu :D
G3 said...
//Blogger gayathri said...
G3 said...
:)))))))))))))))))))))
செல்லம் வந்துட்டியா//
adada.. ammani ingayae tent adichu okkandhaacha gummaradhukku? superu :D
ama iniku enga varavangala veda kudahtunu oru mudivu athulaum sanjaiya
\\Blogger gayathri said...
அதிரை ஜமால் said...
\\இந்த வருஷம் நெறஞ்ச பானையைக் காட்டுங்க........
இதுல ஏதோ உள்குத்து இருக்கு\\
ஆமா ஆமாம் - பானையை உள்ள தட்டி தட்டி உள்குத்தாயிடிச்சி ...
ஏன் உங்கலுக்கு தட்ட வேற இடமே கிடைக்கலயா\\
நான் தட்லீங்கோ ...
gayathiri g3 - வேற வேறயா ...
அதிரை ஜமால் said...
gayathiri g3 - வேற வேறயா ...
ada aamanga gayathri g3 palaithenai ellam vera vera ok
அதிரை ஜமால் said...
\\Blogger gayathri said...
அதிரை ஜமால் said...
\\இந்த வருஷம் நெறஞ்ச பானையைக் காட்டுங்க........
இதுல ஏதோ உள்குத்து இருக்கு\\
ஆமா ஆமாம் - பானையை உள்ள தட்டி தட்டி உள்குத்தாயிடிச்சி ...
ஏன் உங்கலுக்கு தட்ட வேற இடமே கிடைக்கலயா\\
நான் தட்லீங்கோ ...
nampitango
@Adhirai jamaal..
Blog makkala kozhapparadhukku inga egapatta gayathrigal irukkom..
kuzhambiyavargal listla pudhussa join panni irukkeenga.. vaanga vaanga :D
\\Blogger G3 said...
@Adhirai jamaal..
Blog makkala kozhapparadhukku inga egapatta gayathrigal irukkom..
kuzhambiyavargal listla pudhussa join panni irukkeenga.. vaanga vaanga :D\\
குழப்புறதே
பொழப்பா
அது சரி ...
நானுமா ...
\\Blogger gayathri said...
அதிரை ஜமால் said...
\\Blogger gayathri said...
அதிரை ஜமால் said...
\\இந்த வருஷம் நெறஞ்ச பானையைக் காட்டுங்க........
இதுல ஏதோ உள்குத்து இருக்கு\\
ஆமா ஆமாம் - பானையை உள்ள தட்டி தட்டி உள்குத்தாயிடிச்சி ...
ஏன் உங்கலுக்கு தட்ட வேற இடமே கிடைக்கலயா\\
நான் தட்லீங்கோ ...
nampitango\\
நீங்க நல்லவங்க ...
gayathri ra namea thadai parathuku sanjai aal thedithu irukaru avar kuda venuma join pannikago அதிரை ஜமால்
அதிரை ஜமால் said...
\\Blogger gayathri said...
அதிரை ஜமால் said...
\\Blogger gayathri said...
அதிரை ஜமால் said...
\\இந்த வருஷம் நெறஞ்ச பானையைக் காட்டுங்க........
இதுல ஏதோ உள்குத்து இருக்கு\\
ஆமா ஆமாம் - பானையை உள்ள தட்டி தட்டி உள்குத்தாயிடிச்சி ...
ஏன் உங்கலுக்கு தட்ட வேற இடமே கிடைக்கலயா\\
நான் தட்லீங்கோ ...
nampitango\\
நீங்க நல்லவங்க ...
thank you
\\Blogger gayathri said...
gayathri ra namea thadai parathuku sanjai aal thedithu irukaru avar kuda venuma join pannikago அதிரை ஜமால்\\
அப்பிடியா ...
ரொம்ப டெரர்ரோ நீங்க ...
ரொம்ப டெரர்ரோ நீங்க ...
illaga nanga rompa nallavanga
\\Blogger gayathri said...
ரொம்ப டெரர்ரோ நீங்க ...
illaga nanga rompa nallavanga\\
SUN-TV நீயூஸ் பார்க்கும் பழக்கமில்லை
எந்த-tvலயும் பார்க்கும் பழக்கமுமில்லை...
//தீக்காயம் எப்படிங்க ஆச்சி
ஆட்டம் பாமை பத்த வெச்சப்போ, மழைச் 'சாரலில்' நனையாம இருக்க பக்கத்துல நின்னு
குடை பிடிச்சேன்.//
Good Joke...
:))
//ஜனவரி பத்தாம் தேதி வரை என்னுடைய தொந்தரவுகள் இல்லாமல் நீங்கள் நிம்மதியா
இருக்கலாம். //
என்ன ஆச்சு... ரங்கமணி கூட ஜாலியான டூர் ப்ரொக்ராமா?
//'சாரல்' காற்று இல்லாமல் எல்லோரும் சவுக்கியமா இருக்கலாம். //
அது எப்படிங்க இருக்க முடியும்..
நீங்க இல்லாம நாங்க எப்படி கும்மி அடிக்கிறது...
அவ்...அவ்...அவ்...
//மிகவும் ருசியாக சமையல் இருந்தது //
நீங்க ருசியா சமைக்கிறதில்லையா..
புத்தாண்டு நல் வாழ்த்துகள்..
எல்லா நலமும், வளமும் பெற எல்லாம் வல்ல இறைவன் அருளுவாராக...
பொண்ண குடுத்த அத்தை - ஒரு பன்னு குடுத்தா கொறஞ்சா போய்டுவா ??? ..
//ஜனவரி பத்தாம் தேதி வரை என்னுடைய தொந்தரவுகள் இல்லாமல்//
அவ்ளோ நாள் லீவா ???
Ok, Advance New Year Wishes.
addvance happy newyear wishes
விடுமுறையில் போறிங்களா?
சீக்கிரம் வந்துடுங்க!
40
கொஞ்சம் கன்ஃயூஷன்....நிஜம்மாவே புரியலைங்க...
அன்புடன் அருணா
ஏலே மொக்க சாமி, வால இங்க..
இனி நாம எந்த தொந்தரவும் இல்லாம இன்னும் ஒரு ரெண்டு வாரஃம் இருக்கலாம்ல
ஆமா, ஏனா இந்த திடீர் தலை மறைவு ??
///ஜனவரி பத்தாம் தேதி வரை என்னுடைய தொந்தரவுகள் இல்லாமல் நீங்கள் நிம்மதியா
இருக்கலாம்.///
ஹாப்பி இன்று முதல் ஹாப்பி ...
///இதனால் சகல பதிவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்///
ஆமாம் யாருங்க அந்த சகலை??
ஒ.. அப்போ நானும் உங்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சொல்லிவிடுகிறேன் ..
//சாரல்' காற்று இல்லாமல் எல்லோரும் சவுக்கியமா இருக்கலாம்.///
என்ன பெருந்தன்மை ??
ச்சோ ச்சோ ...
//தீக்காயம் எப்படிங்க ஆச்சி///
ஆச்சி என்று நிங்கள் சொல்வது மனோரமா ஆச்சியை பற்றிதானே ??
///ஆட்டம் பாமை பத்த வெச்சப்போ, மழைச் 'சாரலில்' நனையாம இருக்க பக்கத்துல நின்னு
குடை பிடிச்சேன்.///
குடை பிடித்த வள்ளல் வாழ்க வளர்க..
இன்னும் பல ஆடோம் பாம்களை இப்படியே கொளுத்த வேண்டும் நீங்கள் , என்பது என்னுடைய அவா ..
50
நானே நானா??
அம்பது நானா??
//அப்புறம் 'சமையல்' பற்றி ஒரு பதிவு ஓடிக்கிட்டிருக்கு///
எங்க ஓடிட்டு இருக்கு ??
நிறுத்த முடியுமா??
யாருமே இல்லாத கடைக்கு டீ ஆத்துரதுல விருப்பம் இல்லாததால் இதோடு நிப்பாட்டிக்கிறேன் /..
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//உள்ளிருந்து அவர் அத்தை 'மாப்ள இத வாங்கின கடையில தான் அதையும்
வாங்கினோம்' என்று வெற்று பானையை கரண்டியால் தட்டி காட்டினார் ...//
:))))))))))))))
//உள்ளிருந்து அவர் அத்தை 'மாப்ள இத வாங்கின கடையில தான் அதையும்
வாங்கினோம்' என்று வெற்று பானையை கரண்டியால் தட்டி காட்டினார் //
அந்த கரண்டி எங்க வாங்கினதாம்?
அப்போ சில நாட்களுக்கு லீவா?? எஞ்சாய் மாடி :-)
/*'சாரல்' காற்று இல்லாமல் எல்லோரும் சவுக்கியமா இருக்கலாம்.
*/
சாரல் இல்லை புயல்
புத்தாண்டு வாழ்த்துக்கள் , சீக்கிரம் வங்க கும்மி அடிக்க
59
60
இது உங்க வீட்ல நடந்த நிகழ்ச்சியா?
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
:)
10 நாளுக்கு பிஸியா?
:)))))))))))))
பூர்ணிமா,இனிய மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.உங்கள் இனியவருக்கும் கூட.விடுமுறைக்குப் போகிறீர்களா?சந்தோஷமாகப் போய் வாருங்கள்.
பூர்ணி,ஒரு ரகசியம் கண்டு கொண்டேன் உங்கள் இந்தப் பதிவில் இருந்து.சாப்பாடு இன்னும் கொஞ்சம் வேணும்ன்னா தட்டைத் தட்டிக் காட்டணும்.
சரி... கண்ணாடி இல்லாட்டி மாபிள் தட்டில சாப்பிட்டா எப்பிடிக் கேக்கணும்.கொஞ்சம் சொல்லித் தந்தா நல்லாயிருக்கும்.ஏனெண்டா இங்க மாபிள் கோப்பையில தான் சாப்பாடு தருகினம்.
அசத்திப்புட்டீங்கோ!!!!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் Poorni!!!
Have a nice vacation. Happy new year friend.
Puthaandhu vaalthukkal...
;-)))))))))))
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :)
எல்லோரும் நலமா ...
:))
:))
புத்தாண்டு வாழ்த்துக்கள்...
ஆளில்லாட்டாலும் பின்னூட்டங்கள் நிறைகிறது...
எப்ப வாறிங்க...?
இது போன்ற நகைச்சுவை சிலேடைகள் நிறைய உண்டு ஊர்ப் பக்கத்தில். சரியாக நினைவில் இல்லை. நல்ல பகிர்வு:))!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
10 தேதி ஆயிடிச்சி
பொத்துன்னு வந்து குதிங்க வலையில்
பலர் காத்திருக்கிறோம் ...
தாங்களும்-அன்பரும்
குழந்தையும் நலமா ...
சாரல் வீசுவதற்காக பலரோடு நானும் ...
Hi frnz.....
parava illai ellorum romba paasama than irukkinga pola!!!!!!!!!!
இல்லியா பின்ன ...
Post a Comment